You are on page 1of 1

பிராத்தனை

உலகெல்லாம் உணர்ந்த; ஓதற்கரிய; எங்கும் நிறைந்த; இயற்கைப் பரம்பொருளாம் எல்லாம் வல்ல

இறைவா...

 நாங்கள் கல்விக் கேள்வியில் தேர்ச்சி பெறவும்;

 ஒழுக்கத்தில் உயர்ந்து விளங்கவும்;
 இணைப்பாடம் உடற்கல்வித்திறன் ஆகியவற்றில் சிறந்து விளங்கவும்;
 தமிழ்ப்பள்ளி மாணவர்கள் என்ற பெருமையோடு சிறந்து விளங்கவும்;
 வாழ்வில் வெற்றிகள் கண்டு வாழ்வாங்கு வாழவும்;

எங்களோடு இருந்து அருள் செய்ய உம் பொன்னார் திருவடியைப் போற்றியே வணங்குகிறோம்.

You might also like