You are on page 1of 6

www.tntextbooks.

in

உரைநடை உலகம்
ம�ொழி
௧ திராவிட ம�ொழிக்குடும்பம்

தி ர ா வி ட ம � ொ ழி க ளு க் கு ள் மூ த ்த ம � ொ ழி ய ா ய் வி ள ங் கு வ து
தமிழ். எத்தகைய கால மாற்றத்திலும் எல்லாப் புதுமைகளுக்கும்
ஈடுக�ொடுத்து இயங்கும் ஆற்றல் தமிழுக்கு உண்டு. தமிழாய்ந்த
அயல்நாட்டறிஞரும் செம்மொழித் தமிழின் சிறப்பைத் தரணியெங்கும்
எடுத்துரைத்து மகிழ்கின்றனர். இவ்வுரைப்பகுதி, தமிழின் சிறப்பைப்
பிறம�ொழிகளுடன் ஒப்பிட்டு உணர்த்துகிறது.

தம க் கு த் த �ோ ன் றி ய க ரு த் து க ளை ப்
பிறருக்கு உணர்த்த மனிதர் கண்டுபிடித்த வ

ேம
க ரு வி யே ம � ொ ழி ய ா கு ம் . மு த லி ல் த ம்


ரா ெத

எண்ணங்களை மெய்ப்பாடுகள், சைகைகள்,


ஒ லி க ள் , ஓ வி ய ங்க ள் மு த லி ய வ ற் றி ன் க்

மூலமாகப் பிறருக்குத் தெரிவிக்க முயன்றனர்.


க்
இ வ ற் றி ன் மூ ல ம் ப ரு ப்பொ ரு ள்களை
ேகாண்

மட் டு மே ஓ ர ள வு உ ண ர்த ்த மு டி ந ்த து . மால் ேதா

நுண்பொருள்களை உணர்த்த இயலவில்லை.


பர்
மண்டா
ெகாலா ெபங் ேகா
அ த ன ா ல் , ஒ லி க ளை உ ண்டா க் கி ப் நாய் க்


அரக்கடல் ேகாயா
பயன்படுத்தத் த�ொடங்கினர். சைகைய�ோடு ேகாண்டா

சே ர் ந் து ப�ொ ரு ள் உ ண ர் த் தி ய ஒ லி , கன்னடம்
கதபா வங் காள ரிடா
ெத ங் 
க ா ல ப்போ க் கி ல் த னி ய ா க ப் ப�ொ ரு ள் ெகாட
ெகாரகா தழ்
உ ண ர் த் து ம் வ லி மைபெற் று ம � ொ ழி ய ா க ேதாடா
ேகாத்தா

வளர்ந்தது. இளா

மைலயாளம்

ம னி த இ ன ம் வ ா ழ ்ந ்த இ ட அ மை ப் பு ம் இந் யப் ெபங் கடல் அளைவல் இல் ைல

இ ய ற ்கை அ மை ப் பு ம் வே று ப ட ்ட ஒ லி ப் பு
முயற்சிகளை உருவாக்கத் தூண்டின. இதனால் எ ண் ணி க்கை 1 3 0 0 க் கு ம் மே ற ்ப ட ்ட து .
பல ம�ொழிகள் உருவாயின. உலகத்திலுள்ள இவற்றை நான்கு ம�ொழிக்குடும்பங்களாகப்
ம � ொ ழி க ளெ ல ்லா ம் அ வ ற் றி ன் பி ற ப் பு , பிரிக்கின்றனர். அவை,
த�ொ ட ர் பு , அ மை ப் பு , உ ற வு ஆ கி ய வ ற் றி ன் 1. இந்தோ – ஆசிய ம�ொழிகள்
அடிப்படையில் பல ம�ொழிக்குடும்பங்களாகப் 2. திராவிட ம�ொழிகள்
பிரிக்கப்பட்டுள்ளன. 3. ஆஸ்திர�ோ ஆசிய ம�ொழிகள்

