You are on page 1of 9

ஆண்டு பாடத்திட்டம்

கணிதம்
ஆண்டு 1
2022 / 2023
ஆசிரியர் } . .
திருமதி மு ஷாலினி

வாரம் 1 – வாரம் 4 : அறிமுகவாரம் ஆண்டு 1


வாரம் தலைப்பு உள்ளடக்கத்தரம் கற்றல்தரம் குறிப்பு

M5 1.0 100 1.1 1.1.1 ஒப்பிடுதலின் வழி


18 APRIL வரையிலான எண்ணிக்கையைக் எண்ணிக்கையைக் குறிப்பிடுவர்.
- முழுஎண்கள் கணித்தல்
22 APRIL
1.0 100 1.2 எண்ணின்மதிப்பு. 1.2.1 100 வரையிலான எண்களைப் பெயரிடுவர்:
வரையிலான (அ) குழுவில் உள்ள பொருள்களை எண்ணுவர்.
முழுஎண்கள் (ஆ)பொருள் குவியலின் எண்ணிக்கையைப் பிரதிநிதிக்கும்
எண்ணைப் பெயரிடுவர்.
(இ)இரண்டு பொருள் குவியலின் எண்ணிக்கையை ஒப்பிடுவர்.

1.0 100 1.2 எண்ணின் மதிப்பு. 1.2.2 100வரையிலான எண்களின் மதிப்பை உறுதிப்படுத்துவர்:
வரையிலான (அ)கொடுக்கப்படும் எண்ணுக்கு ஏற்ற எண்ணிக்கையைக்
M6 முழுஎண்கள் காண்பிப்பர்.
25 APRIL (ஆ)பொருள்குவியலை எண்ணுடன் இணைப்பர்.
-
29 APRIL
1.0 100 வரையிலான 1.2 எண்ணின் மதிப்பு. (இ)இரண்டு எண்களின் மதிப்பை ஒப்பிடுவர்.
முழுஎண்கள் (ஈ)பொருள் குவியலை ஏறு
வரிசையிலும் இறங்கு வரிசையிலும் நிரல்படுத்துவர்.

1.0 100 வரையிலான 1.3 எண்களை 1.3.1 எண்களை எண்குறிப்பிலும் எண்மானத்திலும் எழுதுவர்.
முழு எண்கள் எழுதுதல்.
1.0 100 வரையிலான 1.4 எண் இணைப்பு. 1.4.1 ஓர் இலக்க எண்ணின் இணை எண்ணைக் குறிப்பிடுவர்.
முழு எண்கள்
CUTI HARI RAYA AIDILFITRI
(03.05.2022 – 06.05.2022)
M7
1.0 100 வரையிலான 1.5 எண்தொடர். 1.5.1 எண்களை எண்ணுவர்.
முழுஎண்கள்
M8 1.5.2 எண்தொடர்களை நிறைவுச் செய்வர்.
9 MEI 1.0 100 வரையிலான 1.6 இடமதிப்பும் 1.6.1 எண்ணின்இடமதிப்பையும்இலக்கமதிப்பையும்குறிப்பிடுவர்.
– முழுஎண்கள் இலக்க
12 MEI
மதிப்பும்.
1.0 100 வரையிலான 1.7 அனுமானித்தல். 1.7.1 ஏற்புடைய வகையில் பொருள்களின் எண்ணிக்கையை
முழுஎண்கள் அனுமானிப்பர்.
M9
16 MEI 1.8.1 முழுஎண்ணைக் கிட்டிய பத்துக்கு மாற்றுவர்.
– 1.8 கிட்டிய மதிப்பு.
20 MEI
M10 1.0 100 வரையிலான 1.9 எண் தோரணி. 1.9.1 கொடுக்கப்பட்ட எண்தொடரின் தோரணியை அடையாளம்
23 MEI முழுஎண்கள் காண்பர்.

