Professional Documents
Culture Documents
PK New Year 1
PK New Year 1
12 தன் உடல்நலமும் 1.1 சுய சுகாதாரமும் 1.1.2 உடல் தூய்மையின் அவசியத்தை அறிந்து கொள்ளுதல்.
12/04/2021 பாலுறுப்புகளும் இனப்பெருக்கப் பால் உறுப்புகள்
/ 1.1.3 உடல் சுகாதாரம், தனக்குத் தேவையான பொருள்கள் மற்றும்
16/04/2021 உடைகளின் தூய்மையைப் பேணுதல்.
13 2.1 சரியான தொடுதல் 2.1.1 சரியான தொடுதல் முறை, தவறான தொடுதல் முறை
19/04/2021 முறையும் தவறான மற்றும் அனுமதியற்ற தொடுதல் முறையை அறிவர்.
/ தொடுதல் முறையும்
23/04/2021 * சரியான தொடுதல் முறை
*தவறான தொடுதல் முறை
* அனுமதியற்ற தொடுதல்
முறை
14 2.1.2 அம்மா மற்றும் தாதியர் துணையுடன் மருத்துவர் தொட
26/04/2021 அனுமதிக்கப்படுவது காரணாமான சுத்தப்படுத்தவும்,
/ சுகாதாரத்தைப் பேண உதவவும் மற்றும் பாதுகாப்பு என அறிவர்.
30/04/2021
15 2.1.3 தவறான தொடுதல் முறைக்கு “வேண்டாம்/கூடாது” என்று
03/05/2021 கூறுதல்.
/
07/05/2021 2.1.4 தவறான தொடுதல் முறைக்கான சூழல்களைக் அறிவர்.
18/06/2021
20 3.1.5 மருந்தை பாதுகாப்பான இடத்தில் வைப்பதின் அவசியத்தை
21/06/2021 அறிதல்.
/
25/06/2021
21 4.1 அன்றாட வாழ்வில் 4.1.1 மகிழ்சச
் ி, கவலை, பயம், கோபம் மற்றும் வெட்கம் போன்ற
28/06/2021 அறிவு, மனநிலையை உணர்வுகளை அறிவர்.
/ நிர்வகிப்பர்.
02/07/2021
22 4.1.2 சூழலுக்கு ஏற்றவாறு உணர்வுகளை வெளிப்படுத்துவதன்
05/07/2021 அவசியத்தை அறிவர்.
/
09/07/2021
23 4.1.3 நமது தேவையும் அத்தியாவசியத்தையும் வேறுப்படுத்தி கூறுதல்
12/07/2021
/
16/07/2021
24 4.1.4 தேவையையும் அத்தியாவசியத்தையும் சரியான நிர்வகிப்பை
26/07/2021 அறிவர்.
/
30/07/2021
25 5.1 குடும்பவியல் 5.1.1 உறவு முறையை அறிதல்.
02/08/2021
/
06/08/2021
26 5.1.2 குடும்ப உறுப்பினர்கள், பாதுகாப்பாளர்களின் தனிச்சிறப்புகளை
09/08/2021 அறிவர்
/
13/08/2021
27 5.1.3 தன்னையும் குடும்ப உறுப்பினர்களையும் மதிக்கப்பட
16/08/2021 வேண்டும் என அறிவர்.
/
20/08/2021 5.1.4 குடும்ப உறுப்பினர்களுடனும் பாதுகாப்பளர்களுடனும்
நலக்கல்வி ஆண்டு 1 /2021
36 8.1 அன்றாட வாழ்வியல் சுய 8.1.1 வீட்டில்,பள்ளியில்,விளையாட்டுப் பூங்கா மற்றும் பொது இடங்களில்
25/10/2021 பாதுகாப்பும் உளவியலும் விளையும் பாதுகாப்பற்ற சூழலை அறிந்து கொள்ளுதல்
/
29/10/2021
37 8.1.2 வீட்டில்,பள்ளியில்,விளையாட்டுப் பூங்கா மற்றும் பொது இடங்களில்
01/112021 விளையும் பாதுகாப்பற்ற சூழலிருந்து தீர்வு முறைகளை அறிவர்.
/
05/11/2021
38 8.1.3 கேலிவதை என்றால் என்ன என்பதனையும் கேலிவதை
08/11/2021 மேற்கொள்பவர், அதனால் பாதிப்புக்குட்பட்டவர்கள், மற்றும்
/ ஏற்படும் விளைவுகளை அறிவர்.
12/11/2021
8.1.4 கேலிவதையின் சூழல்களை அறிந்து, வேண்டாம் என
தவிர்க்க செய்யும் வழிகளை அறிவர்.
39 உணவு முறை 9.1 சத்துள்ள உணவுகள் 9.1.3 உணவுகளையும் பானங்களையும் பாதுகாப்பாக வைக்கும்
15/11/2021 முறையைக் கடைப்பிடித்தல்.
/
19/11/2021
40 9.1.4 உணவைக் கால நேரத்தோடு உண்பதன் அவசியத்தை
22/11/2021 உணர்த்துதல்.( காலை,மதியம், மாலை,இரவு )
/
26/11/2021
41 முதலுதவி 10.1 ஆபத்து அவசரச் 10.1.1 ஆபத்து அவசரச் சூழல்களை அறிவர்.
29/11/2021 சூழல்களை அறிவோம்
/
03/12/2021
நலக்கல்வி ஆண்டு 1 /2021