1 வரலாறு கற்போம் 1.1 வரலாறு மற்றும் வரலாற்றுத் 1.1.1 வரலாற்றின் பொருளை கூறுதல். வாரீர் திறன்கள் 1.1.2 வரலாற்று மூலங்களை அளையாளங்காணுதல். K 1.1.6 வரலாறு கற்பதன் அவசியத்தைக் கூறுவர். 2 1.1.3 வரலாற்று ஆய்வுபெறிகளை விளக்குதல். வாரம்/ தலைப்பு உள்ளடக்கத் தரம் கற்றல் தரம் K 1.1.7 வரலாற்று நிகழ்வின் சான்றுகளை 7 1.2.3 விளக்குவதன் அவசியத்தைக் குடும்ப உறுப்பினர்களின் கூறுவர். பங்கை 3 1.1.4 வரலாற்றுக் கால இடைவெளி ஒப்பீடு செய்தல். K 1.2.7 கருத்துருவை இணக்கமான குடும்பவேறுபடுத்துதல். உறவை K 1.1.8 உருவாக்க நாட்டின் வரலாற்று நிகழ்வைக் உன்னத ஒழுக்கங்களின் கொண்டாடுவதன் முக்கியத்துவத்தை முக்கியத்துவத்தை விளக்குதல். 8 விளக்குதல். 1.2.4 காலவரைக்கோட்டிற்கேற்ப தன் 4 1.1.5 வரலாற்று வளர்ச்சியை நிகழ்வுகளின் விவரித்தல். காரண K 1.2.7 விளைவுகளை இணக்கமான குடும்பவிவரித்தல். உறவை K 1.1.9 உருவாக்க எதிர்கால சந்ததியினருக்கு வரலாற்று உன்னத ஒழுக்கங்களின் வளங்களைப் பாதுகாப்பதன் முக்கியத்துவத்தை விளக்குதல். 9 1.3 பள்ளி வரலாறு முக்கியத்துவத்தை 1.3.1 பள்ளியின் பெயரையும் விளக்குதல். 5 1.2 நானும் குடும்பமும் 1.2.1 தன் விவரத்தைக்குறிப்பிடுதல். முகவரியையும் குறிப்பிடுதல். K 1.2.5 பள்ளி 1.3.2 குடும்பத்தில் கடைப்பிடிக்க வேண்டிய அமைவிடத்தை பழக்கவழக்கங்களைக் அடையாளங்காணல். குறிப்பிடுதல். 6 K 1.2.2 1.3.5 அடிப்படைக் குடும்பம், கூட்டுக் பள்ளியில் மாணவர்களுக்குக் குடும்பம் பற்றி விளக்குதல். கொடுக்கப்பட்ட பொறுப்பின் K 1.2.6 முக்கியத்துவத்தை ஒவ்வொரு குடும்பவிளக்குதல். உறுப்பினரின் 10 1.3.3 பங்கை மதிக்க வேண்டியதன் பள்ளி வரலாற்றை விளக்குதல். முக்கியத்துவத்தை விளக்குதல். 1.3.4 பள்ளித் தகவல்களை முழுமையாக விவரித்தல். K 1.3.6 தனக்கும் சமூகத்திற்கும் பள்ளியின் சேவைகள் மற்றும் பங்களிப்புகமள அங்கீகரிப்பதன் முக்கியத்துவத்தை விளக்குதல்.
வாரம்/ தலைப்பு உள்ளடக்கத் தரம் கற்றல் தரம்
11 1.3.4 பள்ளித் தகவல்களை முழுமையாக
விவரித்தல். K 1.3.7 சமுதாயத்தையும் நாட்டையும் உருவாக்கும் பள்ளிகளின் முக்கியத்துவத்தை விளக்குதல். 12 1.4 என் வசிப்பிட வரலாறு 1.4.1 வசிப்பிடம் தொடர்பான முழுமையான தகவல்களைக் குறிப்பிடுதல். 1.4.2 வசிப்பிட நிலப்பரப்பை விளக்குதல். K 1.4.5 வசிப்பிடத்தில் பொது வசதிகளைப் பராமரிப்பதன் முக்கியத்துவத்தை விவரிவித்தல். 13 1.4.2 வசிப்பிட நிலப்பரப்பை விளக்குதல். K 1.4.5 வசிப்பிடத்தில் பொது வசதிகளைப் பராமரிப்பதன் முக்கியத்துவத்தை விவரிவித்தல். 14 1.4.3 வசிப்பிட வரலாற்றை விளக்குதல். K 1.4.6 வசிப்பிடத்தில் தூய்மையையும் அழகையும் பராமரிப்பதன் முக்கியத்துவத்தை விளக்குதல். 15 1.4.5 உள்ளூர்த் தலைவர்களை விவரித்தல். K 1.4.7 வசிப்பிடத்தைப் பராமரிப்பதன் முக்கியத்துவத்தை விளக்குதல். 16 2 உறைபனி யுகம் 2.1 உறைபனி உகத்தை அறிதல் 2.1.1 உறைபனியுகத்தைன் பொருளைக் கூறுவர் 2.1.2 கடை உறைபணியுகத்தின் கால வரைக்கோட்டைப் பட்டியலிடுதல். K 2.1.5 மனித வாழ்க்கையில் கால மாற்றங்கள் கற்றலின் முக்கியத்துவத்தை விளக்குதல்.
