You are on page 1of 6

நன்னெறிக் கல்வி பாட ஆண்டுத் திட்டம்

ஆண்டு 1
வாரம் / தலைப்பு / நெறி உள்ளடக்கத் தரம் கற்றல் தரம் மாற்றுத் திட்டம் /
திகதி குறிப்பு
1-4 Program Transisi
21.03.2022
15.04.2022
5 1.1 தங்கள் சமயம் அல்லது தன்
18.04,2022 நம்பிக்கைகளைக் கூறுவர்.
1.2 சமயம் அல்லது நம்பிக்கைகளைக்
22.04.2022 கொண்டிருக்க வேண்டியதன்
முக்கியத்துவத்தை விவரிப்பர்.
நெறி 1
6 1.0 எனது சமயம் அல்லதுக் எனது 1.3 இறைவனின் படைப்புகளை
இறைவன் மீது நம்பிக்கை
25.04.2022 நம்பிக்கை அடையாளம் காண்பர்.
வைத்தல் 1.4 இறைவனின் படைப்புகளின்பால்
29.04.2022 நன்றியுணர்வை வெளிப்படுத்துவர்.
1.5 சமயம் சார்ந்த நெறிகள் அல்லது
நம்பிக்கைகள் ஆகியவற்றை
அமல்படுத்துவர்.
8 நெறி 2 2.0 உளத் தூய்மையான உதவி 2.1 தன்னிடம் உள்ள நன்மனக்
09.05.2022 நன்மனம் கூறுகளைப் பட்டியலிடுவர்.
2.2 பிறருக்கு உதவும் முறைகளைப்
13.05.2022 பரிந்துரைப்பர்.
9 2.3 உதவ வேண்டியதன் முக்கியத்துவத்தின்
16.05.2022 காரணத்தைக் கூறுவர்.
2.4 உதவி செய்கையில் ஏற்படும் மனவுணர்வை
20.05.2022 வெளிப்படுத்துவர்.
10
2.5 உதவி தேவைப்படுவோருக்கு ஆதரவும்
23.05.2022 பொருளுதவியும் வழங்குவர்.
27.05.2022
11 நெறி 3 3.0 தன் கடமை 3.1 தன் கடமைகளைப் பட்டியலிடுவர்.
30.05.2022 கடமையுணர்வு 3.2 தன் கடமைகளை நிறைவேற்றுவதன்
முக்கியத்துவத்தைப் பற்றிக்
03.06.2022 கலந்துரையாடுவர்.

RPT/PENDIDIKAN MORAL/T1/ 2022-2023


12 3.3 தன் கடமைகளை நிறைவேற்றும்
13.06.2022 வழிமுறைகளைப் பரிந்துரைப்பர்.
17.06.2022
13 3.4 தன் கடமைகளை நிறைவேற்றுவதன்வழி
20.06.2022 பெருமை கொள்வர்.
3.5 தன் கடமைகளை நிறைவேற்றுவர்.
24.06.2022

14 4.1 பல்வேறு மொழிகளில் நன்றி நவில்வர்.


27.06.2022 4.2 பல்வேறு நன்றி பாராட்டும் முறைகளை
அடையாளம் காண்பர்.
01.07.2022
15 4.3 நன்றி பாராட்டுதலின் முக்கியத்துவத்தை
நெறி 4 விவரிப்பர்.
04.07.2022 4.0 நன்றி நவிலும் மனப்பான்மை
நன்றி நவில்தல் 4.4 நன்றி பாராட்டும்போது ஏற்படும்
08.07.2022 மனவுணர்வைக் கூறுவர்.
16 4.5 நன்றி பாராட்டுதலின் அடையாளமாகப் பல்வகை
11.07.2022 நினைவுப் பரிசுகளையும் கைவினைப்
15.07.2022 பொருள்களையும் உருவாக்குவர்.
17 5.1 பண்பான பேச்சையும் நடத்தையையும்
18.07.2022 அடையாளம் காண்பர்.
5.2 பணிவான பேச்சாலும் நடத்தையாலும் ஏற்படும்
22.07.2022 விளைவுகளை ஊகிப்பர்.
18 5.3 பேச்சிலும் நடத்தையிலும் பணிவுகொண்டு
25.07.2022 நெறி 5 5.0 பேச்சிலும் நடத்தையிலும் தொடர்பு கொள்ளும் முறைகளை வெளிப்படுத்துவர்.
உயர்வெண்ணம் பணிவு 5.4 பண்பான பேச்சையும் நடத்தையையும்
29.07.2022 அமல்படுத்தும்போது உண்டாகும் உணர்வை
வெளிப்படுத்துவர்.
19 5.5 பண்பான பேச்சையும் நடத்தையையும்
01.08.2022 அமல்படுத்துவர்.
05.08.2022
20 நெறி 6 6.0 தன்னை மதித்தல் 6.1 தன் மதிப்பிற்கான எடுத்துக்காட்டுகளைத்
08.08.2022 மரியாதை தருவர்.
12.08.2022 6.2 தன்னை மதிப்பதால் ஏற்படும் பயன்களை
விளக்குவர்.

