You are on page 1of 10

தேசிய வகைத் தமிழ்ப்பள்ளி சிப்பாங்

நன்னெறிக் கல்வி
ஆண்டுப் பாடத்திட்டம்
ஆண்டு 5
வாரம் / மாற்றுத் திட்டம் /
தலைப்பு / நெறி உள்ளடக்கத் தரம் கற்றல் தரம்
திகதி குறிப்பு
1 Minggu Anak Baik lagi Cerdik (ABC)
2 நெறி 1 1.0 1.1 சமுதாய அமைப்பின்
இறை நம்பிக்கை சமுதாயத்தில் சுபிட்சத்தை கூறுகளை விளக்குவர்.
உருவாக்கும் சமயக்கல்வி 1.2 சுபிட்சமான சமுதாய
அல்லது நம்பிக்கைகள் உருவாக்கத்திற்குத் தேவையான
சமயக்கல்வி அல்லது
நம்பிக்கைகளை
அடையாளங்கண்டு கூறுவர்.
3 நெறி 1 1.0 1.3 சுபிட்சமான சமுதாய வாழ்வில்
இறை நம்பிக்கை சமுதாயத்தில் சுபிட்சத்தை சமயக்கல்வி அல்லது
உருவாக்கும் சமயக்கல்வி நம்பிக்கைகளின்
அல்லது நம்பிக்கைகள் முக்கியத்துவத்தை விவரிப்பர்.
1.4 சுபிட்சமான சமுதாயத்தை
உருவாக்கும் சமயக்கல்வி அல்லது
நம்பிக்கைகளைக்
கடைப்பிடிக்கும்போது ஏற்படும்
மனவுணர்வை வகைப்படுத்துவர்.
4 நெறி 1 1.0 1.5 சுபிட்சமான சமுதாயத்தத
இறை நம்பிக்கை சமுதாயத்தில் சுபிட்சத்தை உருவாக்க
உருவாக்கும் சமயக்கல்வி பல்வதக சமயம் அல்லது
அல்லது நம்பிக்கைகள் நம்பிக்கைகளைத் திறந்த
மனதோடு ஏற்று, மதித்து
நிர்வகிப்பர்.
5 நெறி 2 2.0 சமுதாயத்தின் தேவைகள், 2.1 சமுதாயத்தின் நலன்களைம்
நன்மனம் நலன்கள் மீது அக்கறை தேவைகளையும்
கொள்ளல். எடுத்துக்காட்டுகளைப்
பட்டியலிடுவர்.

STLS/RPT/PENDIDIKAN MORAL/T5/ 2023-2024


2.2 சமுதாயத்தின் தேவைகள்,
நலன்கள் மீது அக்கறை
கொள்வதன் முக்கியத்துவத்தை
விவரிப்பர்.
CUTI PERTENGAHAN PENGGAL 1
(CUTI HARI RAYA)
22.04.2023 – 30.04.2023
6 நெறி 2 2.0 சமுதாயத்தின் தேவைகள், 2.3 சமுதாயத்தின் தேவைகள்,
நன்மனம் நலன்கள் மீது அக்கறை நலன்கள் மீது அக்கறை
கொள்ளல். கொள்ளும் பண்பினைப்
புறக்கணிப்பதால் ஏற்படும்
விளைகளை
ஒட்டி ஏடல்களளை உருவாக்குவர்.
2.4 சமுத்தாயத்தின் தேவைகள்,
நலன்கள் மீது அக்கறை
கொள்ளும் போது ஏற்படும்
மனவுணர்வை வெளிப்படுத்துவர்.
7 நெறி 2 2.0 சமுதாயத்தின் தேவைகள், 2.5 சமுதாயத்தின் தேவைகள்,
நன்மனம் நலன்கள் மீது அக்கறை நலன்கள் மீது அக்கறை
கொள்ளல். கொள்ளும் மனப்பான்மையைச்
செயல்படுத்துவர்.
8 நெறி 3 3.0 3.1 சமுதாய உறுப்பினராக ஆற்ற
கடமையுணர்வு சமுதாய உறுப்பினராக ஆற்ற வேண்டிய கடமையுணர்வு
வேண்டிய கடமையுணர்வு. செயல்களை
எடுத்துக்காட்டுகளுடன்
பட்டியலிடுவர்.
3.2 சமுதாய உறுப்பினராக ஆற்ற
வேண்டிய கடமையுணர்வின்
வழிமுறைகளை விவரிப்பர்.
9 நெறி 3 3.0 3.3 சமுதாய உறுப்பினராக ஆற்ற
கடமையுணர்வு சமுதாய உறுப்பினராக ஆற்ற வேண்டிய கடமையுணர்வின்
வேண்டிய கடமையுணர்வு. முக்கியத்துவத்தை
நியாயப்படுத்துவர்.

