You are on page 1of 17

(Verses in original Tamil version & word separated Tamil / Roman (English) / Devanagari / Telugu scripts) -

Print only those pages you need.

திருநாவுக்கரசர் தேவாரம் - பதிகம் 4.11 - "நமச்சிவாயப் பதிகம்" - பொது (பண் : காந்தார பஞ்சமம்)

Background:
சமண சமயத்திலிருந்து திருநாவுக்கரசர் மீ ண்டும் சைவ சமயம் சார்ந்ததை அறிந்த பல்லவ மன்னன்,
சமண குருமார்களின் ஏவலால் திருநாவுக்கரசரை அழைத்துவரச்செய்தான். சமணர்களின்
தூண்டுதலினால் அரசன் அவரைக் கொல்வதற்காக நீற்றறையில் (சுண்ணாம்புக் காளவாயில்)
இட்டான். அதில் அவர் பிழைத்தது கண்டு சமணர்கள் அவர்க்கு நஞ்சு கலந்த சோற்றை ஊட்டினர்.
அதுவும் அவரை ஒன்றும் செய்யவில்லை. அவரை எப்படியாவது கொன்றுவிடவேண்டும் என்ற
எண்ணத்தால் பட்டத்து யானையை ஏவினர். அதுவும் அவரைக் கொல்லாமல், வணங்கி அகன்றது.
எப்படியேனும் கொன்றுவிடவேண்டும் என்று கருதித் திருநாவுக்கரசரைக் கல்லோடு கட்டிக் கடலில்
வசினர்.
ீ அச்சமயத்தில் திருநாவுக்கரசர் 'சொற்றுணை வேதியன்' என்று தொடங்கும் இப்பதிகத்தைப்
பாடியருளினார். ஈசன் அருளால் அக்கல் கடலில் தெப்பம்போல் மிதந்து அவரைக் கரைசேர்த்தது.
--------

#1387 - பெரிய புராணம் - திருநாவுக்கரசர் புராணம் - 122


அல்லிரு ளன்னவர் கூற வரும்பெரும் பாவத்த வன்பின்
"தொல்லைச் சமய மழித்துத் துயரம் விளைத்தவன் றன்னைச்
சொல்லு மினிச்செய்வ" தென்னச் சூழ்ச்சி முடிக்குந்தொழிலோர்
"கல்லுடன் பாசம் பிணித்துக் கடலிடைப் பாய்ச்சுவ" தென்றார்.

#1388 - பெரிய புராணம் - திருநாவுக்கரசர் புராணம் - 123


ஆங்கது கேட்ட வரச னவ்வினை மாக்களை நோக்கித்,
"தீங்கு புரிந்துவன் றன்னைச் சேம முறக்கொடு போகிப்
பாங்கொரு கல்லி லணைத்துப் பாசம் பிணித்தோர் படகில்
வங்கொலி
ீ வேலையி லெற்றி வழ்த்துமி"
ீ னென்று விடுத்தான்.

#1390 - பெரிய புராணம் - திருநாவுக்கரசர் புராணம் - 125


அப்பரி சவ்வினை முற்றி யவரகன் றேகிய பின்னர்,
ஒப்பரு மாழ்கடல் புக்க வுறைப்புடை மெய்த்தொண்டர் தாமும்
"எப்பரி சாயினு, மாக வேத்துவ னெந்தையை" யென்று
செப்பிய வண்டமிழ் தன்னாற் சிவனஞ் செழுத்துந் துதிப்பார்.

#1391 - பெரிய புராணம் - திருநாவுக்கரசர் புராணம் - 126


"சொற்றுணை வேதிய" னென்னுந் தூமொழி
நற்றமிழ் மாலையா "நமச்சி வாய"வென்
றற்றமுன் காக்குமஞ் செழுத்தை யன்பொடு
பற்றிய வுணர்வினாற் பதிகம் பாடினார்.

#1392 - பெரிய புராணம் - திருநாவுக்கரசர் புராணம் - 127


பெருகிய வன்பினர் பிடித்த பெற்றியால்
அருமல ரோன்முத லமரர் வாழ்த்துதற்
கரியவஞ் செழுத்தையு மரசு போற்றிடக்

V. Subramanian nayanmars @ gmail.com 1


கருநெடுங் கடலினுட் கன்மி தந்ததே.
--------------

திருநாவுக்கரசர் தேவாரம் - பதிகம் 4.11 - "நமச்சிவாயப் பதிகம்" - பொது (பண் : காந்தார பஞ்சமம்)
("விளம் விளம் மா கூவிளம்" என்ற வாய்பாடு)
பாடல் எண் : 1
சொற்றுணை வேதியன் சோதி வானவன்
பொற்றுணைத் திருந்தடி பொருந்தக் கைதொழக்
கற்றுணைப் பூட்டியோர் கடலிற் பாய்ச்சினும்
நற்றுணை யாவது நமச்சி வாயவே.

