You are on page 1of 12

ஆண்டுப் பாடத்திட்டம் / நலக்கல்வி

ஆண்டு 1 / 2022 - 2023

வாரம் / தலைப்பு கற்றல் தரம் உள்ளடகத்தரம் குறிப்பு

திகதி
1-4
அணியநிலை

பயிற்சி
5 -6 1. உடல் சுகாதாரம் 1.1 ஆண் / பெண் உடல்
1.1.1 உடல் உறுப்புகளை அறிதல் -
கூறுகளை அறிதல். உடம்பு, கை, கால் மற்றும் பால்
சுய சுகாதாரமும் உறுப்புகள்.
எ.கா. நடவடிக்கை 1.1.2 தவறான தொடுதல் முறைக்கு
இனப்பெருக்கப் - உடல் உறுப்புகளைன் “வேண்டாம் / கூடாது” என்று
பால் உறுப்புகள் வித்தியாசங்களை அறிதல். கூறுதல்.
- அதன் பயன்பாட்டைக்
கலந்துரையாடுதல்.
- தவறான தொடுதல்
முறையை அறிதல்
7- 8 1. உடல் சுகாதாரம் 1.1 ஆண் / பெண் உடல்
1.1.1 உடல் உறுப்புகளை
கூறுகளை அறிதல். அறிதல் -
சுய சுகாதாரமும் உடம்பு, கை, கால் மற்றும் பால்
எ.கா. நடவடிக்கை உறுப்புகள்.
இனப்பெருக்கப் - உடல் உறுப்புகளைன் 1.1.2 தவறான தொடுதல்
பால் உறுப்புகள் வித்தியாசங்களை அறிதல். முறைக்கு
- அதன் பயன்பாட்டைக் “வேண்டாம் /
கலந்துரையாடுதல். கூடாது” என்று
- தவறான தொடுதல் கூறுதல்.
முறையை அறிதல்
9 - 11 1.உடல் சுகாதாரம் 1.2 சுய சுகாதாரத்தைப் 1.2.1 உடல் தூய்மையின் அவசியத்தை

பேணுவதை அறிதல். அறிந்து கொள்ளுதல்.


சுய சுகாதாரமும் 1.2.2 உடல் சுகாதாரத்தைப் பேணுதல் -
எ.கா. நடவடிக்கை
இனப்பெருக்கப் தலை, உடம்பு, கை, கால், மற்றும்
- உடல் தூய்மையின் பால் உறுப்புகளைக் குளிக்கும்
பால் உறுப்புகள் அவசியத்தை போது முறையாகவும் சுத்தம்
வலியுறுத்துதல்.
ஆண்டுப் பாடத்திட்டம் / நலக்கல்வி

ஆண்டு 1 / 2022 - 2023


- (கேள்வி - பதில்) செய்தல்.
1.2.3 கை மற்றும் கால் தூய்மையைப்
பேணுதல் - சரியான நேரத்தோடும்
முறையாகவும் சுத்தம் செய்தல்.
1.2.4 கை, கால் நகங்களின்
தூய்மையைப் பேணுதல் -
நகங்களை முறையாக தூய்மைப்
படுத்துவதும் வெட்டுதலும்.
12 - 13 1 உடல் சுகாதாரம் 1.2 சுய சுகாதாரத்தைப் 1.2.5 பல் சுகாதாரத்தைப் பேணுதல் -

தன் உடல் நலமும் பேணுவதை அறிதல்.எ.கா. முறையாக பல் துலக்குவது மற்றும்

பாலுறுப்புகளும் நடவடிக்கை பற்களுக்கு ஊறு விளைவிக்கும்


- பற்களின் தூய்மையை உணவுகளைக் குறைத்தல்.
வலியுறுத்துதல்.
- மாணவர்கள் பல் துலக்கும் 1.2.6 பால் உறுப்புகளின் சுத்தத்தைப்
முறையை
விளக்குதல் பேணுதல் - சரியான நேரத்தோடும்

முறையாகவும் பால் உறுப்புகளைச்

சுத்தம் செய்தல்
14 - 15 1.3 தனக்குத் தேவையான
1.உடல் சுகாதாரம் 1.3.1 தனக்குத் தேவையான பொருள்கள்
பொருள்களையும்
மற்றும் உடைகளின் தூய்மையைப்
சுய சுகாதாரமும் உடைகளையும் பேணிக்காக்க
பேணுதல்.
இனப்பெருக்கப் வேண்டியதன் அவசியத்தை

பால் உறுப்புகள் அறிதல்.

