You are on page 1of 8

நன்னெறிக் கல்வி பாட ஆண்டுத் திட்டம்

ஆண்டு 2
வாரம் / தலைப்பு / நெறி உள்ளடக்கத் தரம் கற்றல் தரம் மாற்றுத் திட்டம் /
திகதி குறிப்பு
1 நெறி 1 1.0 1.1 குடும்பத்தில் பின்பற்றப்படும் சமயம்
21.03.2022 இறைவன்மீது சமய போதனையைக் சார்ந்த செயல்களின் எடுத்துக்காட்டுகளைக்
25.03.2022 நம்பிக்கை கடைப்பிடித்தல் கூறுவர்.
1.2 குடும்பத்தில் பின்பற்றப்படும் சமயம் சார்ந்த
செயல்களின் நோக்கத்தை விவரிப்பர்.
2 நெறி 1 1.0 1.3 சமயம் சார்ந்த செயல்களுக்கும்
28.03.2022 இறைவன்மீது சமய போதனையைக் குடும்பத்தினரிடம் விசுவாசம்
01.04.2022 நம்பிக்கை கடைப்பிடித்தல் காட்டுதலுக்கும் இடையே உள்ள தொடர்பை
விவரிப்பர்.
1.4 சமயம் சார்ந்த செயல்களைப்
பின்பற்றுகையில் ஏற்படும் மனவுணர்வை
வெளிப்படுத்துவர்.
3 நெறி 1 1.0 1.5 குடும்பத்தில் சமய சார்ந்த செயல்களைப்
04.04.2022 இறைவன்மீது சமய போதனையைக் பின்பற்றுவர்.
08.04.2022 நம்பிக்கை கடைப்பிடித்தல் 2.1 குடும்பத்திற்கு உதவும் வகைகளைப்
2.0 பட்டியலிடுவர்.
நெறி 2 குடும்பத்திற்கு உதவும்
2. நன்மனம் மனப்பான்மை

4 நெறி 2 2.0 2.2 குடும்பத்திற்கு உதவும் முறைகளை


11.04.2022 நன்மனம் குடும்பத்திற்கு உதவும் விளக்குவர்.
15.04.2022 மனப்பான்மை 2.3 குடும்பத்திற்கு உதவுவதால் ஏற்படும்
விளைவைப் பகுத்தாய்வர்.

5 நெறி 2 2.0 2.4 குடும்பத்திற்கு உதவுகையில் ஏற்படும்


18.04,2022 குடும்பத்திற்கு உதவும்

MGBTPP/SJKTSF/PENDIDIKAN MORAL/T2/ 2022-2023


22.04.2022 நன்மனம் மனப்பான்மை மனவுணர்வை வெளிப்படுத்துவர்.
2.5 குடும்பத்திற்கு உதவுவர்.

6 நெறி 3 3.0 3.1 குடும்பத்தின்மீதுள்ள கடமையுணர்வு


25.04.2022 கடமையுணர்வு குடும்பத்தின் மீது கடமையுணர்வு எடுத்துக்காட்டுகளைப் பட்டியலிடுவர்.
29.04.2022 3.2 குடும்பத்தின்மீதுள்ள கடமையுணர்வைச்
செயல்படுத்தும் முறைகளை விளக்குவர்.

7 CUTI HARI RAYA PUASA


02.05.2022
06.05.2022
8 நெறி 3 3.0 3.3 குடும்பத்தின்மீதுள்ள கடமையுணர்வைச்
09.05.2022 கடமையுணர்வு குடும்பத்தின் மீது கடமையுணர்வு செயல்படுத்துவதன் முக்கியத்துவத்தை
13.05.2022 விவரிப்பர்.
3.4 குடும்பத்தின்மீதுள்ள கடமையுணர்வைச்
செயல்படுத்துகையில் ஏற்படும் மனவுணர்வை
வெளிப்படுத்துவர்.
9 நெறி 3 3.0 3.5 குடும்பத்தின்மீது கடமையுணர்வுடன்
16.05.2022 கடமையுணர்வு குடும்பத்தின் மீது கடமையுணர்வு இருப்பர்.
20.05.2022
நெறி 4 4.0 4.1 குடும்பத்தில் நன்றி பாராட்டும் முறையைப்
நன்றி நவில்தல் குடும்பத்தில் நன்றி பாராட்டுதல் பட்டியலிடுவர்.

