You are on page 1of 7

தேசிய வகை பெக்கோ தோட்டத் தமிழ்ப்பள்ளி, தங்காக், ஜொகூர்.

SJK (T) LADANG BEKOH, TANGKAK, JOHOR.

Rancangan Pengajaran Tahunan Pendidikan Moral


Tahun 6 (2022)
வாரம்
உள்ளடக்கத் தரம் கற்றல் தரம் அ தர அடைவு
/நி

இறை நம்பிக்கையின் பொருளை ருக்குன்


கற்றல் இறுதியில் மாணவர்கள் : 1 நெகாரா கோட்பாட்டிற்கேற்ப கூறுவர்.

1.1 இறை நம்பிக்கையின் நாட்டின் வளப்பத்திற்காக இறை


பொருளை ருக்குன் நெகாரா 2 நம்பிக்கையைக் கடைப்பிடிக்க
கோட்பாட்டிற்கேற்ப விளக்குவர். வேண்டிய வழிமுறைகளை விவரிப்பர்.
1.2 நாட்டின் வளப்பத்திற்காக இறை
நாட்டின் வளப்பத்திற்காக இறை நம்பிக்கை
நம்பிக்கையைக்
வாரம் 3 கொள்வதையும் அதன்
கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகளை
1 நாட்டின் முக்கியத்துவத்தையும் தொடர்புப்படுத்துவர்.
விவரிப்பர்.
- வளப்பத்தை
1.3 நாட்டின் வளப்பத்திற்காக இறை நாட்டின் வளப்பத்திற்காக இறை
வாரம் 1.0 உருவாக்குவதில் இறை
நம்பிக்கையின் நம்பிக்கை கொள்ளும்போது
நம்பிக்கையைக் 4
2 முக்கியத்துவத்தை விவரிப்பர். ஏற்படும் மனவுணர்வை அடையாளங்கண்டு
கொள்ளுதல்
வெளிப்படுத்துவர்.
1.4 நாட்டின் வளப்பத்திற்காக இறை
நாட்டின் வளப்பத்திற்காக இறை
நம்பிக்கை கொள்ளும்போது ஏற்படும்
5 நம்பிக்கையை உய்த்துணர்ந்து அன்றாட
மனவுணர்வை
வாழ்வில் செயல்படுத்துவர்.
வெளிப்படுத்துவர்.
1.5 நாட்டின் வளப்பத்திற்காக இறை நாட்டின் வளப்பத்திற்காக இறை
நம்பிக்கையைச் செயல்படுத்துவர். நம்பிக்கையைக் கொள்வதை உய்த்துணர்ந்து
6 அன்றாட வாழ்வில் நிலையாய்ச்
செயல்படுத்துவர்! எடுத்துக்காட்டாகத்
திகழ்வர்.
நாட்டிற்காக வழங்கப்படும் உதவி மற்றும்
கற்றல் இறுதியில் மாணவர்கள் : 1 தார்மீக ஆதரவை எடுத்துக்காட்டுகளுடன்
கூறுவர்.
2.1 நாட்டிற்காக உதவி மற்றும் தார்மீக நாட்டிற்காக உதவி மற்றும் தார்மீக
ஆதரவு வழங்குதலை 2 ஆதரவை வழங்கும் பண்பாட்டினை
எடுத்துக்காட்டுகளுடன் பட்டியலிடுவர். வளர்க்கும் வழிமுறைகளை விளக்குவர்.
2.2 நாட்டிற்காக உதவி மற்றும் தார்மீக நாட்டிற்காக உதவி மற்றும் தார்மீக ஆதரவு
ஆதரவு வழங்கும் பண்பாட்டினை
வளர்ப்பதன் 3 வழங்கும். மனப்பான்மையையும் அதன்
வாரம் முக்கியத்துவத்தையும் தொடர்புப்படுத்துவர்.
3 வழிமுறைகளை விவரிப்பர்.
- நாட்டிற்காக உதவி 2.3 நாட்டிற்காக உதவி மற்றும் தார்மீக நாட்டிற்காக உதவி மற்றும் தார்மீக
வாரம் 2.0 மற்றும் தார்மீக ஆதரவை வழங்குவதன் ஆதரவை வழங்கும்போது ஏற்படும்
ஆதரவு வழங்குதல் முக்கியத்துவத்தை விளக்குவர். 4 மனவுணர்வை அடையாளங்கண்டு
5
வெளிப்படுத்துவர்.
2.4 நாட்டிற்காக உதவி மற்றும் தார்மீக
நாட்டிற்காக உதவி மற்றும் தார்மீக
ஆதரவு வழங்கும் போது ஏற்படும்
5 ஆதரவை வழங்கும் பண்பை உய்த்துணர்ந்து
மனவுணர்வை
அன்றாட வாழ்வில் செயல்படுத்துவர்.
வெளிப்படுத்துவர்.
2.5 நாட்டிற்காக உதவி நாட்டிற்காக உதவி மற்றும் தார்மீக
மற்றும் தார்மீக ஆதரவு வழங்கும் ஆதரவை வழங்கும் பண்பை உய்த்துணர்ந்து
பண்பினைச் செயல்படுத்துவர். 6 அன்றாட வாழ்வில் நிலையாய்ச்
செயல்படுத்துவர், எடுத்துக்காட்டாகத்
திகழ்வர்.


