You are on page 1of 11

¬ñÎ À¡¼ò¾¢ð¼õ

வரலாறு

¬ñÎ 6
2022 / 2023
ஆசிரியர் } . .
திருமதி மு ஷாலினி

வாரம் தலைப்பு உள்ளடக்கத்தரம் கற்றல்தரம் Catatan


மலேசியா

1 10.1.1 மலேசிய உருவாக்கத்திற்கான


தேசம் பிறந்தது 10.1 மலேசிய
காரணங்களை
21MAC உருவாக்கம் விவரிப்பர்.
-
K10.1.7 மலேசிய உருவாக்கம் பற்றிய
25MAC பெருமிதத்தை கூறுவர்.
2022

2 10.1.2 மலேசிய உருவாக்கத்தில் இடம் பெற்ற


10.1 மலேசிய
28MAC
தலைவர்களை விளக்குவர்.
உருவாக்கம்
- 10.1.3 மலேசிய உருவாக்கத்தில் இடம் பெற்ற
மாநிலங்களைக் கூறுவர்.
1 APRIL
2022

4 APRIL - 8
APRIL 2022

4 10.1.4 மலேசிய உருவாக்கத்தின் படிநிலைகளை


10.1 மலேசிய
11APRIL-
விளக்குவர்.
15 APRIL உருவாக்கம்
2022 K10.1.5 மலேசிய உருவாக்கத்திற்கு மூலதனமாக
உள்ள
ஒற்றுமையின் முக்கியத்துவத்தை கூறுவர்.

K10.1.6 மலேசிய உருவாக்கத்தின் வெற்றியில்


உள்ள
போதனையை கலந்துரையாடுவர்.

5 10.2 10.2.1 மாநிலங்களுக்குப் பெயர் வந்த வரலாற்றை


18 APRIL நாம்பிறந்தமண் மலேசியாவில்உள்ள விளக்குவர்.
- மாநிலங்கள்
22 APRIL
2022 K10.2.6 மாநில மரபுச் சின்னங்களை மதிப்பதன்
முக்கியத்துவத்தை கூறுவர்.

6 10.2.2 தலைநகரம் மற்றும் அரசநகரங்களை


25 APRIL 10.2 மலேசியாவில்
பட்டியலிடுவர்.
- உள்ள மாநிலங்கள்
29 APRIL
2022 10.2.3 கொடி, மாநிலப்பண், இலச்சினைஆகியவை
மாநிலத்தின் அடையாளம் என விளக்குவர்.

M7
CUTI HARI RAYA AIDILFITRI
(03.05.2022 – 06.05.2022)
8
10.2 மலேசியாவில் 10.2.4 மாநில ஆட்சியாளர்களின் விளிப்பு
9 MEI

உள்ள மாநிலங்கள் முறையை விளக்குவர்.
12 MEI 2022
K10.2.7 மாநில ஆட்சியாளர்களின் மீது விசுவாசம்
வைப்பதன் முக்கியத்துவத்தை கூறுவர்.

9
10.2 மலேசியாவில் 10.2.5 ஓவ்வொரு மாநில பாரம்பரிய வரலாற்றை
உள்ள மாநிலங்கள் விளக்குவர்.
16 MEI

20 MEI 2022 K10.2.8 மலேசிய பாரம்பரியத்தை நினைத்து
பெருமை கொள்வர்.

10 ருக்குன் நெகரா 10.3 ருக்குன் நெகரா 10.3.1 சுதந்திரம் பெற்றதிலிருந்து இன


ஒற்றுமையை மேம்படுத்துவதன் பங்களிப்பை
23 MEI

கூறுவர்.
27 MEI 2022
K10.3.5 ருக்குன்நெகாராவைஉய்த்துணர்வதின்
முக்கியத்துவத்தைகூறுவர்.

10.3 ருக்குன் நெகரா 10.3.2 ருக்குன் நெகாரா அறிமுகப்படுத்தப்பட்ட


11 ருக்குன் நெகரா
காரணத்தை விளக்குவர்.
30 MEI

3 JUN 2022 K10.3.5 ருக்குன் நெகாராவை உய்த்துணர்வதின்
முக்கியத்துவத்தை கூறுவர்.

CUTI PENGGAL SATU SESI 2022/2023


04.06.2022- 12.06.2022

12
10.3 ருக்குன் நெகரா 10.3.3 ஐந்து ருக்குன் நெகாரா கோட்பாட்டைக்
13 JUN கூறுவர்.