பாடல் எண் : 2
பூவினுக் கருங்கலம் பொங்கு தாமரை
ஆவினுக் கருங்கல மரனஞ் சாடுதல்
கோவினுக் கருங்கலங் கோட்ட மில்லது
நாவினுக் கருங்கல நமச்சி வாயவே.

பாடல் எண் : 3
விண்ணுற வடுக்கிய விறகின் வெவ்வழல்
உண்ணிய புகிலவை யொன்று மில்லையாம்
பண்ணிய வுலகினிற் பயின்ற பாவத்தை
நண்ணிநின் றறுப்பது நமச்சி வாயவே.

பாடல் எண் : 4
இடுக்கண்பட் டிருக்கினு மிரந்தி யாரையும்
விடுக்கிற் பிரானென்று வினவுவோ மல்லோம்
அடுக்கற்கீ ழ்க் கிடக்கினு மருளி னாமுற்ற
நடுக்கத்தைக் கெடுப்பது நமச்சி வாயவே.

பாடல் எண் : 5
வெந்தநீ றருங்கலம் விரதி கட்கெலாம்
அந்தணர்க் கருங்கல மருமறை யாறங்கம்
திங்களுக் கருங்கலந் திகழு நீண்முடி
நங்களுக் கருங்கல நமச்சி வாயவே.

பாடல் எண் : 6
சலமிலன் சங்கரன் சார்ந்த வர்க்கலால்
நலமில னாடொறு நல்கு வானலன்
குலமில ராகிலுங் குலத்துக் கேற்பதோர்
நலமிகக் கொடுப்பது நமச்சி வாயவே.

பாடல் எண் : 7
வடினா
ீ ருலகினில் விழுமிய தொண்டர்கள்
கூடினா ரந்நெறி கூடிச் சென்றலும்
ஓடினே னோடிச்சென் றுருவங் காண்டலும்

V. Subramanian nayanmars @ gmail.com 2


நாடினே னாடிற்று நமச்சி வாயவே.

பாடல் எண் : 8
இல்லக விளக்கது விருள்கெ டுப்பது
சொல்லக விளக்கது சோதி யுள்ளது
பல்லக விளக்கது பலருங் காண்பது
நல்லக விளக்கது நமச்சி வாயவே.

பாடல் எண் : 9
முன்னெறி யாகிய முதல்வன் முக்கணன்
தன்னெறி யேசர ணாத றிண்ணமே
அந்நெறி யேசென்றங் கடைந்த வர்க்கெலாம்
நன்னெறி யாவது நமச்சி வாயவே.

பாடல் எண் : 10
மாப்பிணை தழுவிய மாதொர் பாகத்தன்
பூப்பிணை திருந்தடி பொருந்தக் கைதொழ
நாப்பிணை தழுவிய நமச்சி வாயப்பத்
தேத்தவல் லார்தமக் கிடுக்க ணில்லையே.

============================= ============================

V. Subramanian nayanmars @ gmail.com 3


Word separated version:
#1387 - பெரிய புராணம் - திருநாவுக்கரசர் புராணம் - 122
அல்-இருள் அன்னவர் கூற அரும் பெரும் பாவத்தவன் பின்
"தொல்லைச் சமயம் அழித்துத் துயரம் விளைத்தவன்-தன்னைச்
சொல்லும் இனிச் செய்வது" என்னச் சூழ்ச்சி முடிக்கும் தொழிலோர்
"கல்லுடன் பாசம் பிணித்துக் கடலிடைப் பாய்ச்சுவது" என்றார்.

#1388 - பெரிய புராணம் - திருநாவுக்கரசர் புராணம் - 123


ஆங்கு அது கேட்ட அரசன் அவ்-வினைமாக்களை நோக்கித்,
"தீங்கு புரிந்தவன்-தன்னைச் சேமம்-உறக் கொடு-போகிப்
பாங்கு ஒரு கல்லில் அணைத்துப் பாசம் பிணித்து ஓர் படகில்
வங்கு
ீ ஒலி வேலையில் எற்றி வழ்த்துமின்"
ீ என்று விடுத்தான்.