STLS/RPT/PENDIDIKAN MORAL/T5/ 2023-2024


3.4 சமுதாய உறுப்பினராக ஆற்ற
வேண்டிய கடமையுணர்வைச்
செயல்படுத்துவதால் ஏற்படும்
மனவுணர்வை வெளிப்படுத்துவர்.
10 நெறி 3 3.0 3.5 சமுதாய உறுப்பினராக ஆற்ற
கடமையுணர்வு சமுதாய உறுப்பினராக ஆற்ற வேண்டிய கடமையுணர்வைச்
வேண்டிய கடமையுணர்வு. செயல்படுத்துவர்.
11 நெறி 4 4.0 4.1 சமுதாய உறுப்பினர் ஆற்றிய
நன்றி நவில்தல் சமுதாய உறுப்பினர் ஆற்றிய சேவைகளையும்
சேவைகளையும் பங்களிப்பையும்
பங்களிப்பையும் பாராட்டுதல். எடுத்துக்காட்டுகளுடன்
பட்டியலிடுவர்.
4.2 சமுதாய உறுப்பினர் ஆற்றிய
சேவைகளையும்
பங்களிப்பையும்
பாராட்டும் வழிகளை விவரிப்பர். .
12 நெறி 4 4.0 சமுதாய உறுப்பினர் ஆற்றிய 4.3 சமுதாய உறுப்பினர் ஆற்றிய
நன்றி நவில்தல் சேவைகளையும் சேவைகளையும்
பங்களிப்பையும் பாராட்டுதல். பங்களிப்பையும்
பாராட்ட வேண்டியதன்
முக்கியத்துவத்தை ஆராய்வர்.
4.4 சமுதாய உறுப்பினர் ஆற்றிய
சேவைகளையும்
பங்களிப்பையும்
பாராட்டும்போது ஏற்படும்
மனவுணர்வை வெளிப்படுத்துவர்.
4.5 சமுதாய உறுப்பினர் ஆற்றிய
சேவைகளையும்
பங்களிப்பையும்
பாராட்டும் பண்பைக்
கடைப்பிடிப்பர்.
13 நெறி 5 5.0 5.1 சமுதாயத்தோடு இயைந்த
உயர்வெண்ணம் சமுதாயத்ததாடு இயைந்த வாழ்வில்

STLS/RPT/PENDIDIKAN MORAL/T5/ 2023-2024


வாழ்வில் பணிவன்பும் கடைப்பிடிக்கும்
நன்னடத்தையும் கொள்ளல். பணிவன்பையும்
நன்னடத்தையும்
எடுத்துக்காட்டுகளுடன்
பட்டியலிடுவர்.
5.2 சமுதாயத்ததாடு இயைந்த
வாழ்வில்
பணிவன்பையும்
நன்னடைத்தையையும்
கடைப்பிடிப்பதன்
முக்கியத்துவத்தை விவரிப்பர்.
14 நெறி 5 5.0 5.3 சமுதாயத்தோடு இயைந்த
உயர்வெண்ணம் சமுதாயத்ததாடு இயைந்த வாழ்வில்
வாழ்வில் பணிவன்பும் பணிவன்பையும்
நன்னடத்தையும் கொள்ளல். நன்னடத்தையையும்
புறக்கணிப்பதால் ஏற்படும்
விளைவுகளைப் பகுத்தறிவர்.
5.4 சமுதாயத்தோடு இயைந்த
வாழ்வில்
பணிவன்பையும்
நன்னடத்தையையும்
கடைப்பிடிக்கையில் ஏற்படும்
மனவுணர்வை வெளிப்படுத்துவர்.
15 நெறி 5 5.0 5.5 சமுதாயத்ததாடு இதயந்த
உயர்வெண்ணம் சமுதாயத்ததாடு இயைந்த வாழ்வில் பணிவன்பையும்
வாழ்வில் பணிவன்பும் நன்னடத்தையையும்
நன்னடத்தையும் கொள்ளல். செயல்படுத்துவர்.
16 நெறி 6 6.0 6.1 சமுதாயத்தோடு இயைந்த
மரியாதை சமுதாயத்ததாடு இயைந்த வாழ்வில்
வாழ்வில் பல்வகைப் பல்வகைப் பண்பாட்டை
பண்பாட்டை மதித்தல். எடுத்துக்
காட்டுகளுடன் மொழிவர்.
6.2 சமுதாயத்தோடு இயைந்த
வாழ்வில்

