You are on page 1of 15

ஆண்டு பாடத்திட்டம்

கணிதம்

ஆண்டு 6
2024 / 2025
வாரம் தலைப்பு உள்ளடக்கத் தரம் கற்றல் தரம் குறிப்பு

1-2 1.0 1.1 1.1.1


முழு எண்களும் 10 000 000 வரையிலான 10 000 000 வரையிலான ஏதாவதொரு மில்லியன், திரிலியன்

அடிப்படை முழு எண்கள் எண்ணை வாசிப்பர்; கூறுவர்; எழுதுவர். ஆகிய எண்களின்

விதிகளும் 1.1.2 இடமதிப்பை


10 000 000 வரையிலான எண்ணைப் அறிமுகப்படுத்துக.
பிரதிநிதிப்பர்; எண் தோரணியை

உறுதிப்படுத்துவர்.
1.1.3
அன்றாடச் குழுவில் 2,4,5,8 மற்றும் 10 ஐ

பகுதியாகக் கொண்ட பின்ன மில்லியனில்

10 000 000 வரையிலான ஏதாவதொரு

எண்ணை வாசிப்பர்; கூறுவர்; எழுதுவர்.

வாரம் தலைப்பு உள்ளடக்கத் தரம் கற்றல் தரம் குறிப்பு


3-4 1.0 1.1 1.1.4
முழு எண்களும் 10 000 000 வரையிலான அன்றாடச் சூழலில் 10 000 000
அடிப்படை முழு எண்கள் வரையிலான ஏதாவதொரு எண்ணை

விதிகளும் மூன்று தசம இடம் வரையில் தசம

மில்லியனில் வாசிப்பர்; கூறுவர்;

எழுதுவர்.
1.1.5
தசம மில்லியனையும் பின்ன
அடைப்புக்குறி,
1.2 மில்லியனையும் முழு எண்ணைத் தசம
அடிப்படை விதிகளும் கலவைக் கணக்கு
மில்லியனுக்கும் பின்ன மில்லியனுக்கும்
ஆகியவற்றை
கலவைக் கணக்கும்.
மாற்றுவர். உள்ளடக்கிய

1.2.1 கணக்கிடும்

அடைப்புக்குறி இன்றியும் முக்கியத்துவம்

அடைப்புக்குறியுடனும் நிகரியைக் வழங்குக.

கொண்ட முழு எண், பின்ன

மில்லியன்,தசம மில்லியன் ஆகியவற்றை

உள்ளடக்கிய அடிப்படை விதிகள்,

கலவைக் கணக்கு ஆகியவை கொண்ட

கணித வாக்கியத்திற்குத் தீர்வு காண்பர்.

வாரம் தலைப்பு உள்ளடக்கத் தரம் கற்றல் தரம் குறிப்பு


5-6 1.0 1.3 1.3.1
முழு எண்களும் பகா எண்ணும் பகு 100 வரையிலான எண்களைப் பகா எண், குறிப்பு:

*பகு எண் என்பது 1, அதே


அடிப்படை எண்ணும். பகு எண் என வகைப்படுத்துவர்.
எண் மற்றும் பிற எண்களால்
விதிகளும்
வகுபடக்கூடிய எண்ணாகும்.
1.4.1
1.4 அடைப்புக்குறி இன்றியும் * 0, 1 ஆகியவை பகா
1.0
பிரச்சனைக் கணக்கு
முழு எண்களும் அடைப்புக்குறியுடனும் நிகரியைக் எண்ணும் அல்ல; பகு

எண்ணும் அல்ல.
அடிப்படை கொண்ட முழு எண், பகா எண், பகு எண்,

விதிகளும் பின்ன மில்லியன், தசம மில்லியனை

உள்ளடக்கிய அடிப்படை விதிகள்,

கலவைக்கணக்குகளைக் கொண்ட

அன்றாடப் பிரச்சனைக் கணக்குகளுக்குத்

தீர்வு காண்பர்.