#1390 - பெரிய புராணம் - திருநாவுக்கரசர் புராணம் - 125


அப்பரிசு அவ்வினை முற்றி அவர் அகன்று ஏகிய பின்னர்,
ஒப்பு அரும் ஆழ்கடல் புக்க உறைப்பு-உடை மெய்த்தொண்டர் தாமும்
"எப்பரிசு ஆயினும் ஆக ஏத்துவன் எந்தையை" என்று
செப்பிய வண்-தமிழ்-தன்னால் சிவன் அஞ்செழுத்தும் துதிப்பார்.

#1391 - பெரிய புராணம் - திருநாவுக்கரசர் புராணம் - 126


"சொற்றுணை வேதியன்" என்னும் தூ-மொழி
நற்றமிழ் மாலையா "நமச்சிவாய" என்று
அற்றம் முன் காக்கும் அஞ்செழுத்தை அன்பொடு
பற்றிய உணர்வினால் பதிகம் பாடினார்.
(நற்றமிழ் = நல் தமிழ்);

#1392 - பெரிய புராணம் - திருநாவுக்கரசர் புராணம் - 127


பெருகிய அன்பினர் பிடித்த பெற்றியால்
அரு-மலரோன் முதல் அமரர் வாழ்த்துதற்கு
அரிய அஞ்செழுத்தையும் அரசு போற்றிடக்
கரு-நெடும் கடலினுள் கல் மிதந்ததே.
--------------
திருநாவுக்கரசர் தேவாரம் - பதிகம் 4.11 - "நமச்சிவாயப் பதிகம்" - பொது (பண் : காந்தார பஞ்சமம்)
("விளம் விளம் மா கூவிளம்" என்ற வாய்பாடு)
பாடல் எண் : 1
சொற்றுணை வேதியன், சோதி, வானவன்
பொற்றுணைத் திருந்து அடி பொருந்தக் கைதொழக்,
கற்றுணைப் பூட்டி ஓர் கடலில் பாய்ச்சினும்
நற்றுணை ஆவது நமச்சிவாயவே.
(சொற்றுணை = சொல்-துணை); (பொற்றுணை = பொன்-துணை);
(கற்றுணை = கல் துணை); (நற்றுணை = நல் துணை);

பாடல் எண் : 2
பூவினுக்கு அருங்கலம் பொங்கு தாமரை,
ஆவினுக்கு அருங்கலம் அரன் அஞ்சு ஆடுதல்,

V. Subramanian nayanmars @ gmail.com 4


கோவினுக்கு அருங்கலம் கோட்டம் இல்லது,
நாவினுக்கு அருங்கலம் நமச்சிவாயவே.

பாடல் எண் : 3
விண்-உற அடுக்கிய விறகின் வெவ்வழல்
உண்ணிய புகில் அவை ஒன்றும் இல்லை ஆம்;
பண்ணிய உலகினில் பயின்ற பாவத்தை
நண்ணி நின்று அறுப்பது நமச்சிவாயவே.

பாடல் எண் : 4
இடுக்கண்-பட்டு இருக்கினும் இரந்து யாரையும்
விடுக்கில் பிரான் என்று வினவுவோம் அல்லோம்;
அடுக்கல்-கீ ழ்க் கிடக்கினும் அருளின் நாம் உற்ற
நடுக்கத்தைக் கெடுப்பது நமச்சிவாயவே.

பாடல் எண் : 5
வெந்த-நீறு அருங்கலம் விரதிகட்கு எலாம்;
அந்தணர்க்கு அருங்கலம் அரு-மறை ஆறங்கம்;
திங்களுக்கு அருங்கலம் திகழும் நீள்-முடி
நங்களுக்கு அருங்கலம் நமச்சிவாயவே.
(ஆறங்கம் = ஆறு அங்கம்);

பாடல் எண் : 6
சலம் இலன், சங்கரன், சார்ந்தவர்க்கு அலால்
நலம் இலன், நாள்தொறும் நல்குவான் நலன்;
குலம் இலர் ஆகிலும் குலத்துக்கு ஏற்பதோர்
நலம் மிகக் கொடுப்பது நமச்சிவாயவே.

பாடல் எண் : 7
வடினார்
ீ உலகினில் விழுமிய தொண்டர்கள்;
கூடினார்; அந்நெறி கூடிச் சென்றலும்,
ஓடினேன்; ஓடிச் சென்று உருவம் காண்டலும்
நாடினேன்; நாடிற்று நமச்சிவாயவே.

