You are on page 1of 13

நன்னெறிக் கல்வி பாட ஆண்டுத் திட்டம்

ஆண்டு 2

வாரம் / தலைப்பு / நெறி உள்ளடக்கத் தரம் கற்றல் தரம் மாற்றுத் திட்டம் /

திகதி குறிப்பு

1 AKTIVITI MINGGU PERTAMA PERSEKOLAHAN


11.03.2024
-
15.03.2024 “Murid Ceria,Guru Bahagia,Sekolah Bitara dan Negara Sejahtera”
2 நெறி 1 1.0 1.1 குடும்பத்தில் பின்பற்றப்படும் சமயம்
18.03.2024 சமய போதனையைக்
- இறைவன்மீது சார்ந்த செயல்களின்
22.03.2024 கடைப்பிடித்தல்
நம்பிக்கை எடுத்துக்காட்டுகளைக் கூறுவர்.

1.2 குடும்பத்தில் பின்பற்றப்படும் சமயம்

சார்ந்த செயல்களின் நோக்கத்தை

விவரிப்பர்.
3 நெறி 1 1.0 1.3 சமயம் சார்ந்த செயல்களுக்கும்
25.03.2024 சமய போதனையைக்
- இறைவன்மீது குடும்பத்தினரிடம் விசுவாசம்
29.03.2024 கடைப்பிடித்தல்
நம்பிக்கை காட்டுதலுக்கும் இடையே உள்ள

தொடர்பை விவரிப்பர்.

MGBTPP/SJKT/PENDIDIKAN MORAL/T2/ 2024/2025


1.4 சமயம் சார்ந்த செயல்களைப்

பின்பற்றுகையில் ஏற்படும்

மனவுணர்வை வெளிப்படுத்துவர்.
4 நெறி 1 1.0 1.5 குடும்பத்தில் சமய சார்ந்த
01. 04.2024 சமய போதனையைக்
- இறைவன்மீது செயல்களைப்
05.04.2024 கடைப்பிடித்தல்
நம்பிக்கை பின்பற்றுவர்.
2.0
குடும்பத்திற்கு உதவும் 2.1 குடும்பத்திற்கு உதவும் வகைகளைப்
நெறி 2
மனப்பான்மை பட்டியலிடுவர்.
2. நன்மனம்

Cuti Hari Raya Aidilfitri (6 - 14 April 2024)


5 நெறி 2 2.0 2.2 குடும்பத்திற்கு உதவும் முறைகளை
15.04.2024 குடும்பத்திற்கு உதவும்
- நன்மனம் விளக்குவர்.
19.04.2024 மனப்பான்மை
2.3 குடும்பத்திற்கு உதவுவதால் ஏற்படும்

விளைவைப் பகுத்தாய்வர்.

6 நெறி 2 2.0 2.4 குடும்பத்திற்கு உதவுகையில் ஏற்படும்


22.04.2024 குடும்பத்திற்கு உதவும்
- நன்மனம் மனவுணர்வை வெளிப்படுத்துவர்.
26.04.2024 மனப்பான்மை
2.5 குடும்பத்திற்கு உதவுவர்.

MGBTPP/SJKT/PENDIDIKAN MORAL/T2/ 2024/2025


7 நெறி 3 3.0 3.1 குடும்பத்தின்மீதுள்ள கடமையுணர்வு
29.04.2024 குடும்பத்தின் மீது
- கடமையுணர்வு எடுத்துக்காட்டுகளைப் பட்டியலிடுவர்.
03.05.2024 கடமையுணர்வு
3.2 குடும்பத்தின்மீதுள்ள

கடமையுணர்வைச் செயல்படுத்தும்

முறைகளை விளக்குவர்.

8 நெறி 3 3.0 3.3 குடும்பத்தின்மீதுள்ள


06.05.2024 குடும்பத்தின் மீது
- கடமையுணர்வு கடமையுணர்வைச் செயல்படுத்துவதன்
10.05.2024 கடமையுணர்வு
முக்கியத்துவத்தை விவரிப்பர்.

3.4 குடும்பத்தின்மீதுள்ள

கடமையுணர்வைச் செயல்படுத்துகையில்

ஏற்படும் மனவுணர்வை

வெளிப்படுத்துவர்.

