Professional Documents
Culture Documents
RPT PK THN 6
RPT PK THN 6
1
வாரம் தொகுதி தலைப்பு உள்ளடக்கத் தரம் கற்றல் தரம்
1-4 1.உடல் நலமும் 1.1 உடலில் ஏற்படும் 1.1.1 ஆண் பெண் இனப்பெருக்க அமைப்பு முறையை
1 இனப் பெருக்கமும் மாற்றங்களையும் அறிதல்.
சுகாதாரம், வளர்ச்சியிளையும் அறிதல். 1.1.2 இளமைப் பருவத்தில் ஏற்படும் மாற்றங்களைப்
இனப்பெருக்கம்,
சமூகக்கல்வி புரிந்து மதிப்பளிப்பர்.
1.1.3 பருவ வளர்ச்சியில் ஏற்படும் மாற்றங்களை
ஏற்றுக் கொண்டு ஒருவருக்கொருவர் மதித்து
நடக்க வேண்டும் என்பதனை உணர்வர்.
2
1.2 உடல் நலத்தையும், 1.2.1 பாலியல் உணர்வுகளையும் தூண்டும்
இனப்பெருக்கத்தையும் சூழல்களையும் புரிந்து கொள்வர்.
1.2.2 பாலியல் உணர்வுகளைக் கையாளும்
பாதிக்கும் அக, புறத்
வழிமுறைகளைப் புரிந்து கொள்வர்.
தாக்கங்களைக் கையாளுதல் 1.2.3 பாலியல் நடத்தையினால்
ஏற்படும் விளைவுகளைப் புரிந்துக் கொள்வர்.
1.2.4 பாலியல் நடத்தையினால் தனக்கும்
குடும்பத்திைருக்கும் ஏற்படும் விளைவுகளைப்
புரிந்துக் கொள்வர.
3. மனநிலை நிர்வகிப்பு 3.1 தினசரி வாழ்க்கையில் 3.1.1 பாலியல் பற்றியும் அதனால் ஏற்படும்
ஏற்படும் உணர்ச்சிகள் உணர்ச்சிகளைப் புரிந்து கொள்ளுவர்.
மற்றும் உள்ளுணர்வுகளைக் 3.1.2 தவறான பாலியல் நடத்தை ஏற்படும் போது
15-18 கையாளுதல். நேர்மறையான முறையில் நிர்வகிக்க கூறுவர்.
3.1.3 பாலியல் உணர்வுகளை ஆரோக்கியமான
உறவில் நிர்வகிக்கும் நடவடிக்களைக்
கலந்துரையாடுவர்.
4. குடும்பவியல் 4.1 ஆரோக்கியமான 4.1.1 குடும்ப உறவில் மாணவர்களின் பங்கினைக் கூறுவர்
19-22
குடும்பத்திற்குதன்னுடைய
3
மற்றும் குடும்பத்தின் 4.1.2 குடும்ப உறவை மேம்படுத்துவதில் மன
பங்கினை அறிதல். மாற்றத்தையும் உணர்வுகளையும் பற்றி
கலந்துரையாடுவர்.
4.1.3 குடும்ப உறவின் முக்கியத்துவத்தை மதிப்பிடுவர்.
5. தொடர்புமுறை 5.1 அன்றாட வாழ்வில் 5.1.1 சக நண்பர்கள் எதிர்நோக்கும் மன அழுத்தங்களை
தனியால் முறையில் அறிவர்.
கையாளும் பயனுள்ள 5.1.2 சூழலுக்கு ஏற்ப சக நண்பர்கள் எதிர்நோக்கும்
தொடர்புமுறையினை நேர்மறை, எதிர்மறை தாக்கங்களைக்
23-26 அறிதல். கலந்துளையாடுவர்.
5.1.3 சக நண்பர்கள் கையாளும் எதிர்மறை மன
அழுத்த முளறயினை மதிப்பிடுவர்.
6.நோய்கள் அறிவோம் 6.1 அன்றாட வாழ்வில் 6.1.1 உணவால் பரவும் நோய்கள், நீரால் பரவும்
நோயின்அறிகுறிகளையும் நோய்கள் மற்றும் இதர நோய்கள் பற்றி அறிவர்.
27-29 தடுக்கும் முறைகளையும் 6.1.2 உணவு , நீர் மற்றும் இதர நோய்கள் பரவுதன்
அறிதல். அறிகுறிகளைக் கலந்துரையாடுவர்.
6.1.3 உணவு, நீர் ஆகியவற்றால் பரவும் நோய்களின்
முறைகளையும் அவற்றைத் தடுக்கும் முறைகளையும்
ஆய்வு செய்வர்.