பாடல் எண் : 8
இல்-அக விளக்கது இருள் கெடுப்பது;
சொல்-அக விளக்கது சோதி உள்ளது;
பல்-அக விளக்கது பலரும் காண்பது;
நல்-அக விளக்கது நமச்சிவாயவே.

பாடல் எண் : 9
முன்-நெறி ஆகிய முதல்வன், முக்கணன்
தன் நெறியே சரண் ஆதல் திண்ணமே;
அந்நெறியே சென்று அங்கு அடைந்தவர்க்கு எலாம்
நன்னெறி ஆவது நமச்சிவாயவே.

V. Subramanian nayanmars @ gmail.com 5


பாடல் எண் : 10
மாப்-பிணை தழுவிய மாது ஒர் பாகத்தன்
பூப்-பிணை திருந்து அடி பொருந்தக் கைதொழ
நாப்-பிணை தழுவிய நமச்சிவாயப் பத்து
ஏத்த வல்லார்-தமக்கு இடுக்கண் இல்லையே.
============================= ============================

V. Subramanian nayanmars @ gmail.com 6


Word separated version:
--------------
( Note: ṟ - strong (trill) ‘ra’ ; ḻ - ‘ழ’ - retroflex letter in Tamil / Malayalam )
#1387 - periya purāṇam - tirunāvukkarasar purāṇam - 122
al-iruḷ annavar kūṟa arum perum pāvattavan pin
"tollaic camayam aḻittut tuyaram viḷaittavan-tannaic
collum inic ceyvadu" ennac cūḻcci muḍikkum toḻilōr
"kalluḍan pāsam piṇittuk kaḍaliḍaip pāyccuvadu" eṇḍrār.

#1388 - periya purāṇam - tirunāvukkarasar purāṇam - 123


āṅgu adu kēṭṭa arasan av-vinaimākkaḷai nōkkit,
"tīṅgu purindavan-tannaic cēmam-uṟak koḍu-pōgip
pāṅgu oru kallil aṇaittup pāsam piṇittu ōr paḍagil
vīṅgu oli vēlaiyil eṭri vīḻttumin" eṇḍru viḍuttān.

#1390 - periya purāṇam - tirunāvukkarasar purāṇam - 125


apparisu avvinai muṭri avar agaṇḍru ēgiya pinnar,
oppu arum āḻgaḍal pukka uṟaippu-uḍai meyttoṇḍar tāmum
"epparisu āyinum āga ēttuvan endaiyai" eṇḍru
seppiya vaṇ-tamiḻ-tannāl sivan añjeḻuttum tudippār.

#1391 - periya purāṇam - tirunāvukkarasar purāṇam - 126


"soṭruṇai vēdiyan" ennum tū-moḻi
naṭramiḻ mālaiyā "namaccivāya" eṇḍru
aṭram mun kākkum añjeḻuttai anboḍu
paṭriya uṇarvināl padigam pāḍinār.
(naṭramiḻ = nal tamiḻ);

#1392 - periya purāṇam - tirunāvukkarasar purāṇam - 127


perugiya anbinar piḍitta peṭriyāl
aru-malarōn mudal amarar vāḻttudaṟku
ariya añjeḻuttaiyum arasu pōṭriḍak
karu-neḍum kaḍalinuḷ kal midandadē.
--------------
tirunāvukkarasar tēvāram - padigam 4.11 - "namaccivāyap padigam" -
podu (paṇ : kāndāra pañjamam)
("tānana tānana tāna tānana" - Meter)
pāḍal eṇ : 1
soṭruṇai vēdiyan, sōdi, vānavan
poṭruṇait tirundu aḍi porundak kaidoḻak,
kaṭruṇaip pūṭṭi ōr kaḍalil pāyccinum
naṭruṇai āvadu namaccivāyavē.
(soṭruṇai = sol-tuṇai); (poṭruṇai = pon-tuṇai);
(kaṭruṇai = kal tuṇai); (naṭruṇai = nal tuṇai);

V. Subramanian nayanmars @ gmail.com 7


pāḍal eṇ : 2
pūvinukku aruṅgalam poṅgu tāmarai,
āvinukku aruṅgalam aran añju āḍudal,
kōvinukku aruṅgalam kōṭṭam illadu,
nāvinukku aruṅgalam namaccivāyavē.

pāḍal eṇ : 3
viṇ-uṟa aḍukkiya viṟagin vevvaḻal
uṇṇiya pugil avai oṇḍrum illai ām;
paṇṇiya ulaginil payiṇḍra pāvattai
naṇṇi niṇḍru aṟuppadu namaccivāyavē.

