You are on page 1of 17

நன்னெறிக் கல்வி ஆண்டுப் பாடத்திட்டம்

ஆண்டு 6
வாரம் / தலைப்பு / நெறி உள்ளடக்கத் தரம் கற்றல் தரம் மாற்றுத் திட்டம் /
திகதி குறிப்பு
1 PROGRAM ABC
11.03.2024 TIADA PDPC
15.03.2024 (ANAK YANG BAIK
LAGI CERDIK)
1.0 1.1
2 நெறி 1 நாட்டின் வளப்பத்தை இறை நம்பிக்கையின் பொருளை
18.03.2024 இறைவன் மீது உருவாக்குவதில் ருக்குன் நெகாரா கோட்பாட்டிற்கேற்ப
22.03.2024 நம்பிக்கை வைத்தல் இறை நம்பிக்கையைக் கூறுவர்.
கொள்ளுதல்
1.2 நாட்டின் வளப்பத்திற்காக
இறைநம்பிக்கையைக் கடைப்பிடிக்க
வேண்டிய வழிமுறைகளை விவரிப்பர்.

MGBTPP/SJKTSF/PENDIDIKAN MORAL/T6/ 2024-2025


1.3 நாட்டின் வளப்பத்திற்காக
3
இறை நம்பிக்கையின்
25.04.2024 GOOD FRIDAY
29.03.2024 முக்கியத்துவத்தை விவரிப்பர். (29.03.2024)
1.4 நாட்டின் வளப்பத்திற்காக
இறை நம்பிக்கை கொள்ளும்போது
ஏற்படும் மனவுணர்வை
வெளிப்படுத்துவர்.

4 நெறி 1 1.0 நாட்டின் வளப்பத்தை 1.5 நாட்டின் வளப்பத்திற்காக


01.04.2024
இறைவன் மீது உருவாக்குவதில் இறை இறை நம்பிக்கையைச்
05.04.2024
நம்பிக்கை நம்பிக்கையைக் செயல்படுத்துவர்.
வைத்தல் கொள்ளுதல்

CUTI HARI RAYA AIDILFITRI


(06.04.2024- 14.04.2024)
5 நெறி 2 2.0 2.3 நாட்டிற்காக உதவி மற்றும்
15.04.2023
நன்மனம் நாட்டிற்காக உதவி தார்மீக ஆதரவை வழங்குவதன்
19.05.2023
மற்றும் தார்மீக ஆதரவு முக்கியத்துவத்தை விளக்குவர்.
வழங்குதல்
2.4 நாட்டிற்காக உதவி மற்றும்
தார்வீக ஆதரவு வழங்கும்போது

MGBTPP/SJKTSF/PENDIDIKAN MORAL/T6/ 2024-2025


ஏற்படும் மனவுணர்வை
வெளிப்படுத்துவர்.

6 நெறி 2 2.0 2.4 நாட்டிற்காக உதவி மற்றும்


22.04.2024
நன்மனம் நாட்டிற்காக உதவி மற்றும் தார்மீக ஆதரவு வழங்கும்போது
26.04.2024
தார்மீக ஆதரவு வழங்குதல் ஏற்படும் மனவுணர்வை
வெளிப்படுத்துவர்.
2.5 நாட்டிற்காக உதவி மற்றும்
தார்மீக ஆதரவு வழங்கும்
பண்பினைச் செயல்படுத்துவர்.

நெறி 2 2.0 2.4 நாட்டிற்காக உதவி மற்றும்


7
நன்மனம் நாட்டிற்காக உதவி தார்மீக ஆதரவு வழங்கும்போது HARI PEKERJA
29.04.2024
03.05.2024 மற்றும் தார்மீக ஆதரவு ஏற்படும் மனவுணர்வை (01.05.2024)
வழங்குதல் வெளிப்படுத்துவர்.
2.5 நாட்டிற்காக உதவி மற்றும்
தார்மீக ஆதரவு வழங்கும்
பண்பினைச் செயல்படுத்துவர்.