ம�ொழிகளின் காட்சிச் சாலை 4. சீன – திபெத்திய ம�ொழிகள்

இந்தியாவில் பேசப்படும் ம�ொழிகளின் எ ன அ ழைக்கப்ப டு கி ன ்ற ன . ப ல கி ளை

9th_Tamil_Pages 001-121.indd 2 23-01-2020 20:00:14


www.tntextbooks.in

ம�ொழிகளும் இங்குப் பேசப்படுவதால் இந்திய ஒப்புமைப்படுத்தி ஆய்ந்து இவை தனிய�ொரு


ந ா டு ம � ொ ழி க ளி ன் க ா ட் சி ச ்சாலை ய ா க த் ம�ொழிக்குடும்பத்தைச் சேர்ந்தவை என்ற
தி க ழ் கி ற து எ ன் று ச . அ க த் தி ய லி ங்க ம் கருத்தை முன்வைத்தார். இம்மொழிகளை
குறிப்பிட்டுள்ளார். ஒ ரே இ ன ம ா க க் க ரு தி த் தெ ன் னி ந் தி ய
ம � ொ ழி க ள் எ ன வு ம் பெ ய ரி ட ்டா ர் .
உலகின் குறிப்பிடத்தக்க, பழைமையான
இதனைய�ொட்டி, மால்தோ, த�ோடா, க�ோண்டி
நாகரிகங்களுள் இந்திய நாகரிகமும் ஒன்று.
மு த ல ா ன ம � ொ ழி க ள் பற் றி ய ஆ ய் வு க ள்
ம�ொகஞ்சதார�ோ – ஹரப்பா அகழாய்வுக்குப் மேற்கொள்ளப்பட்டன. ஹ�ோக்கன் என்பார்
பின்னர் இது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இம்மொழிகள் அனைத்தையும் இணைத்துத்
இ தைத் தி ர ா வி ட ந ா க ரி க ம் எ ன் று தமிழியன் என்று பெயரிட்டதோடு ஆரிய
அறிஞர்கள் கருதுகின்றனர். திராவிடர் பேசிய ம � ொ ழி க ளி லி ரு ந் து இ வை ம ா று ப ட ்டவை
ம�ொழியே திராவிட ம�ொழி எனப்படுகிறது. என்றும் கருதினார். மாக்ஸ் முல்லரும் இதே
தி ர ா வி ட ம் எ ன் னு ம் ச�ொ ல ்லை மு த லி ல் கருத்தைக் க�ொண்டிருந்தார்.
குறிப்பிட்டவர் குமரிலபட்டர். தமிழ் என்னும்
1 8 5 6 இ ல் தி ர ா வி ட ம � ொ ழி க ளி ன்
ச�ொல்லிலிருந்துதான் திராவிடா என்னும் ச�ொல்
ஒ ப் பி ல க்க ண ம் எ ன் னு ம் நூ லி ல்
பிறந்தது என்று ம�ொழி ஆராய்ச்சியாளர்கள்
க ா ல் டு வெல் , தி ர ா வி ட ம � ொ ழி க ள் ,
கருதுகின்றனர். ஹீராஸ் பாதிரியார் என்பார்
ஆ ரி ய ம � ொ ழி க் கு டு ம்பத் தி லி ரு ந் து
இம்மாற்றத்தைத் தமிழ் à தமிழா à தமிலா
வே று ப ட ்டவை எ ன வு ம் இ ம்மொ ழி க ள்
à டிரமிலா à ட்ரமிலா à த்ராவிடா à
சமஸ்கிருத ம�ொழிக்குள்ளும் செல்வாக்குச்
திராவிடா என்று வந்ததாக விளக்குகின்றார்.
ச ெ லு த் தி யு ள்ள ன எ ன வு ம் கு றி ப் பி ட ்டா ர் .
இதனை மேலும் உறுதிப்படுத்தப் பல்வேறு