pāḍal eṇ : 4
iḍukkaṇ-paṭṭu irukkinum irandu yāraiyum
viḍukkil pirān eṇḍru vinavuvōm allōm;
aḍukkal-kīḻk kiḍakkinum aruḷin nām uṭra
naḍukkattaik keḍuppadu namaccivāyavē.

pāḍal eṇ : 5
venda-nīṟu aruṅgalam viradigaṭku elām;
andaṇarkku aruṅgalam aru-maṟai āṟaṅgam;
tiṅgaḷukku aruṅgalam tigaḻum nīḷ-muḍi
naṅgaḷukku aruṅgalam namaccivāyavē.
(āṟaṅgam = āṟu aṅgam);

pāḍal eṇ : 6
salam ilan, saṅgaran, sārndavarkku alāl
nalam ilan, nāḷdoṟum nalguvān nalan;
kulam ilar āgilum kulattukku ēṟpadōr
nalam migak koḍuppadu namaccivāyavē.

pāḍal eṇ : 7
vīḍinār ulaginil viḻumiya toṇḍargaḷ;
kūḍinār; anneṟi kūḍic ceṇḍralum,
ōḍinēn; ōḍic ceṇḍru uruvam kāṇḍalum
nāḍinēn; nāḍiṭru namaccivāyavē.

pāḍal eṇ : 8
il-aga viḷakkadu iruḷ keḍuppadu;
sol-aga viḷakkadu sōdi uḷḷadu;
pal-aga viḷakkadu palarum kāṇbadu;
nal-aga viḷakkadu namaccivāyavē.

V. Subramanian nayanmars @ gmail.com 8


pāḍal eṇ : 9
mun-neṟi āgiya mudalvan, mukkaṇan
tan neṟiyē saraṇ ādal tiṇṇamē;
anneṟiyē seṇḍru aṅgu aḍaindavarkku elām
nanneṟi āvadu namaccivāyavē.

pāḍal eṇ : 10
māp-piṇai taḻuviya mādu or pāgattan
pūp-piṇai tirundu aḍi porundak kaidoḻa
nāp-piṇai taḻuviya namaccivāyap pattu
ētta vallār-tamakku iḍukkaṇ illaiyē.
============================= ============

V. Subramanian nayanmars @ gmail.com 9


Word separated version:

( Note: ऎ = short ‘e’; ऒ = short ‘o’; ऱ = strong (trill) ‘ra’ - ṟ ; ऴ = ‘ழ’ - ḻ - retroflex letter in
Tamil / Malayalam; )
#1387 - पॆरिय पुराणम् - तिरुनावुक्करसर् पुराणम् - 122
अल्-इरुळ् अन्नवर् कू ऱ अरुम् पॆरुम् पावत्तवन् पिन्
"तॊल्लैच् चमयम् अऴित्तुत् तुयरम् विळै त्तवन्-तन्नैच्
चॊल्लुम् इनिच् चॆय्वदु" ऎन्नच् चूऴ्च्चि मुडिक्कुम् तॊऴिलोर्
"कल्लुडन् पासम् पिणित्तुक् कडलिडैप् पाय्च्चुवदु" ऎण्ड्र ार्.

#1388 - पॆरिय पुराणम् - तिरुनावुक्करसर् पुराणम् - 123


आङ्गु अदु के ट्ट अरसन् अव्-विनैमाक्कळै नोक्कित्,
"तीङ्गु पुरिन्दवन्-तन्नैच् चेमम्-उऱक् कॊडु -पोगिप्
पाङ्गु ऒरु कल्लिल् अणैत्तुप् पासम् पिणित्तु ओर् पडगिल्
वीङ्गु ऒलि वेलैयिल् ऎट्रि वीऴ्त्तुमिन्" ऎण्ड्रु विडु त्तान्.

#1390 - पॆरिय पुराणम् - तिरुनावुक्करसर् पुराणम् - 125


अप्परिसु अव्विनै मुट्रि अवर् अगण्ड्रु एगिय पिन्नर्,
ऒप्पु अरुम् आऴ्गडल् पुक्क उऱैप्पु-उडै मॆय्त्तॊण्डर् तामुम्
"ऎप्परिसु आयिनुम् आग एत्तुवन् ऎन्दै यै" ऎण्ड्रु
सॆप्पिय वण्-तमिऴ् -तन्नाल् सिवन् अञ्जॆऴुत्तुम् तुदिप्पार्.

