You are on page 1of 4

நலக்கல்வி ஆண்டு 1 /2022

வாரம் / திகதி தலைப்பு கற்றல் தரம் உள்ளடகத்தரம் குறிப்பு


1-8
அணியநிலை
9-11 தன் உடல்நலமும் 1.1 சுய சுகாதாரமும் 1.1.1 உடல் உறுப்புகளை அறிதல்.
பாலுறுப்புகளும் இனப்பெருக்கப் பால் * தலை
உறுப்புகள் - முடி
- கண்
- காது
- மூக்கு
- வாய்
- உதடு
- பல்
* உடல்
- மார்பு
- நெஞ்சு
- தோள் பட்டை
- பிட்டம்
* கை
* தொடை
* கால்
* நகம்
* பாலுறுப்புகள்
- ஆண்குறி
- பெண்குறி

12 தன் உடல்நலமும் 1.1 சுய சுகாதாரமும் 1.1.2 உடல் தூய்மையின் அவசியத்தை அறிந்து கொள்ளுதல்.
பாலுறுப்புகளும் இனப்பெருக்கப் பால்
உறுப்புகள் 1.1.3 உடல் சுகாதாரம், தனக்குத் தேவையான பொருள்கள் மற்றும்
உடைகளின் தூய்மையைப் பேணுதல்.

1.1.4 சுய தூய்மை பேனாவிட்டால் ஏற்படும் நோய்கள் பற்றி அறிதல்;


உடைமைகளைப் பகிர்ந்து பயன்படுத்துவதைத் தவிர்த்தல்.

13 2.1 சரியான தொடுதல் 2.1.1 சரியான தொடுதல் முறை, தவறான தொடுதல் முறை
முறையும் தவறான தொடுதல் மற்றும் அனுமதியற்ற தொடுதல் முறையை அறிவர்.
நலக்கல்வி ஆண்டு 1 /2022

முறையும்
* சரியான தொடுதல் முறை
*தவறான தொடுதல் முறை
* அனுமதியற்ற தொடுதல்
முறை
14 2.1.2 அம்மா மற்றும் தாதியர் துணையுடன் மருத்துவர் தொட
அனுமதிக்கப்படுவது காரணாமான சுத்தப்படுத்தவும்,
சுகாதாரத்தைப் பேண உதவவும் மற்றும் பாதுகாப்பு என
அறிவர்.

15 2.1.3 தவறான தொடுதல் முறைக்கு “வேண்டாம்/கூடாது” என்று கூறுதல்.

2.1.4 தவறான தொடுதல் முறைக்கான சூழல்களைக் அறிவர்.

16 பொருள்களின் தவறான 3.1 பலவகையான மருந்து 3.1.1 பலவகையான மருந்துகளை அறிதல்.


பயன்பாடு வகைகளை அறிதல்.
17 3.1.2 மருத்துவர் ஆலோசனை படி மருந்துகளை உட்கொள்ளுதல்.

18 3.1.3 மருந்து உடல் சுகாதாரத்திற்குக் கேடு விளைவிக்கும் என்பதை


அறிதல் - தவறான மருந்தை உட்கொள்ளுதல், நிறம் மாறிய மருந்து,
சுவை, மணம், தோற்றம், காலாவதியான மருந்து.

19 3.1.4 இன்னொருவரின் மருந்து மற்றொருவருக்குப் பாதுகாப்பற்றவை


என்பதன் காரணத்தைக் கூறுதல்.
20 3.1.5 மருந்தை பாதுகாப்பான இடத்தில் வைப்பதின் அவசியத்தை
அறிதல்.
21 4.1 அன்றாட வாழ்வில் 4.1.1 மகிழ்ச்சி, கவலை, பயம், கோபம் மற்றும் வெட்கம் போன்ற
அறிவு, மனநிலையை உணர்வுகளை அறிவர்.
நிர்வகிப்பர்.
22 4.1.2 சூழலுக்கு ஏற்றவாறு உணர்வுகளை வெளிப்படுத்துவதன்
அவசியத்தை அறிவர்.
23 4.1.3 நமது தேவையும் அத்தியாவசியத்தையும் வேறுப்படுத்தி கூறுதல்
நலக்கல்வி ஆண்டு 1 /2022

24 4.1.4 தேவையையும் அத்தியாவசியத்தையும் சரியான நிர்வகிப்பை


அறிவர்.
25 5.1 குடும்பவியல் 5.1.1 உறவு முறையை அறிதல்.

