You are on page 1of 15

நன்னெறிக் கல்வி (சீராய்வு) வார பாடத்திட்டம்

KSSR ஆண்டு 3

எ தொகுதி தலைப்பு உள்ளடக்கத் தரம் கற்றல் தரம் குறிப்பு


ண்

நாம் மலேசியர் 1.0 பள்ளிக் குடியினரின் 1.1 மலேசியாவில் கொண்டாடப்படும் நடவடிக்கைகள்:


பல்வகைப் பல்வகைப் பண்டிகைகளைப்
பண்டிகைகள் பட்டியலிடுவர். o மலேசியாவில்
கொண்டாடப்படும் பல்வகை
1 இறை நம்பிக்கை பண்டிகைகள் தொடர்பான
ஒற்றுமைப் 1.2 பள்ளிக்குடியினரால் காணொலிக் காட்சிகளைக்
பொங்கல் கொண்டாடப்படும் பல்வகை காணுதல்.
பண்டிகைகளை விவரிப்பர்.
o தத்தம் பண்டிகைகள்
தொடர்பான ஆடை
மதிப்போம் 1.3 பள்ளிக்குடியினரால் அலங்காரத்துடன் வலம்
கடைப்பிடிப்போம் கொண்டாடப்படும் பல்வகைப் வருதல்.
பண்டிகைகளின்
முக்கியத்துவத்தை ஏற்று, மதித்து, o பள்ளிக்குடியினரால்
நிருவகித்து மதிப்பிடுவர். கொண்டாடப்படும் பல்வகை
பண்டிகைகளை ஏற்று,
1.4 பள்ளிக்குடியினரின் பல்வகை மதித்து, நிருவகிப்பதன்
பண்டிகைகளை ஏற்பதாலும் முக்கியத்துவம்
மதிப்பதாலும் நிருவகிப்பதாலும் தொடர்பான
ஏற்படும் மனவுணர்வை மனவோட்டவரையை
வெளிப்படுத்துவர். வரைதல்.

1.5 பள்ளிக்குடியினரின் பல்வகைப் o பண்டிகைகள் தொடர்பான


பண்டிகைகளை ஏற்று, மதித்து, செயல்திட்டத்தை
நிருவகிக்கும் பண்பினைச் உருவாக்குதல்.
செயல்படுத்துவர்.

கை கொடுப்போம் 2.0 பள்ளிக்குடியினருக்கு 2.1 பள்ளிக்குடியினருக்கு நடவடிக்கைகள்:


உதவும் மனப்பான்மை வழங்கக்கூடிய உதவி
வகைகளைப் பட்டியலிடுவர். o பள்ளிக்குடியினருக்கு
ஊக்கமூட்டல், உடல்
2.2 பள்ளிக்குடியினருக்கு உதவும் உழைப்பு, பொருள் போன்ற
முறைகளைக் கண்டறிவர். உதவிகளை வழங்குவது
தொடர்பான
2 நன்மனம் கருத்தூற்றுமுறைமை
உதவுவோம் வாரீர் 2.3 பள்ளிக்குடியினருக்கு மனவுந்து நடவடிக்கையை
உதவுவதன் முக்கியத்துவத்தை மேற்கொள்ளல்.
விளக்குவர்.
o பள்ளிக்குடியினருக்கு
வழங்கக்கூடிய
மனநிறைவு 2.4 பள்ளிக்குடியினருக்கு உதவிகளைக் கண்டறிய
உதவுவதால் ஏற்படும் பள்ளியை வலம் வருதல்.
மனவுணர்வைவெளிப்படுத்துவர்.
o பள்ளிக்குடியினருக்கு
மனவுந்து உதவி
இணைந்த கைகள் 2.5 பள்ளிக்குடியினர் தங்களுக்குள் செய்வதன்
உதவும் மனப்பான்மையைச் முக்கியத்துவம்
செயல்படுத்துவர்.. தொடர்பான புதிர்
போட்டியில் பங்கெடுத்தல்.

