You are on page 1of 9

நன்னெறிக் கல்வி பாட ஆண்டுத் திட்டம்

ஆண்டு 4
வாரம் / தலைப்பு / நெறி உள்ளடக்கத் தரம் கற்றல் தரம் மாற்றுத் திட்டம் /
திகதி குறிப்பு
1 நெறி:1 1.0 1.1 அண்டை அயலார் பின்பற்றக்கூடிய
21.03.2022 இறைவன் மீது நம்பிக்கை அண்டை அயலாரிடையே சமய வழக்கம் அல்லது நம்பிக்கைகளை
25.03.2022 வைத்தல். உறவை வலுப்படுத்தக் கூடிய எடுத்துக்காட்டுகளுடன் கூறுவர்.
சமய வழக்கம் அல்லது
நம்பிக்கைகள்.
2 நெறி:1 1.0 1.2 அண்டை அயலாரிடையே உறவை
28.03.2022 இறைவன் மீது நம்பிக்கை அண்டை அயலாரிடையே வலுப்படுத்தக்கூடிய சமய வழக்கம்
01.04.2022 வைத்தல். உறவை வலுப்படுத்தக் கூடிய அல்லது நம்பிக்கைகளை விவரிப்பர்.
சமய வழக்கம் அல்லது
நம்பிக்கைகள். 1.3 அண்டை அயலாரின் சமய
வழக்கம் அல்லது நம்பிக்கைகளை
மதிப்பதன் முக்கியத்துவத்தை
விளக்குவர்.
3 நெறி:1 1.0 1.4 அண்டை அயலோரின் சமய
04.04.2022 இறைவன் மீது நம்பிக்கை அண்டை அயலாரிடையே வழக்கம் அல்லது நம்பிக்கைகளின்
08.04.2022 வைத்தல். உறவை வலுப்படுத்தக் கூடிய அடிப்படையில் ஏற்படும் மனவுணர்வை
சமய வழக்கம் அல்லது வெளிப்படுத்துவர்.
நம்பிக்கைகள்.
1.5 அண்டை அயலாரின் சமய
வழக்கம் அல்லது நம்பிக்கைகளை
மதிக்கும் மனப்பான்மையைச்
செயல்படுத்துவர்.

4 நெறி: 2 2.0 2.1 அண்டை அயலாரின் தேவைகள்,


11.04.2022 நன்மனம் அண்டை அயலாரின் நலன்கள் மீது அக்கறை கொள்ளல் பற்றிய
15.04.2022 தேவைகள், நலன்கள் மீது எடுத்துக்காட்டுளைக் கூறுவர்.
அக்கறை கொள்ளல்.

MGBTPP/SJKTSF/PENDIDIKAN MORAL/T4/ 2022-2023


2.2 அண்டை அயலாரின் தேவைகள்,
நலன்கள் மீது அக்கறை கொள்ளும்
வழிகளை விளக்குவர்.
5 நெறி: 2 2.0 2.3 அண்டை அயலாரின் தேவைகள்,
18.04,2022 நன்மனம் அண்டை அயலாரின் நலன்கள் மீது அக்கறை கொள்ளும்
22.04.2022 தேவைகள், நலன்கள் மீது மனப்பான்மையின் முக்கியத்துவத்தை
அக்கறை கொள்ளல். விவரிப்பர்.

2.4 அண்டை அயலாரின் தேவைகள்,


நலன்கள் மீது அக்கறை கொள்ளும்
மனப்பான்பினைச் செயல்படுத்துகையில்
ஏற்படும் மனவுணர்வை வெளிப்படுத்துவர்.
6 நெறி: 2 2.0 2.5 அண்டை அயலாரின் தேவைகள்,
25.04.2022 நன்மனம் அண்டை அயலாரின் நலன்கள் மீது அக்கறை கொள்ளும்
29.04.2022 தேவைகள், நலன்கள் மீது மனப்பான்மையைச் செயல்படுத்துவர்.
அக்கறை கொள்ளல்.
7
02.05.2022 CUTI HARI RAYA
06.05.2022
8 நெறி: 3 3.0 அண்டை அயலார்பால் 3.1 அண்டை அயலார்பால்
09.05.2022 கடமையுணர்வு. கடமையுணர்வு. செயல்படுத்தக்கூடிய கடமையுணர்வின்
13.05.2022 எடுத்துகாட்டுச் சூழல்களை வழங்குவர்.
3.2 அண்டை அயலார்பால்
செயல்படுத்தக்கூடிய கடமையுணர்வின்
வழிமுறைகளை விவரிப்பர். `
3.3 அண்டை அயலார்பால்
செயல்படுத்தக்கூடிய கடமையுணர்வின்
முக்கியத்துவத்தை ஆய்வர்.
9 நெறி: 3 3.0 அண்டை அயலார்பால் 3.4 அண்டை அயலாபால்
16.05.2022 கடமையுணர்வு. கடமையுணர்வு. செயல்படுத்தக்கூடிய கடமையுணர்வைச்
20.05.2022 செயல்படுத்துவதால் ஏற்படும்
மனவுணர்வை வெளிப்படுத்துவர்.