MGBTPP/SJKTSF/PENDIDIKAN MORAL/T6/ 2024-2025


8 நெறி 3 3.0 3.1 குடிமகன் என்பதன்
6.05.2024
கடமையுணர்வு நாட்டின் குடிமக்களின் பொருளைக் கூறுவர்.
10.05.2024
கடமையுணர்வு 3.2 குடிமகனாகத் தன் கடமை
உணர்வைச் செயல்படுத்தக்கூடிய
வழிமுறைகளை விவரிப்பர்.

9 நெறி 3 3.0 3.3 குடிமகனாகத் தன் கடமை


13.05.2024
கடமையுணர்வு நாட்டின் குடிமக்களின் உணர்வைப் புறக்கணிப்பதால்
17.05. 2024
கடமையுணர்வு ஏற்படும் விளைவுகளை
விவரிப்பர்.

3.4 குடிமகனாகத் தன் கடமை


உணர்வைச் செயல்படுத்தும்
போது ஏற்படும் மனவுணர்வை
வெளிப்படுத்துவர்.

10 நெறி 3 3.0 3.4 குடிமகனாகத் தன் கடமை


20.05.2024
கடமையுணர்வு நாட்டின் குடிமக்களின் உணர்வைச் செயல்படுத்தும்
24.05.2024
கடமையுணர்வு போது ஏற்படும் மனவுணர்வை
வெளிப்படுத்துவர்.

MGBTPP/SJKTSF/PENDIDIKAN MORAL/T6/ 2024-2025


3.5 குடிமகனாகத் தன் கடமை
உணர்வைச் செயல்படுத்துவர்.

CUTI PENGGAL 1
(25.05.2024 - 02.06.2024)
11 நெறி 4 4.0 4.1 நாட்டின் தனித்தன்மைகளைப் HARI
3.06.2024 நன்றி நவில்தல் நாட்டின் தனித்தன்மையைப் பட்டியலிடுவர். KEPUTERAAN YDP
7.06.2024 போற்றுதல் 4.2 நாட்டின் தனித்தன்மையைப் AGUNG
போற்றும் வழிமுறைகளை (03.06.2024)
விளக்குவர்.

12 நெறி 4 4.0 4.3 நாட்டின் தனித்தன்மைகளைப்


10.06.2024
நன்றி நவில்தல் நாட்டின் தனித்தன்மையைப் போற்றுவதன் முக்கியத்துவத்தை
14.06.2024
போற்றுதல் விளக்குவர்.
4.4 நாட்டின் தனித்தன்மையைப்
போற்றும் பண்பைச்
செயல்படுத்துவதால் விளையும்
மனவுணர்வை வெளிப்படுத்துவர்.

நெறி 4 4.0 4.4 நாட்டின் தனித்தன்மையைப் HARI RAYA HAJI


13

MGBTPP/SJKTSF/PENDIDIKAN MORAL/T6/ 2024-2025


17.06.2024 நன்றி நவில்தல் நாட்டின் தனித்தன்மையைப் போற்றும் பண்பைச் (17.06.2024)
21.06.2024
போற்றுதல் செயல்படுத்துவதால விளையும்
மனவுணர்வை வெளிப்படுத்துவர்.
4.5 நாட்டின் தனித்தன்மையைப்
போற்றும் பண்பினைச்
செயல்படுத்துவர்.

14 நெறி 5 5.0 5.1 நாட்டின் நற்பெயரை


24.06.2024
உயர்வெண்ணம் நாட்டின் நற்பெயரை மேம்படுத்தும் உயர்வெண்ணச்
28.06.2024
மேம்படுத்தும் செயல்களை
உயர்வெண்ணம் எடுத்துக்காட்டுகளுடன்
விளக்குவர்.
5.2 நாட்டின் நற்பெயரை
மேம்படுத்தும் உயர்வெண்ணத்தை
வளர்க்கும் வழிமுறைகளை
விளக்குவர்.