எ.கா. நடவடிக்கை
- தூய்மையான உடைக்கும்
அசுத்தமான உடைக்கும்
உள்ள வேறுபாட்டை அறிதல்.
- சுய உபகரணங்களின்
பயன்பாட்டை அறிதல்.
ஆண்டுப் பாடத்திட்டம் / நலக்கல்வி

ஆண்டு 1 / 2022 - 2023


16 1.உடல் சுகாதாரம் 1.3 தனக்குத் தேவையான 1.3.2. தனக்குத் தேவையான

பொருள்களையும் உடைமைகளைப் பகிர்ந்து


சுய சுகாதாரமும்
உடைகளையும் பேணிக்காக்க பயன்படுத்துவதைத் தவிர்த்தல்.
இனப்பெருக்கப்
வேண்டியதன் அவசியத்தை - சீப்பு, பல் தூரிகை,உள்ளாடைகள் மற்றும்
பால் உறுப்புகள்
அறிதல். உணவு உண்ண பயன்படுத்தும் பொருள்கள்.

எ.கா. நடவடிக்கை
- பரமபதம் விளையாட்டு
- கதை கூறுதல்
17 1.உடல் சுகாதாரம் 1.4 தினசரி உணவின் 1.4.1 அன்றாட உணவு முறையில்

வகைகளை அறிதல். ஊட்டச்சத்துமிகுந்த உணவு


உணவுமுறை
எ.கா. நடவடிக்கை வகைகளை தேர்ந்தெடுத்தல்.
- ஊட்டச்சத்துமிகுந்த உணவைக் கால நேரத்தோடு உண்பதன்
உணவு வகைகளை அறிதல்.
- ஊட்டச்சத்துமிகுந்த அவசியத்தை
உணவு வகைகளைப்
பட்டியலிடுதல். உணர்த்துதல்.( காலை,மதியம்,

மாலை,இரவு )

18 1.உடல் சுகாதாரம் 1.5 தூய்மை மற்றும் 1.5.1 தூய்மை மற்றும் பாதுகாப்பான

பாதுகாப்பான உணவுகளையும்,
உணவுமுறை
உணவுகளையும், பானத்தையும் தேர்ந்தெடுத்தல்.

பானத்தையும் தெரிந்து 1.5.3 தூய்மை மற்றும் பாதுகாப்பான

கொள்ளுதல். உணவுகளின்

எ.கா. நடவடிக்கை பானத்தின்


- சுத்தமான மற்றும் அவசியத்தைக் கூறுதல்.
அசுத்தமான உணவு
வகைகளை
ஆண்டுப் பாடத்திட்டம் / நலக்கல்வி

ஆண்டு 1 / 2022 - 2023


வேறுப்படுத்துதல்.
- சுத்தமான உணவின்
அவசியத்தைக் கூறுதல்.
19 1.உடல் சுகாதாரம் 1.5 தூய்மை மற்றும்
1.5.2 உணவுகளையும் பானங்களையும்
பாதுகாப்பான
உணவுமுறை பாதுகாப்பாக வைக்கும் முறையைக்
உணவுகளையும்,
கடைப்பிடித்தல்.
பானத்தையும் தெரிந்து

கொள்ளுதல்.

எ.கா. நடவடிக்கை
 கதை கூறுதல்
20 1 உடல் சுகாதாரம் 1.6 தூய்மை மற்றூம் 1.5.4 போதுமான நீர் பருகுதலை உணர்தல்.