MGBTPP/SJKTSF/PENDIDIKAN MORAL/T4/ 2022-2023


3.5 அண்டை அயலார்பால்
கடமையுணர்வைச் செயல்படுத்துவர்.
10 நெறி: 4 4.0 அண்டை அயலார்பால் 4.1 அண்டை அயலார்பால் நன்றி நவிலும்
23.05.2022 நன்றி நவில்தல். நன்றியுணர்வு வழிகளைப் பட்டியலிடுவர்.
27.05.2022 .
4.2 அண்டை அயலார்பால் நன்றி
நவில்வதன் முக்கியத்துவத்தை
விவரிப்பர். .
11 நெறி: 4 4.0 அண்டை அயலார்பால் 4.3 அண்டை அயலார்பால் நன்றி
30.05.2022 நன்றி நவில்தல். நன்றியுணர்வு நவிலாமையின் விளைவை ஊகிப்பர்.
03.06.2022 .
12 நெறி: 4 4.0 அண்டை அயலார்பால் 4.4 அண்டை அயலார்பால் நன்றி
13.06.2022 நன்றி நவில்தல். நன்றியுணர்வு நவில்கையில் ஏற்படும் மனவுணர்வை
17.06.2022 . வெளிப்படுத்துவர்.
13 நெறி: 4 4.0 அண்டை அயலார்பால் 4.5 அண்டை அயலார்பால் நன்றி நவில்வர்.
20.06.2022 நன்றி நவில்தல். நன்றியுணர்வு
24.06.2022 .
14 நெறி:5 5.0 அண்னை அயலார்பால் 5.1 அண்டை அயலார்பால் பணிவன்பையும்
27.06.2022 உயர்வெண்ணம் பணிவன்பும் நன்னடத்தையும் நன்னடைத்தையையும் வெளிப்படுத்தும்
01.07.2022 கொள்ளல் எடுத்துக்காட்டுச் செயல்களைப்
பட்டியலிடுவர்.
15 நெறி: 5 5.0 அண்னை அயலார்பால் 5.2 அண்டை அயலார்பால் பணிவன்பையும்
04.07.2022 உயர்வெண்ணம் பணிவன்பும் நன்னடத்தையும் நன்னடைத்தையையும் வெளிப்படுத்தும்
08.07.2022 கொள்ளல் விவரிப்பர்.
5.3 அண்டை அயலார்பால் பணிவன்பையும்
நன்னடைத்தையையும் வெளிப்படுத்தும்
கொள்ளும் முக்கியத்துவத்தைச்
சீர்தூக்கி விளக்குவர்.
16 நெறி: 5 5.0 அண்னை அயலார்பால் 5.4 அண்டை அயலார்பால் பணிவன்பையும்
11.07.2022 உயர்வெண்ணம் பணிவன்பும் நன்னடத்தையும் நன்னடைத்தையையும்
15.07.2022 கொள்ளல் செயல்படுத்துகையில் ஏற்படும்

MGBTPP/SJKTSF/PENDIDIKAN MORAL/T4/ 2022-2023


மனவுணர்வை வெளிப்படுத்துவர்.
5.5 அண்டை அயலார்பால் பணிவன்பையும்
நன்னடைத்தையையும் செயல்படுத்துவர்.