ம�ொழி ஆய்வு
இ ல க்க ண க் கூ று க ளைச் சு ட் டி க்காட் டி ,
தி ர ா வி ட ம � ொ ழி க் கு டு ம்ப ம் எ ன் னு ம் தி ர ா வி ட ம � ொ ழி க ளு க் கு ள் இ ரு க் கு ம்
பகுப்பு உருவாவதற்கு ஒரு வரலாறு இருக்கிறது. ஒற்றுமைகளையும் எடுத்துரைத்தார்.
தமிழ், கன்னடம், தெலுங்கு ஆகிய ம�ொழிகள் க ா ல் டு வெல் லு க் கு ப் பி ன்ன ர்
சமஸ்கிருத ம�ொழியிலிருந்து உருவானவை ஸ்டென்கன�ோ , கே . வி . சு ப் பை ய ா , எ ல் .
எ ன ்ற க ரு த் து அ றி ஞ ர் ப ல ரி டையே வி . இ ர ா ம சு வ ா மி , பர�ோ , எ மி ன�ோ ,
நிலவிவந்தது. இம்மொழிகளில் வடம�ொழிச் க மி ல் சு வ ல பி ல் , ஆ ந் தி ர ன�ோ வ் , தெ . ப�ொ .
சொற்கள் மிகுந்து காணப்பட்டதால் 18ஆம் மீ ன ா ட் சி சு ந ்த ர ம் மு த ல ா ன அ றி ஞ ர்க ள்
நூ ற ்றா ண் டி ன் த�ொ ட க்கம்வரை இ ந் தி ய திராவிட ம�ொழிகளின் ஆய்விற்குப் பங்களிப்புச்
ம�ொழிகள் அனைத்திற்கும் வடம�ொழியே செய்தவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள்.
மூலம் எனவும் அதிலிருந்தே மற்ற ம�ொழிகள்
திராவிட ம�ொழிக்குடும்பம்
த�ோன்றி வளர்ந்தன எனவும் அறிஞர்கள்
க ரு தி ன ர் . அ றி ஞ ர் வி ல் லி ய ம் ஜ � ோ ன் ஸ் திராவிட ம�ொழிக்குடும்பம், ம�ொழிகள்
என்பார் வடம�ொழியை ஆராய்ந்து மற்ற பரவிய நில அடிப்படையில் தென்திராவிட
ஐர�ோப்பிய ம�ொழிகள�ோடு த�ொடர்புடையது ம � ொ ழி க ள் , ந டு த் தி ர ா வி ட ம � ொ ழி க ள் ,
வடம�ொழி என முதன்முதலில் குறிப்பிட்டார். வ ட தி ர ா வி ட ம � ொ ழி க ள் எ ன மூ ன்றா க
த�ொடர்ந்து, 1816ஆம் ஆண்டில் பேராசிரியர்கள் வ க ைப்ப டு த ்த ப்பட் டு ள்ள து . தி ர ா வி ட
பாப், ராஸ்க், கிரிம் முதலான�ோராலும் ம�ொழி ம�ொழிக்குடும்பத்திலுள்ள தமிழ், கன்னடம்,
சார்ந்த பல ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. மலையாளம் முதலானவை தென்திராவிட
ம�ொழிகள் எனவும் தெலுங்கு முதலான சில
மு த ன் மு த லி ல் பி ர ா ன் சி ஸ் எ ல் லி ஸ் ம�ொழிகள் நடுத்திராவிட ம�ொழிகள் எனவும்
எ ன்பா ர் த மி ழ் , தெ லு ங் கு , க ன்ன ட ம் , பிராகுயி முதலானவை வடதிராவிட ம�ொழிகள்
மலை ய ா ள ம் ப�ோன ்ற ம � ொ ழி க ளை எனவும் பகுக்கப்பட்டுள்ளன.