15 நெறி 5 5.0 5.3 நாட்டின் நற்பெயரை


01.07.2024
உயர்வெண்ணம் நாட்டின் நற்பெயரை மேம்படுத்தும் உயர்வெண்ணத்தின்
05.07.2024
மேம்படுத்தும் முக்கியத்துவத்தை விவரிப்பர்.
உயர்வெண்ணம் 5.4 நாட்டின் நற்பெயரை
மேம்படுத்தும்

MGBTPP/SJKTSF/PENDIDIKAN MORAL/T6/ 2024-2025


உயர்வெண்ணத்தினைக்
கடைப்பிடிக்கையில் ஏற்படும்
மனவுணர்வை வெளிப்படுத்துவர்.

16 நெறி 5 5.0 5.4 நாட்டின் நற்பெயரை


08.07.2024
உயர்வெண்ணம் நாட்டின் நற்பெயரை மேம்படுத்தும்
12.07.2024
மேம்படுத்தும் உயர்வெண்ணத்தினைக்
உயர்வெண்ணம் கடைப்பிடிக்கையில் ஏற்படும்
மனவுணர்வை வெளிப்படுத்துவர்.

5.5 நாட்டின் நற்பெயரை


மேம்படுத்தும்
உயர்வெண்ணத்தைச்
செயல்படுத்துவர்.

17 நெறி 5 6.0 6.1 நாட்டின் அடையாளங்களை


15.07.2024
மரியாதை நாட்டின் எடுத்துக்காட்டுகளுடன் கூறுவர்.
19.07.2024
அடையாளங்களை மதித்தல் 6.2 நாட்டின் அடையாளங்களை
மதிக்கும் வழிமுறைகளை
விவரிப்பர்.

18 நெறி 5 6.0 6.3 நாட்டின் அடையாளங்களை


22.07.2024

MGBTPP/SJKTSF/PENDIDIKAN MORAL/T6/ 2024-2025


26.07.2024 மரியாதை நாட்டின் மதிப்பதன் முக்கியத்துவத்தைப்
அடையாளங்களை மதித்தல் பகுத்தறிவர்.
6.4 நாட்டின் அடையாளங்களை
மதிக்கையில் ஏற்படும்
மனவுணர்வை வெளிப்படுத்துவர்.

19 நெறி 5 6.0 6.4 நாட்டின் அடையாளங்களை


29.07.2024
மரியாதை நாட்டின் மதிக்கையில் ஏற்படும்
02.08.2024
அடையாளங்களை மதித்தல் மனவுணர்வை வெளிப்படுத்துவர்.
6.5 நாட்டின் அடையாளங்களை
மதிப்பர்.

20 நெறி 7 7.0 7.1 நாட்டின் மீது அன்பு செலுத்தும்


05.08.2024
அன்புடைமை நாட்டின் மீது செயல்களை
09.08.2023
அன்புடைமை எடுத்துக்காட்டுகளுடன்
பட்டியலிடுவர்.
7.2 நாட்டின் மீது அன்பை
வளர்க்கும் வழிமுறைகளை
விவரிப்பர்.

21 நெறி 7 7.0 7.3 நாட்டின் மீதான அன்பைப்


12.08.2024

MGBTPP/SJKTSF/PENDIDIKAN MORAL/T6/ 2024-2025


16.08.2024 அன்புடைமை நாட்டின் மீது புறக்கணிப்பதால் ஏற்படும்
அன்புடைமை விளைவுகளைத் தொகுப்பர்.

7.4 நாட்டின் மீது அன்பு செலுத்தும்


போது ஏற்படும் மனவுணர்வை
வெளிப்படுத்துவர்.

22 நெறி 7 7.0 7.4 நாட்டின் மீது அன்பு செலுத்தும்


19.08.2024
அன்புடைமை நாட்டின் மீது போது ஏற்படும் மனவுணர்வை
23.08.2024
அன்புடைமை வெளிப்படுத்துவர்.