வாரம் தலைப்பு உள்ளடக்கத் தரம் கற்றல் தரம் குறிப்பு


7-9 2.0 2.1 2.1.1 10 வரையிலான பகுதி
பின்னம், தசமம், பின்னம் தகு பின்னம், முழு எண், கலப்புப் பின்னம் எண்ணைக் கொண்ட

விழுக்காடு ஆகியவற்றை உட்படுத்திய இரு பின்னம்.


எண்களை வகுப்பர்.

2.2 தசமம்
2.0
2.2.1
பின்னம், தசமம்,
பெருக்குத்தொகை மூன்று தசம இடங்கள்
விழுக்காடு
வருமாறு தசமத்தைத் தசமத்துடன்

பெருக்குவர்.

2.2.2
பெருக்குத்தொகை மூன்று தசம இடங்கள்

வருமாறு தசமத்தைத் தசமத்துடன்

வகுப்பர்.

வாரம் தலைப்பு உள்ளடக்கத் தரம் கற்றல் தரம் குறிப்பு

10-12 2.0 2.3 2.3.1


பின்னம், தசமம், விழுக்காடு தசமத்தை 100%க்கு மேற்பட்ட 100%க்கு உட்பட்ட, 100%க்கு

மேற்பட்ட கலப்புப்
விழுக்காடு விழுக்காட்டிற்கும், 100% மேற்பட்ட
பின்னத்தை உள்ளடக்கிய
விழுக்காட்டைத் தசமத்திற்கும் மாற்றுவர். விழுக்காடு.

2.3.2
விழுக்காடு தொடர்பான சேர்த்தல்

கழித்தலை உள்ளடக்கிய கணித

வாக்கியத்திற்குத் தீர்வு காண்பர்.

2.3.3
தசம எண்ணிக்கையை 100%க்கு

மேற்பட்ட விழுக்காட்டின் மதிப்பிற்கும்;

100%க்கு மேற்பட்ட விழுக்காட்டின்

மதிப்பைத் தசமத்திற்கும் மாற்றுவர்.

வாரம் தலைப்பு உள்ளடக்கத் தரம் கற்றல் தரம் குறிப்பு


13 - 15 2.0 2.4 2.4.1 ஒவ்வொரு கலவைக் கணக்கு
பின்னம், தசமம், கலவைக் கணக்கு அடைப்புக்குறி இன்றியும் கணித வாக்கியத்திலும் இரு

விழுக்காடு அடைப்புக்குறியுடனும் முழு எண், தசமம், அடிப்படை விதிகள் மீண்டும்

பின்னம் ஆகியவையை உள்ளடக்கிய வராது

இரு அடிப்படை விதிகள் கொண்ட

2.5 கலவைக் கணக்குக் கணித


2.0
பிரச்சனைக் கணக்கு வாக்கியத்திற்குத் தீர்வு காண்பர்.
பின்னம், தசமம்,
விழுக்காடு.
2.5.1
முழு எண், பின்னம், தசமம், விழுக்காடு

ஆகியவைத் தொடர்பான அன்றாடப்

பிரச்சனைக் கணக்குகளுக்குத் தீர்வு

காண்பர்.

வாரம் தலைப்பு உள்ளடக்கத் தரம் கற்றல் தரம் குறிப்பு

16 - 17 3.0 3.1 3.1.1


பணம் நிதி நிர்வாகம் அடக்க விலை, விற்கும் விலை, இலாபம்,

நட்டம், கழிவு, தள்ளுபடி, பற்றுச் சீட்டு,

பொருள் விலைப் பட்டியல்,

சொத்துடைமை, கடன்பாடு, வட்டி, இலாப

ஈவு, சேவை வரி ஆகியவற்றை அறிவர்.

3.1.2
அடக்க விலை, விற்கும் விலை, இலாபம்,
நட்டம், கழிவு, தள்ளுபடி, வட்டி, இலாப

ஈவு, சேவை வரி ஆகியவற்றை

உறுதிப்படுத்துவர்.

