You are on page 1of 5

வாரம் தொகுதி/ பாடம் உள்ளடக்கத் தரம் தர அடைவுக்கான குறிப்பு

பயிற்சிகள்
வாரம் 1 1.3 பள்ளி வரலாறு 1.3.1 பள்ளிப் பெயரையும் முகவரியையும் TP 3 & TP 4
முழுமையாகக் கூறுவர். Program Pengukuhan
10.01.2022 பள்ளி வரலாறு தொடர்பான
- 1.3.4 பள்ளிச் சுலோகம்,கனவீட்டம்,நனவீட்டம் காணொளியைக் காணுதல்.
14.01.2022
ஆகியவற்றைக் கூறுவர். பயிற்றியில் - 10 புறவய
கேள்விகளுக்குச் சரியாக
1.3.5 பள்ளிச் சின்னத்திலும் கொடியிலும் விடையளித்தல்.
காணப்படும் நிறம் மற்றும் சின்னத்தின் TP 5 & TP 6
Program Pengayaan
பொருளைக் கூறுவர். பள்ளி வரலாறு தொடர்பான
1.3.6 பள்ளி நிருவாக முறையைக் கூறுவர். காணொளியைக் காணுதல்.

1.3.7 பள்ளி உறுப்பினர்களின் சுயபொறுப்பை பயிற்றியில் - தலைப்பையொட்டி 10


விளக்குவர். அகவயக் கேள்விகளுக்கு
விடையளித்தல்.
1.3.9 பள்ளியைப் பெருமைமிக்க கல்விக் (உயர்நிலைச் சிந்தனைக்
கேள்விகள்)
கழகமாக கூறுவர்.

வாரம் 2 2.1 பனிகட்டியுகம் 2.1.1 பனியுகப் பொருளைக் கூறுதல் TP 3 & TP 4


Program Pengukuhan
17.01.2022 2.1.2 பனியுக ஏற்பட்ட மாறுதல்களைக் பனியுகம் தொடர்பான
- கூறுதல். காணொளியைக் காணுதல்.
21.01.2022
2.1.3 பனிகட்டிக்கள் கரைந்த பின் உருவாகிய பயிற்றியில் - தலைப்பையொட்டிய
10 வாக்கியங்களை சரியான
கண்டங்களையும் கடல்களையும் விடையைக் கொண்டு பூர்த்தி
பெயரிடுதல். செய்தல்.
2.1.4 சுற்றுச்சூழலை நேசிக்கும் அவசியத்தைக் TP 5 & TP 6
கூறுதல். Program Pengayaan
பனியுகம் தொடர்பான
2.1.5 சுற்றுச்சூழல் நேசிக்க பயன்படும் காணொளியைக் காணுதல்.
பண்புகூறுகளைக் கூறுதல். பயிற்றியில் - தலைப்பையொட்டி 5
அகவயக் கேள்விகளுக்கு
2.1.6 அன்றாட வாழ்க்கையில் நேரத்தின் விடையளித்தல்.
(உயர்நிலைச் சிந்தனைக்
முக்கியத்துவத்தைக் கூறுதல். கேள்விகள்)

தலைப்பையொட்டிய மேற்கோள்
தகவல்களைத் திரட்டி, படங்கள்
மற்றும் பாட துணைப்பொருள்கள்
கொண்டு தனியாள் முறையில்
படைப்பு (Presentation) செய்தல்.

வாரம் 3 3.1 முற்கால மனிதர்களின் 3.1.1 முற்கால வரலாற்றின் TP 3 & TP 4


வாழ்க்கை வரலாறு பொருளை/விளக்கத்தை அறிதல். Program Pengukuhan
24.01.2022 3.1.2 முற்கால வரலாற்றின் பகுதி/இடம் முற்கால மனிதர்களின்
- அறிதல். வாழ்க்கை வரலாறு தொடர்பான
28.01.2022 காணொளியைக் காணுதல்.
3.1.3 முற்கால சமுதாயத்தின்/மக்களின்
நடவடிக்கைகள். பயிற்றியில் - தலைப்பையொட்டிய
சரியான வாக்கியங்களை மட்டும்
3.1.4 முற்கால மக்கள் பயன்படுத்திய தேர்ந்தெடுத்தல்/
பொருள்களையும் அதன் அடையாளமிடுதல்.
பயன்பாட்டையும் கண்டறிதல்.
TP 5 & TP 6
3.1.6 வரலாற்றை மதிப்பதின் Program Pengayaan
முக்கியத்தை/அவசியத்தை அறிதல். முற்கால மனிதர்களின்
வாழ்க்கை வரலாறு தொடர்பான
3.1.7 கால மாற்றத்திற்கு ஏற்ற தயார்நிலையை காணொளியைக் காணுதல்.
அறிதல்.
பயிற்றியில் - தலைப்பையொட்டி 5
அகவயக் கேள்விகளுக்கு
விடையளித்தல்.
(உயர்நிலைச் சிந்தனைக்
கேள்விகள்)