10 நெறி 4 4.0 4.2 குடும்பத்தில் நன்றி பாராட்டுவதன்


23.05.2022 நன்றி நவில்தல் குடும்பத்தில் நன்றி பாராட்டுதல் முக்கியத்துவத்தை விளக்குவர்.
27.05.2022 4.3 குடும்பத்தில் நன்றி பாராட்டுவதைப்
புறக்கணிப்பதால் ஏற்படும் விளைவுகளை
விவரிப்பர்.
11 நெறி 4 4.0 4.4 குடும்பத்தில் நன்றி பாராட்டுவதன் மூலம்

MGBTPP/SJKTSF/PENDIDIKAN MORAL/T2/ 2022-2023


30.05.2022 நன்றி நவில்தல் குடும்பத்தில் நன்றி பாராட்டுதல் ஏற்படும் மனவுணர்வை வெளிப்படுத்துவர்.
03.06.2022 4.5 குடும்பத்தில் நன்றி பாராட்டுவர்.

12 நெறி 5 5.0 5.1 குடும்பத்தில் பின்பற்றக்கூடிய பணிவன்பைப்


13.06.2022 உயர்வெண்ணம் குடும்பத்தில் பணிவன்பு பட்டியலிடுவர்.
17.06.2022 5.2 குடும்பத்தில் பணிவன்பைப் பின்பற்றுவதன்
முக்கியத்துவத்தை
விளக்குவர்.
13 நெறி 5 5.0 5.3 குடும்பத்தில் பணிவன்பற்று இருப்பதால்
20.06.2022 உயர்வெண்ணம் குடும்பத்தில் பணிவன்பு ஏற்படும் விளைவைப் பகுத்தாய்வர்.
24.06.2022 5.4 குடும்பத்தில் பணிவன்புடன் இருக்கையில்
ஏற்படும் மனவுணர்வை வெளிப்படுத்துவர்.
14 நெறி 5 5.0 5.5 குடும்பத்தில் பணிவன்புடன் இருப்பர்.
27.06.2022 உயர்வெண்ணம் குடும்பத்தில் பணிவன்பு
01.07.2022
நெறி 6 6.0 6.1 குடும்பத்தினரிடையே உள்ள உறவு
மரியாதை குடும்பத்தினரை மதித்தல் முறையைக் கண்டறிவர்.

15 நெறி 6 6.0 6.2 குடும்ப உறுப்பினரை மதிக்கும் முறையை


04.07.2022 மரியாதை குடும்பத்தினரை மதித்தல் விளக்குவர்.
08.07.2022 6.3 குடும்ப உறுப்பினரை மதிப்பதன்
முக்கியத்துவத்தை விவரிப்பர்.
16 நெறி 6 6.0 6.4 குடும்ப உறுப்பினரை மதிக்கையில் ஏற்படும்
11.07.2022 மரியாதை குடும்பத்தினரை மதித்தல் மனவுணர்வை வெளிப்படுத்துவர்.
15.07.2022 6.5 குடும்ப உறுப்பினரை மதிப்பர்.
17 நெறி 7 7.0 7.1 மகிழ்ச்சிமிக்கக் குடும்பத்திற்கான கூறுகளை
18.07.2022 அன்புடைமை குடும்பத்தை நேசித்தல் விளக்குவர்.
22.07.2022 7.2 குடும்ப உறுப்பினரிடையே உறவை
வலுப்படுத்தும் முறையை விவரிப்பர்.
18 நெறி 7 7.0 7.3 குடும்ப உறுப்பினரிடையே அன்பு

MGBTPP/SJKTSF/PENDIDIKAN MORAL/T2/ 2022-2023


25.07.2022 அன்புடைமை குடும்பத்தை நேசித்தல் செலுத்துவதன் முக்கியத்துவத்தைத் தொகுப்பர்.
29.07.2022 7.4 குடும்ப உறுப்பினரிடையே அன்பு
செலுத்துகையில் ஏற்படும் மனவுணர்வை
வெளிப்படுத்துவர்.
19 நெறி 7 7.0 7.5 குடும்ப உறுப்பினரிடையே அன்பு
01.08.2022 அன்புடைமை குடும்பத்தை நேசித்தல் செலுத்துவர்.
05.08.2022 8.1 குடும்பத்தில் கடைப்பிடிக்க வேண்டிய
நெறி 8 8.0 நடுவுநிலைமைப் பண்புகளைப் பட்டியலிடுவர்.
நடுவுநிலைமை குடும்பத்தில் நடுவுநிலைமை

