You are on page 1of 4

CATCH -UP PLAN FASA 2 (10/1-20021- 25/2/2021)

MINGGU SK/SP OBJEKTIF FOKUS GURU STRATEGI PDP AKTIVTI YANG DIRANCANGKAN / CARA
PELAKSANAAN
1&2

10/1/2022 7.1 அச்சுத்தூரம், 1. மாணவர்கள் அச்சு X , Tumpuan dalam - Flipclassroom TP 1 – TP 2 - Tiada


- அச்சு Y மற்றும் mengajar murid - Pendekatan Pengukuhan dan Pengayaan ( TP 3 – TP 4 )
14/1/2022 7.1.1 ஆதிப்புள்ளியை M2P ● மாணவர்கள் கார்த்தீசன் தளத்தில் X அச்சு , Y
KAK. அச்சு மற்றும் ஆதிப்புள்ளியை அறிந்துக்
& அறிந்துக் கொள்வர். -PDP abad 21
2. முதல் கால் வட்த்தில் கொள்தல்.
7.1.2
உள்ள புள்ளியின் ● புள்ளிகளின் அச்சுத்தூரத்தைச் சரியாக கூறுதல்
17/1/2022 அச்சுத்தூரத்தையும் ● கார்த்தீசன் தளத்தில் உள்ள அமைவிடங்களின்
- அதற்கான அச்சுத்தூரங்களை சரியாக எழுதுதல் ( x , y ) (
21/1/2022 புள்ளியையும்
உறுதிப்படுத்துவர். showdown )
Program Pengayaan ( TP 5 – TP 6 )
● கொடுக்கப்பட்ட புள்ளிகளை கார்த்தீசன்
1. மாணவர்கள் இரு தளத்தில் சரியாக அடையாளமிட்டுக்
7.2 விகிதமும் காட்டுதல்.
வீதமும் எண்ணிக்கையின் Tumpuan dalam - Flipclassroom ● Latihan quizziz, liveworksheets dsb. .
மதிப்பை 1: 1 முதல் 1: mengajar murid
7.2.1 - Pendekatan
10 வரை 1 : 100 முதல் 1 :
7,2.2 KAK. Terbeza TP 1 – TP 2 - Tiada
1000 ஆகியவற்றின்
விகித அடிப்படையில் -Pdp abad 21 Pengukuhan dan Pengayaan ( TP 3 – TP 4 )
பிரதிநிதிப்பு செய்வர். ● கொடுக்கப்பட்ட பொருள் அல்லது படத்தை
பார்த்து விகிதத்தைச் சரியாக எழுதுதல்.
( showdown )
● விகிதத்தை சரியாக் கூறுதல்.
Tumpuan dalam Program Pengayaan ( TP 5 – TP 6 )
7.3 வீதம் 1.மாணவர்கள் ஒன்றைச்
சார்ந்த முறையில் mengajar murid ● உயர்நிலைச் சிந்தனை கேள்விகளுக்குப் பதில்
ஏதாவதொரு மதிப்பை -Flipclassroom அளித்தல்.
7.3.1 KAK.
உறுதிப்படுத்துவர். -Pendekatan ● Latihan Tambahan – quizziz,liveworksheets
Terbeza
-Pdp abad 21 TP 1 – TP 2 - Tiada
Pengukuhan dan Pengayaan ( TP 3 – TP 4 )
● ஒன்றின் மதிப்பை கொண்டு ஒன்றுக்கும்
7.4.1 மேற்பட்ட மதிப்பைக் கணக்கிடுதல். ( Think
2. மாணவர்கள் Tumpuan dalam
அச்சுத்தூரம் விகிதமும் mengajar murid – Pair – Share )
வீதமும் தொடர்பான ● ஒன்றுக்கும் மேற்பட்ட மதிப்பைக் கொண்டு
KAK.
பிரச்சனை ஒன்றின் மதிப்பைக் கணகிடுதல். ( Think –
கேள்விகளுக்குத் தீர்வு Pair – Share )
காண்பர். Program Pengayaan ( TP 5 – TP 6 )
● ஒன்றைச் சார்ந்த முறையில் ஏதாவதொரு
எண்ணின் மதிப்பைக் கணக்கிட்டுக்
காட்டுதல். . ( Think – Pair – Share )
● அச்சுத்தூரம் தொடர்பான பிரச்சனை
கேள்விகளுக்குத் தீர்வு காண்பர். . ( Think –
Pair – Share )
● விகிதம் மற்றும் வீதம் தொடர்பான பிரச்சனை
கேள்விகளுக்குத் தீர்வு காண்பர். . ( Think –
Pair – Share )