17 JUN 2022 10.3.4 வாழ்வில் ருக்குன் நெகாரா கோட்பாட்டின்
பங்களிப்பை விளக்குவர்.

K10.3.6 ருக்குன் நெகாரா கோட்பாட்டின் வழி


தனித்துவ மனித உருவாக்கத்தின்
முக்கியத்துவத்தைக்
கூறுவர்.

K10.3.7 அன்றாட வாழ்வில் கடைப்பிடிக்கக்கூடிய


உயர்நெறிபண்புகளைக் கூறுவர்.
13
20 JUN 11.1.மலேசியாவில் 11.1.1 மலேசியாவில் உள்ள பல்வேறு
– மலேசியர்கள்
24 JUN 2022
காணப்படும் இனத்தவரையும்,
பல்வேறு இனத்தவரும், சமூகத்தினரைப் பற்றியும் விளக்குவர்.
சமூகத்தினரும்
K11.1.6 நாட்டின் ஒற்றுமையை வலுப்படுத்த
பல்வேறு இனத்தவரையும், சமூகத்தினரையும்
மதிப்பதன் முக்கியத்துவத்தைக் கூறுவர்.
M14
PENTAKSIRAN
27 JUN 2022 - 1 JULAI 2022

15
11.1. மலேசியாவில் 11.1.2 அன்றும், இன்றும் மக்களின் பொருளாதார
4 JUL காணப்படும் நடவடிக்கைகள் மற்றும் குடியிருப்புப்
– பல்வேறு இனத்தவரும், பகுதிகளை பற்றி விளக்குவர்.
8 JUL 2022 சமூகத்தினரும்
11.1.3 பாரம்பரிய இசைக்கருவிகள் மற்றும்
நடனங்களைப் பற்றி விளக்குவர்.

K11.1.7 மலேசிய மக்களின் கலை நுணுக்கத்தை


மதிப்பதன் முக்கியத்துவத்தை விளக்குவர்.
16

11 JUL

15JUL 2022

17 11.1. மலேசியாவில் 11.1.4 நாட்டின் பாரம்பரிய விளையாட்டுகளைப்


காணப்படும் பற்றி விளக்குவர்.
18 JUL
– பல்வேறு இனத்தவரும்,
22JUL 2022 சமூகத்தினரும் 11.1.5 பல்லின மலேசிய மக்களின் நாட்டுப்புறக்
கதைகளை விளக்குவர்.
18
K11.1.8 நாட்டுமக்களின் பாரம்பரியத்தை பகிர்ந்து
25 JUL கொள்வதன் பெருமையை கூறுவர்.

22 JUL 2022
11.2 சமயமும் 11.2.1 மலேசிய மக்களின் பல்வேறு சமயம்
19 நம்பிக்கையும் மற்றும் நம்பிக்கைகளைப் பற்றி கூறுவர்.
1 OGOS
– K11.2.7 ஒற்றுமையை வலுப்படுத்த மற்ற
5 OGOS இனத்தவரின் சமயத்தை மதிப்பதன்
2022 முக்கியத்துவத்தைக்
கூறுவர்.

20 11.2 சமயமும் 11.2.2 இஸ்லாம் கூட்ரசு சமயம் என்பதனை


நம்பிக்கையும் விளக்குவர்.
8 OGOS

12 OGOS 11.2.3 கூட்டரசு அமைப்பில் மற்ற சமயங்களின்
2022 நிலையைப் பற்றி விளக்குவர்.

K11.2.6 அன்றாட வாழ்வில் சமயம் மற்றும்


நம்பிக்கையை மதிப்பதன் முக்கியத்துவத்தை
21 தொடர்புப்படுத்தி
15 OGOS கூறுவர்.