20 நெறி 8 8.0 8.2 குடும்பத்தில் கடைப்பிடிக்க வேண்டிய


08.08.2022 நடுவுநிலைமை குடும்பத்தில் நடுவுநிலைமை நடுவுநிலைமை முறைகளை விளக்குவர்.
12.08.2022 8.3 குடும்பத்தில் கடைப்பிடிக்க வேண்டிய
நடுவுநிலைமைப் பண்புகளின் முக்கியத்துவத்தை
விளக்குவர்.
21 நெறி 8 8.0 8.4 குடும்பத்தில் நடுவுநிலைமையைக்
15.08.2022 நடுவுநிலைமை குடும்பத்தில் நடுவுநிலைமை கடைப்பிடிக்கைகயில் ஏற்படும் உணர்வுகளை
19.08.2022 வெளிப்படுத்துவர்.
8.5 குடும்பத்தில் நடுவுநிலைமையைக்
கடைப்பிடிப்பர்.
22 நெறி 9 9.0 9.1 குடும்பத்தின் நற்பெயரைக் காக்கும்
22.08.2022 துணிவு குடும்பத்தில் நற்பெயரைக் எடுத்துக்காட்டுகளைப் பட்டியைிடுவர்.
26.08.2022 காப்பதில் துணிவு 9.2 குடும்பத்தின் நற்பெயரைக் காக்கும்
முறைகளை விவரிப்பர்.

23 நெறி 9 9.0 9.3 குடும்பத்தின் நற்பெயரைக் காக்கும்


29.08.2022 துணிவு குடும்பத்தில் நற்பெயரைக் முக்கியத்துவத்தை விளக்குவர்.
02.09.2022 காப்பதில் துணிவு 9.4 குடும்பத்தின் நற்பெயரைக் காக்கையில்
ஏற்படும் மெவுணர்வை வெளிப்படுத்துவர்.
24 நெறி 9 9.0 9.5 துணிவு மனப்பான்மையுடன் குடும்பத்தின்

MGBTPP/SJKTSF/PENDIDIKAN MORAL/T2/ 2022-2023


12.09.2022 துணிவு குடும்பத்தில் நற்பெயரைக் நற்பெயரைக் காப்பர்.
16.09.2022 காப்பதில் துணிவு
நெறி 10
நேர்மை 10.0 10.1 நேர்மைச் செயல்களுக்கான
குடும்பத்தினரிடம் நேர்மையாய் எடுத்துக்காட்டுகளைப் பட்டியலிடுவர்.
இருத்தல்.
25 நெறி 10 10.0 10.2 குடும்பத்தினரிடம் நேர்மையாய் இருக்கும்
19.09.2022 நேர்மை குடும்பத்தினரிடம் நேர்மையாய் முறையை விளக்குவர்.
23.09.2022 இருத்தல். 10.3 குடும்பத்தினரிடம் நேர்மையாய்
இருப்பதால் ஏற்படும் விளைவுகளை ஆராய்வர்.
26 நெறி 10 10.0 10.4 குடும்பத்தினரிடம் நேர்மையாய்
26.09.2022 நேர்மை குடும்பத்தினரிடம் நேர்மையாய் இருக்கையில் ஏற்படும் மனவுணர்வை
30.09.2022 இருத்தல். வெளிப்படுத்துவர்.
10.5 குடும்பத்தினரிடம் நேர்மையாய் இருப்பர்.

27 நெறி 11 11.0 11.1 குடும்பத்தினரிடம் ஊக்கமுடைமைப்


03.10.2022 ஊக்கமுடைமை குடும்பத்தினரிடம் ஊக்கமுடைமை பண்பிற்கான எடுத்துக்காட்டுகளைப்
07.10.2022 பட்டியலிடுவர்.
11.2 குடும்பத்தினரிடம் ஊக்கமுடைமைச் செயல்
முறைகளை விவரிப்பர்.