வாரம் உள்ளடக்கத் தரம் கற்றல் தரம் தர அடைவு
/நி

1
தேசிய வகை பெக்கோ தோட்டத் தமிழ்ப்பள்ளி, தங்காக், ஜொகூர்.
SJK (T) LADANG BEKOH, TANGKAK, JOHOR.

Rancangan Pengajaran Tahunan Pendidikan Moral


Tahun 6 (2022)
கற்றல் இறுதியில் மாணவர்கள் : 1 குடிமகள் என்பதன் பொருளைக் கூறுவர்.

3.1 குடிமகள் என்பதன் பொருளைக் கூறுவர். குடிமகனாகத் தன்


2 கடமையுணர்வைச் செயல்படுத்தக்கூடிய
வழிமுறைகளை விளக்குவர்.
3.2 குடிமகனாகத் தன் குடிமகனாகத் தன்
வாரம் கடமையுணர்வைச் செயல்படுத்தக்கூடிய கடமையுணர்வைப் புறக்கணிக்கும்
6 வழிமுறைகளை விவரிப்பர். 3 மனப்பான்மையையும் அதன்
- நாட்டின் குடிமகனின் விளைவுகளையும் தொடர்புப்படுத்துவர்.
வாரம் 3.0 கடமையுணர்வு குடிமகனாகத் தன்
3.3 குடிமகளாகத் தன் கடமையுணர்வைச்
7 கடமையுணர்வைப் புறக்கணிப்பதால்
4 செயல்படுத்தும்போது ஏற்படும் மனவுணர்வை
ஏற்படும்
அடையாளங்கண்டு வெளிப்படுத்துவர்.
விளைவுகளை விவரிப்பர்.
3.4 குடிமகளாகத் தன் கடமையுணர்வைச் குடிமகளாகத் தன் கடமையுணர்வை
செயல்படுத்தும்போது ஏற்படும் 5 உய்த்துணர்ந்து அன்றாட வாழ்வில்
மனவுணர்வை வெளிப்படுத்துவர். செயல்படுத்துவர்.
3.5 குடிமகளாகத் தன் கடமையுணர்வைச் குடிமகனாகத் தன் கடமையுணர்வை
செயல்படுத்துவர். உய்த்துணர்ந்து நிலையாய்ச்
6 செயல்படுத்துவர்; எடுத்துக்காட்டாகத்
திகழ்வர்.