தன் உடல் நலமும் பாதுகாப்பான உணவுகளையும் 1.5.5 தூய்மை, அளவு, மற்றும் பாதுகாப்பான

பாலுறுப்புகளும் பானத்தையும்தெரிந்து உணவையும் பானத்தையும் அன்றாட

கொள்ளுதல். வாழ்வில் தேர்ந்தெடுத்தல்.

எ.கா. நடவடிக்கை
- போதுமான அளவு நீர்
பருகுவதை
ஊக்குவித்தல்.
21 1 உடல் சுகாதாரம் 1.6 பலவகையான மருந்து 1.6.1 பலவகையான மருந்துகளை அறிதல்.

பொருள்களின் வகைகளை அறிதல். எ.கா. 1.6.2 பயன்பாட்டை அறிதல்.

தவறான பயனீடு நடவடிக்கை 1.6.3 மருந்தை பாதுகாப்பான இடத்தில்


- முதலுதவி பெட்டியைப் வைப்பதின் அவசியத்தை அறிதல்.
பற்றி விவரித்தல்.
- மருந்துகளின்
பயன்பாட்டைக்
கலந்துரையாடுதல்.
22 1 உடல் சுகாதாரம் 1.6 பலவகையான மருந்து 1.6.3 மருந்து உடல் சுகாதாரத்திற்குக் கேடு
ஆண்டுப் பாடத்திட்டம் / நலக்கல்வி

ஆண்டு 1 / 2022 - 2023


வகைகளை அறிதல். எ.கா. விளைவிக்கும் என்பதை அறிதல் - தவறான
பொருள்களின்
நடவடிக்கை மருந்தை உட்கொள்ளுதல், நிறம் மாறிய
தவறான பயனீடு - மாணவர்கள்மருந்தின் மருந்து, சுவை, மணம், தோற்றம்,
வகைகலை
வேறுபடுத்துதல். காலாவதியான மருந்து.
- தவறான மருந்துகளை
உட்கொள்ளுதலின்
விளைவுகளைக் கூறுதல்.

23 1.6 பலவகையான மருந்து 1.6.4 மருத்துவர் ஆலோசனை படி


1 உடல் சுகாதாரம்
வகைகளை அறிதல். எ.கா. மருந்துகளை உட்கொள்ளுதல்.
பொருள்களின்
நடவடிக்கை 1.6.6 இன்னொருவரின் மருந்து
தவறான பயனீடு - மாணவர்கள் மற்றொருவருக்குப் பாதுகாப்பற்றவை
தங்களுடைய
அனுபவத்தைக் என்பதன் காரணத்தைக் கூறுதல்.
கூறுதல்.
- மாணவர்கள்
மருத்தவரின்
ஆலோசனையைப்
பின்பற்றுதல்
24 2 அறிவு, மனநிலை 2.1 உணர்வுகளை அறிதல் 2.1.1 மகிழ்ச்சி,கவலை,பயம்,கோபம் மற்றும்

மற்றும் சமுதாய எ.கா. நடவடிக்கை வெட்கம் போன்ற உணர்வுகளை

சுகாதாரம் - மாணவர்கள் வெளிப்படுத்துதல்.


விஷப்பெட்டியில் உள்ள
சூழலுக்கு ஏற்ப
மனநிலை உணர்வுகளை
முகப்பாவனையில்
நிர்வகிப்பு வெளிப்படுத்துதல்.
25 2.1 உணர்வுகளை அறிதல்
2 அறிவு, 2.1.2 நமது தேவையும்
எ.கா. நடவடிக்கை
ஆண்டுப் பாடத்திட்டம் / நலக்கல்வி

ஆண்டு 1 / 2022 - 2023


மனநிலை - மாணவர்கள் பெட்டியில் அத்தியாவசியத்தையும்
உள்ள படங்களை எடுத்து
மற்றும் சொற்களுக்கேற்ப (உணர்வு ) வேறுப்படுத்துதல்.
ஒட்டுதல்.
சமுதாய

சுகாதாரம்

3 மனநிலை

நிர்வகிப்பு
26 2 அறிவு, மனநிலை 2.2 சூழலுக்கேற்றவாறு 2.2.1 சூழலுக்கு ஏற்றவாறு உணர்வுகளை

மற்றும் சமுதாய உணர்வுகளை நிர்வகிக்கும் வெளிப்படுத்திக் காட்டுதல்.

