You are on page 1of 6

மாசில் வணையும்

ீ மாணை மதியமும் - திருநாவுக்கரசு சுவாமிகள்


அருளிச்சசய்த ததவாரப் பதிகங்கள்

திருநாவுக்கரசு சுவாமிகள் அருளிச்சசய்த ததவாரப் பதிகங்கள்

(ஐந்தாம் திருமுணை)

பாடல் எண் : 1

மாசில் வணையும்
ீ மாணை மதியமும்
வசு
ீ சதன்ைலும் வங்கிள
ீ தவனிலும்
மூசு வண்டணை சபாய்ணகயும் தபான்ைதத
ஈச சனந்ணத யிணையடி நீழதை.

சபாழிப்புணர :

இணைவனாகிய எந்ணதயின் திருவடி நீழல் குற்ைமற்ை வணையின் ீ


நாதமும் , மாணையிதை ததான்ைிய நிைவின் தண்ணமயும் , வசுகின்ை ீ
சதன்ைைின் சாயலும் , சசைிந்த இளதவனிைின் மாட்சியும் , ஒைிக்கும்
வண்டுகள் சமாய்க்கும் சபாய்ணகயின் குளிர்ச்சியும் தபான்று இன்பம்
பயப்பதாகும் .

பாடல் எண் : 2

நமச்சி வாயதவ ஞானமுங் கல்வியும்


நமச்சி வாயதவ நானைி விச்ணசயும்
நமச்சி வாயதவ நாநவின் தைத்துதம
நமச்சி வாயதவ நன்சனைி காட்டுதம.

சபாழிப்புணர :

ஞானமும் , கல்வியும் , நானைிந்த வித்ணதயும் பஞ்சாட்சரதம ; நா கூைி


வழிபடுவதும் அதணனதய ; நன்சனைி காட்டுவதும் அத்திருமந்திரதமயாகும்.

குைிப்புணர :

ஞானமும் - பரஞானம் . கல்வி - அபரஞானம் . ஞானமும் கல்வியும் -


கல்வியால் விணளயும் அைிவும் கல்வியும் . நானைிவிச்ணச - நான்
அைிந்தனவாய மந்திரம் அல்ைது கணையுைர்வு . நன்சனைி - ஞானம் ,
வடுதபைணடயும்
ீ வழி .
பாடல் எண் : 3

ஆளா காரா ளானாணர யணடந் துய்யார்

மீ ளா ஆட்சசய்து சமய்ம்ணமயுள் நிற்கிைார்

ததாளா தசுணர தயாசதாழும் பர்சசவி

வாளா மாய்ந்துமண் ைாகிக் கழிவதர.

சபாழிப்புணர :

இணைவனுக்கு ஆளாகமாட்டார் ; அவ்வாறு ஆளாகிய சமய்யடியார்கணளச்


சார்ந்து உய்யவும் மாட்டார் . மீ ளா ஆளாய் சமய்ம்ணமயுள் நிற்கும் ஆற்ைல்
இல்ைார் ; அத்தணகய இழிந்தவர் சசவிகள் துணளயிட்டுப்
பயன்படுத்தவியைாத சசவிதயா ? அந்ததா ! வதை ீ இைந்து மண்ைாகி
ஒழிவர்!

பாடல் எண் : 4

நடணை வாழ்வுசகாண் சடன்சசய்திர் நாைிலீர்

சுடணை தசர்வது சசாற்பிர மாைதம

கடைின் நஞ்சமு துண்டவர் ணகவிட்டால்

உடைி னார்கிடந் தூர்முனி பண்டதம.

சபாழிப்புணர :

நாைமற்ைவர்கதள ! துன்பம் மிக்க வாழ்விணனக் சகாண்டு என்ன சசய்வர்ீ


? நீர் இறுதியில் சுடுகாடு அணடவது உறுதி என்பதற்கு ஆன்தைார் சசாற்கதள
சான்று . திருப்பாற்கடைினின்சைழுந்த ஆைகாை விடத்ணத உண்ட இணைவர்
ணகவிட்டால் , உடல் கிடந்து ஊரார் சவறுக்கும் சபாருளாகிவிடும் .

