You are on page 1of 56

பவாவின் குரல்

ண ாடுமின்னூல்

பவாவின் YOUTUBE காண ாளிகளின் ண ாகுப்பு


ண ாகுப்பு : ணெ. ம ிகண்டன்
பாக்கியம் ணபற்ற காதுகள்
“பவா ணெல்லத்துரர” – பல லட்ெம் காதுகரள ங்கள் கர களால்
கட்டிபபாட்ட மாயாஜால குரலுக்கு ணொந் க்காரர்.
இந் குரல், ப ர்ந் இலக்கியங்களால் பகட்பவர் ணெஞ்ெங்கரள ணெகிழரவக்கும்.

இந் குரல், புத் க வாெிப்பப இல்லா ொமானியருக்கும் இலக்கியத்ர விருந்து


ரவக்கும்.

ப ிப்பாளர், ணமாழிணபயர்ப்பாளர், இயற்ரக விவொயி, எழுத் ாளர், ெடிகர்


என்று பன்முகம் ணகாண்டாலும் “கர ணொல்லி” எனும் ிறனில் என்றும்
மன்னனாக ிகழ்பவர் ிரு.பவா ணெல்லத்துரர.

பவா என்பவர் வருங்கால ரலமுரறக்கு வரலணயாலி வழியாக கர


ணொல்லும் ஒபர கர த் ாத் ா.

இந் நூல் “யான் ணபற்ற இன்பம் ணபறுக இவ்ரவயகம்” என்ற எண் த் ில்
உருவாக்கப்பட்டது ான். இந் காண ாளிகளின் முகப்பு படத்ர பெகாித்து
வாிரெப்படுத் ி ண ாகுத்துள்பளன். எந் காண ாளிரய பார்க்க பவண்டுபமா,
அ ற்குாிய முகப்பு படத் ின் பமல் ண ாட்டால் வரலணயாலியில் இருந்து அந் க்
காண ாளி ஓடத்துவங்கும்.

பவா அவர்கள் ெிறுகர கரள ணொல்லும் காண ாளிகரளயும், மக்கு


ணெருக்கமான ஆளுரமகரளப்பற்றி உரரயாடிய காண ாளிகரளயும் இ ில்
ண ாகுத்துள்பளன்.

இந் காண ாளிகளில் ெீங்கள் ரெிக்க, வியக்க, மரலக்க, ெிாிக்க, மற்றும் இ யம்
க க்க பல்பவறு ரு ங்கள் இருக்கின்றன.

“பாவாவின் குரல்” என்று ஒருரமப்படுத் முடியாது. அது பல்பவறு


எழுத் ாளர்களின் கம்பீரக்குரல்கள் என்று பன்ரமயில் ணொல்ல பவண்டும்.
பாவாவின் குரல், ஒவ்ணவாரு எழுத் ாளரனயும் ணகௌரவிக்கும் ெப் ங்களால்
கட்டரமக்கப்பட்ட குரல். இந் குரரல பகட்க்க வாய்ப்பு கிரடத் ஒவ்ணவாரு
காதுகளும் பாக்கியம் ணபற்ற காதுகபள !

ணெ.ம ிகண்டன்.
1

3
4

6
7
அபொகமித்ரனிடமிருந்து பவா ணெல்லதுரர

9
10

11

12
13
பா. செயப்பிரகாெம் கதைகள்

14

15
16

17

18
19

20

21
22

23

24
பிரபஞ்சன் – அடி
25

26

27
28

29

30
31

32
சில எளிய மனிதர்களின் வாழ்வியல்

33
34

35

36
37

38

39
40

41

42
43

44

45
46

47

48
49

50

51
52

53

54
55

56

57
58

59

60
61

62

63
64

65

66
67

68

69
70

71

72
73

74

75
76

77

78
79

80

81
82

83

84
85

86

87
அப்பா நினைவும் புனைவும்
88

89

90
91

92

93
94

95

96
97

98

99
பிறகு - N.S.மாதவன்
100
நிலம் எனும்
https://youtu.be/_zq4cK
27jaQ?list=PLaujQqw5t
4jCRfQWFNuor_sOCE