சுகாதாரம். முறையை அறிதல்.

மனநிலை எ.கா. நடவடிக்கை

நிர்வகிப்பு - மாணவர்கள் தங்களின்


அனுபவத்தைக் கூறுதல்
- சூழலுக்கு ஏற்றவாறு
நடித்தல்.
27 2 அறிவு, மனநிலை 2.2 சூழலுக்கேற்றவாறு 2.2.2 தேவையையும் அத்தியாவசியத்தையும்

மற்றும் சமுதாய உணர்வுகளை நிர்வகிக்கும் சரியாக எடுத்துக் கூறுதல்.

சுகாதாரம். முறையை அறிதல்.

மனநிலை எ.கா. நடவடிக்கை

நிர்வகிப்பு - மாணவர்கள் சூழலுக்கு


ஏற்றவாறு நடித்தல்.

28 2. அறிவு, 2.4 உறவு முறையை அறிதல் 2.4.3 பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பற்ற

மனகிளர்ச்சி - பெற்றோர் / பாதுகாவலர் தொடுதல் முறையை

மற்றும் சமுதாய - குடும்ப உறுப்பினர் அறிதல்.


ஆண்டுப் பாடத்திட்டம் / நலக்கல்வி

ஆண்டு 1 / 2022 - 2023


சுகாதாரம் - சக நண்பர்கள்
2.4.5 தவறான தொடுதலை,நம்பகமிகுந்த
- மற்ற நண்பர்கள்
உறவு நபரிடம் தெரிவித்தல்.
எ.கா. நடவடிக்கை
- முறையான மற்றும்
தவறான தொடுதல்
முறையைக் குறிக்கும்
படங்களை
மாணவர்களிடம்
காட்டுதல்.
- படங்களுக்கிடையே
காணும் வேறுபாட்டுகளைக்
கூறுதல்.
- தவறான தொடுதல்
முறையின்போது
மேற்கொள்ளக்கூடிய
நடவடிக்கைகளைக்
கூறுதல்.
29 2 அறிவு, 2.4 உறவு முறையை அறிதல் 2.4.3 தவறான தொடுதல் முறைக்கு

மனகிளர்ச்சி - பெற்றோர் / பாதுகாவலர் “வேண்டாம்/கூடாது” என்று

மற்றும் சமுதாய - குடும்ப உறுப்பினர் கூறுதல்.

சுகாதாரம் - சக நண்பர்கள்

- மற்ற நண்பர்கள்
உறவு
எ.கா. நடவடிக்கை
- தவறான தொடுதல்
முறைக்கு “ வேண்டாம் /
கூடாது ”என்று கூறுதல்.
- மாணவர்கள்
நடித்துக்காட்டுதல்.
- மாணவர்கள் “வேண்டாம்”,
“கூடாது”, “உதவி”
என்று கூறுதல்.
ஆண்டுப் பாடத்திட்டம் / நலக்கல்வி