தலைப்பையொட்டிய மேற்கோள்
தகவல்களைத் திரட்டி, படங்கள்
மற்றும் பாட துணைப்பொருள்கள்
கொண்டு தனியாள் முறையில்
படைப்பு (Presentation) செய்தல்.

வாரம் 4 4.1 தொடக்கக்கால 4.1.1 தொடக்கக்கால மலாய் TP 3 & TP 4


மலாய் அரசாங்கங்களின் அரசாங்கங்களைப் பெயரிடுதல். Program Pengukuhan
07.02.2022 நிலை தொடக்கக்கால மலாய்
- 4.1.2 தொடக்கக்கால மலாய் அரசாங்கங்ளின் அரசாங்கங்களின் நிலை
11.02.2022 அமைவிடங்களை மலேசிய தொடர்பான காணொளியைக்
வரைபடத்தில் அடையாளம் காணுதல். காணுதல்.
4.1.3 தொடக்கக்கால மலாய் அரசாங்கங்களைச் பயிற்றியில் - 10 புறவய
சார்ந்த கடல், நீரிணை,விரிகுடா மற்றும் கேள்விகளுக்குச் சரியாக
தீவுகளை வரைபடத்தில் பெயரிடுதல். விடையளித்தல்.
4.1.4 தொடக்கக்கால மலாய் அரசாங்கங்ளின் TP 5 & TP 6
கடல் சார்ந்த நடவடிக்கைகளைக் Program Pengayaan
கூறுதல்;சுபிட்சத்தை பேணிக்காப்பதன் தொடக்கக்கால மலாய்
அவசியத்தைக் கூறுதல். அரசாங்கங்களின் நிலை
தொடர்பான காணொளியைக்
K4.1.5 தொடக்கக்கால மலாய் அரசாங்கங்ளின் காணுதல்.
சிறப்புகளைக் கூறுதல்.
பயிற்றியில் - தலைப்பையொட்டி 10
K4.1.6 கடற்கரைகளின் தூய்மையை அகவயக் கேள்விகளுக்கு
பேணுவதன் அவசியத்தைக் கூறுதல்.. விடையளித்தல்.
(உயர்நிலைச் சிந்தனைக்
கேள்விகள்)

வாரம் 5 5.1 மலாய் ஆட்சிக் 5.1.1 சிறந்த தலைவர்களின் பண்புகளைக் TP 3 & TP 4


காலத்தில் சிறந்த கூறுதல். Program Pengukuhan
14.02.2022 தலைவர்கள் 5.1.2 தொடக்கக்கால மலாய் சமுதாயத்தில் மலாய் ஆட்சிக் காலத்தில் சிறந்த
- தலைவர்களின் நிலையை அறிதல். தலைவர்கள் தொடர்பான
5.1.3 மலாய் ஆட்சியாளர்களின் காணொளியைக் காணுதல்.
18.02.2022 காலத்தின்போது தலைவர்களின் பங்கும்
பொறுப்பும். பயிற்றியில் - தலைவர்களின்
5.1.4 தனிமனித மேம்பாட்டிற்கு மலாய் சிறப்புகள் மற்றும் அவர்கள் ஆற்றிய
தலைவர்கள் வழிவகுக்கும் சிறப்பு சேவைகளின் அடிப்படையில்
அம்சங்கள். தலைவர்களின் பெயர்களை
5.1.5 அக்கால சமுதாயத்தினரின் எழுதுதல்.
நல்லொழுக்களை விளக்குதல்..
TP 5 & TP 6
Program Pengayaan
மலாய் ஆட்சிக் காலத்தில் சிறந்த
தலைவர்கள் தொடர்பான
காணொளியைக் காணுதல்.

