Professional Documents
Culture Documents
RPT Moral Tahun 5
RPT Moral Tahun 5
ஆண்டு 5
வாரம் / மாற்றுத் திட்டம் /
தலைப்பு / நெறி உள்ளடக்கத் தரம் கற்றல் தரம்
திகதி குறிப்பு
1 நெறி 1 1.0 1.1 சமுதாய அமைப்பின் கூறுகளை
20.03.2023 இறை நம்பிக்கை சமுதாயத்தில் சுபிட்சத்தை உருவாக்கும் விளக்குவர்.
24.03.2023 சமயக்கல்வி அல்லது நம்பிக்கைகள்
1.2 சுபிட்சமான சமுதாய உருவாக்கத்திற்குத்
தேவையான சமயக்கல்வி அல்லது
நம்பிக்கைகளை அடையாளங்கண்டு கூறுவர்.
2 நெறி 1 1.0 1.3 சுபிட்சமான சமுதாய வாழ்வில் சமயக்கல்வி
27.03.2023 இறை நம்பிக்கை சமுதாயத்தில் சுபிட்சத்தை உருவாக்கும் அல்லது நம்பிக்கைகளின் முக்கியத்துவத்தை
31.03.2023 சமயக்கல்வி அல்லது நம்பிக்கைகள் விவரிப்பர்.