3&4
1.கொடுக்கப்பட்ட -Flipclassroom TP 1 – TP 2 - Tiada
24/1/2022 8.1.1 தரவுகளைக் கொண்டு -Pendekatan Pengukuhan dan Pengayaan ( TP 3 – TP 4 )
- படக்குறிவரைவு , Terbeza ● படக்குறிவரைவு மற்றும் பட்டைக்
பட்டை குறிவரைவு குறிவரைவு ஆகியவை காட்டும் தகவல்களை
28/1/2022 8.1.2 ஆகியவற்றை -Pdp abad 21
வாசிப்பர்.
உருவாக்குவர்.
& ● படக்குறிவரைவு, பட்டைக் குறிவரைவு
2.மாணவர்கள் Tumpuan dalam ஆகியவற்றை உருவாக்கிக் காட்டுதல்.
8.2.1
உருவாக்கிய mengajar murid Program Pengayaan ( TP 5 – TP 6 )
31/1/2022
குறிவரைவின் ● படக்குறிவரைவு , பட்டைக் குறிவரைவு
- துணையுடன் தரவுகளை KAK. ஆகியவை காட்டும் தகவல்களைப்
4/2/2022 பொருட்பெயர்ப்பர். பொருட்பெயர்த்துக் காட்டுதல்.
● குறிவரைவு தொடர்பான கேள்விகளுக்குப்
3.தரவைக் கையாளுதல் -Flipclassroom பதில் அளித்தல்.
தொடர்பான ( Hot seat )
பிரச்சனைக் -Pendekatan
கணக்குகளுக்குத் தீர்வு Terbeza
TP 1 – TP 2 - Tiada
காண்பர். Pengukuhan dan Pengayaan ( TP 3 – TP 4 )
● எளிமையான பிரச்சனை கேள்விகளுக்குத்
தீர்வு காணுதல்.

Program Pengayaan ( TP 5 – TP 6 )
● படக்குறிவரைவு மற்றும் பட்டைக்
குறிவரைவு தொடர்பான உயர்நிலைச்
சிந்தனை கேள்விகளுக்குப் பதில் அளித்தல்.
● தரவுகளை கொண்டு குறிவரைவை வரைந்துக்
காட்டுதல்.

5&6 3.7.1 1. பணம் தொடர்பான Tumpuan dalam -Pendekatan TP 1 – TP 2 - Tiada


பிரச்சனை memberi Bertema Pengukuhan dan Pengayaan ( TP 3 – TP 4 )
கணக்குகளுக்குத் pengukuhan -Pendekatan ● பணம் தொடர்பான சேர்த்தல் பிரச்சனை
தீர்வு காண்பர். கேள்விகளுக்குத் தீர்வு காணுதல். ( showdown )
7/2/2022 kepada Modular
- kemahiran yang -Pdp abad 21 ● பணம் தொடர்பான கழித்தல் பிரச்சனை
11/2/2022 kurang dikuasai கேள்விகளுக்குத் தீர்வு காணுதல் ( showdown )
&
14/2/2022
- Program Pengayaan ( TP 5 – TP 6 )
18/2/2022 ● பணம் தொடர்பான சேர்த்தல், கழித்தல்,
பெருக்கல் , வகுத்தல் பிரச்சனை
கேள்விகளுக்குத் தீர்வு காணுதல். (showdown )
● உயர்நிலைச் சிந்தனை கேள்விகளுக்குத் தீர்வு
காணுதல்.
( think -pair-share)

7
4.6.1 1.காலமும் நேரமும் Tumpuan dalam -Pendekatan TP 1 – TP 2 - Tiada
தொடர்பான memberi bertema Pengukuhan dan Pengayaan ( TP 3 – TP 4 )
21/2/2022 பிரச்சனைக் pengukuhan -Didik Hibur ● எளிமையான வாரம் நாள், ஆண்டு மாதம்
- கணக்குகளுக்குத் தீர்வு kepada - Gallery walk தொடர்பான பிரச்சனை கேள்விகளுக்குத்
காண்பர். தீர்வு காணுதல். ( buat Latihan mengikut stesen )
25/2/2022 kemahiran yang
kurang dikuasai ● சுலபமான நாள் மணி தொடர்பான பிரச்சனை
கேள்விகளுக்குத் தீர்வு காண்பர். ( buat latihan
mengikut stesen )

Program Pengayaan ( TP 5 – TP 6 )
● நாள் மணி, ஆண்டு மாதம், பத்தாண்டு
ஆண்டு, நூற்றாண்டு ஆண்டு , சகத்திராண்டு
-Pendekatan தொடர்பான உயர்நிலைச் சிந்தனை
bertema கேள்விகளுக்குப் பதில் அளித்தல். ( buat
2.அளவை latihan mengikut stesen)
5.4.1 -Didik hibur
தொடர்பான
-Gallery Walk
பிரச்சனை
கேள்விகளுக்குத் தீர்வு
காண்பர் TP 1 – TP 2 - Tiada
Pengukuhan dan Pengayaan ( TP 3 – TP 4 )
● சுலபமான நீட்டலளவை தொடர்பான
பிரச்சனை கேள்விகளுக்குத் தீர்வு காணுதல்.
( buat latihan mengikut stesen )
● சுலபமான பொருண்மை தொடர்பான
பிரச்சனை கேள்விகளுக்குத் தீர்வு காணுதல்.
( buat latihan mengikut stesen )

Program Pengayaan ( TP 5 – TP 6 )
● நீட்டலளவை, பொருண்மை, கொள்ளளவு
தொடர்பான உயர்நிலைச் சிந்தனை
கேள்விகளுக்குத் தீர்வு காணுதல். ( buat
latihan mengikut stesen )
● கூடுதல் பயிற்சிகள் செய்தல். ( quizziz )

You might also like