#1391 - पॆरिय पुराणम् - तिरुनावुक्करसर् पुराणम् - 126


"सॊट्रुणै वेदियन्" ऎन्नुम् तू-मॊऴि
नट्रमिऴ् मालैया "नमच्चिवाय" ऎण्ड्रु
अट्रम् मुन् काक्कुम् अञ्जॆऴुत्तै अन्बॊडु
पट्रिय उणर्विनाल् पदिगम् पाडिनार्.
(नट्रमिऴ् = नल् तमिऴ् );

#1392 - पॆरिय पुराणम् - तिरुनावुक्करसर् पुराणम् - 127


पॆरुगिय अन्बिनर् पिडित्त पॆट्रियाल्
अरु-मलरोन् मुदल् अमरर् वाऴ्त्तुदऱ्कु
अरिय अञ्जॆऴुत्तैयुम् अरसु पोट्रिडक्

V. Subramanian nayanmars @ gmail.com 10


करु-नॆडुम् कडलिनुळ् कल् मिदन्ददे .
--------------
तिरुनावुक्करसर् तेवारम् - पदिगम् 4.11 - "नमच्चिवायप् पदिगम्" - पॊदु (पण् : कान्दार पञ्जमम्)
("तानन तानन तान तानन" - Meter)
पाडल् ऎण् : 1
सॊट्रुणै वेदियन्, सोदि, वानवन्
पॊट्रुणत
ै ् तिरुन्दु अडि पॊरुन्दक् कै दॊऴक् ,
कट्रुणैप् पूट्टि ओर् कडलिल् पाय्च्चिनुम्
नट्रुणै आवदु नमच्चिवायवे.
(सॊट्रुणै = सॊल्-तुणै); (पॊट्रुणै = पॊन्-तुणै);
(कट्रुणै = कल् तुणै); (नट्रुणै = नल् तुणै);

पाडल् ऎण् : 2
पूविनुक्कु अरुङ्गलम् पॊङ्गु तामरै,
आविनुक्कु अरुङ्गलम् अरन् अञ्जु आडु दल्,
कोविनुक्कु अरुङ्गलम् कोट्टम् इल्लदु,
नाविनुक्कु अरुङ्गलम् नमच्चिवायवे.

पाडल् ऎण् : 3
विण्-उऱ अडु क्किय विऱगिन् वॆव्वऴल्
उण्णिय पुगिल् अवै ऒण्ड्रु म् इल्लै आम्;
पण्णिय उलगिनिल् पयिण्ड्र पावत्तै
नण्णि निण्ड्रु अऱुप्पदु नमच्चिवायवे.

पाडल् ऎण् : 4
इडु क्कण्-पट्टु इरुक्किनुम् इरन्दु यारैयुम्
विडु क्किल् पिरान् ऎण्ड्रु विनवुवोम् अल्लोम्;
अडु क्कल्-कीऴ्क् किडक्किनुम् अरुळिन् नाम् उट्र
नडु क्कत्तैक् कॆ डु प्पदु नमच्चिवायवे.

पाडल् ऎण् : 5

V. Subramanian nayanmars @ gmail.com 11


वॆन्द-नीऱु अरुङ्गलम् विरदिगट्कु ऎलाम्;
अन्दणर्क्कु अरुङ्गलम् अरु-मऱै आऱङ्गम्;
तिङ्गळु क्कु अरुङ्गलम् तिगऴु म् नीळ् -मुडि
नङ्गळु क्कु अरुङ्गलम् नमच्चिवायवे.
(आऱङ्गम् = आऱु अङ्गम्);

पाडल् ऎण् : 6
सलम् इलन्, सङ्गरन्, सार्न्दवर्क्कु अलाल्
नलम् इलन्, नाळ्दॊऱुम् नल्गुवान् नलन्;
कु लम् इलर् आगिलुम् कु लत्तुक्कु एऱ्पदोर्
नलम् मिगक् कॊडु प्पदु नमच्चिवायवे.

पाडल् ऎण् : 7
वीडिनार् उलगिनिल् विऴु मिय तॊण्डर्गळ् ;
कू डिनार्; अन्नॆऱि कू डिच् चॆण्ड्रलुम्,
ओडिनेन्; ओडिच् चॆण्ड्रु उरुवम् काण्डलुम्
नाडिनेन्; नाडिट्रु नमच्चिवायवे.

