Professional Documents
Culture Documents
RPT Math 3
RPT Math 3
2022/2023
கணிதம்
ஆண்டு 3
1-2 1.0 முழு எண்களும் 1.1 எண்ணின் மதிப்பு 1.1.1 10 000 வரையிலான எண்களைப் பெயரிடுவர்;
அடிப்படை விதிகளும் I. எண்மானத்தில் கொடுக்கப்பட்டுள்ள
ஏதாவது
எண்ணை வாசிப்பர்.
II. எண்குறிப்பில் கொடுக்கப்பட்டுள்ள ஏதாவது
எண்ணைக் கூறுவர்.
1
MGBTPP/SJKTSTS/MATEMATIK/T3/2022-2023
III. எண்மானத்திற்கேற்ப எண்ணை இணைப்பர்.
1.0 முழு எண்களும் 1.3 எண் தொடர் 1.3.1 எண்களை ஒன்று ஒன்றாக முதல் பத்து பத்தாக
அடிப்படை விதிகளும் வரையிலும், நூறு நூறாக, ஆயிரம் ஆயிரமாக, ஏறு
வரிசையிலும் இறங்கு வரிசையிலும் எண்ணுவர்.
3-4 1.0 முழு எண்களும் 1.4 இட மதிப்பு 1.4.1 ஏதாவது ஓர் எண்ணின் இடமதிப்பையும் இலக்க
அடிப்படை விதிகளும் மதிப்பையும் குறிப்பிடுவர்.
2
MGBTPP/SJKTSTS/MATEMATIK/T3/2022-2023
1.0 முழு எண்களும் 1.5 அனுமானித்தல் 1.5.1 ‘ஏறக்குறைய’, ‘விட குறைவு’ மற்றும் ‘விட அதிகம்’
அடிப்படை விதிகளும் ஆகியவற்றைப் பயன்படுத்திப் பொருளின்
எண்ணிக்கையை ஏற்புடைய வகையில்
அனுமானிப்பர்.
1.0 முழு எண்களும் 1.6 கிட்டிய மதிப்பு 1.6.1 முழு எண்களைக் கிட்டிய ஆயிரம் வரை எழுதுவர்.
அடிப்படை விதிகளும்
5-7 1.0 முழு எண்களும் 1.7 எண் தோரணி 1.7.1 எண் தோரணிகளை ஏறு வரிசையிலும் இறங்கு
அடிப்படை விதிகளும் வரிசையிலும் ஒன்று ஒன்றாக முதல் பத்து பத்தாக
வரையிலும், நூறு நூறாக, ஆயிரம் ஆயிரமாக
அடையாளம் காண்பர்.
1.0 முழு எண்களும் 1.8 பிரச்சனைக் கணக்கு 1.8.1 10 000 வரையிலான முழு எண் தொடர்பான
அடிப்படை விதிகளும் அன்றாடப் பிரச்சனைக் கணக்குகளுக்குத் தீர்வு
காண்பர்.
3
MGBTPP/SJKTSTS/MATEMATIK/T3/2022-2023
8-10 2.0 அடிப்படை விதிகள் 2.1 10 000 க்குள் சேர்த்தல் 2.1.1 கூட்டுத்தொகை 10 000 வரையிலான இரு
எண்கள் சேர்த்தல் கணித வாக்கியத்திற்குத்
தீர்வு காண்பர்.
2.0 அடிப்படை விதிகள் 2.2 10 000 க்குள் கழித்தல் 2.2.1 10 000 க்குள் இரு எண்களை உட்படுத்திய
கழித்தல் கணித வாக்கியத்திற்குத் தீர்வு
காண்பர்.
2.0 அடிப்படை விதிகள் 2.3 10 000 க்குள் 2.3.1 பெருக்குத்தொகை 10 000 வரை வரும் வகையில்
பெருக்குதல் ஏதாவதொரு நான்கு இலக்கம் வரையிலான
எண்ணை ஓர் இலக்கம், 10, 100, 1000
ஆகியவற்றுடன் பெருக்கும் கணித
வாக்கியத்திற்கு தீர்வு காண்பர்.
2.0 அடிப்படை விதிகள் 2.4 10 000 க்குள் வகுத்தல் 2.4.1 10 000 க்குள் ஏதாவதொரு நான்கு இலக்கம்
வரையிலான எண்ணை ஓர் இலக்கம், 10, 100,
1000 ஆகியவற்றால் வகுக்கும் கணித
வாக்கியத்திற்குத் தீர்வு காண்பர்.