28 நெறி 11 11.0 11.3 குடும்பத்தினரிடம் ஊக்கமுடைமைச்


10.10.2022 ஊக்கமுடைமை குடும்பத்தினரிடம் ஊக்கமுடைமை செயல்களின் முக்கியத்துவத்தை விவரிப்பர்.
14.10.2022 11.4 குடும்பத்தினரிடம் ஊக்கமுடைமைச்
செயல்களால் ஏற்படும் மனவுணர்வை
வெளிப்படுத்துவர்.
29 நெறி 11 11.0 11.5 குடும்பத்தினரிடம் ஊக்கமுடைமை
17.10.2022 ஊக்கமுடைமை குடும்பத்தினரிடம் ஊக்கமுடைமை மனப்பான்மையுடன் செயல்படுவர்.
21.10.2022
நெறி 12 12.0

MGBTPP/SJKTSF/PENDIDIKAN MORAL/T2/ 2022-2023


ஒத்துழைப்பு குடும்பத்தினருடன் ஒத்துழைப்பு 12.1 குடும்பத்தினருடன் ஒன்றிணைந்து
செயல்படும் பணிகளைப் பட்டியலிடுவர்.
30 நெறி 12 12.0 12.2 குடும்பத்தினருடன் ஒன்றிணைந்து
24.10.2022 ஒத்துழைப்பு குடும்பத்தினருடன் ஒத்துழைப்பு செயல்படுத்தும் பணிகளின் முறைகளை
28.10.2022 விவரிப்பர்.
12.3 குடும்பத்தினருடன் ஒத்துழைப்பதாலும்
ஒத்துழைப்பின்மையாலும் ஏற்படும்
விளைபயனை விளக்குவர்.
31 நெறி 12 12.0 12.4 குடும்பத்தினருடன் ஒன்றிணைந்து
31.10.2022 ஒத்துழைப்பு குடும்பத்தினருடன் ஒத்துழைப்பு செயல்படும் போது ஏற்படும் மனவுணர்வை
04.11.2022 வெளிப்படுத்துவர்.
12.5 அன்றாட வாழ்வில் குடும்பத்தினருடன்
ஒத்துழைப்பர்.
32 நெறி 13 13.0 13.1 குடும்பத்தினருடன் மிதமான போக்கை
07.11.2022 மிதமான மனப்பான்மை குடும்பத்தினருடன் மிதமான எடுத்துக்காட்டுகளுடன் கூறுவர்.
11.11.2022 போக்கு 13.2 குடும்பத்தினருடன் மிதமான போக்கைக்
கடைப்பிடிக்கும் முறைகளை விவரிப்பர்.
33 நெறி 13 13.0 13.3 குடும்பத்தினருடன் மிதமான போக்கைக்
14.11.2022 மிதமான மனப்பான்மை குடும்பத்தினருடன் மிதமான கடைப்பிடிப்பதன் நன்மைகளை விளக்குவர்.
18.11,2022 போக்கு 13.4 குடும்பத்தினருடன் மிதமோன போக்கைக்
கடைப்பிடிப்பதால் ஏற்படும் மனவுணர்வை
வெளிப்படுத்துவர்.

MGBTPP/SJKTSF/PENDIDIKAN MORAL/T2/ 2022-2023


34 நெறி 13 13.0 13.5 குடும்பத்தினருடன் மிதமான
21.11.2022 மிதமான மனப்பான்மை குடும்பத்தினருடன் மிதமான மனப்போக்கைக் கடைப்பிடிப்பர்.
25.11.2022 போக்கு
நெறி 14 14.1 குடும்பத்தினரிடம் விட்டுக் கொடுக்கும்
விட்டுக்கொடுத்தல் 14.0 மனப்பான்மையை எடுத்துக்காட்டுகளுடன்
குடும்பத்தினரிடம் விட்டுக் கூறுவர்.
கொடுத்தல்

35 நெறி 14 14.0 14.2 குடும்பத்தினரிடம் விட்டுக் கொடுக்கும்


28.11.2022 விட்டுக்கொடுத்தல் குடும்பத்தினரிடம் விட்டுக் மனப்பான்மையை விளக்குவர்.
02.12.2022 கொடுத்தல் 14.3 குடும்பத்தினரிடம் விட்டுக் கொடுக்கும்
மனப்பான்மையையின் நன்மைகளை விவரிப்பர்.
36 நெறி 14 14.0 14.4 குடும்பத்தினரிடம் விட்டுக் கொடுக்கையில்
05.12.2022 விட்டுக்கொடுத்தல் குடும்பத்தினரிடம் விட்டுக் ஏற்படும் மனவுணர்வை வெளிப்படுத்துவர்.
09.12.2022 கொடுத்தல் 14.5 குடும்பத்தினரிடம் விட்டுக் கொடுப்பர்.