9 நெறி 4 3.5 குடும்பத்தின்மீது கடமையுணர்வுடன்


3.0
13.05.2024
- நன்றி நவில்தல் குடும்பத்தின் மீது இருப்பர்.
17.05.2024
கடமையுணர்வு
4.1 குடும்பத்தில் நன்றி பாராட்டும்
4.0
முறையைப் பட்டியலிடுவர்.

MGBTPP/SJKT/PENDIDIKAN MORAL/T2/ 2024/2025


குடும்பத்தில் நன்றி பாராட்டுதல்

10 நெறி 4 4.0 4.2 குடும்பத்தில் நன்றி பாராட்டுவதன்


20.05.2024 குடும்பத்தில் நன்றி பாராட்டுதல்
- நன்றி நவில்தல் முக்கியத்துவத்தை விளக்குவர்.
24.05.2024
4.3 குடும்பத்தில் நன்றி பாராட்டுவதைப்

புறக்கணிப்பதால் ஏற்படும் விளைவுகளை

விவரிப்பர்.

Cuti Penggal Pertama (25 Mei - 2 Jun 2024)


11 நெறி 4 4.0 4.4 குடும்பத்தில் நன்றி பாராட்டுவதன்
03.06.2024 குடும்பத்தில் நன்றி பாராட்டுதல்
- நன்றி நவில்தல் மூலம் ஏற்படும் மனவுணர்வை
07.06.2024
வெளிப்படுத்துவர்.

4.5 குடும்பத்தில் நன்றி பாராட்டுவர்.

12 நெறி 5 5.0 5.1 குடும்பத்தில் பின்பற்றக்கூடிய


10.06.2024 குடும்பத்தில் பணிவன்பு
- உயர்வெண்ணம் பணிவன்பைப் பட்டியலிடுவர்.
14.06.2024
5.2 குடும்பத்தில் பணிவன்பைப்

பின்பற்றுவதன் முக்கியத்துவத்தை

விளக்குவர்.

MGBTPP/SJKT/PENDIDIKAN MORAL/T2/ 2024/2025


13 நெறி 5 5.0 5.3 குடும்பத்தில் பணிவன்பற்று
குடும்பத்தில் பணிவன்பு
17.06.2024 உயர்வெண்ணம் இருப்பதால் ஏற்படும் விளைவைப்
-
21.06.2024 பகுத்தாய்வர்.

5.4 குடும்பத்தில் பணிவன்புடன்

இருக்கையில் ஏற்படும் மனவுணர்வை

வெளிப்படுத்துவர்.
14 நெறி 5 5.0 5.5 குடும்பத்தில் பணிவன்புடன் இருப்பர்.
24.06.2024 குடும்பத்தில் பணிவன்பு
- உயர்வெண்ணம்
28.06.2024
6.0 6.1 குடும்பத்தினரிடையே உள்ள உறவு
நெறி 6 குடும்பத்தினரை மதித்தல்
முறையைக் கண்டறிவர்.
மரியாதை
15 நெறி 6 6.0 6.2 குடும்ப உறுப்பினரை மதிக்கும்
01.07.2024 குடும்பத்தினரை மதித்தல்
- மரியாதை முறையை விளக்குவர்.
05.07.2024
6.3 குடும்ப உறுப்பினரை மதிப்பதன்

முக்கியத்துவத்தை விவரிப்பர்.
16 நெறி 6 6.0 6.4 குடும்ப உறுப்பினரை மதிக்கையில்
08.07.2024 குடும்பத்தினரை மதித்தல்
- மரியாதை ஏற்படும் மனவுணர்வை
12.07.2024
வெளிப்படுத்துவர்.

MGBTPP/SJKT/PENDIDIKAN MORAL/T2/ 2024/2025


6.5 குடும்ப உறுப்பினரை மதிப்பர்.
17 நெறி 7 7.0 7.1 மகிழ்ச்சிமிக்கக் குடும்பத்திற்கான
15.07.2024 குடும்பத்தை நேசித்தல்
- அன்புடைமை கூறுகளை விளக்குவர்.
19.07.2024
7.2 குடும்ப உறுப்பினரிடையே உறவை

வலுப்படுத்தும் முறையை விவரிப்பர்.

