You are on page 1of 6

கான்வெண்ட் தமிழ்ப்பள்ளி

நலக்கல்வி ஆண்டு 4

நலக்கல்வி (சீராய்வு) ஆண்டு பாடத்திட்டம்


KSSR ஆண்டு 4 2023/2024
வாரம் தலைப்பு உள்ளடக்கத் தரம் கற்றல் தரம்

வாரம் 1: Minggu Suai Kenal

சுகாதரம், இனப்பெருக்கம்

2-5 பருவம் அடைதலும் உடலின் மாற்றங்களும் 1.1 சுகாதாரம் மற்றும் இனப்பெருக்கத்தின் 1.1.1 பருவம் அடைதல் பொருளைக் கூறுவர்.
அடிப்படையில் முடிவெடுக்கும் திறன்

1.1.2 ஆண் மற்றும் பெண்ணுக்கு ஏற்படும்

1.1.3 பருவ வளர்ச்சியினால் ஏற்படும் உடலியல்


CUTI PERTENGAHAN PENGGAL 1 (22.4.2023 - மாற்
30.4.2023)
றங்களைக் கலந்துரையாடுவர்.
HARI RAYA PUASA (22.4.2023-23.4.2023)

6-9
மாதவிடாயும் அறிகுறிகளும் 1.1 சுகாதாரம் மற்றும் இனப்பெருக்கத்தின் 1.1.3 மாதவிடாய் காலங்களில் ஏற்படும்
அடிப்படையில் முடிவெடுக்கும் திறன் அறிகுறிகளைக் கூறுவர்.

1.1.4 பருவமாற்றங்களினால் ஏற்படும் மாயை


உணர்வுகளை கலந்துரையாடுவர்.
கான்வெண்ட் தமிழ்ப்பள்ளி
நலக்கல்வி ஆண்டு 4

1.1.5 பருவ மாற்றத்தின் போது உடல் தூய்மையை


கடைப்பிடிக்க வேண்டியதன் முக்கியத்துவத்தை
பேணுவர்.

CUTI PENGGAL 1 (27.5.2023 - 4.6.2023)

10-12 உன்னைப் போல் பிறரையும் நேசி 1.2 உடலியல் மாற்றங்களால் ஏற்படும் 1.2.1 பருவ வளர்ச்சியினால் தன் உடலில் ஏற்படும்
விளைவுகளை கையாளும் திறன் மாற்றங்களை மதிக்கும் வழிமுறைகளை
கலந்துரையாடுவர்.
1.2.2 பருவ வளர்ச்சியினால் பிறர் உடலில் ஏற்படும்
மாற்றங்களை மதிக்கும் வழிமுறைகளை
கலந்துரையாடுவர்.
மதுபானம் சீர்கேடு
13-16
வேண்டாம் மது 2.1 மதுவினால் தனக்கு,குடும்பத்தினர் 2.1.1 மதுவின் பொருளை அறிவர்.
மற்றும் சமுதாயத்திற்கு ஏற்படும்
ஆபத்தான சூழலை தவிர்கக ்
கையாளும் திறன்

2.1.2 மதுவினால் ஏற்படும் விளைவுகளை


ஆராய்வர்.

2.1.3 உணவு மற்றும் பானங்களின் விபர


சிட்டையைக் கொண்டு மதுவினால் ஆன
உணவுகளை தவிர்க்கும் முறையை
பின்பற்றுவர்.

மனவுணர்வு மற்றும் மன உணர்சச


் ி
கான்வெண்ட் தமிழ்ப்பள்ளி
நலக்கல்வி ஆண்டு 4

3.1 அன்றாட வாழ்வில் ஏற்படும் 3.1.1 மனக்குழப்பம் மற்றும் மன அழுத்தத்தின்


17-18 மனக்குழப்பமும் மன அழுத்தமும் மனவுணர்வு மற்றும் மன உணர்ச்சியை பொருளைக் கூறுவர்.
கையாளும் திறன்

3.1.2 மனக்குழப்பம் மற்றும் மன அழுத்தம் ஏற்படுவதற்கான


காரணங்களை அடையாளங் காண்பர்.

20-21
மனக்குழப்பமும் மன அழுத்தமும் 3.1 அன்றாட வாழ்வில் ஏற்படும் 3.1.3 மன அழுத்தம் மற்றும் மன அழுத்தத்தினால்
மனவுணர்வு மற்றும் மன உணர்ச்சியை ஏற்படும் விளைவுகள மதிப்பிடுவர்.
கையாளும் திறன்

3.1.4 மனக்குழப்பம் மற்றும் மன அழுத்தத்தை


கையாளும் முறைகளை கண்டறிவர்.