37 நெறி 1 1.0 சமய போதனையைக் 1.1 குடும்பத்தில் பின்பற்றப்படும் சமயம்


02.01.2023 இறைவன்மீது கடைப்பிடித்தல் சார்ந்த செயல்களின் எடுத்துக்காட்டுகளைக்
06.01.2023 நம்பிக்கை கூறுவர்.
1.2 குடும்பத்தில் பின்பற்றப்படும் சமயம் சார்ந்த
செயல்களின் நோக்கத்தை விவரிப்பர்.
38 நெறி 1 1.0 சமய போதனையைக் 1.3 சமயம் சார்ந்த செயல்களுக்கும்
09.01.2023 இறைவன்மீது கடைப்பிடித்தல் குடும்பத்தினரிடம் விசுவாசம் காட்டுதலுக்கும்
13.01.2023 நம்பிக்கை இடையே உள்ள தொடர்பை விவரிப்பர்.
1.4 சமயம் சார்ந்த செயல்களைப்
பின்பற்றுகையில் ஏற்படும் மனவுணர்வை
வெளிப்படுத்துவர்.
39 நெறி 1 1.0 சமய போதனையைக் 1.5 குடும்பத்தில் சமய சார்ந்த செயல்களைப்
16.01.2023 இறைவன்மீது கடைப்பிடித்தல் பின்பற்றுவர்.

MGBTPP/SJKTSF/PENDIDIKAN MORAL/T2/ 2022-2023


20.01.2023 நம்பிக்கை

நெறி 2 2.0 2.1 குடும்பத்திற்கு உதவும் வகைகளைப்


2. நன்மனம் குடும்பத்திற்கு உதவும் பட்டியலிடுவர்.
மனப்பான்மை
40 நெறி 2 2.0 2.2 குடும்பத்திற்கு உதவும் முறைகளை
23.01.2023 2. நன்மனம் குடும்பத்திற்கு உதவும் விளக்குவர்.
27.01.2023 மனப்பான்மை 2.3 குடும்பத்திற்கு உதவுவதால் ஏற்படும்
விளைவைப் பகுத்தாய்வர்.
41 நெறி 2 2.0 2.4 குடும்பத்திற்கு உதவுகையில் ஏற்படும்
30.01.2023 2. நன்மனம் குடும்பத்திற்கு உதவும் மனவுணர்வை வெளிப்படுத்துவர்.
03.02.2023 மனப்பான்மை 2.5 குடும்பத்திற்கு உதவுவர்.

42 நெறி 3 3.0 3.1 குடும்பத்தின்மீதுள்ள கடமையுணர்வு


06.02.2023 கடமையுணர்வு குடும்பத்தின் மீது கடமையுணர்வு எடுத்துக்காட்டுகளைப் பட்டியலிடுவர்.
10.02.2023 3.2 குடும்பத்தின்மீதுள்ள கடமையுணர்வைச்
செயல்படுத்தும் முறைகளை விளக்குவர்.

43 நெறி 3 3.0 3.3 குடும்பத்தின்மீதுள்ள கடமையுணர்வைச்


13.02.2023 கடமையுணர்வு குடும்பத்தின் மீது கடமையுணர்வு செயல்படுத்துவதன் முக்கியத்துவத்தை
17.02.2023 விவரிப்பர்.
3.4 குடும்பத்தின்மீதுள்ள கடமையுணர்வைச்
செயல்படுத்துகையில் ஏற்படும் மனவுணர்வை
வெளிப்படுத்துவர்.

MGBTPP/SJKTSF/PENDIDIKAN MORAL/T2/ 2022-2023

You might also like