கற்றல் இறுதியில் மாணவர்கள் : 1 நாட்டின் தனித்தன்மையைக் கூறுவர்

4.1 நாட்டின் தனித்தன்மைகளைப் நாட்டின் தனித்தன்மையைப் போற்றும்


பட்டியலிடுவர் 2 வழிமுறைகளை விளக்குவர்.
வாரம் 4.2 நாட்டின் தனித்தன்மையைப் நாட்டின் தனித்தன்மையைப் போற்றும்
8 போற்றும் வழிமுறைகளை 3 பண்பினையும் முக்கியத்துவத்தையும்
- நாட்டின் விளக்குவர் தொடர்புப்படுத்துவர்.
வாரம் 4.0 தனித்தன்மயைப் நாட்டின் தனித்தன்மையைப் நாட்டின் தனித்தன்மையைப் போற்றும்
போற்றுதல் 4.3
10 போற்றுவதன் பன்பைச் செயல்படுத்துவதால் விளையும்
முக்கியத்துவத்தை விளக்குவர். 4 'மனவுணர்வை
அடையாளங்கண்டு வெளிப்படுத்துவர்.
4.4 நாட்டின் தனித்தன்மையைப் போற்றும்
நாட்டின் தனித்தன்மையைப் போற்றும்
பண்பைச் செயல்படுத்துவதால் விளையும்
5 பண்பினை உய்த்துணர்ந்து அன்றாட
மனவுணர்வை
வாழ்வில் செயல்படுத்துவர்,
வெளிப்படுத்துவர்.
4.5 நாட்டின் தனித்தன்மையைப் போற்றும் நாட்டின் தனித்தன்மையைப் போற்றும்
பண்பினைச் செயல்படுத்துவர். பண்பினை உய்த்துணர்ந்து நிலையாய்ச்
6 செயல்படுத்துவர்; எடுத்துக்காட்டாகத்
திகழ்வர்.


வாரம் உள்ளடக்கத் தரம் கற்றல் தரம் தர அடைவு
/நி

வாரம் நாட்டின் நற்பெயரை நாட்டின் நற்பெயரை மேம்படுத்தும்


11 5.0 மேம்படுத்தும் கற்றல் இறுதியில் மாணவர்கள் : 1 உயர்வெண்ணச் செயல்களை
- உயர்வெண்ணம் எடுத்துக்காட்டுகளுடன் கூறுவர்.

2
தேசிய வகை பெக்கோ தோட்டத் தமிழ்ப்பள்ளி, தங்காக், ஜொகூர்.
SJK (T) LADANG BEKOH, TANGKAK, JOHOR.

Rancangan Pengajaran Tahunan Pendidikan Moral


Tahun 6 (2022)
5.1 நாட்டின் நற்பெயரை 2 நாட்டின் நற்பெயரை மேம்படுத்தும்
மேம்படுத்தும் உயர்வெண்ணச் உயர்வெண்ணத்தை வளர்க்கும்
செயல்களை எடுத்துக்காட்டுகளுடன் வழிமுறைகளை விளக்குவர்.
விளக்குவர்.
5.2 நாட்டின் நற்பெயரை மேம்படுத்தும் நாட்டின் நற்பெயரை மேம்படுத்தும்
உயர்வெண்ணத்தை வளர்க்கும் 3 உயர்வெண்ணத்தையும் அதன்
வழிமுறைகளை விளக்குவர். முக்கியத்துவத்தையும் தொடர்புப்படுத்துவர்,
வாரம்
5.3 நாட்டின் நற்பெயரை நாட்டின் நற்பெயரை மேம்படுத்தும்
13 மேம்படுத்தும் உயர்வெண்ணத்தின் உயர்வெண்ணத்தினைக் கடைப்பிடிக்கையில்
முக்கியத்துவத்தை விவரிப்பர். 4 ஏற்படும்
மனவுணர்வை அடையாளங்கண்டு
வெளிப்படுத்துவர்.
5.4 நாட்டின் நற்பெயரை மேம்படுத்தும் நாட்டின் நற்பெயரை மேம்படுத்தும்
உயர்வெண்ணத்தினைக் உயர்வெண்ணத்தை உய்த்துணர்ந்து அன்றாட
கடைப்பிடிக்கையில் ஏற்படும் 5
மனவுணர்வை வெளிப்படுத்துவர் வாழ்வில் செயல்படுத்துவர்.
5.5 நாட்டின் நற்பெயரை மேம்படுத்தும் நாட்டின் நற்பெயரை மேம்படுத்தும்
உயர்வெண்ணத்தைச் செயல்படுத்துவர். 6 உயர்வெண்ணத்தை உய்த்துணர்ந்து
நிலையாய்ச் செயல்படுத்துவர்.
நாட்டின் அடையாளங்ளை
கற்றல் இறுதியில் மாணவர்கள் : 1 எடுத்துக்காட்டுகளுடன் கூறுவர்.
6.1 நாட்டின் அடையாளங்களை நாட்டின் அடையாளங்களை
எடுத்துக்காட்டுகளுடன் கூறுவர். 2 மதிக்கும் வழிமுறைகளை
விளக்குவர்.
6.2 நாட்டின் அடையாளங்களை மதிக்கும் நாட்டின் அடையாளங்களை
வாரம் வழிமுறைகளை மதிக்கும் பண்பினையும் அதன்
நாட்டின் 3 முக்கியத்துவத்தையும்
14 அடையாளங்ளை விவரிப்பர்.
- மதித்தல் தொடர்புப்படுத்துவர்.
வாரம் 6.0 6.3 நாட்டின் அடையாளங்களை நாட்டின் அடையாளங்களை
16 மதிப்பதன் முக்கியத்துவத்தைப் 4 மதிக்கையில் ஏற்படும் மனவுணர்வை
பகுத்தறிவர். அடையாளங்கண்டு வெளிப்படுத்துவர்.
6.4 நாட்டின் அடையாளங்களை மதிக்கையில் நாட்டின் அடையாளங்களை
ஏற்படும் 5 மதிக்கும் பண்பினை உய்த்துணர்ந்து
மனவுணர்வை வெளிப்படுத்துவர். அன்றாட வாழ்க்கையில் செயல்படுத்துவர்,
6.5 நாட்டின் நாட்டின் அடையாளங்களை
அடையாளங்களை மதிப்பர். மதிக்கும் பண்பினை உய்த்துணர்ந்து
6 நிலையாய்ச் செயல்படுத்துவர்;
எடுத்துக்காட்டாகத் திகழ்வர்.


