You are on page 1of 15

தேசிய வகைத் தமிழ்ப்பள்ளி சிப்பாங்

நன்னெறிக் கல்வி
ஆண்டுப் பாடத்திட்டம்
ஆண்டு 4
வாரம் / தலைப்பு / நெறி உள்ளடக்கத் தரம் கற்றல் தரம் மாற்றுத் திட்டம் /
திகதி குறிப்பு
1 Minggu Anak Baik lagi Cerdik (ABC)
2 நெறி:1 1.0 1.1 அண்டை அயலார்
அண்டை அயலாரிடையே
இறைவன் மீது நம்பிக்கை பின்பற்றக்கூடிய சமய வழக்கம்
உறவை வலுப்படுத்தக்
வைத்தல். அல்லது நம்பிக்கைகளை
கூடிய சமய வழக்கம்
எடுத்துக்காட்டுகளுடன் கூறுவர்.
அல்லது நம்பிக்கைகள்.
1.2 அண்டை அயலாரிடையே

உறவை வலுப்படுத்தக்கூடிய சமய

வழக்கம் அல்லது நம்பிக்கைகளை

விவரிப்பர்
3 நெறி:1 1.0 1.3 அண்டை அயலாரின் சமய
அண்டை அயலாரிடையே
இறைவன் மீது நம்பிக்கை வழக்கம் அல்லது நம்பிக்கைகளை
உறவை வலுப்படுத்தக்
வைத்தல். மதிப்பதன் முக்கியத்துவத்தை
கூடிய சமய வழக்கம்
விளக்குவர்.
அல்லது நம்பிக்கைகள்.
1.4 அண்டை அயலோரின் சமய

வழக்கம் அல்லது நம்பிக்கைகளின்

STLS/RPT/PENDIDIKAN MORAL/T4/ 2023-2024


அடிப்படையில் ஏற்படும்

மனவுணர்வை வெளிப்படுத்துவர்.
4 நெறி:1 1.0 1.5 அண்டை அயலாரின் சமய
அண்டை அயலாரிடையே
இறைவன் மீது நம்பிக்கை வழக்கம் அல்லது நம்பிக்கைகளை
உறவை வலுப்படுத்தக்
வைத்தல். மதிக்கும் மனப்பான்மையைச்
கூடிய சமய வழக்கம்
செயல்படுத்துவர்.
அல்லது நம்பிக்கைகள்.
5 நெறி: 2 2.0 2.1 அண்டை அயலாரின் தேவைகள்,
அண்டை அயலாரின்
நன்மனம் நலன்கள் மீது அக்கறை கொள்ளல்
தேவைகள், நலன்கள் மீது
பற்றிய எடுத்துக்காட்டுளைக் கூறுவர்.
அக்கறை கொள்ளல்.

2.2 அண்டை அயலாரின் தேவைகள்,

நலன்கள் மீது அக்கறை கொள்ளும்

வழிகளை விளக்குவர்.
CUTI PERTENGAHAN PENGGAL 1
(CUTI HARI RAYA)
22.04.2023 – 30.04.2023
6 நெறி: 2 2.0 2.3 அண்டை அயலாரின் தேவைகள்,
அண்டை அயலாரின்
நன்மனம் நலன்கள் மீது அக்கறை கொள்ளும்
தேவைகள், நலன்கள் மீது
மனப்பான்மையின்
அக்கறை கொள்ளல்.
முக்கியத்துவத்தை விவரிப்பர்.

STLS/RPT/PENDIDIKAN MORAL/T4/ 2023-2024


2.4 அண்டை அயலாரின் தேவைகள்,

நலன்கள் மீது அக்கறை கொள்ளும்

மனப்பான்பினைச்

செயல்படுத்துகையில் ஏற்படும்

மனவுணர்வை வெளிப்படுத்துவர்.
7 நெறி: 2 2.0 2.5 அண்டை அயலாரின் தேவைகள்,
அண்டை அயலாரின்
நன்மனம் நலன்கள் மீது அக்கறை கொள்ளும்
தேவைகள், நலன்கள் மீது
மனப்பான்மையைச்
அக்கறை கொள்ளல்.
செயல்படுத்துவர்.
8 நெறி: 3 3.0 அண்டை அயலார்பால் 3.1 அண்டை அயலார்பால்

கடமையுணர்வு. கடமையுணர்வு. செயல்படுத்தக்கூடிய

கடமையுணர்வின் எடுத்துகாட்டுச்

சூழல்களை வழங்குவர்.