STLS/RPT/PENDIDIKAN MORAL/T5/ 2023-2024


பல்வகைப் பண்பாட்டை
மதிக்கும்
வழிகளை விவரிப்பர்.
17 நெறி 6 6.0 6.3 சமுதாயத்தோடு இயைந்த
மரியாதை சமுதாயத்ததாடு இயைந்த வாழ்வில்
வாழ்வில் பல்வகைப் பல்வகைப் பண்பாட்டை மதிக்கும்
பண்பாட்டை மதித்தல். பண்பினை முக்கியத்துவத்தை
நியாயப்படுத்துவர்.
6.4 சமுதாயத்தோடு இயைந்த
வாழ்வில்
பல்வகைப் பண்பாட்டை
மதிக்கையில்
ஏற்படும் மனவுணர்வை
வெளிப்படுத்துவர்.
18 நெறி 6 6.0 6.5 சமுதாயத்தோடு இயைந்த
மரியாதை சமுதாயத்ததாடு இயைந்த வாழ்வில் பல்வகைப் பண்பாட்டை
வாழ்வில் பல்வகைப் மதிக்கும்
பண்பாட்டை மதித்தல். பண்பினைச் செயல்படுத்துவர்.
19 நெறி 7 7.0 7.1 அனைவரின்
அன்புடைமை அனைவரின் வளப்பத்திற்காகச்
வளப்பத்திற்காகச் சமுதாயத்தின்பால் அன்பு
சமுதாயத்தின்பால் அன்பு. செலுத்தும் வழக்கத்தை
எடுத்துக்காட்டுகளுடன் கூறுவர்.
7.2 அனைவரின்
வளப்பத்திற்காகச்
சமுதாயத்தின்பால் அன்பு
வளர்க்கும்
வழிகளை விவரிப்பர்.
7.3 அனைவரின் வளப்பத்திற்காகச்
சமுதாயத்தின்பால் அன்பு
செலுத்துவதன் முக்கியத்துவத்தை
தொகுப்பர்
20 நெறி 7 7.0 7.4 அனைவரின்

STLS/RPT/PENDIDIKAN MORAL/T5/ 2023-2024


அன்புடைமை அனைவரின் வளப்பத்திற்காகச்
வளப்பத்திற்காகச் சமுதாயத்தின்பால் அன்பு
சமுதாயத்தின்பால் அன்பு. செலுத்துதகையில் ஏற்படும்
மனவுணர்வை வெளிப்படுத்துவர்.
7.5 அனைவரின்
வளப்பத்திற்காகச்
சமுதாயத்தின்பால் அன்பு
செலுத்தும்
பண்பைச் செயல்படுத்துவர்.
21 நெறி 8 8.0 8.1 சமுதாயத்தோடு இயைந்த
நடுவுநிலைமை சமுதாயத்தோடு இயைந்த வாழ்வில்
வாழ்வில் நடுவுநிலைமை. நடுவுநிலைமை செயல்களைப்
பட்டியலிடுவர்.
8.2 சமுதாயத்தோடு இயைந்த
வாழ்வில் நடுவுநிலைமை பண்பின்
முக்கியத்துவத்தை
தெளிவுபடுத்துவர்.
CUTI PENGGAL 2 2023 / 2024
26.08.2023 – 03.09.2023 ( 9 HARI)
22 நெறி 8 8.0 8.3 சமுதாயத்தோடு இயைந்த
நடுவுநிலைமை சமுதாயத்தோடு இயைந்த வாழ்வில் நடுவுநிலைமை
வாழ்வில் நடுவுநிலைமை. பண்பினைப் புறக்கணிப்பதால்
ஏற்படும் விளைவுகளை விவரிப்பர்.
8.4 சமுதாயத்தோடு இயைந்த
வாழ்வில்
நடுவுநிலைமை பேணுகையில்
ஏற்படும்
மனவுணர்வை வெளிப்படுத்துவர்.
8.5 சமுதாயத்தோடு இயைந்த
வாழ்வில் நடுவுநிலைமை
செயல்படுத்துவர்.
23 நெறி 9 9.0 9.1 சமுதாயத்தோடு இயைந்த