வாரம் உள்ளடக்கத் தரம் கற்றல் தரம் தர அடைவு
/நி

நாட்டின் மீது அன்பு செலுத்தும் செயல்களை


கற்றல் இறுதியில் மாணவர்கள் : 1
வாரம் எடுத்துக்காட்டுகளுடன் கூறுவர்.
17
7.1 நாட்டின் மீது அன்பு செலுத்தும்
- நாட்டின் மீது நாட்டின் மீது அன்பை வளர்க்கும்
வாரம் 7.0 செயல்களை எடுத்துக்காட்டுகளுடன் 2
அன்புடைமை வழிமுறைகளை விளக்குவர்.
19 பட்டியலிடுவர்.
7.2 நாட்டின் மீது அன்பை நாட்டின் மீதான அன்பைப் புறக்கணிக்கும்
வளர்க்கும் வழிமுறைகளை விவரிப்பர். 3 மனப்பான்மையையும் அதன்
விளைவுகளையும் தொடர்புப்படுத்துவர்.
7.3 நாட்டின் மீதான அன்பைப் 4 நாட்டின் மீது அன்பு செலுத்தும்போது
3
தேசிய வகை பெக்கோ தோட்டத் தமிழ்ப்பள்ளி, தங்காக், ஜொகூர்.
SJK (T) LADANG BEKOH, TANGKAK, JOHOR.