வாரம் தலைப்பு உள்ளடக்கத் தரம் கற்றல் தரம் குறிப்பு


18 -19 3.0 3.2 3.2.1
பணம். காப்புறுதியும் இஸ்லாமிய காப்புறுதியையும் இஸ்லாமிய பங்குதாரரையும்

சொத்துடைமையையும்
காப்புறுதியும். காப்புறுதியையும் அறிந்து கொள்வர்.
பாதுகாப்பதே காப்புறிதி
3.2.2
காப்புறுதி, இஸ்லாமிய காப்புறுதி மற்றும் இஸ்லாமிய

காப்புறுதியின் நோக்கமும்.
ஆகியவற்றின் நோக்கத்தையும்

பாதுகாப்பின் முக்கியத்துவத்தையும்
3.0 3.3
விளக்குவர்.
பணம். பிரச்சனைக் கணக்கு
3.3.1
அடக்க விலை, விற்கும் விலை, இலாபம்,

நட்டம், கழிவு, தள்ளுபடி, பற்றுச் சீட்டு,

விற்பனைச் சீட்டு, கட்டணச் சீட்டு,


பொருள் விலை பட்டியல், சொத்துடைமை

கடன்பாடு வட்டி, இலாப ஈவு, சேவை வரி,

நிதி நிர்வகிப்பும் இடர் மேலாண்மையும்

தொடர்பான அன்றாட பிரச்சனைக்

கணக்குகளுக்குத் தீர்வு காண்பர்.


வாரம் தலைப்பு
தலைப்பு உள்ளடக்கத்
உள்ளடக்கத்தரம்
தரம் கற்றல் தரம்
கற்றல் தரம் குறிப்பு
குறிப்பு
20 & 21 4.0 4.1 4.1.1 அஸ்திரேலியா,
காலமும் நேரமும் நேர மண்டலம் நேர மண்டலத்தை அறிவர். இந்தொனேசியா

மற்றும் சில
4.1.2
நாடுகளில்
வெவ்வேறு நேர மண்டலத்தில் உள்ள இரு
ஒன்றுக்கும்
பட்டணங்களின் நேரத்தின் வேறுபாட்டை
மேற்பட்ட நேர
4.0 4.2 உறுதிப்படுத்துவர். மண்டலம் உள்ளது.
காலமும் நேரமும் பிரச்சனைக் கணக்கு
4.2.1
நேர மண்டலம் தொடர்பான அன்றாடப் எண் கோடு போன்று

பிரச்சனைக் கணக்குகளுக்குத் தீர்வுக் கணக்கிடும்

உத்திகளைப்
காண்பர்.
பயன்படுத்துக.
வாரம்
22 - 24 5.0 5.1 5.1.1
அளவை பிரச்சனைக் கணைக்கு நீட்டலளவை, பொருண்மை, கொள்ளளவு

ஆகியவற்றின் தொடர்பை உள்ளடக்கிய

அன்றாடப் பிரச்சனைக் கணக்குகளுக்குத்

தீர்வுக் காண்பர்.

அ) நீட்டலளவையும் பொருண்மையும்.

ஆ) நீட்டலளவையும் கொள்ளளவும்.

இ) பொருண்மையும் கொள்ளளவும்.

வாரம் தலைப்பு உள்ளடக்கத் தரம் கற்றல் தரம் குறிப்பு


25 - 26 6.0 6.1 6.1.1 1.கோணமாணி,
வடிவியல் கோணம் எட்டுப் பக்கங்கள் வரையிலான அடிக்கோல்

பல்கோணங்களைச் சதுரக் கட்டம், சமபக்க பயன்படுத்துக.


முக்கோணம் கட்டம் அல்லது கணினி 2. கொடுக்கப்பட்ட

கோணம் 180⁰
மொன்பொருள் ஆகியவற்றைக் கொண்டு
வரையில் மட்டும்.
வரைவர்; உருவாக்கப்பட்ட

உட்கோணங்களை அளப்பர்.