RPT/PENDIDIKAN MORAL/T1/ 2022-2023


21 6.3 தன்னை மதிப்பதாலும் தன்னை
15.08.2022 மதியாமையாலும் ஏற்படும் ஒற்றுமை
வேற்றுமைகளை விளக்குவர்.
19.08.2022 6.4 தன்னை மதிப்பதால் ஏற்படும் மனவுணர்வை
வெளிப்படுத்துவர்.
22
6.5 அன்றாட வாழ்வில் தன்னை மதிக்கும் நெறியை
22.08.2022 அமல்படுத்துவர்.
26.08.2022
23 7.1 தன் தூய்மை, பாதுகாப்பு ஆகியவற்றைப்
29.08.2022 பாதுகாக்கும் முறைகளைப் பட்டியலிடுவர்.
02.09.2022 7.2 தன் தூய்மை, பாதுகாப்பு ஆகியவற்றைப்
பாதுகாக்காவிட்டால் ஏற்படும் விளைவுகளை
எடுத்துக்காட்டுடன் விளக்குவர்.
நெறி 7 7.0 தன்னை நேசித்தல்
7.3 தன் தூய்மை, பாதுகாப்பு ஆகியவற்றைப் பேண
அன்புடைமை வேண்டியதன் முக்கியத்துவத்தை விவரிப்பர்.
24 7.4 தன் தூய்மை, பாதுகாப்பு ஆகியவற்றைப் பேணிய
12.09.2022 பிறகு ஏற்படும் மனவுணர்வை
வெளிப்படுத்துவர்.
16.09.2022 7.5 அன்றாட வாழ்வில் தன் தூய்மை, பாதுகாப்பு
ஆகியவற்றை அமல்படுத்துவர்.
25 8.1 அன்றாட நடவடிக்கையில் நடுவுநிலையை
19.09.2022 வெளிப்படுத்தும் எடுத்துக்காட்டுகளைக்
குறிப்பிடுவர்.
23.09.2022
8.2 அன்றாட நடவடிக்கையில் நடுவுநிலையைக்
கடைப்பிடிக்க வேண்டிய காரணத்தை விளக்குவர்.
26 நெறி 8 8.0 அன்றாட நடவடிக்கையில் 8.3 அன்றாட நடவடிக்கையில்
26.09.2022 நடுவுநிலைமை நடுவுநிலையான செயல்பாடு நடுவுநிலைமையின் விளைவுகளை
மதிப்பிடுவர்.
30.09.2022 8.4 அன்றாட நடவடிக்கையில்
நடுவுநிலைமையை உய்த்துணர்வர்.
27
8.5 அன்றாட நடவடிக்கையில்
03.10.2022 நடுவுநிலைமையுடன் செயல்படுவர்.
07.10.2022
28 நெறி 9 9.0 தன்மானத்தைக் காப்பத்தில் 9.1 தன்மானத்தைக் காப்பதைக் குறிக்கும்
10.10.2022 துணிவுடைமை துணிவு கொண்டிருத்தல். செயல்களுக்கான

RPT/PENDIDIKAN MORAL/T1/ 2022-2023


14.10.2022 எடுத்துக்காட்டுகளைக் கூறுவர்.
9.2 தன்மானத்தைக் காப்பதில் துணிவு
மனப்பான்மை கொண்டிருப்பதன்
முக்கியத்துவத்தை அடையாளம்
காண்பர்.
29 9.3 முன் சிந்தனையின்றித் துணிவுடன்
17.10.2022 செயல்படுவதால் ஏற்படும்
விளைவுகளை மதிப்பிடுவர்.
21.10.2022
9.4 தன்மானத்தைக் காப்பதில் ஏற்படும்
மனவுணர்வை வெளிப்படுத்துவர்.