18 நெறி 7 7.0 7.3 குடும்ப உறுப்பினரிடையே அன்பு


22.07.2024 குடும்பத்தை நேசித்தல்
- அன்புடைமை செலுத்துவதன் முக்கியத்துவத்தைத்
26.07.2024
தொகுப்பர்.

7.4 குடும்ப உறுப்பினரிடையே அன்பு

செலுத்துகையில் ஏற்படும் மனவுணர்வை

வெளிப்படுத்துவர்.
19 நெறி 7 7.0 7.5 குடும்ப உறுப்பினரிடையே அன்பு
29.07.2024 குடும்பத்தை நேசித்தல்
- அன்புடைமை செலுத்துவர்.
02.08.2024
8.0 8.1 குடும்பத்தில் கடைப்பிடிக்க வேண்டிய
நெறி 8 குடும்பத்தில் நடுவுநிலைமை
நடுவுநிலைமைப் பண்புகளைப்
நடுவுநிலைமை
பட்டியலிடுவர்.
20 நெறி 8 8.0 8.2 குடும்பத்தில் கடைப்பிடிக்க வேண்டிய
05.08.2024 குடும்பத்தில் நடுவுநிலைமை
-

MGBTPP/SJKT/PENDIDIKAN MORAL/T2/ 2024/2025


09.08.2024 நடுவுநிலைமை நடுவுநிலைமை முறைகளை விளக்குவர்.

8.3 குடும்பத்தில் கடைப்பிடிக்க வேண்டிய

நடுவுநிலைமைப் பண்புகளின்

முக்கியத்துவத்தை விளக்குவர்.
21 நெறி 8 8.0 8.4 குடும்பத்தில் நடுவுநிலைமையைக்
12.08.2024 குடும்பத்தில் நடுவுநிலைமை
- நடுவுநிலைமை கடைப்பிடிக்கைகயில் ஏற்படும்
16.08.2024
உணர்வுகளை வெளிப்படுத்துவர்.

8.5 குடும்பத்தில் நடுவுநிலைமையைக்

கடைப்பிடிப்பர்.

22 நெறி 9 9.0 9.1 குடும்பத்தின் நற்பெயரைக் காக்கும்


19.08.2024 குடும்பத்தில் நற்பெயரைக்
- துணிவு எடுத்துக்காட்டுகளைப் பட்டியைிடுவர்.
23.08.2024 காப்பதில் துணிவு
9.2 குடும்பத்தின் நற்பெயரைக் காக்கும்

முறைகளை விவரிப்பர்.

23 நெறி 9 9.0 9.3 குடும்பத்தின் நற்பெயரைக் காக்கும்


26.08.2024 குடும்பத்தில் நற்பெயரைக்
- துணிவு முக்கியத்துவத்தை விளக்குவர்.
30.08.2024 காப்பதில் துணிவு
9.4 குடும்பத்தின் நற்பெயரைக் காக்கையில்

MGBTPP/SJKT/PENDIDIKAN MORAL/T2/ 2024/2025


ஏற்படும் மெவுணர்வை வெளிப்படுத்துவர்.
24 நெறி 9 9.0 9.5 துணிவு மனப்பான்மையுடன்
02.09.2024 குடும்பத்தில் நற்பெயரைக்
- துணிவு குடும்பத்தின் நற்பெயரைக் காப்பர்.
06.09.2024 காப்பதில் துணிவு

நெறி 10
10.0 10.1 நேர்மைச் செயல்களுக்கான
நேர்மை குடும்பத்தினரிடம் நேர்மையாய் எடுத்துக்காட்டுகளைப் பட்டியலிடுவர்.

இருத்தல்.
25 நெறி 10 10.0 10.2 குடும்பத்தினரிடம் நேர்மையாய்
09.09.2024 குடும்பத்தினரிடம் நேர்மையாய்
- நேர்மை இருக்கும் முறையை விளக்குவர்.
13.09.2024 இருத்தல்.
10.3 குடும்பத்தினரிடம் நேர்மையாய்

இருப்பதால் ஏற்படும் விளைவுகளை

ஆராய்வர்.