3.2 அண்டை அயலார்பால்

செயல்படுத்தக்கூடிய

கடமையுணர்வின் வழிமுறைகளை

விவரிப்பர். `
9 நெறி: 3 3.0 அண்டை அயலார்பால் 3.3 அண்டை அயலார்பால்

கடமையுணர்வு. கடமையுணர்வு. செயல்படுத்தக்கூடிய

STLS/RPT/PENDIDIKAN MORAL/T4/ 2023-2024


கடமையுணர்வின் முக்கியத்துவத்தை

ஆய்வர்.

3.4 அண்டை அயலாபால்

செயல்படுத்தக்கூடிய

கடமையுணர்வைச்

செயல்படுத்துவதால் ஏற்படும்

மனவுணர்வை வெளிப்படுத்துவர்.

CUTI PENGGAL 1 SESI 2023/ 2024


27.05.2023 – 04.06.2023 (9 HARI)
10 நெறி: 3 3.0 அண்டை அயலார்பால் 3.5 அண்டை அயலார்பால்

கடமையுணர்வு. கடமையுணர்வு. கடமையுணர்வைச் செயல்படுத்துவர்.

11 நெறி: 4 4.0 அண்டை அயலார்பால் 4.1 அண்டை அயலார்பால் நன்றி

நன்றி நவில்தல். நன்றியுணர்வு நவிலும் வழிகளைப் பட்டியலிடுவர்.


.
4.2 அண்டை அயலார்பால் நன்றி

நவில்வதன் முக்கியத்துவத்தை

விவரிப்பர். .
12 நெறி: 4 4.0 அண்டை அயலார்பால் 4.3 அண்டை அயலார்பால் நன்றி

நன்றி நவில்தல். நன்றியுணர்வு நவிலாமையின் விளைவை ஊகிப்பர்.

STLS/RPT/PENDIDIKAN MORAL/T4/ 2023-2024


. 4.4 அண்டை அயலார்பால் நன்றி

நவில்கையில் ஏற்படும்

மனவுணர்வை வெளிப்படுத்துவர்.

4.5 அண்டை அயலார்பால் நன்றி

நவில்வர்.
13 நெறி:5 5.0 அண்னை அயலார்பால் 5.1 அண்டை அயலார்பால்

உயர்வெண்ணம் பணிவன்பும் பணிவன்பையும்

நன்னடத்தையும் கொள்ளல் நன்னடைத்தையையும்

வெளிப்படுத்தும் எடுத்துக்காட்டுச்

செயல்களைப் பட்டியலிடுவர்.

5.2 அண்டை அயலார்பால்

பணிவன்பையும்

நன்னடைத்தையையும்

வெளிப்படுத்தும் விவரிப்பர்.
14 நெறி: 5 5.0 அண்னை அயலார்பால் 5.3 அண்டை அயலார்பால்
உயர்வெண்ணம் பணிவன்பும் பணிவன்பையும்
நன்னடத்தையும் கொள்ளல் நன்னடைத்தையையும்

வெளிப்படுத்தும் கொள்ளும்

முக்கியத்துவத்தைச் சீர்தூக்கி

STLS/RPT/PENDIDIKAN MORAL/T4/ 2023-2024


விளக்குவர்.
5.4 அண்டை அயலார்பால்

பணிவன்பையும் நன்னடைத்தையையும்

செயல்படுத்துகையில் ஏற்படும்

மனவுணர்வை வெளிப்படுத்துவர்
15 நெறி: 5 5.0 அண்னை அயலார்பால் . 5.5 அண்டை அயலார்பால்

உயர்வெண்ணம் பணிவன்பும் பணிவன்பையும்

நன்னடத்தையும் கொள்ளல் நன்னடைத்தையையும்

செயல்படுத்துவர்.
16 நெறி: 6 6.0 அண்டை அயலாரை 6.1 அண்டை அயலாரை மதிக்கும்

மரியாதை மதித்தல். செயல்களை எடுத்துக் காட்டுகளுடன்

மொழிவர்.