101 yL1hgteநல்லாள் –
அ. முத்து லிங்கம்

காண்டாமணி

102
சிதம்பர நினைவுகள்
103

104

105
106

107

108
109

110

111

தேவகி சித்ேியின் Diary | ஜெயத ோகன்


112
பிரசோேம்

113
பிோியோணி - சந்தேோஷ் ஏச்சிகோனம்

114

எஸ்ேர் - வண்ணநிலவன்
115
பாம்பும் பிடாறனும் - வண்ணநிலவன்

116

வண்ணநிலவன் - பலாப்பழம்

117
புற்றிலுறறயும் பாம்புகள் - ராஜேந்திரஜ ாழன்
118

119
ராஜேந்திரஜ ாழன் -
ஜகாணல்வடிவங்கள்

120 மின்னல் – கி.ரா


யாருக்குத் தொியும்
121

122

கால் மற்றும் ககாழி கதெ


123
கு.அழகிாிசாமி – இரு சககாெரர்கள்

124
ல.ச.ரா - பச்தசச்கனவு

125 சுயரூபம்

126 கு.அழகிாிசாமி – இரு சககாெரர்கள்


127 பிரபஞ்சனின் மூன்று கதெகள்

128
வலி

129
நீர்
130 ரத்தினபாயின் அங்கிலம்

சுந்தர ராமசாமி

131 விகசம்

சுந்தர ராமசாமி

132 எங்கள் டீச்சர்

சுந்தர ராமசாமி
133
ஜெயகாந்தனை விட உயர்ந்த
மைிதனை எைக்கு ஜதாியும்

134

135
136

137

138
139

140

141
142

143

அக்னிபிரவேசம்

144
145
சுழமதாங்கி

அந்தரங்கம் புனிதமானது

146

147 வகாபுர ேிளக்கு


148 தேம்
தேம்

149 சந்வதாஷ் எசிக்கானத்தின்


ஒரு கழத

கந்தர்ேனின் மூன்று கழதகள்


150
151 நிகை மறுத்த
அற்புதம்

152
கானல்

153

அேளது வீடு
சரணடைதல்
-----------------------
பவா சார்....
உமக்கும் எனக்கும்
ஒரு பபார் நைக்கிறது!

உங்கள் கடதமாந்தர்களாகிய அக்னிப்பந்துகடள


என் எண்ணத்பதாட்ைத்தில்
வீசி எாிக்கிறீர்கள்!

குளிக்கிபறன்...
இது குளியல் அல்ல தழுவல் என்று புன்னடகக்கிறார் பிரபஞ்சன்.

இரு சக்கரத்தில் பயணிக்கிபறன்....


பின்னிருக்டகயில் விைாப்பிடியாக அமர்ந்துககாண்ைான் கென்றி.

உணவு உண்ண
ஒரு கவளத்டத டகயிகலடுக்கிபறன்....
தாவிப் பிடிக்கிறது
ஒரு பரபதசியின் டக.

அதிகாடல
மூன்றுமணி
கண் விழிக்கிபறன்...... என்டன அதிர்ச்சிபயாடு கவறித்துப் பார்க்கிறார்
சபாபதிப்பிள்டள.

ககால்டலப்புறத்தில்
கசடிகளுக்கு நீரூற்றுக் ககாண்டிருந்பதன்....
கருப்பிக்கு பபன் பார்த்துக்ககாண்டிருந்தாள்
சுமித்திரா.

தூக்கம் ககட்ை இரகவான்றில்


கண்ை கனவில்....
பகாட்டைக்கிணற்டற
சுற்றிக்ககாண்டு இருக்கிறான் பசது.
டகயில் உள்ள தழும்டப வருடுகிபறன்....
பதிலுக்கு தங்கள் வடுக்கடள காண்பிக்கிறார்கள், இருளப்பபதவரும், சாெினாவும்.

வாட்டச கழட்டி பமடையில் டவக்கிபறன்,


கூைபவ நடககடள கழட்டி டவக்கிறாள்
சரசு.

இடறவடன வழிபட்டு
கண் திறக்கிபறன்
அருகில் பதபனாடு நின்றுககாண்டிருக்கிறது ஒரு கரடி.

பக்கத்து வீட்டு நாடய பார்க்கிபறன்....


இது
கவறும் நாயா,
பவலாவின் பவட்டைநாயா,
ஊடமச்கசந்நாயா
இனங்கான துடிக்கிறது மனது.

எல்லாவற்றுக்கும் பமலாக
அன்புவும்,காளிதாசும், கையகாந்தனும்
அவ்வப்கபாழுது குறுக்கும் கநடுக்குமாக வீட்டினுள் நைக்கிறார்கள்.

இத்தடன மனித பிம்பங்கள் தரும் எண்ணங்கபளாடு, பபாராடுவடத


பபார் என்று கசால்லாமல் என்னகவன்பது.

பபார் என்றால் எதிர்த்தாக்குதல் இருக்கபவண்டும் அல்லவா?

தாக்குதடல எதிர் ககாள்ளபவ


திராணி இல்லாத பபாது எங்கிருந்து தாக்குவது
ஆரத்தழுவி
சரணடைதல் மட்டுபம ஒபர வழி

கச.மணிகண்ைன்.
“ ரசிப்பபாாின் கவடல, கனவு, பசாகம்,
ஆகியவற்டற முற்றிலும் ககாஞ்ச பநரம்
மறக்கச் கசய்பவபர உண்டமயான கடலஞன்.”

You might also like