You are on page 1of 6

தேசிய வகை தெமர்லோ தோட்டத் தமிழ்ப்பள்ளி, 34800 துரோங், பேராக்.

சீரமைக்கப்பட்ட பாடத்திட்டம்
நலக்கல்வி ஆண்டு 1
2021
வாரம் தலைப்பு கற்றல் தரம் உள்ளடகத்தரம் குறிப்பு

1-10 அறிமுக வாரம்

11 1.0 1.1 1.1.1


சுய சுகாதாரமும் உடல் சுகாதாரத்தைப் ஆண், பெண் உடல் கூறுகளை அறிதல்.
இனப்பெருக்கப் பால் பேணுதல்.
உறுப்புகள்
12 1.0 1.1 1.1.2
சுய சுகாதாரமும் உடல் சுகாதாரத்தைப் உடல் தூய்மையின் அவசியத்தை அறிந்து கொள்ளுதல்.
இனப்பெருக்கப் பால் பேணுதல்.
உறுப்புகள்
13 1.0 1.1 1.1.3
சுய சுகாதாரமும் உடல் சுகாதாரத்தைப் உடல் தூய்மை, உடைகள் மற்றும் உபகரணங்களைத்
இனப்பெருக்கப் பால் பேணுதல். தூய்மையைப் பேணுதல்.
உறுப்புகள்
1.1.4
உடல் சுகாதாரத்தைப் பேணாவிடில் ஏற்படும்
விளைவுகளைக் கண்டறிந்து மதிப்பீடு செய்தல்.

14 1.0 2.1 2.1.1


சுய சுகாதாரமும் சரியான தொடுதல், சரியான தொடுதல், தவறான தொடுதல் மற்றும்
இனப்பெருக்கப் பால் தவறான தொடுதல் அனுமதியற்ற தொடுதல் முறையை அறிதல்.
உறுப்புகள் மற்றும் அனுமதியற்ற
தொடுதல்

தயாரித்தவர் : மோகனவள்ளி தான் கேங் யூ


2.1.2
உடல் உறுப்பு, பாலுறுப்புகளை அம்மா அல்லது மருத்துவர்
மட்டுமே தொட அனுமதிக்கப்படுவதன் காரணத்தை
அறிதல்.

15 2.0 2.1 2.1.3


சுய சுகாதாரமும் சரியான தொடுதல், தவறான தொடுதல் மற்றும் அனுமதியற்ற தொடுதலுக்கு
இனப்பெருக்கப் பால் தவறான தொடுதல் ‘வேண்டாம்’ என கூறுதல்.
உறுப்புகள் மற்றும் அனுமதியற்ற
தொடுதல்
16 2.0 2.1 2.1.4
சுய சுகாதாரமும் சரியான தொடுதல், தவறான தொடுதல் மற்றும் அனுமதியற்ற தொடுதல்
இனப்பெருக்கப் பால் தவறான தொடுதல் சூழல்களை மதிப்பீடு செய்தல்.
உறுப்புகள் மற்றும் அனுமதியற்ற
தொடுதல்
17 3.0 3.1 3.1.1
பொருள்களின் மருந்து மருந்துகளையும் அதன் பயன்பாடுகளையும் அறிதல்.
தவறான பயனீடு
3.1.2
மருத்துவரின் ஆலோசனைக்கு ஏற்ப மருந்து
உட்கொள்வதன் அவசியத்தை அறிதல்.

18 3.0 3.1 3.1.3


பொருள்களின் மருந்து காலாவதியான மருந்தை உட்கொள்வதன் ஆபத்தை
தவறான பயனீடு அறிதல்.

3.1.4
பிறரின் மருந்தை உட்கொள்வதன் ஆபத்தை அறிதல்.

19 3.0 3.1 3.1.5


பொருள்களின் மருந்து மருந்தைப் பாதுகாப்பான இடத்தில் வைப்பதன்
தவறான பயனீடு அவசியத்தை மதிப்பிடுதல்.

தயாரித்தவர் : மோகனவள்ளி தான் கேங் யூ


20 4.0 4.1 4.1.1
மனநிலை நிர்வகிப்பு உணர்வுகளைக் பல்வேறு மனவுணர்வுகளை (மகிழ்ச்சி, கவலை, பயம்,
கையாளுதல் கோபம், வெக்கம்) அறிதல்.

4.1.2
சூழல்களுக்கேற்ப மனவுணர்வுகளை
வெளிப்படுத்துவதன் அவசியத்தை அறிதல்.

21 4.0 4.1 4.1.3


மனநிலை நிர்வகிப்பு உணர்வுகளைக் வாழ்க்கையில் தேவை, எதிர்பார்ப்பின் பொருளை அறிதல்.
கையாளுதல்
22 4.0 4.1 4.1.4
மனநிலை நிர்வகிப்பு உணர்வுகளைக் வாழ்க்கையில் தேவைகளையும் எதிர்பார்புகளையும்
கையாளுதல் பூர்த்தி செய்யும் போது மனவுணர்வுகளைக் கையாளும்
முறையை மதிப்பீடு செய்தல்

23 5.0 5.1 5.1.1


குடும்பவியல் குடும்ப உறுப்பினர்களின் குடும்ப உறுப்பினர்களின் பங்கை அறிதல்.
பங்கை அறிதல்.
5.1.2
குடும்ப உறுப்பினர்கள், பாதுகாப்பாளர்களின்
தனிச்சிறப்புகளைக் கண்டறிதல்.