Cuti Penggal Kedua (14 Sep - 22 Sep 2024)


26 நெறி 10 10.0 10.4 குடும்பத்தினரிடம் நேர்மையாய்
23.09.2024 குடும்பத்தினரிடம் நேர்மையாய்
- நேர்மை இருக்கையில் ஏற்படும் மனவுணர்வை
27.09.2024 இருத்தல்.
வெளிப்படுத்துவர்.

10.5 குடும்பத்தினரிடம் நேர்மையாய்

இருப்பர்.

MGBTPP/SJKT/PENDIDIKAN MORAL/T2/ 2024/2025


27 நெறி 11 11.0 11.1 குடும்பத்தினரிடம் ஊக்கமுடைமைப்
குடும்பத்தினரிடம்
30.09.2024 ஊக்கமுடைமை பண்பிற்கான எடுத்துக்காட்டுகளைப்
- ஊக்கமுடைமை
04.10.2024 பட்டியலிடுவர்.

11.2 குடும்பத்தினரிடம் ஊக்கமுடைமைச்

செயல் முறைகளை விவரிப்பர்.

28 நெறி 11 11.0 11.3 குடும்பத்தினரிடம் ஊக்கமுடைமைச்


07.10.2024 குடும்பத்தினரிடம்
- ஊக்கமுடைமை செயல்களின் முக்கியத்துவத்தை
11.10.2024 ஊக்கமுடைமை
விவரிப்பர்.

11.4 குடும்பத்தினரிடம் ஊக்கமுடைமைச்

செயல்களால் ஏற்படும் மனவுணர்வை

வெளிப்படுத்துவர்.
29 நெறி 11 11.0 11.5 குடும்பத்தினரிடம் ஊக்கமுடைமை
14.10.2024 குடும்பத்தினரிடம்
- ஊக்கமுடைமை மனப்பான்மையுடன் செயல்படுவர்.
18.10.2024 ஊக்கமுடைமை

30 நெறி 12 12.0 12.1 குடும்பத்தினருடன் ஒன்றிணைந்து


குடும்பத்தினருடன்
21.10.2024 ஒத்துழைப்பு செயல்படும் பணிகளைப் பட்டியலிடுவர்.
- ஒத்துழைப்பு
25.10.2024 12.2 குடும்பத்தினருடன் ஒன்றிணைந்து

MGBTPP/SJKT/PENDIDIKAN MORAL/T2/ 2024/2025


செயல்படுத்தும் பணிகளின் முறைகளை

விவரிப்பர்.

31 நெறி 12 12.0 12.3 குடும்பத்தினருடன்


28.10.2024 குடும்பத்தினருடன்
- ஒத்துழைப்பு ஒத்துழைப்பதாலும்
01.11.2024 ஒத்துழைப்பு
ஒத்துழைப்பின்மையாலும் ஏற்படும்

விளைபயனை விளக்குவர்.

12.4 குடும்பத்தினருடன் ஒன்றிணைந்து

செயல்படும் போது ஏற்படும்

மனவுணர்வை வெளிப்படுத்துவர்.

12.5 அன்றாட வாழ்வில்

குடும்பத்தினருடன் ஒத்துழைப்பர்.
32 நெறி 13 13.0 13.1 குடும்பத்தினருடன் மிதமான போக்கை
04.11.2024 குடும்பத்தினருடன் மிதமான
- மிதமான எடுத்துக்காட்டுகளுடன் கூறுவர்.
08.11.2024 போக்கு
மனப்பான்மை 13.2 குடும்பத்தினருடன் மிதமான

போக்கைக் கடைப்பிடிக்கும் முறைகளை

விவரிப்பர்.
33 நெறி 13 13.0 13.3 குடும்பத்தினருடன் மிதமான
11.11.2024 குடும்பத்தினருடன் மிதமான
-

MGBTPP/SJKT/PENDIDIKAN MORAL/T2/ 2024/2025


15.11.2024 மிதமான போக்கு போக்கைக் கடைப்பிடிப்பதன் நன்மைகளை

மனப்பான்மை விளக்குவர்.