ஆண்டு 1 / 2022 - 2023


30 3.1 கிருமிகளைப் பற்றி 3.1.1 நுண்ணியக் கிருமிகள் ஓர் ஆபத்தான
3 சுற்றுப்புற
அறிதல் அங்கஜீவி என்பதை அறிதல்.
சுகாதாரம்
எ.கா. நடவடிக்கை
- பல நோய்களைப் பற்றி 3.1.2 கிருமிகள் எவ்வாறு பரவுகின்றன
நோய் கலந்துரையாடுதல். என்பதை விவரித்தல்.
- கிருமிகளால் பரவும்
நோய்களைக்
கலந்துரையாடுதல்.
- கிருமிகள் பரவும்
முறையை விளக்குதல்.
CUTI PERTENGAHAN PENGGAL 2 11.09.2021 - 19.09.2021
31 3.1 கிருமிகளைப் பற்றி 3.1.3 கிருமிகள் பரவுவதைத் தவிர்க்கும்
3 சுற்றுப்புற
அறிதல் வழிமுறைகளை விளக்குதல்.
சுகாதாரம்
எ.கா. நடவடிக்கை
- கிருமிகள் பரவும் 3.1.4 கிருமிகளை அழிப்பதன் நன்மையை
நோய் முறையை ஒட்டிக் உணர்தல்.
கலந்துரையாடுதல்.
- ‘Jigsaw puzzle’ கொடுத்தல்
- கிருமிகளைத் தடுக்கும்
வழிமுறைகளைக் கூறுதல்.
- சொல்லட்டையில்
எழுதுதல்.
32 3 சுற்றுப்புற 3.2 தொற்று நோய்களைப் 3.2.1. தொற்று நோய்களைப் பற்றி அறிதல்.
27/09/2021
/ சுகாதாரம் பற்றி அறிதல்.
- தோல் வியாதி 3.2.2 தொற்றுநோய் பரவும் முறைகளை

நோய் - புண் ( கை, கால், வாய்) விவரித்தல்.


- சளிக் காய்ச்சல்
- வயிற்றுப் புழு 3.2.3 தன்னிடமிருந்தும் பிறருக்கும்,
எ.கா. நடவடிக்கை பிறரிடமிருந்தும் நமக்கும்
- மாணவர்களின் உடல்
தொற்றுநோய்கள் பரவாமல் இருக்கத்
ஆரோக்கியத்தைக்
ஆண்டுப் பாடத்திட்டம் / நலக்கல்வி

ஆண்டு 1 / 2022 - 2023


கேள்வி பதிலின் மூலம் தவிர்த்தல்.
கேட்டல்.
- நோயைக் குறிக்கும்
படங்களைக் காட்டுதல்.
33 3.3 வீடு, பள்ளி, 3.3.1 தன்னுடைய பெயர், தொலைபேசி எண்,
3 சுற்றுப்புற
விளையாட்டுப் பூங்கா மற்றும் முகவரி மட்டுமின்றி பெற்றோர் அல்லது
சுகாதாரம்
பொது இடங்களில் சுய பாதுகாவலரின் பெயர், தொலைபேசி எண்

பாதுகாப்பு பாதுகாப்பை அறிதல். பணியாற்றும் இடத்தின் பெயரையும் எழுதி

எ.கா. நடவடிக்கை வைத்திருத்தல்.

- சுய விவர அட்டையைத்

தயாரித்தல்.

- சக மாணவர்களுடன் தத்தம்

விவரங்களைப்

பகிர்ந்து கொள்ளுதல்.
34 2.1 வீடு,பள்ளி,விளையாட்டுப் 3.1.2 அறிமுகமில்லாத நபரிடமிருந்து
3. சுற்றுப்புற
பூங்கா மற்றும் பொது தன்னைத் பாதுகாத்துக் கொள்ளுதல்.
சுகாதாரம்
இடங்களில் சுய பாதுகாப்பை

பாதுகாப்பு அறிதல்.

எ.கா. நடவடிக்கை
- மாணவர்களிடம்
பாதுகாப்பற்ற
சூழலைக்குறிக்கும்
படங்களைக் காட்டுதல்.
- அப்படங்களையொட்டி
கலந்துரையாடுதல்.
- அறிமுகமற்ற
நபர்களிடமிருந்து எவ்வாறு
ஆண்டுப் பாடத்திட்டம் / நலக்கல்வி

ஆண்டு 1 / 2022 - 2023


தன்னை பாதுகாப்பது
என்பதனையொட்டிக்
கலந்துரையாடுதல்.
35 2.1 வீடு,பள்ளி,விளையாட்டுப் 3.1.3 வீட்டில்,பள்ளியில்,விளையாட்டுப்
3. சுற்றுப்புற
பூங்கா மற்றும் பொது பூங்கா மற்றும் பொது இடங்களில் விளையும்
சுகாதாரம்
இடங்களில் சுய பாதுகாப்பை பாதுகாப்பற்ற சூழலை அறிந்து கொள்ளுதல்.