Rancangan Pengajaran Tahunan Pendidikan Moral


Tahun 6 (2022)
புறக்கணிப்பதால் ஏற்படும் ஏற்படும் மன உணர்வை அடையாளங்கண்டு
விளைவுகளைத் தொகுப்பர். வெளிப்படுத்துவர்.
7.4 நாட்டின் மீது அன்பு நாட்டின் மீது அன்பு செலுத்தும் பண்பை
செலுத்தும் போது ஏற்படும் மனவுணர்வை 5 உய்த்துணர்ந்து அன்றாட வாழ்வில்
வெளிப்படுத்துவர். செயல்படுத்துவர்.
7.5 நாட்டின் மீது அன்பைச் செலுத்துவர். நாட்டின் மீது அன்பு செலுத்தும் பண்பை
6 உய்த்துணர்ந்து நிலையாய்ச் செயல்படுத்துவர்,
எடுத்துக்காட்டாகத் திகழ்வர்.
நாட்டில் நீதியுடைமையை
கற்றல் இறுதியில் மாணவர்கள் : 1 நிலைநாட்டும் அமைப்புகளைக் கூறுவர்.
8.1 நாட்டில் நீதியுடைமையை நிலைநாட்டும் நாட்டின் வளப்பத்திற்காக
அமைப்புகளைப் 2 நீதியுடைமையைச் செயல்படுத்தும்
பட்டியலிடுவர். வழிமுறைகளை விளக்குவர்.
8.2 நாட்டின் வளப்பத்திற்காக நாட்டின் வளப்பத்திற்காக
நீதியுடைமையைச் செயல்படுத்தும் 3 நீதியுடைமைப் பண்பையும் அதன்
வாரம் வழிமுறைகளை விவரிப்பர். முக்கியத்துவத்தையும் தொடர்புப்படுத்துவர்.
20 8.3 நாட்டின் வளப்பத்திற்காக. நாட்டின் வளப்பத்திற்காக நீதியுடைமையைச்
- நாட்டின் நீதியுடைமையின் முக்கியத்துவத்தை செயல்படுத்துகையில் ஏற்படும்
வாரம் 8.0 வளப்பத்திற்காக 4 மனவுணர்வை அடையாளங்கண்டு
விளக்குவர்.
நீதியுடைமை வெளிப்படுத்துவர்.
22
8.4 நாட்டின் வளப்பத்திற்காக
நாட்டின் வளப்பத்திற்காக
நீதியுடைமையைச் செயல்படுத்துகையில்
5 நீதியுடைமை பண்பினை உய்த்துணர்ந்து
ஏற்படும் மனவுணர்வை
அன்றாட வாழ்வில் செயல்படுத்துவர்.
வெளிப்படுத்துவர்.
8.5 நாட்டின் வளப்பத்திற்காக நீதியுடைமை நாட்டின் வளப்பத்திற்காக நீதியுடைமை
பண்பைச் செயல்படுத்துவர். பண்பினை
6 உய்த்துணர்ந்து நிலையாய்ச்
செயல்படுத்துவர்; எடுத்துக்காட்டாகத்
திகழ்வர்.


வாரம் உள்ளடக்கத் தரம் கற்றல் தரம் தர அடைவு
/நி
வாரம் 9.0 நாட்டின்
தன்மானத்தைக் நாட்டின் தன்மானத்தைக் காக்கும்
23 துணிவான செயல்களைப்
காப்பதில் துணிவு கற்றல் இறுதியில் மாணவர்கள் : 1
-
வாரம் பட்டியலிடுவர்.
25 9.1 நாட்டின் தன்மானத்தைக்
நாட்டின் தன்மானத்தைக் காக்கும் துணிவான
காக்கும் துணிவான 2 செயல்களின் முக்கியத்துவத்தை விளக்குவர்.
செயல்களைப் பட்டியலிடுவர்.
9.2 நாட்டின் தன்மானத்தைக் நாட்டின் தன்மானத்தைக் காக்கும் துணிவான
காக்கும் துணிவான செயல்களையும் அதனைப் புறக்கணிப்பதால்
செயல்களின் 3 ஏற்படும் விளைவுகளையும்
முக்கியத்துவத்தை விவரிப்பர். தொடர்புப்படுத்துவர்.
9.3 நாட்டின் தன்மானத்தைக் காக்கும் நாட்டின் தன்மானத்தைக் காக்கத்
துணிவான செயல்களைப் துணிவாகச் செயல்படுகையில் ஏற்படும்
புறக்கணிப்பதால் ஏற்படும் 4 மனவுணர்வை
விளைவுகளைத் தொகுப்பர். அடையாளங்கண்டு வெளிப்படுத்துவர்.
9.4 நாட்டின் தன்மானத்தைக் காக்கத் 5 நாட்டின் தன்மானத்தைக் காக்கும் துணிவு
துணிவாகச் செயல்படுகையில் ஏற்படும் பண்பினை உய்த்துணர்ந்து அன்றாட
4
தேசிய வகை பெக்கோ தோட்டத் தமிழ்ப்பள்ளி, தங்காக், ஜொகூர்.
SJK (T) LADANG BEKOH, TANGKAK, JOHOR.