13.4 குடும்பத்தினருடன் மிதமோன

போக்கைக் கடைப்பிடிப்பதால் ஏற்படும்

மனவுணர்வை வெளிப்படுத்துவர்.
34 நெறி 13 13.0 13.5 குடும்பத்தினருடன் மிதமான
18.11.2024 குடும்பத்தினருடன் மிதமான
- மிதமான மனப்போக்கைக் கடைப்பிடிப்பர்.
22.11.2024 போக்கு
மனப்பான்மை

35 நெறி 14 14.0 14.1 குடும்பத்தினரிடம் விட்டுக்


25.11.2024 குடும்பத்தினரிடம் விட்டுக்
- விட்டுக்கொடுத்தல் கொடுக்கும் மனப்பான்மையை
29.11.2024 கொடுத்தல்
எடுத்துக்காட்டுகளுடன் கூறுவர்.

14.2 குடும்பத்தினரிடம் விட்டுக்

கொடுக்கும் மனப்பான்மையை

விளக்குவர்.

14.3 குடும்பத்தினரிடம் விட்டுக்

கொடுக்கும் மனப்பான்மையையின்

நன்மைகளை விவரிப்பர்.
36 நெறி 14 14.0 14.4 குடும்பத்தினரிடம் விட்டுக்
02.12.2024

MGBTPP/SJKT/PENDIDIKAN MORAL/T2/ 2024/2025


- விட்டுக்கொடுத்தல் குடும்பத்தினரிடம் விட்டுக் கொடுக்கையில் ஏற்படும் மனவுணர்வை
06.12.2024
கொடுத்தல் வெளிப்படுத்துவர்.

14.5 குடும்பத்தினரிடம் விட்டுக் கொடுப்பர்.

37 நெறி 1 1.0 சமய போதனையைக் 1.1 குடும்பத்தில் பின்பற்றப்படும் சமயம்


9.12.2024
- இறைவன்மீது கடைப்பிடித்தல் சார்ந்த செயல்களின் எடுத்துக்காட்டுகளைக்
13.12.2024
நம்பிக்கை கூறுவர்.

1.2 குடும்பத்தில் பின்பற்றப்படும் சமயம்

சார்ந்த செயல்களின் நோக்கத்தை

விவரிப்பர்.
38 நெறி 1 1.0 சமய போதனையைக் 1.3 சமயம் சார்ந்த செயல்களுக்கும்
16.12.2024
- இறைவன்மீது கடைப்பிடித்தல் குடும்பத்தினரிடம் விசுவாசம்
20.12.2024
நம்பிக்கை காட்டுதலுக்கும் இடையே உள்ள

தொடர்பை விவரிப்பர்.

1.4 சமயம் சார்ந்த செயல்களைப்

பின்பற்றுகையில் ஏற்படும் மனவுணர்வை

வெளிப்படுத்துவர்.

Cuti Penggal Ketiga (21 - 29 Disember 2024)


MGBTPP/SJKT/PENDIDIKAN MORAL/T2/ 2024/2025
39 நெறி 1 1.0 சமய போதனையைக் 1.5 குடும்பத்தில் சமய சார்ந்த

இறைவன்மீது கடைப்பிடித்தல் செயல்களைப்


30.12.2024
- நம்பிக்கை பின்பற்றுவர்.
03.01.2025
2.0
நெறி 2 குடும்பத்திற்கு உதவும்
2.1 குடும்பத்திற்கு உதவும் வகைகளைப்
2. நன்மனம் மனப்பான்மை
பட்டியலிடுவர்.
40 நெறி 2 2.0 2.2 குடும்பத்திற்கு உதவும் முறைகளை
06.01.2025 குடும்பத்திற்கு உதவும்
- 2. நன்மனம் விளக்குவர்.
10.01.2025 மனப்பான்மை
2.3 குடும்பத்திற்கு உதவுவதால் ஏற்படும்

விளைவைப் பகுத்தாய்வர்.
41 நெறி 2 2.0 2.4 குடும்பத்திற்கு உதவுகையில் ஏற்படும்
13.01.2025 குடும்பத்திற்கு உதவும்
- 2. நன்மனம் மனவுணர்வை வெளிப்படுத்துவர்.
17.01.2025 மனப்பான்மை
2.5 குடும்பத்திற்கு உதவுவர்.

Cuti Akhir Sesi AKademik (18 Januari - 18 Februari 2025)

MGBTPP/SJKT/PENDIDIKAN MORAL/T2/ 2024/2025

You might also like