STLS/RPT/PENDIDIKAN MORAL/T5/ 2023-2024


துணிவு சமுதாயத்தோடு இயைந்த வாழ்வில்
வாழ்வில் துணிவு. காணப்படும் துணிவு
செயல்களைக்
கூறுவர்.
9.2 சமுதாயத்தோடு இயைந்த
வாழ்வில்
துணிவோடு இருப்பதில்
ஏற்படும்
சவால்களை விவரிப்பர்.
24 நெறி 9 9.0 9.3 சமுதாயத்தோடு இயைந்த
துணிவு சமுதாயத்தோடு இயைந்த வாழ்வில் துணிவோடு இருப்பதன்
வாழ்வில் துணிவு. முக்கியத்துவத்தைப் பகுத்தறிவர்.
9.4 சமுதாயத்தோடு இயைந்த
வாழ்வில் துணிவு கொள்கையில்
ஏற்படும் மனவுணர்வை
வெளிப்படுத்துவர்.
9.5 சமுதாயத்தோடு இயைந்த
வாழ்வில் துணிவு பண்பினை
செயல்படுத்துவர்.
25 நெறி 10 10.0 10.1 சமுதாயத்தோடு இயைந்த
நேர்மை சமுதாயத்தோடு இயைந்த வாழ்வில் நேர்மை செயல்களைப்
வாழ்வில் நேர்மை பட்டியலிடுவர்.
10.2 சமுதாயத்தோடு இயைந்த
வாழ்வில் நேர்மை பண்பினை
வளர்க்கும் வழிகளை
அடையாளங்காண்பர்.
26 நெறி 10 10.0 10.3 சமுதாயத்தோடு இயைந்த
நேர்மை சமுதாயத்தோடு இயைந்த
வாழ்வில் நேர்மை பண்பினைக்
வாழ்வில் நேர்மை
கடைப்பிடிப்பதன்
முக்கியத்துவத்தை விவரிப்பர்.
10.4 சமுதாயத்தோடு இயைந்த

STLS/RPT/PENDIDIKAN MORAL/T5/ 2023-2024


வாழ்வில் நேர்மை பண்பினைக்

கடைப்பிடிக்கையில் ஏற்படும்
மனவுணர்வை வெளிப்படுத்துவர்
27 நெறி 10 10.0 10.5 சமுதாயத்தோடு இயைந்த
நேர்மை சமுதாயத்தோடு இயைந்த வாழ்வில் நேர்மை பண்பினைச்
வாழ்வில் நேர்மை செயல்படுத்துவர்.
28 நெறி 11 11.0 11.1 சமுதாயத்தோடு இயைந்த
ஊக்கமுடைமை சமுதாயத்தோடு இயைந்த வாழ்வில் ஊக்கமுடைமை
வாழ்வில் ஊக்கமுடைமை. செயல்களை
பட்டியலிடுவர்.
11.2 சமுதாயத்தோடு இயைந்த
வாழ்வில் ஊக்கமுடைமையின்
முக்கியத்துவத்தை
அடையாளங்காண்பர்.
29 நெறி 11 11.0 11.3 சமுதாயத்தோடு இயைந்த
ஊக்கமுடைமை சமுதாயத்தோடு இயைந்த வாழ்வில் ஊக்கமுடைமைப்
வாழ்வில் ஊக்கமுடைமை. புறக்கணிப்பதால் ஏற்படும்
விளைவுகளை விளக்குவர்.
11.4 சமுதாயத்தோடு இயைந்த
வாழ்வில் ஊக்கமுதைதமதயக்
கடைப்பிடிக்கையில் ஏற்படும்
மனவுணர்வை வெளிப்படுத்துவர்.
30 நெறி 11 11.0 11.5 சமுதாயத்தோடு இயைந்த
ஊக்கமுடைமை சமுதாயத்தோடு இயைந்த வாழ்வில் ஊக்கமுடைமை
வாழ்வில் ஊக்கமுடைமை. பண்பினைச்
செயல்படுத்துவர்.
31 நெறி 12 12.0 12.1 சமுதாயத்தில் இயைந்த
ஒத்துழைப்பு சமுதாயத்தில் இயைந்த வாழ்வில் வாழ்வில்
ஒத்துழைப்பு. ஒத்துழைப்புச் செயல்களைப்
பட்டியலிடுவர்.
12.2 சமுதாயத்தில் இயைந்த
வாழ்வில்