9th_Tamil_Pages 001-121.indd 3 23-01-2020 20:00:14


www.tntextbooks.in

மதேன்திராவிடம நடுததிராவிடம வடதிராவிடம

்தமிழ் ம்தலுங்கு குரூக்


�கலயாளம் கூயி �ாலத்தா
கன்னடம் கூவி (குவி) பிராகுய் (பிராகுயி)
குடகு (மகாடகு) தகாண்டா
துளு தகாலாமி (மகாலாமி)
தகாத்தா ்ாய்க்கி
த்தாடா மபைங்தகா
மகாரகா �ண்டா
இருளா பைர்ஜி
க்தபைா
தகாண்டி
தகாயா

பைலம�ாழிகளிலும் உங்கள் மபையகர சான்று


எழுதி �கிழுங்கள் அடிச்தெகால் திைகாவிட தமகாழிகள
http://mylanguages.org/tamil_write.php கண - ேமிழ்

த � லு ள் ள பை ட டி ய லி ல உ ள் ள கணணு - மர்லயகாளம், கன்னடம்


2 4 ம � ா ழி க ள் ்த வி ர அ ண் க � யி ல கன்னு - தேலுஙகு, குடகு
கண்டறியப்பைடட எருகலா, ்தங்கா, குறும்பைா,
ஃகன் - குரூக
த ெ ா ழி க ா ஆ கி ய ் ா ன் கு ம � ா ழி க க ளயு ம்
தெர்ததுத திராவிட ம�ாழிகள் ம�ாத்தம் 28 தகண - பரஜி
எனக் கூறுவர். தககாண - தேகாடகா
திராவிடம�ாழிகளின் ம்பாதுப்்பண்புகள் தி ர ா வி ட ம � ா ழி க ளி ல எ ண் ணு ப்
ம ெ ா ற க ளி ன் இ ன் றி ய க � ய ா ப் பை கு தி மபையர்கள் ஒன்று தபைாலதவ அக�்நதுள்ளன.
த வ ர் ச ம ெ ா ல , அ டி ச ம ெ ா ல எ ன ப் பை டு ம் .
தி ர ா வி ட ம � ா ழி க ளி ன் ம ெ ா ற க க ள மூன்று - ேமிழ்
ஆ ர ா ய் ்ந ்த ா ல , அ க வ ம பை ா து வ ா ன மூணு - மர்லயகாளம்
அ டி ச ம ெ ா ற க க ள க் ம க ா ண் டி ரு ப் பை க ்த க் மூடு - தேலுஙகு
காணமுடிகி்றது. மூரு - கன்னடம்
மதேரியு�ா? மூஜி - துளு

ேமிழ் வடதமகாழியின் மகளன்று; குறில, மநடில ்வறு்பாடு


அ து ே னி க கு டு ம் ப த் தி ற் கு
உ ரி ய த ம கா ழி ; ெ ம ஸ் கி ரு ே க திராவிட ம�ாழிகளில உயிர் எழுததுகளில
க்லப்பின்றி அது ேனித்தியஙகும் உள்ள குறில, ம்டில தவறுபைாடுகள் மபைாருகள
ஆற்ைல் தபற்ை தமகாழி; ேமிழுககும் தவறுபைடுத்தத துகண மெய்கின்்றன.
இநதியகாவின் பிை தமகாழிகளுககும் தேகாடரபு அடி – குறில் வளி – குறில்
இருகக்லகாம்.
ஆடி – த�டில் வகாளி – த�டில்
– ககால்டுதவல்

9th_Tamil_Pages 001-121.indd 4 23-01-2020 20:00:14


www.tntextbooks.in

பால்பாகுபாடு தனிச்சொற்களாலேயே ஆண், பெண் என்ற


பகுப்பை உணர்த்தினர். (எ.கா. கடுவன் – மந்தி;
திராவிட ம�ொழிகளில் ப�ொருள்களின்
களிறு – பிடி)
தன்மையை ஒ ட் டி ப் ப ா ல ்பா கு ப ா டு
அமைந்துள்ளது. ஆனால், வடம�ொழியில் வினைச்சொற்கள்
இ வ்வா று அ மை ய வி ல ்லை . உ யி ர ற ்ற
ஆ ங் கி ல ம் ப�ோன ்ற ம � ொ ழி க ளி ல்
ப�ொ ரு ள்க ளு ம் க ண் ணு க்கே பு ல ப்ப ட ா த
வினைச்சொல் காலத்தை மட்டும் காட்டுமே
நு ண்பொ ரு ள்க ளு ம் கூ ட ஆ ண் , பெ ண்
த வி ர தி ணை , ப ா ல் , எ ண் , இ ட ம் ஆ கி ய
எ ன் று ப ா கு ப டு த ்த ப்ப டு கி ன ்ற ன .
வேறுபாட்டைக் காட்டுவதில்லை. திராவிட
இ ம்மொ ழி யி ல் க ை வி ர ல ்க ள் பெண்பால்
ம�ொழிகளின் வினைச்சொற்கள் இவற்றைத்
என்றும் கால்விரல்கள் ஆண்பால் என்றும்
தெளிவாகக் காட்டுகின்றன.
வே று ப டு த ்த ப்ப டு கி ன ்ற ன . ஜெர்ம ன்
ம � ொ ழி யி லு ம் இ த ்த க ை ய தன்மையை க் எடுத்துக்காட்டு:
க ா ண மு டி கி ற து . மு க த் தி ன் ப கு தி க ள ா ன
வந்தான் - உ ய ர் தி ணை ஆ ண்பால்
வாய், மூக்கு, கண் ஆகியவை வேறுவேறு
படர்க்கை ஒருமை
ப ா ல ்க ள ா க ச் சு ட ்டப்ப டு கி ன ்ற ன . வ ா ய் -
ஆ ண்பால் , மூ க் கு - பெண்பால் , க ண் - இவ்வியல்புக்கு மாறாக மலையாள ம�ொழி
ப�ொதுப்பால் எனப் பகுக்கும் நிலை உள்ளது. மட்டுமே அமைந்துள்ளது. அம்மொழியில்
திணை, பால், எண் ஆகியவற்றைக் காட்டும்
தி ர ா வி ட ம � ொ ழி க ளி ல் ஆ ண்பால் ,
பால் காட்டும் விகுதிகள் இல்லை. தனிச்
பெண்பால் எ ன ்ற ப கு ப் பு உ ய ர் தி ணை
ச ெ ா ற ்க ள ா லேயே ஆ ண் , பெ ண் ப கு ப் பை
ஒருமையில் காணப்படுகிறது. அஃறிணைப்
அறிந்துக�ொள்ள முடியும்.
ப�ொருள்களையும் ஆண், பெண் என்று பால்
அடிப்படையில் பகுத்தாலும் அவற்றிற்கெனப் இ வ்வா று தி ர ா வி ட ம � ொ ழி க ள் சி ல
ப ா ல ்காட் டு ம் வி கு தி க ள் இ ல ்லை . ப�ொ து ப்ப ண் பு க ளை ப் பெற் றி ரு ந்தா லு ம்