27 MEI
1.9.2 எளிமையான பல்வேறு எண் தோரணியை நிறைவு செய்வர்.

1.0 100 வரையிலான 1.10 பிரச்சனைக் 1.10.1 அன்றாட பிரச்சனைக் கணக்குகளுக்குத் தீர்வு காண்பர்.
முழுஎண்கள் கணக்கு
M11

30 MEI

3 JUN

CUTI PENGGAL SATU SESI 2022/2023


04.06.2022- 12.06.2022
2.0 அடிப்படை 2.1 சேர்த்தல் மற்றும் 2.1.1 சேர்தத
் ல் கழித்தலில் பல்வேறு வகையான ஏற்புடைய
M12 விதிகள் கழித்தல் கருத்துரு. சொற்களஞ்சியத்தைப் பயன்படுத்துவர்.
13 JUN சேர்தத
் ல்/கழித்தல்
– 2.1.2 சேர்தத
் ல், கழித்தல், சமம் ஆகிய குறியீடுகளை
17 JUN
அறிமுகப்படுத்துவர்.
M13
20 JUN
2.1.3 சூழலுக்கு ஏற்ப கணிதத் தொடரை எழுத சேர்த்தல்,
– கழித்தல், சமம்ஆகிய குறியீடுகளைப் பயன்படுத்துவர்.
24 JUN
M14
PENTAKSIRAN
27 JUN 2022 - 1 JULAI 2022
2.0 அடிப்படை 2.2 100க்குட்பட்ட 2.2.1 அடிப்படை கூற்றுக்கு உட்பட்ட எண்களைச் சேர்ப்பர்.
விதிகள் எண்களில் சேர்த்தல்.
சேர்தத
் ல்/கழித்தல் 2.2.2 100 க்குட்பட்ட இரண்டு எண்களைச் சேர்ப்பர்.
M15

4 JUL

8 JUL
2.0 அடிப்படை 2.3 100க்குட்பட்ட 2.3.1 அடிப்படை கூற்றுக்கு உட்பட்ட எண்களைக் கழிப்பர்.
M16 விதிகள் எண்களில் கழித்தல்
சேர்த்தல்/கழித்தல் 2.3.2 100க்குட்பட்ட இரண்டு எண்களைக் கழிப்பர்.
11 JUL

15JUL

2.0 அடிப்படை 2.4 பிரச்சனைக் 2.4.1 100 வரையிலான சேர்த்தல், கழித்தல்


M17 விதிகள் கணக்கு. பிரச்சனைத்தொடர்பான கதையை உருவாக்குவர்.
சேர்தத
் ல்/கழித்தல்
18 JUL 2.4.2 அன்றாட சூழல் தொடர்பான சேர்தத
் ல், கழித்தல் பிரச்சனைக்
– கணக்குகளுக்குத் தீர்வு காண்பர்.
22JUL

M18 2.0 அடிப்படை 2.5 தொடர்ந்தாற் 2.5.1 இரண்டு இரண்டாக, ஐந்து ஐந்தாக, பத்து பத்தாக
விதிகள் போல் மற்றும்நான்கு நான்காகத் தொடர்ந்தாற்போல் சேர்த்தல் கணித
25 JUL சேர்தத
் ல்/கழித்தல் சேர்த்தல் வாக்கியத்தை எழுதுவர்.

22 JUL 2.0 2.6 தொடர்ந்தாற் 2.6.1 இரண்டு இரண்டாக, ஐந்து ஐந்தாக, பத்து பத்தாக மற்றும்
அடிப்படைவிதிகள் போல் நான்கு நான்காகத் தொடர்ந்தாற் போல் கழித்தல் கணித
சேர்தத
் ல்/கழித்தல் கழித்தல் வாக்கியத்தை எழுதுவர்.
M19

1 OGOS

5 OGOS

M20 3.0 பின்னம் 3.1 இரண்டில் ஒன்று, 3.1.1 இரண்டில் ஒன்று, நான்கில் ஒன்று, நான்கில் இரண்டு,
நான்கில் ஒன்று நான்கில் மூன்றுஆகியப் பின்னங்களை அடையாளம் காண்பர்.
8 OGOS கருத்துருவை
– அடையாளங்
12 OGOS
காணுவர்.
3.0 பின்னம் 3.2 3.2.1 அன்றாடப் பிரச்சனைக் கணக்குகளுக்குத் தீர்வுகாண்பர்.
M21 பிரச்சனைக்கணக்கு.
15 OGOS

