You are on page 1of 2

தேசிய வகை சுங்கை குருயீட்

தோட்டத் தமிழ்ப்பள்ளி

பொ
ங்கல்
நாள் : 8 தை 2053
(வெள்ளி)
நேரம் : 7.30 காலை
இடம் : பள்ளி வளாகம்

நிர்வாகக் குழு 2022


நிகழ்ச்சி அறிவிப்பாளர்
திருமதி.மோ.தர்ஷினிபிரியா
ஒலி பொறுப்பாளர்
திருமதி.மோ.தர்ஷினிபிரியா
புகைப்படம்
குமாரி. பா.கோகிலவாணி
 நடவடிக்கை பொறுப்பாளர்
குமாரி. பா.கோகிலவாணி
குமாரி. செ. இளவரசி
இடப் பொறுப்பாளர்
குமாரி. செ. இளவரசி
பரிசுகள்
குமாரி. ம. லில்லி புஷ்பம்
 நிகழ்ச்சி நிரல்
திருமதி. மோ.தர்ஷினிபிரியா
 
மாணவர் படைப்பு
திருமதி. உ. செல்வராணி
 மாணவர் கட்டொழுங்கு
அனைத்து ஆசிரியர்கள்
விருந்தோம்பல்
 குமாரி. ம. லில்லி புஷ்பம்
 
நிகழ்ச்சி நிரல்
விருந்தினர் வருகை
பொங்கல் வைத்தல்
சிற்றுண்டி
போட்டிகள் ஆரம்பம்
கடவுள் வாழ்த்து
தேசிய கீதம்
பள்ளிப் பண்
வரவேற்புரை
- திரு. பெ, பிரகாஷ்
திறப்புரை
- பெற்றோர் ஆசிரியர் சங்கத்
தலைவர் உரை
சிறப்புரை
- திரு. சிவாலெனின்
மாணவர் படைப்பு
பரிசளிப்பு
நன்றியுரை
விருந்து

 
 
 

நன்றி மலர்கள்

சொல் ஒன்று கண்டேன்


அதன் அர்த்தம் அறிய விழைந்தேன்
அறிந்த பின்னர் ஆச்சர்யம் கொண்டேன்
அளவிலா ஆற்றலைத் தன்னுள் கொண்டு
தரணியைச் சிறப்பிக்கும் சிறிய வார்த்தை
சிநேகம் மலரும் செவிக்குச் சுவையூட்டும் சிறிய வார்த்தை ......
நன்றி...நன்றி....

 பெற்றோர் ஆசிரியர் சங்கம் 2022


 திரு. சிவா லெனின்
 Pn. Norazlina Binti Hashim
 ஆசிரியர்கள்
 பெற்றோர்கள்
 பள்ளி பணியாளர்கள்/ பாதுகாவலர்

 
 
 

You might also like