2.0 அடிப்படை விதிகள் 2.7 பிரச்சனைக் கணக்கு 2.7.1 10 000 வரையிலான அடிப்படை விதிகள்
தொடர்பான கணித வாக்கியத்திற்கு ஏற்ப
சூழலை உருவாக்குவர்.
CUTI PENGGAL 1
(KUMPULAN A: 3.06.2022 - 11.06.2022, KUMPULAN B: 4.06.2022 - 12.06.2022)
5
MGBTPP/SJKTSTS/MATEMATIK/T3/2022-2023
13-15 3.0 பின்னம், தசமம், 3.1 பின்னம் 3.1.1 ஒரு குழுவிலிருந்து ஒரு பகுதி தகு பின்னம் என
விழுக்காடு அடையாளம் காண்பர்.
6
MGBTPP/SJKTSTS/MATEMATIK/T3/2022-2023
3.0 பின்னம், தசமம், 3.1.6 இரு தகு பின்னத்தை கழிப்பர்:
விழுக்காடு i. சமமான பகுதி எண்
ii. பகுதி எண் 2 உடன் 4, 6, 8, 10
iii. பகுதி எண் 3 உடன் 6, 9
iv. பகுதி எண் 5 உடன் 10
v. பகுதி எண் 4 உடன் 8.
3.1.7
பகுதி எண் 10 வரையிலான தகாப் பின்னத்தையும்
கலப்புப் பின்னத்தையும் அடையாளம் காண்பர்.
16-17 3.0 பின்னம், தசமம், 3.2 தசமம் 3.2.1 எண்குறிப்பிலும் எண்மானத்திலும் சுழியம் தசமம்
விழுக்காடு ஒன்று முதல் சுழியம் தசமம் ஒன்பது ஒன்பது வரை
குறிப்பிடுவர்.
7
MGBTPP/SJKTSTS/MATEMATIK/T3/2022-2023
3.2.4
கூட்டுத்தொகை சுழியம் தசமம் ஒனப்து ஒன்பது
வரை இரு தசம இடங்கள் வரையிலான இரு தசம
எண்களை சேர்ப்பர்.
3.2.5
சுழியம் தசமம் ஒன்பது ஒன்பதுக்கு உட்டபட்ட இரு
தசம இடங்கள் வரையிலான இரு தசம எண்களை
கழிப்பர்.
18-20 3.0 பின்னம், தசமம், 3.4 பின்னம், தசமம், 3.4.1 நூறில் ஒன்று பின்னத்தை தசமத்திலும் தசமத்தை
விழுக்காடு விழுக்காடு நூறில் ஒன்று பின்னத்திலும் பிரநிதிப்பு செய்வர்.
ஆகியவற்றுக்கிடையே உள்ள
தொடர்பு.. நூறில் ஒன்று பின்னத்தை விழுக்காட்டிலும்
3.4.2 விழுக்காட்டை நூறில் ஒன்று பின்னத்திலும்
பிரநிதிப்பு செய்வர்.
8
MGBTPP/SJKTSTS/MATEMATIK/T3/2022-2023
3.0 பின்னம், தசமம், 3.5 பிரச்சனைக் கணக்கு 3.5.1 பின்னம், தசமம், விழுக்காடு தொடர்பான கணித
விழுக்காடு வாக்கியத்தின் அடிப்படையில் சூழலை
உருவாக்குவர்.
21-22 4.0 பணம் 4.1 பணத்தில் சேர்த்தல் 4.1.1 கூட்டுத்தொகை RM10 000 வரையிலான இரு பண
மதிப்பில் சேர்த்தல் கணித வாக்கியத்திற்கு தீர்வு
காண்பர்.
4.0 பணம் 4.2 பணத்தில் கழித்தல் 4.2.1 RM10 000 க்குள் இரு பண மதிப்பில் கழித்தல் கணித
வாக்கியத்திற்குத் தீர்வு காண்பர்.
4.0 பணம் 4.3 பணத்தில் சேர்த்தல், 4.3.1 RM10 000 க்குள் பணம் தொடர்பான சேர்த்தல்
கழித்தல் கலவை கணக்கு. கழித்தல் கலவை கணித வாக்கியத்திற்கு தீர்வு
காண்பர்.