19OGOS
2022

22 11.2 சமயமும் 11.2.4 மலேசியாவில் உள்ள வழிப்பாட்டுத்


22 OGOS

நம்பிக்கையும் தலங்களைப் பட்டியலிடுவார்கள்.
26 OGOS
2022 K11.2.5 வழிப்பாட்டுத் தலங்களில் கடைப்பிடிக்க
வேண்டிய ஒழுக்க நெறிகளை அறிந்திருப்பதன்
அவசியத்தைக் கூறுவர்.

23 11.3 மலேசியாவில் 11.3.1 மலேசியாவில் கொண்டாடப்படும்


பண்டிகைகள் பண்டிகைகளை கூறுவர்.
29 OGOS

2 SEPT 11.3.2 மலேசியாவில் கொண்டாடப்படும்
2022 பண்டிகைகளின்
முக்கியத்துவத்தை விளக்குவர்.

K11.3.5 குடும்பத்தில் கொண்டாடப்படும்


24 பண்டிகைகளின்
12 SEPT முக்கியத்துவத்தைக் கூறுவர்.

16 SEPT
2022

CUTI PENGGAL DUA SESI 2022/2023


03.09.2022- 11.09.2022

25 11.3 மலேசியாவில் 11.3.3 அக்காலத்திற்கும், இக்காலத்திற்கும்


19 SEPT

பண்டிகைகள் கொண்டாடப்படும் பண்டிகைகளின் மாற்றங்களை
23 SEPT பட்டியலிடுவர்.
2022

K11.3.6 நாட்டில் கொண்டாடப்படும்


பண்டிகைகளையும், பண்பாட்டுச் சிறப்புகளையும்
மதிப்பதன் அவசியத்தை விளக்குவர்.

SUKAN SEKOLAH
26 SEPT 2022 – 30 SEPT 2022

11.3 மலேசியாவில் 11.3.4 நம் நாட்டு பண்டிகைகளில் காணப்படும்


27
பண்டிகைகள் தனிச்சிறப்புகளை விரிவாகக் கூறுவர்.
3 OKT
– K11.3.7 நம் நாட்டு பண்டிகைகளில் காணப்படும்
8OKT 2022 தனிச்சிறப்புகளை போற்றிக்காப்பதன்
முக்கியத்துவத்தைக் கூறுவர்.

28 12.1 விளையாட்டுத் 12.1.4 அக்கால விளையாட்டுத் துறையில் சாதனை


துறை நாட்டின் புரிந்த
10 OKT
– பெருமை விளையாட்டு வீரர்களின் செயல்பாடுகள்
14OKT 2022 விளையாட்டு துறையின் மேன்மைக்கு
பங்காற்றியது என தொடர்புப்படுத்திக் கூறுவர்.

K12.1.5 இன ஒற்றுமையும், சுபிட்சத்தையும்


வலுப்படுத்துவதில் விளையாட்டுப் போட்டியின்
பங்கினை விளக்குவர்.

12.2 நாட்டின் 12.2.1 நாட்டின் வளர்ச்சிக்குத் துணை


29
பொருளாதார செய்யக்கூடிய பொருளாதார நடவடிக்கைகளைப்
17 OKT- 21 நடவடிக்கைகள் பட்டியலிடுவார்கள்.
OKT 2022
K12.2.7 உள்நாட்டு பொருள்களை எண்ணி
பெருமிதம் கொள்வர்.

CUTI DEEPAVALI
(24.10.2022– 27.10.2022)

31 12.2 நாட்டின் 12.2.2 நாட்டின் பொருளாதார வளர்ச்சியில்


பொருளாதார வணிக ரீதியிலான வேளாண்மைத் துறையின்
31 OKT
– நடவடிக்கைகள் பங்களிப்பை கூறுவர்.
4 NOV 2022
32
7 NOV 12.2 நாட்டின் 12.2.3 பெட்ரோலியம், வாகனதயாரிப்புத்

11 NOV
பொருளாதார தொழிற்துறைகள் நாட்டின் பொருளாதார
2022 நடவடிக்கைகள் வளர்ச்சிக்கு ஆற்றும் பங்கினை கூறுவர்.

33 12.2 நாட்டின் 12.2.4 சுற்றுலாத் துறை நாட்டின் வளப்பத்திற்கு


பொருளாதார ஆற்றும் பங்கினை கூறுவர்.
14 NOV

நடவடிக்கைகள்
18 K12.2.6 நாட்டின் வளப்பத்திற்கு பங்களிக்கும்
NOV2022 சுற்றுச்சூழலின் முக்கியத்துவத்தை விளக்குவர்.