o பள்ளி வளாகத்தில்
துப்பரவுப்பணி
மேற்கொள்ளுதல்.
என் கடமை 3.0 பள்ளியில் 3.1 பள்ளியில் கடமையுணர்வைப் நடவடிக்கைகள்:
கடமையுணர்வு பட்டியலிடுவர்.
o கடமைச்சக்கர
விளையாட்டின் வழி
கடமையைப் 3.2 பள்ளியில் ஏற்றுள்ள பொறுப்பு, கடமையுணர்வை
பேணுவோம் பங்கு ஆகியவற்றுக்கு ஏற்ப விவரித்தல்.
கடமைகளைச் செயல்படுத்தும்
3 கடமையுணர்வு முறைகளை விளக்குவர். o பள்ளியில் ஏற்றுள்ள
பொறுப்பு, பங்கு
ஆகியவற்றிக்கு ஏற்ப
பள்ளியைக் 3.3 பள்ளியில் ஆற்ற வேண்டிய சரிபார்ப்புப் பட்டியலை
காத்திடுவோம் கடமைகளின் முக்கியத்துவத்தை நிறைவு செய்தல்.
விவரிப்பர்.
o பல்வகை ஊடகங்களின்
3.4 பள்ளியில் கடமைகளை வழி பெறப்பட்ட
ஆற்றுகையில் ஏற்படும் பனுவல்களிலிருந்து
மனவுணர்வை வெளிப்படுத்துவர். பள்ளியில கடமையை
ஆற்ற வேண்டிய
3.5 பள்ளியில் கடமையுணர்வுடன் முக்கியத்துவத்தை
செயல்படுவர். அறிதல்.

o பொறுப்பட்டைக்கு ஏற்ப
கடமையுணர்வைக்
குழுவில் செய்து
காட்டுதல்.
நன்றி மலர்கள் 4.0 பள்ளிக் குடியினரிடம் 4.1 பள்ளிக்குடியினரிடம் நன்றி நடவடிக்கைகள்:
நன்றி பாராட்டுதல் பாராட்டும் முறைகளைப்
பட்டியலிடுவர். o பள்ளிக்குடியினரிடம்
நன்றி பாராட்டும்
முறைகளை மனவோட்ட
சேவைக்குப் 4.2 பள்ளிக்குடியினரிடம் நன்றி வரைப்படத்தில்
பாராட்டு பாராட்டுவதன் முக்கியத்துவத்தை உருவாக்குதல்.
விளக்குவர்.
o நன்றி பாராட்டுதலின்
4 நன்றி நவில்தல் முக்கியத்துவத்தை
நன்றி மறவேல் 4.3 பள்ளிக்குடியினரிடம் நன்றி வரிவடிவமாகவும்
பாராட்டும் பண்பினைப் அழகாகவும் எழுதுதல்.
புறக்கணிப்பதால் ஏற்படும்
விளைவுகளைப் பகுத்தாய்வர். o நன்றி பாராட்டும்
பண்பினைப்
புறக்கணிப்பதால் ஏற்படும்
ஒத்துழைப்பிற்கு 4.4 பள்ளிக்குடியினரிடம் நன்றி விளைவுகளைக் குழுவில்
நன்றி பாராட்டுவதன் மூலம் ஏற்படும் கலந்துரையாடுதல்.
மனவுணர்வை வெளிப்படுத்துவர்.
o பல்வேறு சூழல்களில்
நன்றி பாராட்டும் பண்பை
சேவையை வெளிப்படுத்துதல்.
4.5 பள்ளிக்குடியினரிடம் நன்றி
மறவேன்
பாராட்டும் மனப்பான்மையைச்
செயல்படுத்துவர்.
மதித்து வாழ்வோம் 5.0 பள்ளிக்குடியினரின்பால் 5.1 பள்ளிக்குடியினரின்பால் நடவடிக்கைகள்:
பணிவன்பும் பின்பற்றக்கூடிய பணிவான
நன்னடத்தையும் பேச்சு, நடத்தை ஆகியவற்றின் o பல்வேறு சூழல்களில்
எடுத்துக்காட்டுகளைப் பள்ளிக்குடியினருடன்
பட்டியலிடுவர். பணிவான தொடர்பைக்
குறிக்கும் எடுத்துக்காட்டு
உரையாடல்களைக்
5 உயர்வெண்ணம் நன்னடத்தையும் 5.2 பணிவன்பையும் கூறுதல்.
ஒழுக்கத்தையும் நன்னடத்தையையும்
பேணுவோம் கடைப்பிடிப்பதன் o பணிவன்பையும்
முக்கியத்துவத்தைக் கண்டறிவர். நன்னடத்தையும்
பேணுவதன்
முக்கியத்துவத்தை
பகைமை 5.3 பணிவன்பையும் நீதிக்கதைகளின் வழி
வேண்டாம் நன்னடத்தையையும் கண்டறிவர்.
கடைப்பிடிக்காவிடில் ஏற்படும்
விளைவுகளை விவரிப்பர் o பணிவன்பையும்
நன்னடத்தையையும்
கடைப்பிடிக்காவிடில்
அமல்படுத்தி 5.4 பணிவன்பையும் ஏற்படும் விளைவுகளைப்
மகிழ்வோம் நன்னடத்தையையும் பற்றொடர்
கடைப்பிடிப்பதால் ஏற்படும் மனவோட்டவரையில்
மனவுணர்வை வெளிப்படுத்துவர். உருவாக்குதல்.