CUTI PENGGAL 2 (26.8.2023 - 3.9.2023)


HARI KEBANGSAAN 31.8.2023
குடும்ப கட்டமைப்பு
22-24
சமூகச் சீர்கேடுகள் 4.1 சிறந்த குடும்ப கட்டமைப்பை 4.1.1 சமூகச் சீரகே
் டுகளின் எடுத்துக்காட்டுகளைக்
உருவாக்குவதன் முக்கியத்துவமும், கூறுவர்.
சமூகச் சீர்கேடுகளைக் களைவதில் குடும்ப உறுப்பினர்களின் பங்கும்
குடும்ப உறுப்பினர்களின் பங்கு
4.1.2 சமூகச் சீரகே
் டுகளைக் களைவதில் குடும்ப
உறுப்பினர்களின் பங்கையும், பொறுப்பையும்
கலந்துரையாடுவர்.

4.1.3 சமூகச் சீரகே


் டுகளைக் களைவதில் குடும்ப
உறுப்பினர்கள் வழங்கும் ஆதரவின்
முக்கியத்துவத்தை மதிப்பிடுவர்.
கான்வெண்ட் தமிழ்ப்பள்ளி
நலக்கல்வி ஆண்டு 4

உறவுகள்
25-27
நம்மையும் பிறரையும் நேசிப்போம் 5.1 அன்றாட மகிழ்சச
் ியான வாழ்விற்கு 5.1.1 தன்னையும், பிறரையும் நேசிப்பதன்
அவசியமான திறன் முக்கியத்துவத்தை கூறுவர்.
அன்பை வெளிப்படுத்துவோம்
5.1.2 பிறருக்கு அன்பை வெளிப்படுத்தும் வழி
முறைகளை வெளியிடுவர்.

5.1.3 அன்றாட வாழ்வில் அன்பை வெளிப்படுத்தும்


மேலும் சில வழிகளை கலந்துரையாடுவர்.

நோய்
28-30
தொற்றா நோய்கள் 6.1 நலமுடன் வாழ நோயின் 6.1.1 தொற்றா நோய்களின் எடுத்துக்காட்டுகளைக்
பாதிப்பிலிருந்து தவிர்கக
் கையாளும் கூறுவர்.
திறன்

6.1.2 தொற்றா நோய்கள் ஏற்படுவதற்கான


காரணங்கள் மற்றும் அதன் விளைவுகளை
தொடர்புபடுத்திக் கூறுவர்.

6.1.3 தொற்றா நோய்களைத் தவிர்ககு


் ம் வழி
முறைகளைக் கலந்துரையாடுவர்.

பாதுகாப்பு
31-33
சிறார் பாதுகாப்பு 7.1 சுயபாதுகாப்பை மேம்படுத்தும் வழிகள் 7.1.1 சிறார் வசியம் எனும் கூற்றின் பொருளைக்
* 32: கூறுவர்.
Deepaval சிறார் வசியத்தைத் தடுப்போம்
i
கான்வெண்ட் தமிழ்ப்பள்ளி
நலக்கல்வி ஆண்டு 4

7.1.2 சிறார் வசிய சூழல்களை கூறுவர்.

7.1.3 சிறார் வசியத்தை`தவிர்க்கும் வழிமுறைகளை


கையாள்வர்.

7.1.4 சிறார் வசியத்தை`தவிர்க்க பாதுகாப்பற்ற


சூழலை கையாளும் வழிமுறைகளைப் பற்றி
கலந்துரையாடுவர்.

உணவு முறை
34-35
உணவு முறை 8.1 சத்துள்ள மற்றும் பாதுகாப்பான உணவு 8.1.1 மலேசிய உணவுக் கூம்பகத்தின் உணவு
முறை பழக்கம் மூலங்களை அடையாளங்காண்பர்.

8.1.2 மலேசிய உணவுக் கூம்பகத்திலுள்ள ஒவ்வொரு


மூலத்தின் பங்கினையும் கலந்துரையாடுவர்.

8.1.3 மலேசிய உணவுக் கூம்பகத்தின் வாயிலாக


சத்துள்ள உணவை தேர்ந்தெடுத்து உண்பதன்
முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டுகளுடன்
விளக்குவர்.
முதலுதவி
36
சிறுகாயங்கள் 9.1 முதலுதவி வழங்கும் அடிப்படை 9.1.1 கன்றிப்போதல் மற்றும் சுளுக்கு
முன்னறிவு மற்றும் சூழலுக்கு தகுந்தாற் ஏற்படுவதற்கான காரணங்களைக் கூறுவர்.
போல் விவேகமாகச் செயலாற்றுதல்
9.1.2 கன்றிப்போதல் மற்றும் சுளுக்கு போன்ற
சிறுகாயங்களுக்கு முதலுதவி வழங்கும்
முறைகளை கலந்துரையாடுவர்.

CUTI PENGGAL 3 (16.12.2023 - 1.1.2024)


37 மீள்பார்வை
கான்வெண்ட் தமிழ்ப்பள்ளி
நலக்கல்வி ஆண்டு 4

38-42 ஐந்தாம் ஆண்டு நலக்கல்வி பாடத்திற்கான தயார்நிலை பயிற்சிகள்

CUTI AKHIR PERSEKOLAHAN SESI 2023/2024


(10.2.2024 - 10.3.2024)
TAHUN BARI CINA (10.2.2024 - 11.2.2024)

You might also like