காலந்தோறும் தமிழின் வரிவடிவ வளர்ச்சி

9th_Tamil_Pages 001-121.indd 5 23-01-2020 20:00:15


www.tntextbooks.in

சில திராவிடம�ொழிகளின் பழமையான இலக்கிய இலக்கணங்கள்


ம�ொழி இலக்கியம் காலம் இலக்கணம் காலம் சான்று
தமிழ் சங்க ப�ொ.ஆ.மு. 5 த�ொல்காப்பியம் ப�ொ.ஆ.மு. தமிழ் இலக்கிய
இலக்கியம் - ப�ொ.ஆ. 3ஆம் வரலாறு (மு.வ.)
2ஆம் நூற்றாண்டு சாகித்திய
அகாதெமி
நூற்றாண்டு அளவில்
அளவில்
கன்னடம் கவிராஜ ப�ொ.ஆ. கவிராஜ ப�ொ.ஆ. இந்திய
மார்க்கம் 9ஆம் மார்க்கம் 9ஆம் இலக்கணக்
நூற்றாண்டு நூற்றாண்டு க�ொள்கைகளின்
பின்னணியில்
தெலுங்கு பாரதம் ப�ொ.ஆ. ஆந்திர பாஷா ப�ொ.ஆ. தமிழ்
11ஆம் பூஷணம் 12ஆம் இலக்கணம் –
நூற்றாண்டு நூற்றாண்டு செ. வை.
சண்முகம்
மலையாளம் ராம சரிதம் ப�ொ.ஆ. லீலா திலகம் ப�ொ.ஆ. மலையாள
12ஆம் 15ஆம் இலக்கிய
நூற்றாண்டு நூற்றாண்டு வரலாறு –
சாகித்திய
அகாதெமி

திராவிட ம�ொழிகளில் ச�ொல் ஒற்றுமை


தமிழ் மலையாளம் தெலுங்கு கன்னடம் துளு கூர்க்
மரம் மரம் மானு மரம் மர மர

ஒன்று ஒண்ணு ஒகடி ஒந்து ஒஞ்சி ---------

நூறு நூறு நூரு நூரு நூது ---------

நீ நீ நீவு நீன் ஈ நின்

இரண்டு ஈர்ரெண்டு ஈர்ரெண்டு எரடு ரட்டு ------

நான்கு நால், நாங்கு நாலுகு நாலு நாலு ------

ஐந்து அஞ்சு ஐது ஐது ஐனு -------

டாக்டர் கால்டுவெல்லின் திராவிடம�ொழிகளின் ஒப்பிலக்கணம்

அ வ ற் று ள் த மி ழு க்கெ ன் று சி ல சி ற ப் பு க் 2. இ ல ங்கை , மலே சி ய ா , பர்மா ,


கூறுகளும் தனித்தன்மைகளும் உள்ளன. சிங்கப்பூர், இந்தோனேஷியா, பிஜித்தீவு ஆகிய
நாடுகளில் மட்டுமல்லாமல் தென்ஆப்பிரிக்கா,
தமிழின் தனித்தன்மைகள் ம � ொ ரி ஷி ய ஸ் , இ ங் கி ல ா ந் து , க ய ா ன ா ,
ம ட க ா ஸ்க ர் , ட் ரி னி ட ா ட் , ஆ ஸ் தி ரே லி ய ா ,
1. த�ொன்மை யு ம் இ ல க்க ண
கனடா ப�ோன்ற நாடுகளிலும் பேசப்படும்
இ ல க் கி ய வ ள மு ம் உ டை ய து த மி ழ்
பெருமையுடையது தமிழ் ம�ொழி.
ம�ொழியாகும்.