17 PEPERIKSAAN SEMESTER 1
18.07.2022
22.07.2022

18 நெறி: 6 6.0 அண்டை அயலாரை 6.1 அண்டை அயலாரை மதிக்கும்


25.07.2022 மரியாதை மதித்தல். செயல்களை எடுத்துக் காட்டுகளுடன்
29.07.2022 மொழிவர்.
6.2 அண்டை அயலாரை மதிக்கும்
வழிகளை விவரிப்பர்.
6.3 அண்டை அயலாரை மதிக்கும்
நன்மைகளை ஆய்வர்.
19 நெறி: 6 6.0 அண்டை அயலாரை 6.4 அண்டை அயலாரை மதிக்கையில்
01.08.2022 மரியாதை மதித்தல். ஏற்படும் மனவுணர்வை வெளிப்படித்துவர்.
05.08.2022 6.5 அண்டை அயலாரை மதிக்கும்
பண்பினைச் செயல்படுத்துவர்.
20 நெறி:7 7.0 அண்டை அயலார்பால் 7.1 அண்டை அயலாரை நேசிக்கும்
08.08.2022 அன்புடைமை அன்பு கொள்ளல். செயல்களை எடுத்துக் காட்டுகளுடன்
12.08.2022 கூறுவர்.
7.2 அண்டை அயலாரை நேசிக்கும்
வழிகளை விவரிப்பர்.
21 நெறி: 7 7.0 அண்டை அயலார்பால் 7.3 அண்டை அயலாரை நேசிக்கும்
15.08.2022 அன்புடைமை அன்பு கொள்ளல். நன்மைகளைத் தொகுப்பர்.
19.08.2022
22 நெறி:7 7.0 அண்டை அயலார்பால் 7.4 அண்டை அயலாரை நேசிக்கையில்
22.08.2022 அன்புடைமை அன்பு கொள்ளல். ஏற்படும் மனவுணர்வை வெளிப்படுத்துவர்.
26.08.2022 7.5 அண்டை அயலாரை நேசிக்கும்
பண்பினைச் செயல்படுத்துவர்.
23 நெறி: 8 8.0 அண்டை அயலார்பால் 8.1 அண்டை அயலாரிடையில்

MGBTPP/SJKTSF/PENDIDIKAN MORAL/T4/ 2022-2023


29.08.2022 நடுவுநிலைமை நடுவுநிலைமை நடுவுநிலைமைச் செயல்களை எடுத்துக்
02.09.2022 கொள்ளல். காட்டுகளுடன் கூறுவர்.

8.2 அண்டை அயலாரிடையில்


நடுவுநிலைமைச் செயல்களின்
நன்மைகளைத் விவரிப்பர்.
24 நெறி: 8 8.0 அண்டை அயலார்பால் 8.3 அண்டை அயலாரிடையில்
12.09.2022 நடுவுநிலைமை நடுவுநிலைமை கொள்ளல். நடுவுநிலைமையைப் பேணாவிடில் ஏற்படும்
16.09.2022 விளைவுகளை விவரிப்பர்.

8.4 அண்டை அயலாரிடையில்


நடுவுநிலைமையைப் பேணுகையில்
ஏற்படும் மனவுணர்வை வெளிப்படுத்துவர்.
25 நெறி: 8 8.0 அண்டை அயலார்பால் 8.5 அண்டை அயலாரிடையில்
19.09.2022 நடுவுநிலைமை நடுவுநிலைமை கொள்ளல். நடுவுநிலைமையைப் பண்பினை
23.09.2022 செயல்படுத்துவர்.
26 நெறி: 8 9.0 அனைவரின் 9.1 அனைவரின் வளப்பத்திற்காக
26.09.2022 நடுவுநிலைமை வளப்பத்திற்காக அண்டை அண்டை அயலாரிடம் துணிவு
30.09.2022 அயலாரிடம் துணிவு கொள்ளும் செயல்களை எடுத்துக்
கொள்ளல். காட்டுகளுடன் கூறுவர்.
27 நெறி: 9 9.0 அனைவரின் 9.2 அனைவரின் வளப்பத்திற்காக
03.10.2022 நடுவுநிலைமை வளப்பத்திற்காக அண்டை அண்டை அயலாரிடம் துணிவு
07.10.2022 அயலாரிடம் துணிவு கொள்ளும் போது ஏற்படும் சவால்களை
கொள்ளல். விவரிப்பர்.
9.3 அனைவரின் வளப்பத்திற்காக
அண்டை அயலாரிடம் துணிவு
கொள்வதால் ஏற்படும் நன்மைகளைச்
சீத்தூக்கி விளக்குவர்.
28 நெறி: 9 9.0 அனைவரின் 9.4 அனைவரின் வளப்பத்திற்காக
10.10.2022 நடுவுநிலைமை வளப்பத்திற்காக அண்டை அண்டை அயலாரிடம் துணிவு
14.10.2022 அயலாரிடம் துணிவு கொள்ளுகையில் ஏற்படும் மனவுணர்வை

MGBTPP/SJKTSF/PENDIDIKAN MORAL/T4/ 2022-2023


கொள்ளல். வெளிப்படுத்துவர்.