o பள்ளிக்குடியினருடனான
வாழ்த்துவோம் 5.5 பள்ளிக்குடியினரின்பால் நேர்காணலைப் பணிவுடன்
பணிவன்பையும் மேற்கொள்ளுதல்.
நன்னடத்தையையும்
செயல்படுத்துவர்.
வருக வருக 6.0 பள்ளிக்குடியினரையும் 6.1 பள்ளிக்குடியினரையும் நடவடிக்கைகள்:
வருகையாளரையும் வருகையாளரையும்
மதித்தல் பட்டியலிடுவர். o மனித உருவிலான
தோரணியை உருவாக்கிப்
பள்ளிக்குடியினரையும்
மதித்துப் 6.2 பள்ளிக்குடியினரையும் வருகையாளரையும்
போற்றிடுக வருகையாளரையும் மதிக்கும் பெயரிடுவர்.
6 மரியாதை வழிமுறைகளை விளக்குவர்.
o பள்ளிக்குடியினர்,
வருகையாளர்
மதிப்பும் 6.3 பள்ளிக்குடியினரையும் ஆகியோரை மதிக்கும்
மரியாதையும் வருகையாளரையும் மதிக்க முறைகளைக் குழுவில்
வேண்டியதன் முக்கியத்துவத்தை கலந்துரையாடி தகவல்
ஆராய்வர். உலாப் பகுதியில் காட்சிக்கு
வைத்தல்.