Rancangan Pengajaran Tahunan Pendidikan Moral


Tahun 6 (2022)
மனவுணர்வை வெளிப்படுத்துவர். வாழ்வில் செயல்படுத்துவர்.
9.5 நாட்டின் தன்மானத்தைக் காப்பதற்குத் நாட்டின் தன்மானத்தைக் காக்கும் துணிவு
துணிவு பண்பினைச் செயல்படுத்துவர். பண்பினை உய்த்துணர்ந்து நிலையாய்ச்
6 செயல்படுத்துவர்; எடுத்துக்காட்டாகத்
திகழ்வர்.
நாட்டின் வளப்பத்திற்குத் தேவையான
கற்றல் இறுதியில் மாணவர்கள் : 1 நேர்மை செயல்களைக் கூறுவர்.
10.1 நாட்டின் வளப்பத்திற்குத் நாட்டின் வளப்பத்திற்காக நேர்மை
தேவையான நேர்மை செயல்களைப் 2 பண்பினைக் கடைப்பிடிப்பதன்
பட்டியலிடுவர். முக்கியத்துவத்தை விளக்குவர்.
10.2 நாட்டின் வளப்பத்திற்காக நேர்மை நாட்டின் வளப்பத்திற்காக நேர்மை
வாரம் பண்பினைக் கடைப்பிடிப்பதன் பண்பினையும் அதனைப் புறக்கணிப்பதனால்
முக்கியத்துவத்தை விவரிப்பர். 3 ஏற்படும் விளைவுகளையும்
26
- நாட்டின் தொடர்புப்படுத்துவர்.
வாரம் 10.0 வளப்பத்திற்கு நேர்மை 10.3 நாட்டின் வளப்பத்திற்காக நேர்மை நேர்மையாகச் செயல்படுகையில் ஏற்படும்
27 பண்பினைப் புறக்கணிப்பதனால் ஏற்படும் 4 மனவுணர்வை
விளைவுகளைத் தொகுப்பர். அடையாளங்கண்டு வெளிப்படுத்துவர்.
10.4 நாட்டின் வளப்பத்திற்காக நேர்மையாகச் நாட்டின் வளப்பத்திற்காக நேர்மை பண்பை
செயல்படுகையில் ஏற்படும் 5 உய்த்துணர்ந்து அன்றாட வாழ்வில்
மனவுணர்வை வெளிப்படுத்துவர். செயல்படுத்துவர்.
10.5 நாட்டின் வளப்பத்திற்காக நாட்டின் வளப்பத்திற்காக நேர்மை பண்பை
நேர்மை பண்பைச் செயல்படுத்துவர். உய்த்துணர்ந்து நிலையாய்ச்
6 செயல்படுத்துவர்; எடுத்துக்காட்டாகத்
திசுழ்வர்.


வாரம் உள்ளடக்கத் தரம் கற்றல் தரம் தர அடைவு
/நி
வாரம் 11.0 நாட்டின்
வளர்ச்சிக்கு நாட்டின் நற்பெயரைப் பல்வேறு
28 துறைகளில் மேலோங்கச் செய்த
ஊக்கமுடைமை கற்றல் இறுதியில் மாணவர்கள் : 1
-
வாரம் முன்னுதாரண நபர்களைக் கூறுவர்.
30 11.1 நாட்டின் நற்பெயரைப்
பல்வேறு துறைகளில் மேலோங்கச் செய்த நாட்டின் வளர்ச்சிக்கான ஊக்கமுடைமை
முன்னுதாரண 2 செயல்களை விளக்குவர்.
நபர்களைப் பட்டியலிடுவர்.
11.2 நாட்டின் வளர்ச்சிக்கான ஊக்கமுடைமை நாட்டின் வளர்ச்சிக்கான ஊக்கமுடைமை
செயல்களை விவரிப்பர். செயல்களையும் அதன்
3 முக்கியத்துவத்தையும்
தொடர்புப்படுத்துவர்,
11.3 நாட்டின் வளர்ச்சிக்கான ஊக்கமுடைமை நாட்டின் வளர்ச்சிக்காக
பண்பின் முக்கியத்துவத்தை ஊக்கமுடைமையுடன் செயல்படுகையில்
அடையாளங்காண்பர். 4 ஏற்படும் மனவுணர்வை
அடையாளங்கண்டு வெளிப்படுத்துவர்.
11.4 நாட்டின் வளர்ச்சிக்காக
ஊக்கமுடைமையுடன் நாட்டின் வளர்ச்சிக்காக ஊக்கமுடைமை
செயல்படுகையில் 5 பண்பினை உய்த்துணர்ந்து அன்றாட
ஏற்படும் மனவுணர்னை வாழ்வில் செயல்படுத்துவர்,
வெளிப்படுத்துவர்.
11.5 நாட்டின் வளர்ச்சிக்காக 6 நாட்டின் வளர்ச்சிக்காக ஊக்கமுடைமை
5
தேசிய வகை பெக்கோ தோட்டத் தமிழ்ப்பள்ளி, தங்காக், ஜொகூர்.
SJK (T) LADANG BEKOH, TANGKAK, JOHOR.