6.2 அண்டை அயலாரை மதிக்கும்

வழிகளை விவரிப்பர்.
17 நெறி: 6 6.0 அண்டை அயலாரை 6.3 அண்டை அயலாரை மதிக்கும்

மரியாதை மதித்தல். நன்மைகளை ஆய்வர்.

6.4 அண்டை அயலாரை மதிக்கையில்

ஏற்படும் மனவுணர்வை

வெளிப்படித்துவர்.

STLS/RPT/PENDIDIKAN MORAL/T4/ 2023-2024


18 நெறி: 6 6.0 அண்டை அயலாரை 6.5 அண்டை அயலாரை மதிக்கும்

மரியாதை மதித்தல். பண்பினைச் செயல்படுத்துவர்.


19 நெறி:7 7.0 அண்டை அயலார்பால் 7.1 அண்டை அயலாரை நேசிக்கும்

அன்புடைமை அன்பு கொள்ளல். செயல்களை எடுத்துக் காட்டுகளுடன்

கூறுவர்.

7.2 அண்டை அயலாரை நேசிக்கும்

வழிகளை விவரிப்பர்.

7.3 அண்டை அயலாரை நேசிக்கும்

நன்மைகளைத் தொகுப்பர்.
20 நெறி: 7 7.0 அண்டை அயலார்பால் 7.4 அண்டை அயலாரை

அன்புடைமை அன்பு கொள்ளல். நேசிக்கையில் ஏற்படும்

மனவுணர்வை வெளிப்படுத்துவர்.

7.5 அண்டை அயலாரை நேசிக்கும்

பண்பினைச் செயல்படுத்துவர்.
21 நெறி: 8 8.0 அண்டை அயலார்பால் 8.1 அண்டை அயலாரிடையில்

நடுவுநிலைமை நடுவுநிலைமை நடுவுநிலைமைச் செயல்களை

கொள்ளல். எடுத்துக் காட்டுகளுடன் கூறுவர்.

8.2 அண்டை அயலாரிடையில்

நடுவுநிலைமைச் செயல்களின்

STLS/RPT/PENDIDIKAN MORAL/T4/ 2023-2024


நன்மைகளைத் விவரிப்பர்.
CUTI PENGGAL 2 2023 / 2024
26.08.2023 – 03.09.2023 ( 9 HARI)
22 நெறி: 8 8.0 அண்டை அயலார்பால் 8.3 அண்டை அயலாரிடையில்

நடுவுநிலைமை நடுவுநிலைமை கொள்ளல். நடுவுநிலைமையைப் பேணாவிடில்

ஏற்படும் விளைவுகளை விவரிப்பர்.

8.4 அண்டை அயலாரிடையில்

நடுவுநிலைமையைப் பேணுகையில்

ஏற்படும் மனவுணர்வை

வெளிப்படுத்துவர்.

8.5 அண்டை அயலாரிடையில்

நடுவுநிலைமையைப் பண்பினை

செயல்படுத்துவர்.
23 நெறி: 8 9.0 அனைவரின் 9.1 அனைவரின் வளப்பத்திற்காக

நடுவுநிலைமை வளப்பத்திற்காக அண்டை அண்டை அயலாரிடம் துணிவு

அயலாரிடம் துணிவு கொள்ளும் செயல்களை எடுத்துக்

கொள்ளல். காட்டுகளுடன் கூறுவர்.

9.2 அனைவரின் வளப்பத்திற்காக

அண்டை அயலாரிடம் துணிவு

கொள்ளும் போது ஏற்படும்

STLS/RPT/PENDIDIKAN MORAL/T4/ 2023-2024


சவால்களை விவரிப்பர்.
24 நெறி: 9 9.0 அனைவரின்
9.3 அனைவரின் வளப்பத்திற்காக
நடுவுநிலைமை வளப்பத்திற்காக அண்டை
அண்டை அயலாரிடம் துணிவு
அயலாரிடம் துணிவு
கொள்வதால் ஏற்படும் நன்மைகளைச்
கொள்ளல்.
சீத்தூக்கி விளக்குவர்.