மதித்து வாழ 6.4 பள்ளிக்குடியினரையும் o மரியாதை பண்பினை


வேண்டும் உணர்த்தும்
வருகையாளரையும் மதிக்கையில்
ஏற்படும் மனவுணர்வை கவிதையினைக்
வெளிப்படுத்துவர். கொண்டு
பள்ளிக்குடிரினரையும்
வருகையாளைரையும்
6.5 பள்ளிக்குடியினரையும்
மதிக்க வேண்டியதன்
வருகையாளரையும் மதிப்பர். முக்கியத்துவத்தைப்
பட்டியலிடுதல்.
பாசமிகு பள்ளி 7.0 பள்ளியையும் 7.1 பள்ளியையும் நடவடிக்கைகள்:
பள்ளிக்குடியினரையும் பள்ளிக்குடியினரையும் நேசிக்கும்
நேசித்தல் வழிகளைக் கண்டறிவர். o சூழலட்டைகளின் துணை
கொண்டு பள்ளியையும்
பள்ளிக்குடியினரையும்
பொதுவுடமை 7.2 பள்ளியையும் நேசிக்கும் முறையை
பள்ளிக்குடியினரையும் சிறப்பு அல்லது சிறப்பற்றது
7 அன்புடமை நேசிப்பதன் என குறிப்பிடுதல்.
முக்கியத்துவத்தை விளக்குவர்.
o பள்ளியையும்
பள்ளியின் மீது பள்ளிக்குடியினரையும்
அன்பு 7.3 பள்ளியையும் நேசிக்க வேண்டியதன்
பள்ளிக்குடியினரையும் முக்கியத்துவத்தைக்
நேசிக்காவிடில் ஏற்படும் குறிக்கும்
விளைவுகளை விவரிப்பர். சக்கரவிளையாட்டை
விளையாடுதல்.
அன்பு
செலுத்துவோம் 7.4 பள்ளியையும் o தூய்மையழகு கொண்ட
பள்ளிக்குடியினரையும் நேசிப்பதன் வகுப்பறைகளை மதிப்பிட்ட
வழி ஏற்படும் மனவுணர்வை பின் பெற்ற
வெளிப்படுத்துவர். தகவல்களையும்
விளைபயன்களையும்
7.5 பள்ளியையும் பள்ளிக்குடியினரின் முன்
படைத்தல்.
பள்ளிக்குடியினரையும் நேசிப்பர்.
o கூட்டுப்பணியின் வழி
துப்பரவு செய்தல்.
8.1 பள்ளிக்குடியினரிடையே நடவடிக்கைகைள்:
சிறந்த முடிவு 8.0 பள்ளிக்குடியினரிடையே கடைப்பிடிக்க வேண்டிய
நடுவுநிலைமை நடுவுநிலைமைப் பண்புகளை o நடுவுநிலைமை
விவரிப்பர். கடைப்பிடிக்கும் பண்பு
தொடர்பான வட்ட
மனவோட்டவரையைத்
8.2 பள்ளிக்குடியினரிடையே தயாரித்தல்.
நேர்மையைக் கடைப்பிடிக்க வேண்டிய
8 நடுவுநிலைமை கடைப்பிடி நடுவுநிலைமையின் o நடுவுநிலைமையின்
முக்கியத்துவத்தை விளக்குவர். முக்கியத்துவம்
தொடர்பான
மரச்சொற்குவியல்
8.3 பள்ளிக்குடியினரிடையே உருவாக்குதல்.
சரியான தீர்ப்பு நடுவுநிலைமை
கடைப்பிடிக்காவிடில் ஏற்படும் o நடுவுநிலைமையைக்
விளைவுகளை விவரிப்பர். கடைப்பிடிக்காவிடில்
ஏற்படும் விளைவுகளைச்
சூழல்படத்தின் வழி
8.4 பள்ளிக்குடியினரிடையே விவரித்தல்.
தவறு தவறுதான் நடுவுநிலைமையைக்
கடைப்பிடிக்கையில் ஏற்படும் o வகுப்பறை,
உணர்வுகளை வெளிப்படுத்துவர். பள்ளிச்சுற்றுப்புறம்
ஆகியவற்றைத் துப்பரவு
செய்யும் போது
8.5 பள்ளிக்குடியினரிடையே மேற்கொள்ளும்
இது முறையா நடுவுநிலைமையாய் கூட்டுப்பணியின்
செயல்படுவர். பொறுப்புகளை
நடுவுநிலைமையாய்
பகிர்ந்தளித்தல்.
9.1 பள்ளியில் எதிர்கொள்ளும் நடவடிக்கைகள்:
துணிவே துணை 9.0 பள்ளியின் அறைகூவல்களின்
அறைகூவல்களைத் எடுத்துக்காட்டுகளைப் o மாணவர்களின் சாதனை
துணிவுடன் பட்டியலிடுவர். தொடர்பான ஆவணப்படம்
எதிர்கொள்ளல் அல்லது காணொலி
காணுதல்.
9.2 பள்ளியின் அறைகூவல்களைத்
துணிந்து நில்; துணிவுடன் எதிர்கொள்ளும் o படம் அல்லது
9 துணிவு தொடர்ந்து செல் முறைகளைக் கண்டறிவர். சூழலட்டைவழி பள்ளியின்
அறைகூவல்களை
அடையாளங்கண்டு
9.3 பள்ளியின் அறைகூவல்களைத் துணிவுடன் மேற்கொள்ள
துணிந்தவருக்குத் துணிவுடன் எதிர்கொள்ளும் வேண்டிய
துக்கமில்லை முக்கியத்துவத்தை விளக்குவர். நடவடிக்கைகளைக்
கண்டறிதல்.