Rancangan Pengajaran Tahunan Pendidikan Moral


Tahun 6 (2022)
ஊக்கமுடைமை பண்பினைச் பண்பினை உய்த்துணர்ந்து நிலையாய்ச்
செயல்படுத்துவர். செயல்படுத்துவர்; எடுத்துக்காட்டாகத்
திகழ்வர்.
நாட்டின் சுபீட்சத்திற்கான ஒத்துழைப்புப்
கற்றல் இறுதியில் மாணவர்கள் : 1 பண்பின் எடுத்துக்காட்டுகளைக் கூறுவர்.
12.1 நாட்டின் சுபீட்சத்திற்கான ஒத்துழைப்புப் நாட்டின் சுபீட்சத்திற்கான ஒத்துழைப்புப்
பண்பின் எடுத்துக்காட்டுகளை 2 பண்பினை வளர்க்கும் முறைகளை
விளக்குவர். விளக்குவர்.
12.2 நாட்டின் சுபீட்சத்திற்கான ஒத்துழைப்புப் நாட்டின் சுபீட்சத்திற்கான ஒத்துழைப்புப்
பண்பினை 3 பண்பையும் அதன் முக்கியத்துவத்தையும்
வாரம் வளர்க்கும் முறைகளை விவரிப்பர். தொடர்புப்படுத்துவர்.
31 நாட்டின் சுபீட்சத்திற்கான நாட்டின் சுபீட்சத்திற்கான ஒத்துழைப்புப்
12.3
- நாட்டின் சுபீட்சத்திற்கு ஒத்துழைப்புப் பண்பின் பண்பினைக் கடைப்பிடிக்கையில் ஏற்படும்
வாரம் 12.0 ஒத்துழைப்பு 4
முக்கியத்துவத்தை விவரிப்பர். மனவுணர்வை அடையாளங்கண்டு
33 வெளிப்படுத்துவர்.
12.4 நாட்டின் சுபீட்சத்திற்கான ஒத்துழைப்புப்
நாட்டின் சுபீட்சத்திற்காக ஒத்துழைப்புப்
பண்பினைக்
5 பண்பினை உய்த்துணர்ந்து அன்றாட
கடைப்பிடிக்கையில் ஏற்படும்
வாழ்வில் செயல்படுத்துவர்,
மனவுணர்வை வெளிப்படுத்துவர்.
12.5 நாட்டின் சுபீட்சத்திற்காக ஒத்துழைப்புப் நாட்டின் சுபீட்சத்திற்காக ஒத்துழைப்புப்
பண்பினைச் பண்பினை உய்த்துணர்ந்து நிலையாய்ச்
செயல்படுத்துவர். 6 செயல்படுத்துவர், எடுத்துக்காட்டாகத்
திகழ்வர்.


வாரம் உள்ளடக்கத் தரம் கற்றல் தரம் தர அடைவு
/நி

நாட்டின் வளப்பத்திற்கான மிதமான


கற்றல் இறுதியில் மாணவர்கள் : 1 செயல்களைக் கூறுவர்.