குைிப்புணர :

நடணை - துன்பம் . என்சசய்திர் - உயிர்கட்குப் பயன் தரும் சசயல்கள்


என்சசய்தீர்கள் . நாைிலீர் - சவட்கம் இல்ைாதவர்கதள . சுடணை - இடுகாடு
. தசர்வது - அணடவது , சசால் பிரமாைம் -
சத்தப்பிரமாைத்தாைைிவசதான்தையன்ைி காட்சி அநுபவத்தாலும் அைிவதாம்
. உடைினார் - உடல் . இழித்தற் சபாருளில் வந்தது ஆர் விகுதி .
ஊர்முனிபண்டம் - பிைம் என்று தபரிட்டு ஊர் மக்களால் சவறுக்கப்படும்
சபாருளாகும் . ணகவிட்டால் - காத்தணை நீங்கினால் .

பாடல் எண் : 5

பூக்ணகக் சகாண்டரன் சபான்னடி தபாற்ைிைார்

நாக்ணகக் சகாண்டரன் நாமம் நவில்கிைார்

ஆக்ணகக் தகயிணர ததடி யைமந்து

காக்ணக தகயிணர யாகிக் கழிவதர.

சபாழிப்புணர :

பூக்கணளக் ணகயிற்சகாண்டு சிவபிரானின் சபான்னார் திருவடிகணளப்


தபாற்றுதைில்ைாதவர்களும் , நாவிணனக் சகாண்டு இணைவன் திருநாமத்ணத
நவிைாதவர்களும் தத்தம் உடலுக்தக உைவுததடிச் சுழன்று இறுதியில்
காக்ணகக்தக தாம் இணரயாகி ஒழிவர் .

குைிப்புணர :

பூக்ணகக்சகாண்டு என்க . சபான்னடி - சபான்ணனப் தபாைப் சபாதிதற்குரிய


திருவடி . நாக்ணகக்சகாண்டு - நாணவக் சகாண்டு என்க . நாமம் - இணைவன்
திருப்சபயர் . நவில்கிைார் - கூைாதவர்கள் . ஆக்ணகக்தக - உடலுக்தக . இணர
- உைவு . அைமந்து - வருந்தி . காக்ணகக்கு - காகங்களுக்தக . இணரயாகி -
உைவாகி . கழிவர் - அழிந்சதாழிவர் .

பாடல் எண் : 6

குைிக ளும்மணட யாளமுங் தகாயிலும்

சநைிக ளும்மவர் நின்ைததார் தநர்ணமயும்

அைிய ஆயிரம் ஆரைம் ஓதிலும்

சபாைியீ லீர்மன சமன்சகால் புகாததத.

சபாழிப்புணர :
விதியற்ைவர்கதள ! குைிகளும் , அணடயாளமும் , தகாயிலும் , சநைிகளும்
, அவ்விணைவர் நின்ைததார் தநர்ணமயும் அைிய ஆயிரம் தவதங்கள் கூைினும்
உம் மனம் அவற்றுட் புகாதது என்ணனதயா ?

பாடல் எண் : 7

வாழ்த்த வாயும் நிணனக்க மடசநஞ்சும்

தாழ்த்தச் சசன்னியுந் தந்த தணைவணனச்

சூழ்த்த மாமைர் தூவித் துதியாதத

வழ்த்த
ீ வாவிணன தயன்சநடுங் காைதம.

சபாழிப்புணர :

தன்ணன வாழ்த்துதற்கு வாயும் , தன்ணன நிணனக்க அைிவற்ை சநஞ்சும் ,


தன்ணன வைங்கத் தணையும் தந்த தணைவனாகிய சபருமாணன வண்டுகள்
சூழ்ந்த மைர்கணளத் தூவித்துதிக்காமல் , விணனதயன் சநடுங்காைம்
வழ்த்தியவாறு
ீ என்தன ?.

குைிப்புணர :

மடசநஞ்சு - அைியாணமயின் பாற்பட்ட மனம் . தாழ்த்த - வைங்க . சசன்னி


- தணை . சூழ்த்த மாமைர் - ஆராய்ந்து எடுத்த சிைந்த மைர் . சூழ்ந்த - சூழ்த்த
வைித்தல் விகாரம் . துதியாதத - தபாற்ைி வைங்காமல் . விணனதயன் -
தீவிணனதயனாகிய நான் . சநடுங்காைம் - பைகாைம் . வழ்த்தவா ீ -
கழித்ததன் . ஆ அது வருந்தத் தக்கது .