19OGOS
M22 4.0 பணம் 4.1 நோட்டு மற்றும் 4.1.1 மலேசிய நாணயத்தைச் சில்லறைக் காசுகளிலும் நோட்டிலும்
சில்லறைக் காசு அடையாளங்காண்பர்.
22 OGOS
– 4.1.2 பணத்தின் மதிப்பைப் பிரதிநிதித்தல்:
26 OGOS
(அ) RM1 வரையிலான சென்.
(ஆ) RM10 வரையிலான நோட்டுகள்.
M23 4.0 பணம் 4.1 நோட்டுமற்றும் 4.1.3 பணத்தை மாற்றுவர்:
சில்லறைகாசு (அ) RM1 வரையிலான சில்லறைக்காசுகள்.
29 OGOS (ஆ) RM10 வரையிலான நோட்டுகள்.

2 SEPT

CUTI PENGGAL DUA SESI 2022/2023


03.09.2022- 11.09.2022
4.0 பணம் 4.2 பண மூலதனமும் 4.2.1 பணத்தின் மூலத்தையும்
சேமிப்பும். சேமிப்பையும் அடையாளம் காண்பர்.
M24

12 SEPT 4.2.2 பணத்தின் மூலத்திலிருந்து


– சேமிப்பையும் செலவையும் பதிவுசெய்வர்.
16 SEPT

4.0 பணம் 4.3 பிரச்சனைக் 4.3.1 சேர்தத


் ல், கழித்தல் ஆகியவற்றை உள்ளடக்கிய பணம்
M25 கணக்கு தொடர்பான அன்றாட பிரச்சனைக் கணக்குகளுக்குத் தீர்வு
காணுதல்.
`19 SEPT

23 SEPT
SUKAN SEKOLAH
26 SEPT 2022 – 30 SEPT 2022
M27 5.0 காலமும் நேரமும் 5.1 நாள் மற்றும் 5.1.1 ஒரு நாளிலுள்ள நேரத்தைக் கூறுவர்.
மாதம்.
`3 OKT 5.1.2 ஒரு நாளிலுள்ள நடவடிக்கைகளை வரிசைக்கிரமமாகப்
– பெயரிடுவர்.
8OKT

5.0 காலமும் நேரமும் 5.1 நாள் மற்றும் 5.1.3 ஒருவாரத்திலுள்ள நாள்களைப் பெயரிடுவர்.
M28
மாதம்.
`10 OKT 5.1.4 ஒருவருடத்திலுள்ள மாதங்களைப் பெயரிடுவர்.

14OKT

M29 5.0 காலமும் நேரமும் 5.2 கடிகார முகப்பு. 5.2.1 கடிகார முகப்பில் மணி முள்ளை அடையாளங்காண்பர்.

`17 OKT 5.2.2 கடிகாரமுகப்பில் ’அரை’, நான்கில் ஒன்று’, ’நான்கில் மூன்று’


– ஆகியவற்றை அடையாளங் கண்டு கூறுவர்.
21OKT

CUTI DEEPAVALI
(24.10.2022– 27.10.2022)
M31 5.0 காலமும் நேரமும் 5.2 கடிகார முகப்பு. 5.2.3 பற்சக்கரகடிகாரத்தின்
துணையுடன் அரைமற்றும் நான்கில்
`31 OKT ஒன்று நேரத்தை மட்டும் கூறி எழுதுவர்.

4 NOV

5.0 காலமும் நேரமும் 5.3 பிரச்சனைக் 5.3.1 அன்றாடசூழல் தொடர்பான பிரச்சனைக்குக்


கணக்கு. கணக்குகளுக்குத் தீர்வு காண்பர்.
M32
`7 NOV

11 NOV

M33 6.0 அளவை 6.1 ஏற்புடைய அளவை 6.1.1 நீடட


் லளவை, பொருண்மை,கொள்ளளவு தொடர்பான
14 NOV கொண்டு சொற்களஞ்சியத்தைப்
– நீட்டலளவை, பலவகைபடுத்திச் சூழலுக் கேற்ப பயன்படுத்துவர்.
18 NOV
பொருண்மை,
கொள்ளளவை 6.1.2 நீடட
் லளவை, பொருண்மை, கொள்ளளவு ஆகியவற்றை
அளத்தல். தரஅளவு அல்லாத அளவை கொண்டு
அளப்பர்.