24 5.0 5.1 5.1.3


குடும்பவியல் குடும்ப உறுப்பினர்களின் தன்னையும், குடும்ப உறுப்பினர்களையும் மதித்தல்.
பங்கை அறிதல்.
5.1.4
குடும்ப உறுப்பினர்கள், பாதுகாப்பாளர்களிடையே
நல்லுறவை வளர்க்கும் முறையைக் கண்டறிதல்.

25 6.0 6.1 6.1.1

தயாரித்தவர் : மோகனவள்ளி தான் கேங் யூ


உறவு உறவு முறையையும் பெற்றோர், பாதுகாப்பாளர், குடும்ப உறுப்பினர்கள், சக
தொடர்பு முறையையும் நண்பர்களுடன் நல்லுறவை வைத்துக்கொள்ளும்
அறிதல் வழிகளை அறிதல்.

6.1.2
பெற்றோர், பாதுகாப்பாளர், குடும்ப உறுப்பினர்கள், சக
நண்பர்களுடன் நல்லுறவை வைத்துக்கொள்ளும்
அவசியத்தை அறிதல்.

26 6.0 6.1 6.1.3


உறவு உறவு முறையையும் பெற்றோர், பாதுகாப்பாளர், குடும்ப உறுப்பினர்கள், சக
தொடர்பு முறையையும் நண்பர்களுடன் நல்லுறவை வைத்துக்கொள்ளுதல்.
அறிதல்
27 6.0 6.1 6.1.4
உறவு உறவு முறையையும் உறவு முறையில் ஏற்படும் தவறான தொடுதல்,
தொடர்பு முறையையும் அனுமதியற்ற தொடுதல் முறைக்கு ‘வேண்டாம்’ என
அறிதல் கூறும் சூழல்களை மதிப்பீடு செய்தல்.

28 7.0 7.1 7.1.1


நோய் நோய்களை அறிதல் கிருமியின் பொருளையும் அது பரவும் முறையையும்
அறிதல்.

7.1.2
நோய்கள் கிருமிகளால் பரவுகின்றன என்பதை அறிதல்.

29 7.0 7.1 7.1.3


நோய் நோய்களை அறிதல் நோய்களிலிருந்து பாதுகாக்க சுய தூய்மையைப்
பேணுவதன் அவசியத்தை அறிதல்.

7.1.4
நோய்களிலிருந்து பாதுகாக்க சுய தூய்மையைப்
பேணுதல்.

தயாரித்தவர் : மோகனவள்ளி தான் கேங் யூ


30 7.0 7.1 7.1.5
நோய் நோய்களை அறிதல் சுய தூய்மையைப் பேணாவிடில் ஏற்படும் விளைவுகளை
மதிப்பீடு செய்தல்.

31 8.0 8.1 8.1.1


பாதுகாப்பு சுய பாதுகாப்பும் வீடு, பள்ளி, விளையாட்டுப் பூங்கா, பொது இடங்களின்
உளவியலும் ஆபத்தான சூழல்களை அறிதல்.

8.1.2
வீடு, பள்ளி, விளையாட்டுப் பூங்கா, பொது இடங்களின்
ஆபத்தான சூழல்களிலிருந்து பாதுகாக்கும் வழிகளை
அறிதல்.

32 8.0 8.1 8.1.3


பாதுகாப்பு சுய பாதுகாப்பும் கேலிவதை, கேலிவதை செய்பவர், கேலிவதையில்
உளவியலும் பாதிக்கப்படுபவரின் பொருளை அறிதல்.

8.1.4
கேலிவதைக்கு ‘வேண்டாம்’ என கூறுதல்.

33 9.0 9.1 9.1.1


உணவு முறை உணவு முறை சத்துள்ள உணவுகளை அடையாளம் காணுதல்.

9.1.2
சத்துள்ள உணவுகளை உட்கொள்வதன் அவசியத்தை
அறிதல்.

34 9.0 9.1 9.1.3


உணவு முறை உணவு முறை உணவுகளை சுத்தமான பாதுகாப்பான இடத்தில் வைத்தல்.

தயாரித்தவர் : மோகனவள்ளி தான் கேங் யூ


35 9.0 9.1 9.1.4
உணவு முறை உணவு முறை உணவைக் கால நேரத்தோடு உண்பதன் அவசியத்தை
விளக்குதல்.

36 10.0 10.1 10.1.1


முதலுதவி ஆபத்து அவசரச் ஆபத்து அவசரச் சூழல்களை அறிதல்.
சூழல்கள்
37 10.0 10.1 10.1.2
முதலுதவி ஆபத்து அவசரச் ஆபத்து அவசரச் சூழல்களில் உதவு கோரும் முறையை
சூழல்கள் அறிதல்.

38 10.0 10.1 10.1.3


முதலுதவி ஆபத்து அவசரச் ஆபத்து அவசரச் சூழல்களில் உதவு கோருதல்.
சூழல்கள்
39 மீள்பார்வை
40 மீள்பார்வை
41 மீள்பார்வை
42 மீள்பார்வை

தயாரித்தவர் : மோகனவள்ளி தான் கேங் யூ

You might also like