7.5 நாட்டின் மீது அன்பைச்


செலுத்துவர்.

23 நெறி 8 8.0 8.1 நாட்டில் நீதியுடைமையை


26.08.2024
நடுவுநிலைமை நாட்டின் வளப்பத்திற்காக நிலைநாட்டும் அமைப்புகளைப்
30.08.2024
நீதியுடைமை பட்டியலிடுவர்.
8.2 நாட்டின் வளப்பத்திற்காக
நீதியுடைமையைச்
செயல்படுத்தும்
வழிமுறைகளை விவரிப்பர்.

MGBTPP/SJKTSF/PENDIDIKAN MORAL/T6/ 2024-2025


24 நெறி 8 8.0 8.3 நாட்டின் வளப்பத்திற்காக
02.09.2024
நடுவுநிலைமை நாட்டின் வளப்பத்திற்காக நீதியுடைமையின்
06.09.2024
நீதியுடைமை முக்கியத்துவத்தை விளக்குவர்.
8.4 நாட்டின் வளப்பத்திற்காக
நீதியுடைமையைச்
செயல்படுத்துகையில் ஏற்படும்
மனவுணர்வை வெளிப்படுத்துவர்.

25 நெறி 8 8.0 8.4 நாட்டின் வளப்பத்திற்காக


09.09.2024
நடுவுநிலைமை நாட்டின் வளப்பத்திற்காக நீதியுடைமையைச்
13.10.2024
நீதியுடைமை செயல்படுத்துகையில் ஏற்படும்
மனவுணர்வை வெளிப்படுத்துவர்.
8.5 நாட்டின் வளப்பத்திற்காக
நீதியுடைமை பண்பைச்
செயல்படுத்துவர்.

CUTI PENGGAL 2
(14.09.2024 - 22.09.2024)
26 நெறி 9 9.0 9.1 நாட்டின் தன்மானத்தைக்
23.09.2024
துணிவு நாட்டின் தன்மானத்தைக் காக்கும் துணிவான
27.09.2024

MGBTPP/SJKTSF/PENDIDIKAN MORAL/T6/ 2024-2025


காப்பதில் துணிவு செயல்களைப் பட்டியலிடுவர்.

9.2 நாட்டின் தன்மானத்தைக்


காக்கும் துணிவான செயல்களின்
முக்கியத்துவத்தை விவரிப்பர்.

27 நெறி 9 9.0 9.3 நாட்டின் தன்மானத்தைக் காக்கும்


30.09.2024
துணிவு நாட்டின் தன்மானத்தைக் துணிவான செயல்களைப்
04.10.2024
காப்பதில் துணிவு புறக்கணிப்பதால் ஏற்படும்
விளைவுகளைத் தொகுப்பர்.
9.4 நாட்டின் தன்மானத்தைக் காக்கும்
துணிவான செயல்படுகையில்
ஏற்படும் மனவுணர்வை
வெளிப்படுத்துவர்.

28 நெறி 9 9.0 9.4 நாட்டின் தன்மானத்தைக்


07.10.2024
துணிவு நாட்டின் தன்மானத்தைக் காக்கும் துணிவாக
11.10.2024
காப்பதில் துணிவு செயல்படுகையில் ஏற்படும்
மனவுணர்வை வெளிப்படுத்துவர்.
9.5 நாட்டின் தன்மானத்தைக்
காப்பதற்குத் துணிவு பண்பைச்
செயல்படுத்துவர்.

MGBTPP/SJKTSF/PENDIDIKAN MORAL/T6/ 2024-2025


29 நெறி 10 10.0 10.1 நாட்டின் வளப்பத்திற்குத்
14.10.2024
நேர்மை நாட்டின் வள்ப்பத்திற்கு தேவையான நேர்மை
18.10.2024
நேர்மை செயல்களைப் பட்டியலிடுவர்.
10.2 நாட்டின் வளப்பத்திற்காக
நேர்மை பண்பினைக்
கடைப்பிடிப்பதன்
முக்கியத்துவத்தை விவரிப்பர்.