STLS/RPT/PENDIDIKAN MORAL/T5/ 2023-2024


ஒத்துழைப்பின்
முக்கியத்துவத்தை
விளக்குவர்.
32 நெறி 12 12.0 12.3 சமுதாயத்தில் இயைந்த
ஒத்துழைப்பு சமுதாயத்தில் இயைந்த வாழ்வில்
வாழ்வில் ஒத்துழைப்பு. ஒத்துழைப்பைப்
புறக்கணிப்பதால்
ஏற்படும் விளைவுகளை
விளக்குவர்.
12.4 சமுதாயத்தில் இயைந்த
வாழ்வில்
ஒத்துழைக்கையில் ஏற்படும்
மனவுணர்வை
வெளிப்படுத்துவர்.
33 நெறி 12 12.0 12.5 சமுதாயத்தில் இயைந்த
ஒத்துழைப்பு சமுதாயத்தில் இயைந்த வாழ்வில்
வாழ்வில் ஒத்துழைப்பு. ஒத்துழைப்புச் பண்பிதனச்
செயல்படுத்துவர்.
34 நெறி 13 13.0 13.1 சமுதாயத்தோடு இயைந்த
மிதமான மனப்பன்மை சமுதாயத்தோடு இயைந்த வாழ்வில் மிதமான செயல்களைப்
வாழ்வில் மிதமான பண்பு பட்டியலிடுவர்.
13.2 சமுதாயத்தோடு இயைந்த
வாழ்வில் மிதமான பண்பினைக்
கடைப்பிடிக்கும் வழிகளை விவரிப்பர்.
35 நெறி 13 13.0 13.3 சமுதாயத்தோடு இயைந்த
மிதமான மனப்பன்மை சமுதாயத்தோடு இயைந்த வாழ்வில் மிதமாக நடந்து
வாழ்வில் மிதமான பண்பு கொள்வதன் முக்கியத்துவத்தை
விவரிப்பர்.
13.4 சமுதாயத்தோடு இயைந்த
வாழ்வில் மிதமான பண்பைக்
கடைப்பிடிக்கையில் ஏற்படும்
மனவுணர்வை வெளிப்படுத்துவர்.
13.5 சமுதாயத்தோடு இயைந்த

STLS/RPT/PENDIDIKAN MORAL/T5/ 2023-2024


வாழ்வில் மிதமான பண்பினைச்
செயல்படுத்துவர்.
36 நெறி 14 14.0 14.1 சமுதாயத்தோடு இயைந்த
விட்டுக்கொடுக்கும் சமுதாயத்தோடு இயைந்த வாழ்வில் விட்டுக் கொடுக்கும்
மனப்பன்மை வாழ்வில் விட்டுக் கொடுத்தல். செயல்களை
அடையாளங்காண்பர்.
14.2 சமுதாயத்தோடு இயைந்த
வாழ்வில் விட்டுக் கொடுப்பதன்
முக்கியத்துவத்தை விவரிப்பர்.
CUTI PENGGAL 3 2023 / 2024

26.12.2023 – 01.01.2024 (18 HARI)


37 நெறி 14 14.0 14.3 சமுதாயத்தோடு இயைந்த வாழ்வில்
விட்டுக்கொடுக்கும் சமுதாயத்தோடு இயைந்த விட்டுக் கொடுப்பதைப் புறக்கணிப்பதால்
மனப்பன்மை வாழ்வில் விட்டுக் கொடுத்தல். ஏற்படும் விளைவுகளை
நியாயப்படுத்துவர்.
14.4 சமுதாயத்தோடு இயைந்த
வாழ்வில் விட்டுக்
கொடுக்கையில் ஏற்படும்
மனவுணர்வை வெளிப்படுத்துவர் .
14.5 சமுதாயத்தோடு இயைந்த
வாழ்வில் விட்டுக் கொடுக்கும்
பண்பினைச் செயல்படுத்துவர்
38 -42 மீள்பார்வை
PENILAIAN AKHIR TAHUN 2023 / 2024
CUTI AKHIR TAHUN 2023 / 2024

STLS/RPT/PENDIDIKAN MORAL/T5/ 2023-2024

You might also like