9.4 அனைவரின் வளப்பத்திற்காக

அண்டை அயலாரிடம் துணிவு

கொள்ளுகையில் ஏற்படும்

மனவுணர்வை வெளிப்படுத்துவர்.

9.5 அனைவரின்

வளப்பத்திற்காகஅண்டை

அயலாரிடம் துணிவு

கொள்ளும் பண்பினை

செயல்படுத்துவர்
25 நெறி: 10 10.0 அண்டை அயலார்பால் 10.1 நேர்மையின் நன்மைகளைப்

நேர்மை நேர்மை கொள்ளல். பட்டியலிடுவர்.

10.2 அண்டை அயலாரிடையே

செயல்படுத்தக் கூடிய நேர்மைச்

STLS/RPT/PENDIDIKAN MORAL/T4/ 2023-2024


சூழல்களை அடையாளங்காண்பர்.
26 நெறி: 10 10.0 அண்டை அயலார்பால் 10.3 அண்டை அயலாரிடையே

நேர்மை நேர்மை கொள்ளல். நேர்மைடன் நடப்பதால் ஏற்படும்

நன்மைகளை விவரிப்பர்.

10.4 அண்டை அயலாரிடையே

நேர்மைனையுடன் நடக்கையில்

ஏற்படும் மனவுணைர்வை

வெளிப்படுத்துவர்.
27 நெறி: 10 10.0 அண்டை அயலார்பால் 10.5 அண்டை அயலாரிடையே

நேர்மை நேர்மை கொள்ளல். நேர்மைப் பண்பினைச்

செயல்படுத்துவர்.
28 நெறி: 11 11.0 அண்டை அயலாருடன் 11.1 அண்டை அயலாரோடு

ஊக்கமுடைமை இணைந்து வாழ்கையில் இணைந்து வாழ்க்கையில்

ஊக்கமுடைமை கொள்ளல். காணக்கூடிய ஊக்கமுடைமைச்

செயல்களை எடுத்துக் காட்டுகளுடன்

கூறுவர்.

11.2 அண்டை அயலாரோடு

இணைந்து வாழ்க்கையில் வேண்டிய

STLS/RPT/PENDIDIKAN MORAL/T4/ 2023-2024


ஊக்கமுடைமைக்கான வழிகளை

விவரிப்பர்.
29 நெறி:11 11.0 அண்டை அயலாருடன் 11.3 அண்டை அயலாரோடு

ஊக்கமுடைமை இணைந்து வாழ்கையில் இணைந்து வாழ ஊக்கமுடிமையின்

ஊக்கமுடைமை கொள்ளல். முக்கியத்துவத்தை

அடையாளங்காண்பர்.

11.4 அண்டை அயலாரோடு ஊக்க

முடிமையுடன் இணைந்து

செயல்படுகையில் ஏற்படும்

மனவுணர்வை செளிப்படுத்துவர்.
30 நெறி: 11 11.0 அண்டை அயலாருடன் 11.5 அண்டை அயலாரோடு

ஊக்கமுடைமை இணைந்து வாழ்கையில் இணைந்து வோழ்க்கையில்

ஊக்கமுடைமை கொள்ளல். ஊக்கமுடைமை பண்பினைச்

செயல்படுத்துவர்.
31 நெறி: 12 12.0 அண்டை அயலாருடன் 12.1 அண்டை அயலாரோடு

ஒத்துழைப்பு இணைந்து வாழ்கையில் இணைந்து வாழ்கையில்


. ஒத்துழைப்பு செயல்படுத்தக்கூடிய ஒத்துழைப்புச்

செயல்களை எடுத்துக் காட்டுகளுடன்

கூறுவர்.

STLS/RPT/PENDIDIKAN MORAL/T4/ 2023-2024


12.2 அண்டை அயலாரோடு

இணைந்து வாழ்வில் ஒத்துழைப்பை

நிலைநிறுத்தும் வழிகளை

விளக்குவர்.
32 நெறி: 12 12.0 அண்டை அயலாருடன் 12.3 அண்டை அயலாரோடு

ஒத்துழைப்பு இணைந்து வாழ்கையில் இணைந்து வாழ்கையில்


. ஒத்துழைப்பு ஒத்துழைப்பின் நன்மைகளை

விவரிப்பர்.