पाडल् ऎण् : 8
इल्-अग विळक्कदु इरुळ् कॆ डु प्पदु;
सॊल्-अग विळक्कदु सोदि उळ्ळदु;
पल्-अग विळक्कदु पलरुम् काण्बदु;
नल्-अग विळक्कदु नमच्चिवायवे.

पाडल् ऎण् : 9
मुन्-नॆऱि आगिय मुदल्वन्, मुक्कणन्
तन् नॆऱिये सरण् आदल् तिण्णमे;
अन्नॆऱिये सॆण्ड्रु अङ्गु अडैन्दवर्क्कु ऎलाम्
नन्नॆऱि आवदु नमच्चिवायवे.

पाडल् ऎण् : 10

V. Subramanian nayanmars @ gmail.com 12


माप्-पिणै तऴु विय मादु ऒर् पागत्तन्
पूप्-पिणै तिरुन्दु अडि पॊरुन्दक् कै दॊऴ
नाप्-पिणै तऴु विय नमच्चिवायप् पत्तु
एत्त वल्लार्-तमक्कु इडु क्कण् इल्लैये.
============================= =============

V. Subramanian nayanmars @ gmail.com 13


Word separated version:
( Note: ఱ = strong (trill) ‘ra’ - ṟ ; ఴ = ‘ழ’ - ḻ - retroflex letter in Tamil /
Malayalam / old Kannada / old Telugu; )
#1387 - పెరియ పురాణం - తిరునావుక్క రసర్ పురాణం - 122
అల్-ఇరుళ్ అన్న వర్ కూఱ అరుం పెరుం పావత్తవన్ పిన్
"తొల్లైచ్ చమయం అఴిత్తుత్ తుయరం విళైత్తవన్-తన్నై చ్
చొల్లుం ఇనిచ్ చెయ్వ దు" ఎన్న చ్ చూఴ్చ్చి ముడిక్కు ం తొఴిలోర్
"కల్లుడన్ పాసం పిణిత్తుక్ కడలిడైప్ పాయ్చ్చు వదు" ఎండ్రార్.

#1388 - పెరియ పురాణం - తిరునావుక్క రసర్ పురాణం - 123


ఆంగు అదు కేట ్ట అరసన్ అవ్-వినైమాక్క ళై నోక్కి త్,
"తీంగు పురిందవన్-తన్నై చ్ చేమం-ఉఱక్ కొడు-పోగిప్
పాంగు ఒరు కల్లిల్ అణైత్తుప్ పాసం పిణిత్తు ఓర్ పడగిల్
వీంగు ఒలి వేలైయిల్ ఎట్రి వీఴ్త్తుమిన్" ఎండ్రు విడుత్తా న్.

#1390 - పెరియ పురాణం - తిరునావుక్క రసర్ పురాణం - 125


అప్ప రిసు అవ్వి నై ముట్రి అవర్ అగండ్రు ఏగియ పిన్న ర్,
ఒప్పు అరుం ఆఴ్గడల్ పుక్క ఉఱైప్పు -ఉడై మెయ్త్తొండర్ తాముం
"ఎప్ప రిసు ఆయినుం ఆగ ఏత్తువన్ ఎందైయై" ఎండ్రు
సెప్పి య వణ్-తమిఴ్-తన్నా ల్ సివన్ అంజెఴుత్తుం తుదిప్పా ర్.

#1391 - పెరియ పురాణం - తిరునావుక్క రసర్ పురాణం - 126


"సొట్రుణై వేదియన్" ఎన్ను ం తూ-మొఴి
నట్రమిఴ్ మాలైయా "నమచ్చి వాయ" ఎండ్రు
అట్రం మున్ కాక్కు ం అంజెఴుత్తై అన్బొ డు
పట్రియ ఉణర్వి నాల్ పదిగం పాడినార్.
(నట్రమిఴ్ = నల్ తమిఴ్);

#1392 - పెరియ పురాణం - తిరునావుక్క రసర్ పురాణం - 127


పెరుగియ అన్బి నర్ పిడిత్త పెట్రియాల్
అరు-మలరోన్ ముదల్ అమరర్ వాఴ్త్తుదఱ్కు
అరియ అంజెఴుత్తైయుం అరసు పోట్రిడక్
కరు-నెడుం కడలినుళ్ కల్ మిదందదే.