பாதுகாப்பு அறிதல்.

எ.கா. நடவடிக்கை
- பேருந்தில் ஏறும்போது
கடைப்பிடிக்க வேண்டிய
விதிமுறைகளைக்
கலந்துரையாடுதல்.
- படங்களை இணைத்தல்
36 3. சுற்றுப்புற 3.3.5 அபாயகரமான பொருள்களைக்

சுகாதாரம் கண்டறிந்தால்,நம்பகமான பெரியோர்களிடம்

தெரிவித்தல்.
பாதுகாப்பு

37 3.3.6 காயங்கள் (வதம் செய்தல் உட்பட)


3. சுற்றுப்புற
மற்றும் ஆபத்து அவசர காலங்களில் உதவி
சுகாதாரம்
செய்வோரின் உத்வியை நாடுதல்.

பாதுகாப்பு 3.3.7 ஆபத்து அவசர காலங்களில் உதவி

செய்வோரின் உதவி கேட்கும்

முறையினைச் செய்து காண்பித்தல்.


ஆண்டுப் பாடத்திட்டம் / நலக்கல்வி

ஆண்டு 1 / 2022 - 2023

38 3.2 வீடு, பள்ளி, 3.3.6 காயங்கள் (வதம் செய்தல் உட்பட)


3 சுற்றுப்புற
விளையாட்டுப் பூங்கா மற்றும் ஆபத்து அவசர காலங்களில் உதவி
சுகாதாரம்
மற்றும் பொது இடங்களில் செய்வோரின் உத்வியை நாடுதல்.

பாதுகாப்பு சுய பாதுகாப்பை அறிதல். 3.3.7 ஆபத்து அவசர காலங்களில் உதவி

எ.கா. நடவடிக்கை செய்வோரின் உதவி கேட்கும்


- ஆசிரியர் தீயணைப்பு முறையினைச் செய்து காண்பித்தல்.
வண்டி, மருத்துவ வண்டி,
காவல் துறை வண்டி
ஆகியவற்றின் ஒலிகளை
ஒலிக்கச் செய்தல்.
- தீயணைப்பு நிலையம்,
மருத்துவமனை, காவல்
நிலையம்
ஆகியவற்றிற்குத்
தொடர்புக் கொள்ளும்
சூழலை நடித்துக்
காட்டுதல்.
39 3.2 வீடு, பள்ளி, 3.3.6 காயங்கள் (வதம் செய்தல் உட்பட)
3 சுற்றுப்புற
விளையாட்டுப் பூங்கா மற்றும் ஆபத்து அவசர காலங்களில் உதவி
சுகாதாரம்
மற்றும் பொது இடங்களில் செய்வோரின் உத்வியை நாடுதல்.

பாதுகாப்பு சுய பாதுகாப்பை அறிதல். 3.3.7 ஆபத்து அவசர காலங்களில் உதவி

எ.கா. நடவடிக்கை செய்வோரின் உதவி கேட்கும்


- ஆசிரியர் தீயணைப்பு முறையினைச் செய்து காண்பித்தல்.
வண்டி, மருத்துவ வண்டி,
காவல் துறை வண்டி
ஆகியவற்றின் ஒலிகளை
ஒலிக்கச் செய்தல்.
- தீயணைப்பு நிலையம்,
மருத்துவமனை, காவல்
நிலையம்
ஆண்டுப் பாடத்திட்டம் / நலக்கல்வி

ஆண்டு 1 / 2022 - 2023


ஆகியவற்றிற்குத்
தொடர்புக் கொள்ளும்
சூழலை நடித்துக்
காட்டுதல்.
40
கற்றத் திறன்களை மீள்பார்வை செய்தல்
41
கற்றத் திறன்களை மீள்பார்வை செய்தல்
42
கற்றத் திறன்களை மீள்பார்வை செய்தல்

You might also like