வாரம்/ தலைப்பு உள்ளடக்கத் தரம் கற்றல் தரம்
17 2.1.2 கடை உறைபணியுகத்தின் கால
வரைக்கோட்டைப் பட்டியலிடுதல். K 2.1.5 மனித வாழ்க்கையில் கால மாற்றங்கள் கற்றலின் முக்கியத்துவத்தை விளக்குதல். 18 2.1.3 கடை உறைபனி யுக மாற்றங்களை விளக்குதல். K 2.1.6 சுற்றுச் சூழலைப் பாதுகாக்கும் மற்றும் பராமரிக்கும் நடவடிக்கைகளின் முக்கியத்துவத்தை விளக்குதல். 19 2.1.4 தென்கிழக்காசியாவில் கடை உறைபனி யுகத்தின் விளைவுகளால் ஏற்பட்ட மாற்றங்களை விவரித்தல். K 2.1.7 சுற்றுச்சூழல் நிலைத்தன்மையை பராமரிக்கும் முயற்சிகளின் முக்கியத்துவத்தை விளக்குதல். 20 3. வரலாற்றுக்கு 3.1 வரலாற்றுக்கு முந்தைய 3.1.1 வரலாற்றுக்கு முந்தைய காலம் முந்தைய காலம் காலத்தை அறிவோம் என்பதன் பொருளைக் கூறுதல். K 3.1.5 வரலாற்றுக்கு முந்தைய கலைப்பொருட்களைப் பாதுகாப்பதன் முக்கியத்துவத்தைக் கூறுதல். 21 3.1.2 நம் நாட்டின் வரலாற்றுக்கு முந்தைய காலத்து அமைவிடங்களின் டுத்துக் காட்டுகளை வழங்குதல். K 3.1.5 வரலாற்றுக்கு முந்தைய கலைப்பொருட்களைப் பாதுகாப்பதன் முக்கியத்துவத்தைக் கூறுதல். வாரம்/ தலைப்பு உள்ளடக்கத் தரம் கற்றல் தரம்
22 3.1.3 வரலாற்றுக்கு முந்தைய காலத்து
மனிதர்களின் சமூகப் பொருளாதார நடவடிக்கைகளை விவரித்தல். K 3.1.6 சுற்றுச்சூழல் மாற்றங்களை எதிர்கொள்ளத் தயாராக இருப்பதன் அணிகுமுறையை விளக்குதல். 23 3.1.4 வரலாற்றுக்கு முந்தைய காலத்தின் தொழில்நுட்பப் பங்களிப்பை விவரித்தல். K 3.1.7 நாட்டின் நாகரிகத்திற்கு வரலாற்றுக்கு முந்தைய காலங்களின் பங்களிப்பின் முக்கியத்துவத்தை விளக்குதல். 24 4. பண்டைய மலாய் 4.1 மலாய் உலகின் பண்டைய 4.1.1 மலாய் உலகின் படைய அரசுகளைப் அரசு மலாய் அரசுகள் பெயரிடுதல். K 4.1.5 இராஜ தந்திர உறவுகளை நிறுவுவதன் முக்கியத்துவத்தை விளக்குதல் 25 4.1.2 மலாய்த் தீவுக் கூட்டத்தில் பண்டைய மலாய் அரசுகளின் அமைவிடங்களைக் குறிப்பிடுதல். K 4.1.5 இராஜ தந்திர உறவுகளை நிறுவுவதன் முக்கியத்துவத்தை விளக்குதல் 26 4.1.3 மலாய்த்தீவுக் கூட்டத்தில் பண்டைய மலாய் அரசுகளின் அரசதந்திர உறவு குறித்து விளக்குதல். K 4.1.6 நாட்டிற்கு கடல் வர்த்தகத்தின் முக்கியத்துவத்தை விளக்குதல். வாரம்/ தலைப்பு உள்ளடக்கத் தரம் கற்றல் தரம்
27 4.1.4 மலாய்த்தீவுக் கூட்டத்தில் பண்டைய