V. Subramanian nayanmars @ gmail.com 14


--------------
తిరునావుక్క రసర్ తేవారం - పదిగం 4.11 - "నమచ్చి వాయప్ పదిగం" - పొదు
(పణ్ : కాందార పంజమం)
("తానన తానన తాన తానన" - Meter)
పాడల్ ఎణ్ : 1
సొట్రుణై వేదియన్, సోది, వానవన్
పొట్రుణైత్ తిరుందు అడి పొరుందక్ కైదొఴక్,
కట్రుణైప్ పూట్టి ఓర్ కడలిల్ పాయ్చ్చి నుం
నట్రుణై ఆవదు నమచ్చి వాయవే.
(సొట్రుణై = సొల్-తుణై); (పొట్రుణై = పొన్-తుణై);
(కట్రుణై = కల్ తుణై); (నట్రుణై = నల్ తుణై);

పాడల్ ఎణ్ : 2
పూవినుక్కు అరుంగలం పొంగు తామరై,
ఆవినుక్కు అరుంగలం అరన్ అంజు ఆడుదల్,
కోవినుక్కు అరుంగలం కోటం
్ట ఇలదు
్ల ,
నావినుక్కు అరుంగలం నమచ్చి వాయవే.

పాడల్ ఎణ్ : 3
విణ్-ఉఱ అడుక్కి య విఱగిన్ వెవ్వ ఴల్
ఉణ్ణియ పుగిల్ అవై ఒండ్రుం ఇల్లై ఆం;
పణ్ణియ ఉలగినిల్ పయిండ్ర పావత్తై
నణ్ణి నిండ్రు అఱుప్ప దు నమచ్చి వాయవే.

పాడల్ ఎణ్ : 4
ఇడుక్క ణ్-పట్టు ఇరుక్కి నుం ఇరందు యారైయుం
విడుక్కి ల్ పిరాన్ ఎండ్రు వినవువోం అల్లో ం;
అడుక్క ల్-కీఴ్క ్ కిడక్కి నుం అరుళిన్ నాం ఉట్ర
నడుక్క త్తైక్ కెడుప్ప దు నమచ్చి వాయవే.

పాడల్ ఎణ్ : 5
వెంద-నీఱు అరుంగలం విరదిగట్కు ఎలాం;

V. Subramanian nayanmars @ gmail.com 15


అందణర్క్కు అరుంగలం అరు-మఱై ఆఱంగం;
తింగళుక్కు అరుంగలం తిగఴుం నీళ్-ముడి
నంగళుక్కు అరుంగలం నమచ్చి వాయవే.
(ఆఱంగం = ఆఱు అంగం);

పాడల్ ఎణ్ : 6
సలం ఇలన్, సంగరన్, సార్న ్దవర్క్కు అలాల్
నలం ఇలన్, నాళ్దొ ఱుం నల్గువాన్ నలన్;
కులం ఇలర్ ఆగిలుం కులత్తుక్కు ఏఱ్ప దోర్
నలం మిగక్ కొడుప్ప దు నమచ్చి వాయవే.

పాడల్ ఎణ్ : 7
వీడినార్ ఉలగినిల్ విఴుమియ తొండర ్గళ్;
కూడినార్; అన్నె ఱి కూడిచ్ చెండ్రలుం,
ఓడినేన్; ఓడిచ్ చెండ్రు ఉరువం కాండలుం
నాడినేన్; నాడిట్రు నమచ్చి వాయవే.

పాడల్ ఎణ్ : 8
ఇల్-అగ విళక్క దు ఇరుళ్ కెడుప్ప దు;
సొల్-అగ విళక్క దు సోది ఉళ్ళ దు;
పల్-అగ విళక్క దు పలరుం కాణ్బ దు;
నల్-అగ విళక్క దు నమచ్చి వాయవే.

పాడల్ ఎణ్ : 9
మున్-నెఱి ఆగియ ముదల్వ న్, ముక్క ణన్
తన్ నెఱియే సరణ్ ఆదల్ తిణమే
్ణ ;
అన్నె ఱియే సెండ్రు అంగు అడైందవర్క్కు ఎలాం
నన్నె ఱి ఆవదు నమచ్చి వాయవే.

పాడల్ ఎణ్ : 10
మాప్-పిణై తఴువియ మాదు ఒర్ పాగత్తన్
పూప్-పిణై తిరుందు అడి పొరుందక్ కైదొఴ

V. Subramanian nayanmars @ gmail.com 16


నాప్-పిణై తఴువియ నమచ్చి వాయప్ పత్తు
ఏత్త వల్లా ర్-తమక్కు ఇడుక్క ణ్ ఇల్లైయే.
======================= ======================

V. Subramanian nayanmars @ gmail.com 17

You might also like