9.5 அனைவரின் வளப்பத்திற்காக


அண்டை அயலாரிடம் துணிவு
கொள்ளும் பண்பினை செயல்படுத்துவர்.
29 நெறி: 10 10.0 அண்டை அயலார்பால் 10.1 நேர்மையின் நன்மைகளைப்
17.10.2022 நேர்மை நேர்மை கொள்ளல். பட்டியலிடுவர்.
21.10.2022
10.2 அண்டை அயலாரிடையே
செயல்படுத்தக் கூடிய நேர்மைச்
சூழல்களை அடையாளங்காண்பர்.
30 நெறி: 10 10.0 அண்டை அயலார்பால் 10.3 அண்டை அயலாரிடையே நேர்மைடன்
24.10.2022 நேர்மை நேர்மை கொள்ளல். நடப்பதால் ஏற்படும் நன்மைகளை
28.10.2022 விவரிப்பர்.

10.4 அண்டை அயலாரிடையே


நேர்மைனையுடன் நடக்கையில் ஏற்படும்
மனவுணைர்வை வெளிப்படுத்துவர்.
31 நெறி: 10 10.0 அண்டை அயலார்பால் 10.5 அண்டை அயலாரிடையே நேர்மைப்
31.10.2022 நேர்மை நேர்மை கொள்ளல். பண்பினைச் செயல்படுத்துவர்.
04.11.2022
32 நெறி: 11 11.0 அண்டை அயலாருடன் 11.1 அண்டை அயலாரோடு இணைந்து
07.11.2022 ஊக்கமுடைமை இணைந்து வாழ்கையில் வாழ்க்கையில் காணக்கூடிய
11.11.2022 ஊக்கமுடைமை கொள்ளல். ஊக்கமுடைமைச் செயல்களை எடுத்துக்
காட்டுகளுடன் கூறுவர்.
11.2 அண்டை அயலாரோடு இணைந்து
வாழ்க்கையில் வேண்டிய
ஊக்கமுடைமைக்கான வழிகளை
விவரிப்பர்.
33 நெறி:11 11.0 அண்டை அயலாருடன் 11.3 அண்டை அயலாரோடு இணைந்து
14.11.2022 ஊக்கமுடைமை இணைந்து வாழ்கையில் வாழ ஊக்கமுடிமையின்
18.11,2022 ஊக்கமுடைமை கொள்ளல். முக்கியத்துவத்தை அடையாளங்காண்பர்.

MGBTPP/SJKTSF/PENDIDIKAN MORAL/T4/ 2022-2023


11.4 அண்டை அயலாரோடு ஊக்க
முடிமையுடன் இணைந்து
செயல்படுகையில் ஏற்படும் மனவுணர்வை
செளிப்படுத்துவர்.
34 நெறி: 11 11.0 அண்டை அயலாருடன் 11.5 அண்டை அயலாரோடு இணைந்து
21.11.2022 ஊக்கமுடைமை இணைந்து வாழ்கையில் வோழ்க்கையில் ஊக்கமுடைமை
25.11.2022 ஊக்கமுடைமை கொள்ளல். பண்பினைச் செயல்படுத்துவர்.

35 PEPERIKSAAN SEMESTER 2
28.11.2022
02.12.2022
36 நெறி: 12 12.0 அண்டை அயலாருடன் 12.1 அண்டை அயலாரோடு இணைந்து
05.12.2022 ஒத்துழைப்பு இணைந்து வாழ்கையில் வாழ்கையில் செயல்படுத்தக்கூடிய
09.12.2022 . ஒத்துழைப்பு ஒத்துழைப்புச் செயல்களை எடுத்துக்
காட்டுகளுடன் கூறுவர்.
12.2 அண்டை அயலாரோடு இணைந்து
வாழ்வில் ஒத்துழைப்பை நிலைநிறுத்தும்
வழிகளை விளக்குவர்.
37 நெறி: 12 12.0 அண்டை அயலாருடன் 12.3 அண்டை அயலாரோடு இணைந்து
02.01.2023 ஒத்துழைப்பு இணைந்து வாழ்கையில் வாழ்கையில் ஒத்துழைப்பின் நன்மைகளை
06.01.2023 . ஒத்துழைப்பு விவரிப்பர்.