6.1.2
கொடுக்கப்பட்ட கோண மதிப்பைக் கொண்டு

கோணத்தை உருவாக்குவர்.

வாரம் தலைப்பு உள்ளடக்கத் தரம் கற்றல் தரம் குறிப்பு


27 - 28 6.0 6.2 6.2.1 ஒரு முழுமையான
வடிவியல் வட்டம் வட்டத்தின் மையம், விட்டம், ஆரம் சுற்று 360⁰ மட்டும்.

ஆகியவற்றை அறிவர்.

6.2.2
கொடுக்கப்பட்ட ஆரத்தின் அளவைக் கொண்டு

வட்டத்தை வரைந்து,வட்டத்தின் மையம்,


29 விட்டம், ஆரம் ஆகியவற்றை
6.3
பிரச்சனைக் கணக்கு அடையாளமிடுவர்.

6.3.1
6.0 வடிவியல் தொடர்பான பிரச்சனைக்
வடிவியல் கணக்குகளுக்குத் தீர்வுக் காண்பர்.

வாரம் தலைப்பு உள்ளடக்கத் தரம் கற்றல் தரம் குறிப்பு


30 - 32 7.0 7.1 7.1.1 --அச்சுத் தூர
அச்சுத் தூரம், விகிதம், முதல் கால் வட்டத்தில் அச்சுத் இரு புள்ளிகளுக்கு இடையில் உள்ள அமைவிடத்தைப்

வீதம் தூரம் கிடைநிலை மற்றும் செங்குத்துத் தூரத்தைக் பிரநிதிக்கிறது.

கொடுக்கப்பட்ட நிகரளவு அடிப்படையில்


-நிகரள்வைச் சரியாக
உறுதிப்படுத்துவர். வாசிப்பதில்

முக்கியத்துவம்
வழங்குக.

7.2
விகிதம் 7.2.1
இரு எண்ணிக்கையை மிகச் சுருங்கிய
விகிதம் முழு
விகிதத்தில் பிரதிநிதிப்பர். எண்ணை மட்டுமே

உட்படுத்தி

இருக்கவேண்டும்.

வாரம் தலைப்பு உள்ளடக்கத் தரம் கற்றல் தரம் குறிப்பு


33 - 35 8.0 8.1 8.1.1 வட்டத்தையும்
தரவைக் வட்டக்குறிவரைவு கொடுக்கப்பட்ட எண்ணிக்கையின் அதன் மையத்தையும்

கையாளுதலும் அடிப்படையில் கோண மதிப்பு 45º,90º, தயார் செய்க.

180º ஐ வட்டக்குறிவரையில் பூர்த்திச் செய்து

தரவுகளைப் பொருட்பெயர்ப்பர்.
வாரம் தலைப்பு உள்ளடக்கத் தரம் கற்றல் தரம் குறிப்பு
36 - 37 8.0 8.2 8.2.1
தரவைக் நிகழ்வியலும் ஏதாவதொரு நிகழ்வு நடைபெறும் சாத்தியக்

கையாளுதலும் கூறுகளையும் அதற்கான ஏற்புடைய

நிகழ்வியலும் காரணத்தையும் கூறுவர்.

8.2.2
ஏதாவதொரு நிகழ்வு நடைபெறும்

நிகழ்வியல்வைச் சாத்தியமற்றது, சாத்திய

குறைவு, நிகரான சாத்தியம், அதிக சாத்தியம்


38
8.3 அல்லது உறுதியானது என்பதனைக்
பிரச்சனைக் கணக்கு குறிப்பிடுவர்; ஏற்புடைய காரணத்தைக்
8.0
தரவைக் கூறுவர்.
கையாளுதலும் 8.3.1
தரவைக் கையாளுதல், நிகழ்வியல்வு
நிகழ்வியல்வும்
ஆகியவற்றை உள்ளடக்கிய அன்றாட சூழல்

தொடர்பான பிரச்சனைக் கணக்குகளுக்குத்

தீர்வுக் காண்பர்

You might also like