பயிற்றியில் - தலைப்பையொட்டி
தலைவர்களின் சிறப்புகளை
மனவோட்டவரையில் வரைந்து
வகுப்பில் படைத்தல்.

வாரம் 6 5.2 மலாக்காவை 5.2.1 மலாக்காவை தோற்றுவித்த TP 3 & TP 4


தோற்றுவித்த பரமேஸ்வராவின் வாழ்க்கை Program Pengukuhan
13.02.2022 பரமேஸ்வரா வரலாற்றைத் தெரிவித்தல். பரமேஸ்வரா தொடர்பான
- காணொளியைக் காணுதல்.
17.02.2022 5.2.2 பலேம்பாங்கிலிருந்து மலாக்காவிற்கு
பயிற்றியில் - தலைப்பையொட்டிய
பரமேஸ்வரா சென்ற சம்பவத்தைக் கூறுதல். வாக்கியங்களை நிரல்படுத்தி
மீண்டும் எழுதுதல்.
5.2.3 மலாக்கா தோன்றிய சம்பவத்தை
விளக்குதல். TP 5 & TP 6
Program Pengayaan
5.2.4 மலாக்கா என்ற பெயர் உறுவான காரண பரமேஸ்வரா தொடர்பான
காணொளியைக் காணுதல்.
காரியங்களின் மூலங்களைத் தெரிவித்தல்
5.2.5 தலைவர்களின் தலைமைத்துவத்தில் பயிற்றியில் - தலைப்பையொட்டி 5
அகவயக் கேள்விகளுக்கு
உதாரணமாக எடுத்துக் கொள்ளக்கூடிய விடையளித்தல்.
(உயர்நிலைச் சிந்தனைக்
பண்புநலன்களைக் கூறுதல் கேள்விகள்)

5.2.6 சமுதாயத்தில் தலைவர்களின் சேவையின் தலைப்பையொட்டிய மேற்கோள்


முக்கியத்துவத்தை மதித்தலின் தகவல்களைத் திரட்டி, படங்கள்
அவசியத்தைக் கூறுதல். மற்றும் பாட துணைப்பொருள்கள்
கொண்டு தனியாள் முறையில்
5.2.7 மலாக்கா வளர்ச்சியின் பெருமைகளை படைப்பு (Presentation) செய்தல்.
விளக்குதல். முக்கிய சம்பவங்களை குழு
முறையில் போலித்தம் செய்தல்/
நாடகம் நடித்தல்.
வாரம் 6 5.3 துன் பேராக் 5.3.1 துன் பேராவின் வாழ்க்கை வரலாற்றை TP 3 & TP 4
மலாக்காவின் அறிதல் Program Pengukuhan
21.02.2022 பெண்டாஹாரா துன் பேராக் தொடர்பான
- 5.3.2 துன் பேரா பெண்டாவாராக இருந்த காணொளியைக் காணுதல்.
25.02.2022 காலத்தில் உள்ள மலாக்கா சுல்தன்களின்
பெயர்களைப் பட்டியலிடுதல். பயிற்றியில் - தலைப்பையொட்டிய
வாக்கியங்களை சரியாக
5.3.4 துன் பேராவின் மலாய் சுல்தான்களின் இணைத்தல்.
ஆட்சி முறையைப் பற்றி விளக்குதல்.
TP 5 & TP 6
5.3.5 தலைவர்களின் தலைமைத்துவத்தின் Program Pengayaan
பண்பு நலன்களைக் காட்டுகளுடன் துன் பேராக் தொடர்பான
அறிதல். காணொளியைக் காணுதல்.
5.3.6 தலைவர்களின் மீது வைத்திருக்கும் பயிற்றியில் - துன் பேராக்
விசுவாத்தின் முக்கியத்துவத்தை அறிதல். தொடர்பான குமிழி
வரைப்படத்தை நிறைவு செய்து
விளக்குதல்.

தலைப்பையொட்டிய மேற்கோள்
தகவல்களைத் திரட்டி, படங்கள்
மற்றும் பாட துணைப்பொருள்கள்
கொண்டு தனியாள் முறையில்
படைப்பு (Presentation) செய்தல்.

முக்கிய சம்பவங்களை குழு


முறையில் போலித்தம் செய்தல்/
நாடகம் நடித்தல்.

You might also like