12.4 அண்டை அயலாரோடு இணைந்து


ஒத்துழைத்து வாழ்கையில் ஏற்படும்
மனவுணர்வை வெளிப்படுத்துவர்.

12.5 அண்டை அயலாரோடு இணைந்து


வாழ்கையில் ஒத்துழைப்புப் பண்பினைச்
செயல்படுத்துவர்.
38 நெறி: 13 13.0 அண்டை அயலாருடன் 13.1 அண்டை அயலாரோடு இணைந்து
09.01.2023 ஒத்துழைப்பு இணைந்து வாழ்கையில் வாழ்கையில் பேணக்கூடிய மிதமான

MGBTPP/SJKTSF/PENDIDIKAN MORAL/T4/ 2022-2023


13.01.2023 மிதமான போக்கு கொள்ளல் செயல்களை எடுத்துக் காட்டுகளுடன்
கூறுவர்.
13.2 அண்டை அயலாரோடு இணைந்து
வாழ்கையில் மிதமான போக்கிற்கான
வழிகளை விவரிப்பர்.
39 நெறி: 13 13.0 அண்டை அயலாருடன் 13.3 அண்டை அயலாரோடு இணைந்து
16.01.2023 ஒத்துழைப்பு இணைந்து வாழ்கையில் வாழ்கையில் மிதமாக நடந்து கொள்வதன்
20.01.2023 மிதமான போக்கு கொள்ளல் நன்மைகளை அடையாளங் காண்பர்.

13.4 அண்டை அயலாரோடு இணைந்து


வாழ்கையில் மிதமாக நடந்து
கொள்ளுகையில் ஏற்படும் மனவுணர்வை
வெளிப்படுத்துவர்
40 நெறி: 13 13.0 அண்டை அயலாருடன் 13.5 அண்டை அயலாரோடு இணைந்து
23.01.2023 ஒத்துழைப்பு இணைந்து வாழ்கையில் வாழ்கையில் மிதமான பண்பினைச்
27.01.2023 மிதமான போக்கு கொள்ளல் செயல்படுத்துவர்.

41 நெறி: 13 14.0 அண்டை அயலாருடன் 14.1 அண்டை அயலாரோடு இணைந்து


30.01.2023 ஒத்துழைப்பு இணைந்து வாழ்கையில் வாழ்கையில் விட்டுக் கொடுக்கும்
03.02.2023 விட்டுக் கொடுக்கும் பண்பு. செயல்களை எடுத்துக் காட்டுகளுடன்
கூறுவர்..

14.2 அண்டை அயலாரோடு இணைந்து


வாழ்கையில் விட்டுக் கொடுக்கும்
பண்பினை வளர்க்கும் வழிகளை
விவரிப்பர்.
42 நெறி: 14 14.0 அண்டை அயலாருடன் 14.3 அண்டை அயலாரோடு இணைந்து
06.02.2023 ஒத்துழைப்பு இணைந்து வாழ்கையில் வாழ்கையில் விட்டுக் கொடுத்து நடந்து
10.02.2023 விட்டுக் கொடுக்கும் பண்பு. கொள்வதன் முக்கியத்துவத்தை
ஆராய்வர்.

14.4 அண்டை அயலாரோடு இணைந்து

MGBTPP/SJKTSF/PENDIDIKAN MORAL/T4/ 2022-2023


வாழ்கையில் விட்டுக் கொடுத்து நடந்து
கொள்கையில் ஏற்படும் மனவுணர்வை
எளிப்படுத்துவர்.
நெறி: 14 14.0 அண்டை அயலாருடன் 14.5 அண்டை அயலாரோடு இணைந்து
43 ஒத்துழைப்பு இணைந்து வாழ்கையில் வாழ்கையில் விட்டுக் கொடுக்கும்
13.02.2023 விட்டுக் கொடுக்கும் பண்பு. பண்பினைச் செயல்படுத்துவர்.
17.02.2023

MGBTPP/SJKTSF/PENDIDIKAN MORAL/T4/ 2022-2023

You might also like