9.4 பள்ளியின் அறைகூவல்களைத் o பள்ளியின்


துணிச்சலான துணிவுடன் எதிர்கொள்ளும்போது அறைகூவல்களைத்
பெண் ஏற்படும் மனவுணர்வை துணிவுடன்
வெளிப்படுத்துவர். எதிர்கொள்வதன்
முக்கியத்துவம்
தொடர்பான கவிதையை
நிறைவு செய்தல்.
9.5 பள்ளியின் அறைகூவல்களைத்
தடைகளைத் துணிவுடன் எதிர்கொள்வர்.
தகர்தத
் ிடு o கொடுக்கப்பட்ட
சூழலுக்கேற்ப
மேற்கொள்ள வேண்டிய
நடவடிக்கைகளை
நடித்துக் காட்டுதல்.

நடவடிக்கைகள்:
10.1 பள்ளிக்குடியினரின்பால்
நெஞ்சமுண்டு 10.0 பள்ளிக்குடியினரின்பால் கொண்டுள்ள நேர்மைச் o பள்ளியில் நேர்மை
நேர்மையுண்டு நேர்மையாய் இருத்தல் செயலுக்கான மனப்பான்மையின்
எடுத்துக்காட்டுகளைப் நடத்தையையொட்டிய
பட்டியலிடுவர். பட்டறிவை விவரிப்பர்.

o நேர்மையாக நடந்து
10.2 பள்ளிக்குடியினரின்பால் கொள்வதன்
10 நேர்மை நேர்மையின் நேர்மை மனப்பான்மையுடன் முக்கியத்துவத்தை
முக்கியத்துவம் செயல்படுவதன் குறிக்கும் புத்தகக்
முக்கியத்துவத்தை விளக்குவர். குறிப்பட்டையைத்
தயாரித்துத் தன்
நண்பனுக்கு பரிசளித்தல்.
10.3 பள்ளிக்குடியினரின்பால்
உயர்வும் தாழ்வும் நேர்மைமனப்பான்மையுடன் o நேர்மையற்ற செயல்களின்
செயல்படாவிடில் ஏற்படும் விளைவுகளைப் போலச்
விளைவுகளை மதிப்பிடுவர். செய்து படைத்தல்.

o சூழலட்டைக்கு ஏற்ப
10.4 பள்ளிக்குடியினரின்பால் நேர்மை
உண்மையே உயர்வு நேர்மைமனப்பான்மையுடன் மனப்பான்மையொட்டிய
செயல்படுவதால் ஏற்படும் நடிப்பை வழங்குதல்.
மனவுணர்வை
வெளிப்படுத்துவர்.

நேர்மைச் சக்கரம்
10.5 பள்ளிக்குடியினரின்பால்
நேர்மையுடன் செயல்படுவர்.

நடவடிக்கைகள்:
கெர்னல் 11.1 பள்ளியில் ஊக்கமுடைமைச் o பாடலின்வழி
செண்டர்ஸ் 11.0 பள்ளியில் செயல்களின் ஊக்கமுடைமைச்
ஊக்கமுடைமை எடுத்துக்காட்டுகளைப் செயல்பாடுகளின்
மனப்பான்மை பட்டியலிடுவர். எடுத்துக்காட்டுகளைக்
கூறுதல்.