13.1 நாட்டின் வளப்பத்திற்கான மிதமான நாட்டின் வளப்பத்திற்கான மிதமான


செயல்களைப் பட்டியலிடுவர். 2 பண்பின் முக்கியத்துவத்தை விளக்குவர்.
13.2 நாட்டின் வளப்பத்திற்கான மிதமான நாட்டின் வளப்பத்திற்கான மிதமான
வாரம் பண்பின் முக்கியத்துவத்தை 3 பண்பைப் புறக்கணிப்பதையும் அதன்
34 விவரிப்பர். விளைவுகளையும் தொடர்புப்படுத்துவர்.
- நாட்டின் வளப்பத்திற்கு 13.3 நாட்டின் வளப்பத்திற்கான மிதமான நாட்டின் வளப்பத்திற்கான மிதமான
வாரம் 13.0 மிதமான பண்பு பண்பினைப் பண்பினைக் கடைப்பிடிக்கையில் ஏற்படும்
புறக்கணிப்பதன் விளைவுகளைத் 4 மனவுணர்வை அடையாளங்கண்டு
35
தொகுப்பர். வெளிப்படுத்துவர்.
13.4 நாட்டின் வளப்பத்திற்கான
மிதமான பண்பினைக் நாட்டின் வளப்பத்திற்கான மிதமான பண்பை
கடைப்பிடிக்கையில் ஏற்படும் 5 உய்த்துணர்ந்து அன்றாட வாழ்வில்
மனவுணர்வை செயல்படுத்துவர்.
வெளிப்படுத்துவர்.
13.5 நாட்டின் வளப்பத்திற்கான மிதமான நாட்டின் வளப்பத்திற்கான மிதமான பண்பை
பண்பைச் 6 உய்த்துணர்ந்து நிலையாய்ச் செயல்படுத்துவர்.
செயல்படுத்துவர். எடுத்துக்காட்டாகத் திகழ்வர்.
வாரம் நாட்டின் ஒற்றுமைக்காக விட்டுக்கொடுக்கும்
நாட்டின் கற்றல் இறுதியில் மாணவர்கள் : 1
36 ஒற்றுமைக்காக விட்டுக் செயல்களைக் கூறுவர்.
14.0
- கொடுத்தல் 14.1 நாட்டின் ஒற்றுமைக்காக நாட்டின் ஒற்றுமைக்காக விட்டுக்கொடுக்கும்
2

6
தேசிய வகை பெக்கோ தோட்டத் தமிழ்ப்பள்ளி, தங்காக், ஜொகூர்.
SJK (T) LADANG BEKOH, TANGKAK, JOHOR.

Rancangan Pengajaran Tahunan Pendidikan Moral


Tahun 6 (2022)
விட்டுக்கொடுக்கும் செயல்களை பண்பின் முக்கியத்துவத்தை விளக்குவர்.
எடுத்துக்காட்டுகளுடன் கூறுவர்.
14.2 நாட்டின் ஒற்றுமைக்காக நாட்டின் ஒற்றுமைக்காக விட்டுக்கொடுக்கும்
விட்டுக்கொடுக்கும் பண்பின் பண்பினைப் புறக்கணிப்பதையும் அதனால்
முக்கியத்துவத்தை விவரிப்பர். 3 ஏற்படும் விளைவுகளையும்
தொடர்புப்படுத்துவர்.
14.3 நாட்டின் ஒற்றுமைக்காக நாட்டின் ஒற்றுமைக்காக விட்டுக்கொடுக்கும்
விட்டுக்கொடுக்கும் பண்பினைப் பண்பினைக் கடைப்பிடிக்கையில் ஏற்படும்
புறக்கணிப்பதால் ஏற்படும் 4 மனவுணர்வை அடையாளங்கண்டு
வாரம் விளைவுகளைத் தொகுப்பர். வெளிப்படுத்துவர்.
38 14.4 நாட்டின் ஒற்றுமைக்காக
விட்டுக்கொடுக்கும் பண்பினைக் நாட்டின் ஒற்றுமைக்காக
கடைப்பிடிக்கையில் ஏற்படும் விட்டுக்கொடுக்கும் பண்பை உய்த்துணர்ந்து
5
மனவுணர்வை வெளிப்படுத்துவர். அன்றாட வாழ்வில் செயல்படுத்துவர்.

14.5 நாட்டின் ஒற்றுமைக்காக நாட்டின் ஒற்றுமைக்காக விட்டுக்கொடுக்கும்


விட்டுக்கொடுக்கும் பண்பை வாழ்வில் பண்பை
செயல்படுத்துவர். 6 உய்த்துணர்ந்து நிலையாய்ச்
செயல்படுத்துவர்; எடுத்துக்காட்டாகத்
கிகழ்வர்.

You might also like