12.4 அண்டை அயலாரோடு

இணைந்து ஒத்துழைத்து வாழ்கையில்

ஏற்படும் மனவுணர்வை

வெளிப்படுத்துவர்.
33 நெறி: 12 12.0 அண்டை அயலாருடன் 12.5 அண்டை அயலாரோடு

ஒத்துழைப்பு இணைந்து வாழ்கையில் இணைந்து வாழ்கையில்


. ஒத்துழைப்பு ஒத்துழைப்புப் பண்பினைச்

செயல்படுத்துவர்.
34 நெறி: 13 13.0 அண்டை அயலாருடன் 13.1 அண்டை அயலாரோடு

ஒத்துழைப்பு இணைந்து வாழ்கையில் இணைந்து வாழ்கையில்

STLS/RPT/PENDIDIKAN MORAL/T4/ 2023-2024


மிதமான போக்கு கொள்ளல் பேணக்கூடிய மிதமான செயல்களை

எடுத்துக் காட்டுகளுடன் கூறுவர்.

13.2 அண்டை அயலாரோடு

இணைந்து வாழ்கையில் மிதமான

போக்கிற்கான வழிகளை விவரிப்பர்.


35 நெறி: 13 13.0 அண்டை அயலாருடன் 13.3 அண்டை அயலாரோடு

ஒத்துழைப்பு இணைந்து வாழ்கையில் இணைந்து வாழ்கையில் மிதமாக

மிதமான போக்கு கொள்ளல் நடந்து கொள்வதன் நன்மைகளை

அடையாளங் காண்பர்.

13.4 அண்டை அயலாரோடு

இணைந்து வாழ்கையில் மிதமாக

நடந்து கொள்ளுகையில் ஏற்படும்

மனவுணர்வை வெளிப்படுத்துவர்

13.5 அண்டை அயலாரோடு

இணைந்து வாழ்கையில் மிதமான

பண்பினைச் செயல்படுத்துவர்.
36 நெறி: 13 14.0 அண்டை அயலாருடன் 14.1 அண்டை அயலாரோடு

ஒத்துழைப்பு இணைந்து வாழ்கையில் இணைந்து வாழ்கையில் விட்டுக்

STLS/RPT/PENDIDIKAN MORAL/T4/ 2023-2024


விட்டுக் கொடுக்கும் பண்பு. கொடுக்கும் செயல்களை எடுத்துக்

காட்டுகளுடன் கூறுவர்..

14.2 அண்டை அயலாரோடு

இணைந்து வாழ்கையில் விட்டுக்

கொடுக்கும் பண்பினை வளர்க்கும்

வழிகளை விவரிப்பர்.
CUTI PENGGAL 3 2023 / 2024
26.12.2023 – 01.01.2024 (18 HARI)
37 நெறி: 14 14.0 அண்டை அயலாருடன் 14.3 அண்டை அயலாரோடு

ஒத்துழைப்பு இணைந்து வாழ்கையில் இணைந்து வாழ்கையில் விட்டுக்

விட்டுக் கொடுக்கும் பண்பு. கொடுத்து நடந்து கொள்வதன்

முக்கியத்துவத்தை ஆராய்வர்.

14.4 அண்டை அயலாரோடு

இணைந்து வாழ்கையில் விட்டுக்

கொடுத்து நடந்து கொள்கையில்

ஏற்படும் மனவுணர்வை

எளிப்படுத்துவர்.

14.5 அண்டை அயலாரோடு

இணைந்து வாழ்கையில் விட்டுக்

STLS/RPT/PENDIDIKAN MORAL/T4/ 2023-2024


கொடுக்கும் பண்பினைச்

செயல்படுத்துவர்.
38 - 42 மீள்பார்வை
PENILAIAN AKHIR TAHUN 2023 / 2024
CUTI AKHIR TAHUN 2023 / 2024

STLS/RPT/PENDIDIKAN MORAL/T4/ 2023-2024

You might also like