பாடல் எண் : 8

எழுது பாணவநல் ைார்திைம் விட்டுநான்

சதாழுது தபாற்ைிநின் தைணனயுஞ் சூழ்ந்துசகாண்

உழுத சால்வழி தயயுழு வான்சபாருட்

இழுணத சநஞ்சமி சதன்படு கின்ைதத.

சபாழிப்புணர :

எழுதிய பாணவச் சித்திரம் தபான்ை அழகுணடய சபண்கள் திைத்தின் நீங்கி


நான்சதாழுது தபாற்ைி நிற்க . என்ணனயும் ஆராய்ந்து சகாண்டு உழுத சால்
வழிதய பின்னும் உழுவதன் சபாருட்டு மிக்க இழிவுணடய சநஞ்சம்
சசய்கின்ைது தானா என்ணன ?.

பாடல் எண் : 9

சநக்கு சநக்கு நிணனபவர் சநஞ்சுதள

புக்கு நிற்கும் சபான்னார்சணடப் புண்ைியன்

சபாக்க மிக்கவர் பூவுநீ ருங்கண்டு

நக்கு நிற்பர் அவர்தம்ணம நாைிதய.

சபாழிப்புணர :

சநகிழ்ந்து சநகிழ்ந்து நிணனபவர் சநஞ்சுதள புகுந்து நிற்கும் சபான்னார்


சணடப் புண்ைியன் , சபாய்ம்ணமயாளர் பூணசயிற் பூணவயும் நீணரயும்
கண்டு அவர் தம்ணம நாைிச் சிரித்து நிற்பன் .

குைிப்புணர :

சநக்கு சநக்கு - மனம் சநகிழ்ந்து சநகிழ்ந்து . உருகி உருகி என்க . சநஞ்சுள்


- மனத்தினுள்தள . புக்கு நிற்கும் - புகுந்து எழுந்தருளியிருக்கின்ை .
சபான்னார்சணட - அழகு சபாருந்திய சணட , சபாக்கம் - சபாய் . அவர்தம்ணம
- அவணர நாைி - சவட்கமணடந்து . நக்குநிற்பர் - ஏளனநணக புரிந்திருப்பர் .

பாடல் எண் : 10

விைகிற் ைீயினன் பாைிற் படுசநய்தபால்

மணைய நின்றுளன் மாமைிச் தசாதியான்

உைவு தகால்நட் டுைர்வு கயிற்ைினால்

முறுக வாங்கிக் கணடயமுன் நிற்குதம.

சபாழிப்புணர :

விைகில் தீப்தபாைவும் . பாைிற்சபாருந்திய சநய்தபாைவும் , மாமைிச்


தசாதியானாகிய இணைவன் மணைய நின்றுளன் ; உைவு என்னுங்தகாணை
நட்டு உைர்வு என்ை கயிற்ைினால் முறுகவாங்கிக் கணடந்தால் முன்னின்று
அருள் வழங்குவான் .
குைிப்புணர :

விைகில் தீயின் - விைகின்கண் மணைந்திருக்கும் சநருப்ணபப் தபாை .


நன்பாைில்படு - நல்ை பாைில் மணைந்திருந்து பின்னர்த் ததான்றும் .
மாமைிச் தசாதியான் - சிைந்த மைியின் கண் ஒளி மணைந்திருந்து சாணை
பிடித்த பின்னர் சவளிப்படல் தபாை உள்ளத்துள்தள மணைந்து நிற்பவன் .
உைவு - அைிவு , உைர்வு , அன்பு , மாைிக்கூறுவாருமுளர் . அைிவாகிய
கயிற்ைினாதை . முறுகவாங்கிக் கணடய - நன்ைாக இழுத்துக்கணடய .
முன்னிற்கும் - நம்முன் ததான்ைி அருளுவான் . விைகு . பால் , மைி
இவற்றுள் மணைந்து நிற்கும் தீ முதைானவற்ணை முணைதய முறுகக்
கணடதல் , வாங்கிக் கணடதல் , கணடதல் என்பனவற்ைால்
சவளிப்படுத்தைாம் . அதுதபாைப் பக்குவம் இல்ைாததார் பக்குவான்மா
இவர்களுக்குக் கடவுள் ததான்ைியருளும் வழி கூைப்பட்டது . கயிற்ைினால்
வாங்கிக் கணடதல் முன் இரண்டற்கும் சபாது .

You might also like