9th_Tamil_Pages 001-121.indd 6 23-01-2020 20:00:15


www.tntextbooks.in

மதேரியு�ா ?
ம�ாரிசியஸ, இைஙலக உள்ளிட்ட நாடுகளின் ்பணததோள்களில
தேமிழ்ம�ாழி இடமம்பறறுள்ளது.

3. ஏ க ன ய தி ர ா வி ட ம � ா ழி க க ள 8. ்த மி ழி ன் பை ல அ டி ச ம ெ ா ற க ளி ன்
விடவும் ்தமிழ்ம�ாழி ்தனக்மகனத ்தனித்த ஒ லி ய ன் க ள் , ஒ லி இ ட ம் ம பை ய ர் ்த ல எ ன் ்ற
இலக்கணவளதக்தப் மபைறறுத ்தனிததியங்கும் விதிப்பைடி பி்ற திராவிட ம�ாழிகளில வடிவம்
ம�ாழியாகும். � ா றி யி ரு க் கி ன் ்ற ன . சு ட டு ப் ம பை ய ர் க ளு ம்
மூவிடப்மபையர்களும் மபைரும்பைாலும் குறிப்பிடத
4. திராவிட ம�ாழிகளுள் பி்ற ம�ாழித ்தக்க �ாற்றங்ககளப் மபைறறிருக்கின்்றன.
்தாக்கம் மிகவும் குக்ற்ந்த்தாகக் காணப்பைடும்
ம�ாழி ்தமிதழயாகும். தி ர ா வி ட ம � ா ழி க் கு டு ம் பை த தி ன்
ம ்த ா ன் க � ய ா ன மூ த ்த ம � ா ழி ய ா க த
5. ்த மி ழ் ம � ா ழி , தி ர ா வி ட ம � ா ழி க ள் தி க ழ் கி ன் ்ற ்த மி ழ் , பி ்ற தி ர ா வி ட ம � ா ழி
சிலவறறின் ்தாய்ம�ாழியாகக் கரு்தப்பைடுகி்றது. க க ள வி ட ஒ ப் பி ய ல ஆ ய் வு க் கு ப் ம பை ரு ்ந
துகணயாக அக�்நதுள்ளது.
6. ஒதரமபைாருகளக் குறிக்கப் பைலமொறகள்
அக�்ந்த மொலவளமும் மொலலாடசியும் ்தமிழ் ம�ாழி மூலததிராவிட ம�ாழியின்
நிரம்பைப் மபைற்ற ம�ாழி ்தமிதழயாகும். பைண்புகள் பைலவறக்றயும் தபைணிப் பைாதுகாதது
வருகி்றது. அததுடன் ்தனித்தன்க� �ாறுபைடா�ல
7. இ ்ந தி ய ா வி ன் ம ்த ா ன் க � ய ா ன
க ா ல ்ந த ்த ா று ம் ்த ன் க ன ப் பு து ப் பி த து க்
க ல ம வ ட டு க ளி ல ம பை ரு ம் பை ா ல ா ன க வ
ம க ா ள் ளு ம் பை ண் பு ம க ா ண் ட ்த ா க வு ம்
்தமிழிதலதய அக�்நதுள்ளன.
்தமிழ்ம�ாழி விளங்கி வருகி்றது.

கற்பலவ கற்றபின்...
1. உங்கள் மபையருக்கான விளக்கம் ம்தரியு�ா? உங்கள் மபையரும் உங்கள்
்ண்பைர் மபையரும் ்தனித்தமிழில அக�்நதுள்ள்தா? கண்டறிக.

2. பையன்பைாடடில எவ்வாம்றலலாம் ்தமிழ்ம�ாழியின் தவர்சமொறகள், வடிவ �ாற்றம்


மபைறுகின்்றன என்பைது குறிதது வகுப்பில கல்நதுகரயாடுக .

(எ.கா.) மெய் – மெய்்தாள், மெய்கி்றாள், மெய்வாள், மெய்து, மெய்்த, மெய்வீர், மெய்கித்றாம்

வா - ..............................................................................................................

9th_Tamil_Pages 001-121.indd 7 23-01-2020 20:00:15

You might also like