30 நெறி 10 10.0 10.3 நாட்டின் வளப்பத்திற்காக


21.10.2024
நேர்மை நாட்டின் வளப்பத்திற்கு நேர்மை பண்பினைப்
25.10.2024
நேர்மை புறக்கணிப்பதனால் ஏற்படும்
விளைவுகளைத் தொகுப்பர்.
10.4 நாட்டின் வளப்பத்திற்காக
நேர்மையாகச் செயல்படுகையில்
ஏற்படும் மனவுணர்வை
வெளிப்படுத்துவர்.

31 நெறி 10 10.0 10.4 நாட்டின் வளப்பத்திற்காக CUTI HARI


28.10.2024 நேர்மை நாட்டின் வளப்பத்திற்கு நேர்மையாகச் செயல்படுகையில் DEEPAVALI
01.11.2024 நேர்மை ஏற்படும் மனவுணர்வை 30.10.2024
வெளிப்படுத்துவர். 01.11.2024

MGBTPP/SJKTSF/PENDIDIKAN MORAL/T6/ 2024-2025


10.5 நாட்டின் வளப்பத்திற்காக
நேர்மை பண்பைச்
செயல்படுத்துவர்.

32 நெறி 11 11.0 11.1 நாட்டின் நற்பெயரைப்


04.11.2024 ஊக்கமுடைமை நாட்டின் வளர்ச்சிக்கு பல்வேறு துறைகளில்
08.11.2024 ஊக்கமுடைமை மேலோங்கச் செய்த
முன்னுதாரண நபர்களைப்
பட்டியலிடுவர்.
11.2 நாட்டின் வளர்ச்சிக்கான
ஊக்கமுடைமை செயல்களை
விவரிப்பர்.

33 நெறி 11 11.0 11.3 நாட்டின் வளர்ச்சிக்கான


11.11.2024 ஊக்கமுடைமை நாட்டின் வளர்ச்சிக்கு ஊக்கமுடைமை பண்பின்
15.11.2024 ஊக்கமுடைமை முக்கியத்துவத்தை
அடையாளம் காண்பர்.
11.4 நாட்டின் வளர்ச்சிக்காக
ஊக்கமுடைமையுடன்
செயல்படுகையில் ஏற்படும்
மனவுணர்வை வெளிப்படுத்துவர்.

MGBTPP/SJKTSF/PENDIDIKAN MORAL/T6/ 2024-2025


11.5 நாட்டின் வளர்ச்சிக்காக
ஊக்கமுடைமை பண்பினைச்
செயல்படுத்துவர்.

34 நெறி 12 12.0 12.1 நாட்டின் சுபீட்சத்திற்கான


18.11.2024 ஒத்துழைப்பு நாட்டின் சுபீட்சத்திற்கு ஒத்துழைப்புப் பண்பின்
22.11.2024 ஒத்துழைப்பு எடுத்துக்காட்டுகளை விளக்குவர்.
12.2 நாட்டின் சுபீட்சத்திற்கான
ஒத்துழைப்புப் பண்பினை
வளர்க்கும் முறைகளை
விவரிப்பர்.

நெறி 12 12.0 12.3 நாட்டின் சுபீட்சத்திற்கான


35 ஒத்துழைப்பு நாட்டின் சுபீட்சத்திற்கு ஒத்துழைப்புப் பண்பின்
25.11.2024 ஒத்துழைப்பு முக்கியத்துவத்தை விவரிப்பர்.
29.11.2024
12.4 நாட்டின் சுபீட்சத்திற்கான
ஒத்துழைப்புப் பண்பினைக்
கடைப்பிடிக்கையில் ஏற்படும்
மனவுணர்வை வெளிப்படுத்துவர்.

