Professional Documents
Culture Documents
RPT PK THN 4
RPT PK THN 4
சுகாதரம், இனப்பெருக்கம்
1-4 பருவம் அடைதலும் உடலின் மாற்றங்களும் 1.1 சுகாதாரம் மற்றும் இனப்பெருக்கத்தின் 1.1.1 பருவம் அடைதல் பொருளைக் கூறுவர்.
அடிப்படையில் முடிவெடுக்கும் திறன்
5-8
மாதவிடாயும் அறிகுறிகளும் 1.1 சுகாதாரம் மற்றும் இனப்பெருக்கத்தின் 1.1.3 மாதவிடாய் காலங்களில் ஏற்படும்
அடிப்படையில் முடிவெடுக்கும் திறன் அறிகுறிகளைக் கூறுவர்.
9-11 உன்னைப் போல் பிறரையும் நேசி 1.2 உடலியல் மாற்றங்களால் ஏற்படும் 1.2.1 பருவ வளர்ச்சியினால் தன் உடலில் ஏற்படும்
விளைவுகளை கையாளும் திறன் மாற்றங்களை மதிக்கும் வழிமுறைகளை
கலந்துரையாடுவர்.
1.2.2 பருவ வளர்ச்சியினால் பிறர் உடலில் ஏற்படும்
மாற்றங்களை மதிக்கும் வழிமுறைகளை
கலந்துரையாடுவர்.
மதுபானம் சீர்கேடு
12-15
வேண்டாம் மது 2.1 மதுவினால் தனக்கு,குடும்பத்தினர் 2.1.1 மதுவின் பொருளை அறிவர்.
மற்றும் சமுதாயத்திற்கு ஏற்படும்
ஆபத்தான சூழலை தவிர்க்க
கையாளும் திறன்
18-19
மனக்குழப்பமும் மன அழுத்தமும் 3.1 அன்றாட வாழ்வில் ஏற்படும் 3.1.3 மன அழுத்தம் மற்றும் மன அழுத்தத்தினால்
மனவுணர்வு மற்றும் மன உணர்சச் ியை ஏற்படும் விளைவுகள மதிப்பிடுவர்.
கையாளும் திறன்
உறவுகள்
23-25
நம்மையும் பிறரையும் நேசிப்போம் 5.1 அன்றாட மகிழ்ச்சியான வாழ்விற்கு 5.1.1 தன்னையும், பிறரையும் நேசிப்பதன்
அவசியமான திறன் முக்கியத்துவத்தை கூறுவர்.
அன்பை வெளிப்படுத்துவோம்
5.1.2 பிறருக்கு அன்பை வெளிப்படுத்தும் வழி
முறைகளை வெளியிடுவர்.
நோய்
26-28
தொற்றா நோய்கள் 6.1 நலமுடன் வாழ நோயின் 6.1.1 தொற்றா நோய்களின் எடுத்துக்காட்டுகளைக்
பாதிப்பிலிருந்து தவிர்க்க கையாளும் கூறுவர்.
திறன்
6.1.2 தொற்றா நோய்கள் ஏற்படுவதற்கான
காரணங்கள் மற்றும் அதன் விளைவுகளை
தொடர்புபடுத்திக் கூறுவர்.
உணவு முறை
34-36
உணவு முறை 8.1 சத்துள்ள மற்றும் பாதுகாப்பான உணவு 8.1.1 மலேசிய உணவுக் கூம்பகத்தின் உணவு
முறை பழக்கம் மூலங்களை அடையாளங்காண்பர்.