6.0 அளவை 6.1 ஏற்புடைய அளவை 6.1.3 இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட நீட்டலளவை,
கொண்டு பொருண்மை, கொள்ளளவு ஆகியவற்றை தரஅளவு அல்லாத
நீட்டலளவை, அளவை கொண்டு
பொருண்மை, ஒப்பிடுவர்.
கொள்ளளவை
அளத்தல்.
PENTAKSIRAN
M34
21 NOV 2022-25NOV 2022

6.0 அளவை 6.2 பிரச்சனைக் 6.2.1 அன்றாட சூழல் தொடர்பான


கணக்கு. பிரச்சனை கணக்குகளுக்குத் தீர்வு
காண்பர்.
M35
28 NOV

2 DIS

M36 7.0 வடிவியல் 7.1 முப்பரிமாண 7.1.1 கனச்சதுரம், கனச்செவ்வகம், கூம்பு, சதுர
5 DIS
– வடிவம். அடித்தளகூம்பகம், உருளை, உருண்டைஆகியவடிவங்களைப்
9 DIS பெயரிடுவர்.

7.1.2 முப்பரிமாண வடிவங்களின் விளிம்பு,மேற்பரப்பு மற்றும் முனை


ஆகியவற்றை விளக்குவர்.

7.1.3 பொருள்களைத் தோரணிக் கேற்ப வரிசைப்படுத்துவர்.

7.1.4 இணைக்கப்பட்ட முப்பரிமாண வடிவங்களைக் கொண்டு


புதிய வடிவத்தை உருவாக்குவர்.

CUTI PENGGAL TIGA SESI 2022/2023


10.12.2022- 31.12.2022
M37
2 JAN 2023 7.0 வடிவியல் 7.2 இருபரிமாண 7.2.1 சதுரம், செவ்வகம், முக்கோணம்,வட்டம்
– வடிவம். ஆகியவடிவங்களைப் பெயரிடுவர்.
6 JAN 2023

7.2.2 இருபரிமாண வடிவத்தை உருவாக்க,நேர்க்கோடு, பக்கம்,


முனை,வளைவுஆகியவற்றை விவரிப்பர்.

7.2.3 இருபரிமாண வடிவங்களைத் தோரணிக் கேற்ப


வரிசைப்படுத்துவர்.

7.2.4 இருபரிமாண வடிவங்களைக் கொண்டு வடிவமைப்பை


M38
9 JAN 2023 உருவாக்குவர்.

13 JAN 2023 7.0 வடிவியல் 7.3 பிரச்சனைக் 7.3.1 அன்றாட வாழ்க்கை தொடர்பான பிரச்சனை
கணக்கு கணக்குகளுக்குத் தீர்வு காண்பர்.

M39 8.0 தரவைக் 8.1 8.1.1 அன்றாட சூழல் தொடர்பான தரவுகளைச் சேகரிப்பர்.
16 JAN 2023 கையாளுதல் தரவைச்சேகரித்தல்,
– வகைப்படுத்துதல், 8.2.1 படக்குறிவரைவைப் படித்து, தகவலைச் சேகரிப்பர்
20 JAN 2023
நிரல்படுத்துதல்.
M40
23 JAN 2023 8.2 படக்குறிவரைவு.

20 JAN 2023

8.0 தரவைக் 8.3 பிரச்சனைக் 8.3.1 அன்றாட சூழல் தொடர்பான பிரச்சனைக் கணக்குகளுக்குத்
கையாளுதல் கணக்கு. தீர்வு காண்பர்.

CUTI TAHUN BARU CINA


(20.01.2023 - 23.01.2023)
41 ULANGKAJI
30 JANUARI 2023-3 FEBRUARI 2023
42
தர அடைவு நிலைமதிப்பீடு
6 FEBRUARI2023-10 FEBRUARI 2023
43 இறுதியாண்டு பள்ளி நடவடிக்கைகள்
13 FEBRUARI2023-17 FEBRUARI 2023

CUTI AKHIR PERSEKOLAHAN SESI 2022/2023


18.02.2023 – 12.03.2023

You might also like