MGBTPP/SJKTSF/PENDIDIKAN MORAL/T6/ 2024-2025


12.5 நாட்டின் சுபீட்சத்திற்காக
ஒத்துழைப்புப் பண்பைச்
செயல்படுத்துவர்.

36 நெறி 13 13.0 13.1 நாட்டின் வளப்பத்திற்காண


02.12.2024 மிதமான நாட்டின் வளப்பத்திற்கு மிதமான செயல்களைப்
06.12.2024 மனப்பான்மை மிதமான பண்பு பட்டியலிடுவர்.
13.2 நாட்டின் வளப்பத்திற்கான
மிதமான பண்பின்
முக்கியத்துவத்தை விவரிப்பர்.

நெறி 13 13.0 13.3 நாட்டின் வளப்பத்திகான


37 மிதமான நாட்டின் வளப்பத்திற்கு மிதமான பண்பினைப்
9.12.2024 மனப்பான்மை மிதமான பண்பு புறக்கணிப்பதன் விளைவுகளைத்
13.12.2024 தொகுப்பர்.
13.4 நாட்டின் வளப்பத்திற்கான
மிதமான பண்பினைக்
கடைப்பிடிக்கையில்

MGBTPP/SJKTSF/PENDIDIKAN MORAL/T6/ 2024-2025


ஏற்படும் மனவுணர்வை
வெளிப்படுத்துவர்.

38 நெறி 13 13.0 13.4 நாட்டின் வளப்பத்திற்கான


16.12.2024 மிதமான நாட்டின் வளப்பத்திற்கு மிதமான பண்பினைக்
20.12.2024 மனப்பான்மை மிதமான பண்பு கடைப்பிடிக்கையில் ஏற்படும்
மனவுணர்வை வெளிப்படுத்துவர்.
13.5 நாட்டின் வளப்பத்திற்கான
மிதமான பண்பைச்
செயல்படுத்துவர்.

CUTI PENGGAL 3
21.12.2024 - 29.12.2024
39 நெறி 14 14.0 14.1
30.12.2024 விட்டுக்கொடுக்கு நாட்டின் ஒற்றுமைக்காக நாட்டின் ஒற்றுமைக்காக விட்டுக் Tahun Baru 2025
03.01.2025 ம் மனப்பான்மை விட்டுக் கொடுத்தல் கொடுக்கும் செயல்களை எடுத்துக் 1 Januari 2025
காட்டுகளுடன் கூறுவர்.
14.2 நாட்டின் ஒற்றுமைக்காக
விட்டுக்கொடுக்கும் பண்பின்
முக்கியத்துவத்தை விவரிப்பர்.

MGBTPP/SJKTSF/PENDIDIKAN MORAL/T6/ 2024-2025


40 நெறி 14 14.0 14.3 நாட்டின் ஒற்றுமைக்காக
06.01.2025 விட்டுக்கொடுக்கு நாட்டின் ஒற்றுமைக்காக விட்டுக்கொடுக்கும் பண்பினைப்
10.01.2025 ம் மனப்பான்மை விட்டுக் கொடுத்தல் புறக்கணிப்பதால் ஏற்படும்
விளைவுகளைத் தொகுப்பர்.
14.4 நாட்டின் ஒற்றுமைக்காக
விட்டுக் கொடுக்கும் பண்பினைக்
கடைப்பிடிக்கையில் ஏற்படும்
மனவுணர்வை வெளிப்படுத்துவர்.

41 நெறி 14 14.0 14.5 நாட்டின் ஒற்றுமைக்காக


13.01.2025 விட்டுக்கொடுக்கு நாட்டின் ஒற்றுமைக்காக விட்டுக் கொடுக்கும் பண்பைச்
17.01.2025 ம் மனப்பான்மை விட்டுக்கொடுத்தல் செயல்படுத்துவர்

CUTI AKHIR PERSEKOLAHAN SESI 2024 / 2025


(18.01.2025 – 16.02.2025)

MGBTPP/SJKTSF/PENDIDIKAN MORAL/T6/ 2024-2025

You might also like