K12.2.5 பொருளாதார வளர்ச்சிக்கு வித்திடும்


நாட்டின் அமைதியை நிலைநாட்டுவதன்
முக்கியத்துவத்தை
கலந்துரையாடுவர்

PENTAKSIRAN
M34
21 NOV 2022-25NOV 2022

35
28 NOV நான் போற்றும் தலைவர் 12.3 நாட்டின் 12.3.1 பிரதமர் பதவி உருவான வரலாற்றைக் கூறுவர்.

தலைவர்கள்
2 DIS 2022
12.3.2 பிரதமரின் பொறுப்புகளை பட்டியலிடுவர்.

36 12.3 நாட்டின் 12.3.3 பிரதமர்களின் பெயர்களையும், அவர்களின்


5 DIS
தலைவர்கள் வாழ்க்கை குறிப்புகளையும் பட்டியலிடுவர்.

9 DIS 2022
K12.3.5 பிரதமரின் தலைமைத்துவ பண்புகளை
பட்டியலிடுவர்.

K12.3.6 பிரதமருக்கு நன்றியினை


வெளிப்படுத்துவர்.

CUTI PENGGAL TIGA SESI 2022/2023


10.12.2022- 31.12.2022

37 12.3 நாட்டின் 12.3.4 பிரதமர் நாட்டிற்கு ஆற்றிய பங்கினை


தலைவர்கள் விளக்குவர்.
2 JAN
2023
– K12.3.7 நாட்டின் தலைமைத்துவத்திற்கு மக்கள்
6 JAN வழங்கும் ஆதரவின் முக்கியத்துவத்தை
2023
விளக்குவர்.

38 மலேசியாவும் உலகமும் 12.4 மலேசியாவும் 12.4.1 வட்டார அமைப்புகள் மற்றும் அனைத்துலக


உலகமும் அளவில் மலேசியா அங்கம் வகிக்கும்
9 JAN
2023 கூட்டமைப்புகளின் பெயர்களைக் கூறுவர்.

13 JAN K12.4.5 பிறநாடுகளுடன் நல்லுறவு கொள்வதன்
2023
அவசியத்தைக் கூறுவர்.

39
12.4 மலேசியாவும் 12.4.2 ஆசியானில் மலேசியாவின்பங்களிப்பை
16 JAN உலகமும் விளக்குவர்.
2023

20 JAN 12.4.3 காமன்வெல்த் மற்றும் இஸ்லாமிய நாடுகளின்
2023 கூட்டமைப்பு (ஓ.ஐ.சி) ஆகிய அமைப்புகளில்
மலேசியாவின் பங்களிப்பை விளக்குவர்.

40
23 JAN
2023
12.4 மலேசியாவும் 12.4.4 ஐக்கிய நாடுகளின் சபையில் மலேசியாவின்
– உலகமும் பங்களிப்பை விவரிப்பர்.

20 JAN K12.4.6 உலகின் சுபிட்சத்திற்கும், அமைதிக்கும்


2023
மலேசியா
வழங்கியுள்ள பங்கின் முக்கியத்துவத்தை கூறுவர்.

K12.4.7 அனைத்துலக ரீதியில் மலேசியாவிற்கு


கிடைத்த
அங்கீகாரத்தை நினைத்து பெருமைப்படுவர்.
CUTI TAHUN BARU CINA
(20.01.2023 - 23.01.2023)

M41
ULANGKAJI
30 JANUARI 2023-3 FEBRUARI 2023

M42
தர அடைவு நிலைமதிப்பீடு
6 FEBRUARI2023-10 FEBRUARI 2023
M43
இறுதியாண்டு பள்ளி நடவடிக்கைகள்
13 FEBRUARI2023-17 FEBRUARI 2023

CUTI AKHIR PERSEKOLAHAN SESI 2022/2023


18.02.2023 – 12.03.2023

You might also like