ஊக்கம் தரும் 11.2 பள்ளியில் ஊக்கமுடைமை o வினா ஆய்வுப்பட்டியலின்


வெற்றி மனப்பான்மையின் வழி கிடைக்கப்பெற்ற
முக்கியத்துவத்தை விளக்குவர். விவரங்களைக் கொண்டு
ஊக்கமுடைமை
11 ஊக்கமுடைமை மனப்பான்மையின்
முயல்க! வெல்க! 11.3 பள்ளியில் ஊக்கமுடைமை முக்கியத்துவத்தை
மனப்பான்மையைக் தொகுத்தல்.
கடைப்பிடிக்காவிடில் ஏற்படும்
விளைவுகளை விவரிப்பர். o ஊக்கமுடைமையற்ற
செயல்களின்
விளைவுகளைச் சூழலுடன்
விடாமுயற்சி 11.4 பள்ளியில் ஊக்கமுடைமை இணைத்தல்.
மனப்பான்மையைக்
கடைப்பிடிப்பதால் ஏற்படும் o தேனீ, எறும்பு போன்ற
மனவுணர்வை வெளிப்படுத்துவர். பூச்சிஇனங்களின்
முகமூடிகளைத் தயாரித்து
இவ்விரு பூச்சிகளின்வழி
வெற்றியின் 11.5 பள்ளியில் ஊக்கமுடைமை வெளிப்படும்
திறவுகோல் ஊக்கமுடைமைப்
மனப்பான்மையுடன்
பண்பினைச் சூழலுக்கேற்ப
செயல்படுவர்.
நடித்தல்.

நடவடிக்கைகள்:
ஒற்றுமை 12.1 பள்ளிக்குடியினருடன் o பள்ளிக்குடியினருடன்
வலிமையாம் 12.0 பள்ளிக்குடியினருடன் ஒன்றிணைந்து மேற்கொள்ளும் ஒன்றிணைந்து
ஒத்துழைப்பு நடவடிக்கைகளின் செயல்படுத்தக்கூடிய
எடுத்துக்காட்டுகளைப் நடவடிக்கைகளை வட்ட
பட்டியலிடுவர். மனவோட்டவரையில்
நிறைவு செய்தல்.

ஒத்துழைத்து 12.2 பள்ளிக்குடியினருடன் o மறைக்கப்பட்ட பொருளை


12 ஒத்துழைப்பு மகிழ்வோம் ஒன்றிணைந்து மேற்கொள்ளும் அல்லது புதையலைக்
நடவடிக்கைகளின் குழுவாக தேடுதல்.
செயல்முறைகளைப்
பரிந்துரைப்பர். o பள்ளிக்குடியினருடன்
ஒன்றிணைந்து
செயலப்டுத்திய
ஒன்றாய்ச் 12.3 பள்ளிக்குடியினருடன் நடவடிக்கைகளின் வழி
செயல்படு ஒத்துழைக்க வேண்டியதன் பெற்ற ஒத்துழைப்பின்
முக்கியத்துவத்தை விவரிப்பர். முக்கியத்துவத்தைப்
படைத்தல்.

இணைந்த கரங்கள் 12.4 பள்ளிக்குடியினருடன் o குழுமுறையில் கோலம்,


ஒத்துழைக்கையில் ஏற்படும் தங்லோங் அல்லது
மனவுணர்வை வெளிப்படுத்துவர் கெத்துபாட் போன்றவற்றை
உருவாக்குதல்.

என் பள்ளி என் 12.5 பள்ளிக்குடியினருடன்


சொர்க்கம் ஒத்துழைப்பர்.