9.5 பல்வேறு சூழல்களில் தன்மானத்தைக்


காக்கும் பண்பை
நடைமுறைப்படுத்துவர்
30 10.1 அன்றாட வாழ்வில் நேர்மை
24.10.2022 செயல்களுக்கான
எடுத்துக்காட்டுகளைக் கூறுவர்.
28.10.2022
10.2 நேர்மையாக நடப்பதன் காரணங்களைக்
கூறுவர்.
31 10.3 அன்றாட நடவடிக்கையில் நேர்மையாக
நெறி 10 10.0 அன்றாட வாழ்வில் நடப்பதைச் செய்து காட்டுவர்.
31.10.2022 நேர்மை நேர்மையாக இருத்தல்.
04.11.2022
10.4 நேர்மையாக நடந்து கொள்ளும்போது
ஏற்படும் மனவுணர்வுகளை
வெளிப்படுத்துவர்.
32
10.5 பல்வேறு சூழல்களில் நேர்மை
07.11.2022 மனப்பான்மையை அமல்படுத்துவர்.
11.11.2022
33 11.1 ஊக்கமுடைமைநின் தன்மைகளைக்
14.11.2022 கூறுவர்.
11.2 ஊக்கமுடைமையின் நன்மைகளைக்
18.11,2022 கலந்துரையாடுவர்.
34 11.3 ஊக்கமுடைமைப் பண்பைக் குறிக்கும்
21.11.2022 நடவடிக்கைகளைப் பரிந்துரைப்பர்.
நெறி 11 11.0 அன்றாட நடத்தையில்
11.4 அன்றாட வாழ்வில் ஊக்கமுடைமையுடன்
25.11.2022

RPT/PENDIDIKAN MORAL/T1/ 2022-2023


ஊக்கமுடைமை ஊக்கமுடைமை செயல்படுவதால் ஏற்படும் மனவுணர்வை
வெளிப்படுத்துவர்.
35 11.5 அன்றாட நடவடிக்கையில்
28.11.2022 ஊக்கமுடைமைப் பண்பை
02.12.2022 அமல்படுத்துவர்.
36 12.1 ஒன்றிணைந்து செயல்படும்
05.12.2022 நடவடிக்கைகளை விவரிப்பர்.
12.2 பிறருடன் ஒத்துழைப்பதால் ஏற்படும்
09.12.2022 நன்மைகளை விளக்குவர்.
37 நெறி 12 12.0 அன்றாட வாழ்வில் 12.3 ஒத்துழைப்பைக் குறிக்கும்
02.01.2023 நடவடிக்கைகளைத் திட்டமிடுவர்.
ஒத்துழைப்பு ஒத்துழைப்பு
12.4 ஒன்றிணைந்து செயல்படும் போது
06.01.2023 ஏற்படும் மனவுணர்வை
வெளிப்படுத்துவர்.
38 12.5 அன்றாட வாழ்வில் ஒற்றுமைக்காக
09.01.2023 ஒத்துழைப்பு மனப்பான்மையை
13.01.2023 அமல்படுத்துவர்.
39 13.1 அன்றாட வாழ்வின் மிதமான
16.01.2023 மனப்போக்கை எடுத்துக்காட்டுடன்
கூறுவர்.
20.01.2023 13.2 மிதமான மனப்போக்கின்
முக்கியத்துவத்தை
அடையாளம் காண்பர்.
40 13.3 மிதமான மனப்போக்குக்கும் மிதமற்ற
நெறி 13 போக்குக்கும் இடையிலான ஒற்றுமை
23.01.2023 மிதமான மனப்பான்மை
13.0 தன்னிடத்தில் மிதமான போக்கு
வேற்றுமைகளைக் காண்பர்.
27.01.2023 13.4 அன்றாட வாழ்வில் மிதமான
மனப்போக்கைக் கடைப்பிடிப்பதால்
ஏற்படும் உணர்வைக்குறிப்பிடுவர்.
41
13.5 அன்றாட வாழ்வில் மிதமான மனப்போக்கை
30.01.2023 அமல்படுத்துவர்.
03.02.2023
42 நெறி 14 14.0 அன்றாட வாழ்வில் 14.1 அன்றாட வாழ்வில் விட்டுக்
06.02.2023 விட்டுக்கொடுத்தல் விட்டுக்கொடுத்தல் கொடுக்கும் முறைகளைக்
குறிப்பிடுவர்.
10.02.2023

RPT/PENDIDIKAN MORAL/T1/ 2022-2023


14.2 பொறுமை காப்பதாலும்
விட்டுக்கொடுப்பதாலும் தனக்கும்
பிறருக்கும் ஏற்படும் நன்மைகளைக்
கலந்துரையாடுவர்.

43 14.3 பல்வகைச் சூழல்களில்


13.02.2023 விட்டுக்கொடுக்கும்
வழிகளைச் செய்து காட்டுவர்.
17.02.2023 14.4 குறிப்பிட்ட சூழலில் தன்னைக்
கட்டுப்படுத்துவதால் ஏற்படும்
மனவுணர்வை வெளிப்படுத்துவர்.
14.5 அன்றாட வாழ்வில் ஒற்றுமையை
வலுப்படுத்த விட்டுக்கொடுக்கும்
மனப்பான்மையை அமல்படுத்துவர்.

RPT/PENDIDIKAN MORAL/T1/ 2022-2023

You might also like