26 5.1.2 குடும்ப உறுப்பினர்கள், பாதுகாப்பாளர்களின் தனிச்சிறப்புகளை


அறிவர்
27 5.1.3 தன்னையும் குடும்ப உறுப்பினர்களையும் மதிக்கப்பட
வேண்டும் என அறிவர்.

5.1.4 குடும்ப உறுப்பினர்களுடனும் பாதுகாப்பளர்களுடனும்


முறையானக் கலந்துரையாடலை அறிவர்.
28 6.1 உறவு முறையையும் 6.1.1 உறவு முறையை அறிதல்
தொடர்பு முறையும் - பெற்றோர் / பாதுகாவலர்
அறிவோம். - குடும்ப உறுப்பினர்
- சக நண்பர்கள்
- மற்ற நண்பர்கள்

29 6.1.2 நல்லுறவு வைத்துக் கொள்வதால் ஏற்படும் நன்மைகளை


அறிவர்.

6.1.3 உறவு முறையைச் சரியாக அறிவதால் ஏற்படும் நன்மைகளை


அறிவர்.

30 6.1.4 பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பற்ற தொடுதல் முறையை


அறிதல். தவறான தொடுதல் முறைக்கு “வேண்டாம்/கூடாது” என்று
கூறுதல்.

31 7.1 நோய் 7.1.1 நுண்ணியக் கிருமிகள் ஓர் ஆபத்தான அங்கஜீவி என்பதையும்


அவை பரவும் விதத்தையும் அறிதல்.
32 7.1.2 கிருமிகளால் ஏற்படும் நோய்களை அறிவர்.

33 7.13 தூய்மையைக் கடைப்பிடிப்பதனால் நோய் தொற்றிலிருந்து


பாதுக்காப்பதன் அவசியத்தை அறிவர்.
நலக்கல்வி ஆண்டு 1 /2022

34 7.1.4 சுய தூய்மையைக் கடைப்பிடிக்கும் வழிகளைக் கூறுவர்.

35 7.1.5 சுய தூய்மையைக் கடைப்பிடிக்காவிடில் ஏற்படும்


விளைவிகளை அறிவர்.
36 8.1 அன்றாட வாழ்வியல் சுய 8.1.1 வீட்டில்,பள்ளியில்,விளையாட்டுப் பூங்கா மற்றும் பொது இடங்களில்
பாதுகாப்பும் உளவியலும் விளையும் பாதுகாப்பற்ற சூழலை அறிந்து கொள்ளுதல்
37 8.1.2 வீட்டில்,பள்ளியில்,விளையாட்டுப் பூங்கா மற்றும் பொது இடங்களில்
விளையும் பாதுகாப்பற்ற சூழலிருந்து தீர்வு முறைகளை அறிவர்.
38 8.1.3 கேலிவதை என்றால் என்ன என்பதனையும் கேலிவதை
மேற்கொள்பவர், அதனால் பாதிப்புக்குட்பட்டவர்கள், மற்றும்
ஏற்படும் விளைவுகளை அறிவர்.

8.1.4 கேலிவதையின் சூழல்களை அறிந்து, வேண்டாம் என


தவிர்க்க செய்யும் வழிகளை அறிவர்.

39 உணவு முறை 9.1 சத்துள்ள உணவுகள் 9.1.3 உணவுகளையும் பானங்களையும் பாதுகாப்பாக வைக்கும்
முறையைக் கடைப்பிடித்தல்.

40 9.1.4 உணவைக் கால நேரத்தோடு உண்பதன் அவசியத்தை


உணர்த்துதல்.( காலை,மதியம், மாலை,இரவு )
41 முதலுதவி 10.1 ஆபத்து அவசரச் 10.1.1 ஆபத்து அவசரச் சூழல்களை அறிவர்.
சூழல்களை அறிவோம்
42 10.1.2 காயங்கள் (வதம் செய்தல் உட்பட) மற்றும் ஆபத்து அவசர
காலங்களில் உதவி செய்வோரின் உதவியை நாடுதல்.

10.1.3 ஆபத்து அவசர காலங்களில் உதவி செய்வோரின் உதவி கேட்கும்


முறையினைச் செய்து காண்பித்தல்.

You might also like