நடவடிக்கைகள்:

o காணொலியைக் கண்டு
மிதமான போக்கு 13.1 பள்ளியில் மிதமான பள்ளியில் மிதமான
13.0 பள்ளியில் மிதமான மனபோக்குச் செயல்களுக்கான மனப்போக்கின்
போக்கு எடுத்துக்காட்டுகளைப் எடுத்துக்காட்டுச்
பட்டியலிடுவர். செயல்களைக் கூறுதல்.

o பள்ளியில் மிதமான
உடையது விளம்பேல் 13.2 பள்ளியில் மிதமான மனப்போக்கைக்
13 மிதமான மனப்போக்கைக் கடைப்பிடிக்கும்
மனப்பான்மை கடைப்பிடிக்கும் முறைகளை உள்ளடக்கிய
முறைகளை விளக்குவர். சுவரொட்டி தயாரித்தல்.
சிந்தித்துச்
செலவிடு o பள்ளியில் மிதமான
13.3 பள்ளியில் மிதமான போக்கைக்
மனப்போக்கைக் கடைப்பிடிப்பதன்
கடைப்பிடிப்பதனால் ஏற்படும் நன்மைகள் தொடர்பான
நன்மைகளை விவரிப்பர். அசைவிகளைத்
மிதமாகச் தயாரித்தல்.
செயல்படுவோம்
13.4 பள்ளியில் மிதமான o படம் அல்லது
மனப்போக்கைக் சூழலட்டையில்
கடைப்பிடிக்கையில் ஏற்படும் காணப்படும் பள்ளியில்
மனவுணர்வை கடைப்பிடிக்க வேண்டிய
வெளிப்படுத்துவர். மிதமான போக்கை
நடித்துக்காட்டுதல்; அதன்
13.5 பள்ளியில் மிதமான நன்மைகளைப்
மனப்போக்கைக் பட்டியலிடுதல்.
கடைப்பிடிப்பர்.

நடவடிக்கைகள்:

விட்டுக்கொடுத்தா o விட்டுக் கொடுத்தலின்


ல் 14.1 விட்டுக்கொடுக்கும் தன்மைகளைக்
என்ன 14.0 பள்ளிக் தன்மைகளைப் பட்டியலிடுவர். கிளைப்பின்னல்
குடியினரிடையே மனவோட்டவரைவில்
விட்டுக்கொடுத்தல் நிறைவு செய்தல்.
14.2 பள்ளிக்குடியினரிடையே
விட்டுக்கொடுத்து விட்டுக்கொடுக்கும் o பள்ளிக்குடியினரைடையே
வாழ்வோம் மனப்பான்மையை விட்டுக்கொடுக்கும்
14 விட்டுக்கொடுக்கு எடுத்துக்காட்டுகளுடன் செயல்களை நடித்துக்
ம் மனப்பான்மை விளக்குவர். காட்டுதல்.

o பள்ளிக்குடியினரிடையே
14.3 பள்ளிக்குடியினரிடையே கடைப்பிடிக்க வேண்டிய
விட்டுக்கொடுத்த கடைப்பிடிக்க வேண்டிய விட்டுக் கொடுக்கும்
தேவதை விட்டுக்கொடுக்கும் மனப்பான்மையின்
மனப்பான்மையின் முக்கியத்துவம்
முக்கியத்துவத்தை தொடர்பான திரட்டேடு
விவரிப்பர். தயாரித்தல்.

14.4 பள்ளிக்குடியினரிடையே o பள்ளிக்குடியினரிடையே


விட்டுக்கொடுக்கையில் ஏற்படும் விட்டுக்கொடுக்கும்
மனவுணர்வை மனப்பான்மையைக்
வெளிப்படுத்துவர். கொடுக்கப்பட்ட
சூழலட்டையின்படி போலச்
செய்தல்.
14.5 பள்ளிக்குடியினரிடையே
ஒற்றுமை மேம்பட ஒற்றுமையை வலுப்படுத்த
விட்டுக்கொடுக்கும்
மனப்பான்மையைச்
செயல்படுத்துவர்.

You might also like