மலாய் அரசுகளின் பொருளாதார நடவடிக்கைகளை விவரித்தல். K 4.1.7 ஆரம்பகால பொருளாதாரத்திற்கு மலாய் அரசாங்கத்தின் பங்களிப்பின் முக்கியத்துவத்தை விவரித்தல். 28 5. மலாக்கா மலாய் 5.1 மலாக்கா மலாய் 5.1.1 மலாக்கா மலாய் மன்னராட்சி மன்னராட்சியில் மன்னராட்சியில் இணையற்ற காலத்தின் சமூகக் கட்டமைப்பைக் இணையற்ற தலைவர்கள் கூறுதல். தலைவர்கள் K 5.1.4 மலாய் மன்னராட்சி தலைவர்களின் சிறப்பினைப் பாராட்டும் முறையினை விவரித்தல். 29 5.1.2 மலாக்கா மலாய் மன்னராட்சியில் இணையற்ற தலைவர் என்பதன் பொருளை விளக்குதல். K 5.1.5 தலைவர்களின் நற்பண்புகளை மதிக்கும் முக்கியத்துவத்தை விவரித்தல். 30 5.1.2 மலாக்கா மலாய் மன்னராட்சியில் இணையற்ற தலைவர் என்பதன் பொருளை விளக்குதல். K 5.1.5 தலைவர்களின் நற்பண்புகளை மதிக்கும் முக்கியத்துவத்தை விவரித்தல். 31 5.1.3 மலாக்கா மலாய் மன்னராட்சியில் சுல்தான், பெண்டஹரா, லக்சமணா ஆகியோரின் பங்கை வகைப்படுத்துதல். K 5.1.6 தலைவர்களின் பங்களிப்பின் முக்கியத்துவத்தை விளக்குதல். வாரம்/ தலைப்பு உள்ளடக்கத் தரம் கற்றல் தரம்
மன்னராட்சியின் தோற்றுநர் தோற்றுநரின் பயணத் தொடர்நிகழ்வை விளக்குதல். K 5.2.5 தலைவர்களின் தலைமைத்துவ குணங்களின் முக்கியத்துவத்தை விளக்குதல். 33 5.2.2 மலாக்கா மலாய் மன்னராட்சித் தோர்றுநரின் பயணத் தொடர்நிகழ்வை விளக்குதல். K 5.2.6 மலாக்கா தோர்றுநரின் நிறுவன பங்களிப்பின் முக்கியத்துவத்தை விளக்குதல். 34 5.2.3 மலாக்கா தோர்றுவிக்கப்பட்ட நிகழ்வை விளக்குதல் K 5.2.7 ராஜாவுக்கும் நாட்டிற்கும் விசுவாசம் செலுத்துவதன் முக்கியத்துவத்தை விளக்குதல். 35 5.3 இணையற்ற பெண்டஹாரா 5.3.1 துன் பேராக்கின் வாழ்க்கை துன் பேராக் வரலாற்றை அறிதல் 5.3.2 மலாக்காவின் பெண்டாஹாரா எனும் முறையில் துன் பேராக்கின் பங்கைப் பகுத்தாய்தல்.
K 5.3.4 துன் பேராக்கின் சேவைகள் மற்றும்
பங்களிப்புகளுக்கான அங்கீகாரத்தை எவ்வாறு வெளிப்படுத்துவது என்பதை விவரித்தல். K 5.3.5 துன் பேராக்கின் தலைமைத்துவ பண்புகளை முன்னுதாரணமாக விளக்குதல். வாரம்/ தலைப்பு உள்ளடக்கத் தரம் கற்றல் தரம்
36 5.3.3 துன் பேராக்கின் அறிவாற்றலை
விவரித்தல் K 5.3.6 தலைவர்களுக்கு விசுவாசமாக இருப்பதன் அவசியத்தை விவரித்தல். 38 5.4 இணையற்ற லக்சமணா 5.4.1 ஹங்துவாவின் வாழ்க்கை ஹங்குவா வரலாற்றைக் கூறுதல். K 5.4.4 மலாக்காவின் லக்சமணா ஹங்துவாவின் விசுவாசத்தை முன்னுதாரணமாகக் கூறுதல். 39 5.4.2 லக்சமணா ஹங்துவாவின் சிறப்புத் தன்மைகளை விளக்குதல். 5.4.3 மலாக்காவின் லக்சமணா என்னும் வகையில் ஹங்துவாவின் பொறுப்புகளைப் பகுத்தாய்தல்.
K 5.4.5 பிரச்சனைகளைக் கையாளுவதில்
தலைவர்களின் மதிநுட்பத்தை விளக்குதல். K 5.4.6 நாட்டின் இறையாண்மையைக் காக்க பொறுப்பான அணுகுமுறையை முன்மொழிதல்