23-24 4.0 பணம் 4.4 பணத்தில் பெருக்கல் 4.4.1 பெருக்குத்தொகை RM10 000 வரையிலான பண
மதிப்பை ஓர் இலக்க எண், 10, 100, 1000 உடன்
பெருக்கும் கணித வாக்கியத்திற்கு தீர்வு காண்பர்.
9
MGBTPP/SJKTSTS/MATEMATIK/T3/2022-2023
4.0 பணம் 4.5 பணத்தில் வகுத்தல் 4.5.1 RM10 000 க்குள் பண மதிப்பை ஓர் இலக்க எண், 10,
100, 1000 ஆல் வகுக்கும் கணித வாக்கியத்திற்கு
தீர்வு காண்பர்.
4.0 பணம் 4.6 அந்நிய நாணயம் 4.6.1 ஆசியான் நாடுகளின் நாணயத்தை அறிவர்.
CUTI PENGGAL 2
(KUMPULAN A: 2.09.2022 - 10.09.2022, KUMPULAN B: 3.09.2022 - 11.02.2022)
25-26 4.0 பணம் 4.7 சேமிப்பும் முதலீடும் 4.7.1 தேவையும் விருப்பமும், சேமிப்பு மற்றும் முதலீட்டின் அடிப்படை
என்பதை விளக்குவர்.
10
MGBTPP/SJKTSTS/MATEMATIK/T3/2022-2023
27-28 5.0 காலமும் நேரமும் 5.1 நேரம், மணியிலும் 5.1.1 ஒரு நடவடிக்கை தொடர்பான அட்டவணையை வாசிப்பர்;
நிமிடத்திலும் தகவல்களைப் பெறுவர்.
5.0 காலமும் நேரமும் 5.2 நேரத்திற்கிடையே 5.2.1 வாரத்திற்கும் நாளுக்கும், வருடத்திற்கும் மாதத்திற்கும்,
தொடர்பு நிமிடத்திற்கும் வினாடிக்கும் இடையே உள்ள தொடர்பைக்
கூறுவர்.
5.2.2 மணி நிமிடம், நிமிடம் வினாடி ஆகியவற்றுக்கிடையே உள்ள
நேரத்தை மாற்றுவர்.
5.0 காலமும் நேரமும் 5.3 நாள்காட்டி 5.3.1 நாள்காட்டியை வாசித்து தகவல்களைப் பெறுவர்.
5.0 காலமும் நேரமும் 5.4 நேரத்தில் சேர்த்தல் 5.4.1 மூன்று கால அளவைகள் வரை சேர்ப்பர்:
(i) மணி மற்றும் மணி
(ii) நிமிடம் மற்றும் நிமிடம்
(iii) வினாடி மற்றும் வினாடி
(iv) மணி நிமிடம் மற்றும் மணி நிமிடம்
(v) நிமிடம் வினாடி மற்றும் நிமிடம் வினாடி
29-30 5.0 காலமும் நேரமும் 5.5 நேரத்தில் கழித்தல் 5.5.1 மூன்று கால அளவைகள் வரை கழிப்பர்:
(i) மணி மற்றும் மணி
(ii) நிமிடம் மற்றும் நிமிடம்
(iii) வினாடி மற்றும் வினாடி
(iv) மணி நிமிடம் மற்றும் மணி நிமிடம்
நிமிடம் வினாடி மற்றும் நிமிடம் வினாடி
11
MGBTPP/SJKTSTS/MATEMATIK/T3/2022-2023
5.0 காலமும் நேரமும் 5.6 சேர்த்தல், கழித்தல் 5.6.1 (i) மணி மற்றும் மணி
கலவை கணக்கு. (ii) நிமிடம் மற்றும் நிமிடம்
(iii) வினாடி மற்றும் வினாடி
(iv) மணி நிமிடம் மற்றும் மணி நிமிடம்
(v) நிமிடம் வினாடி மற்றும் நிமிடம் வினாடி
ஆகிய கால அளவைகளில் சேர்த்தல் கழித்தல் கலவைக்
கணக்குகளுக்குத் தீர்வு காண்பர்.
CUTI DEEPAVALI
(KUMPULAN A: 23 - 26 OKTOBER 2022, KUMPULAN B: 24 - 27 OKTOBER 2022)
5.0 காலமும் 5.9 பிரச்சனைக் கணக்கு 5.9.1 காலமும் நேரமும் தொடர்பான கணித வாக்கியத்தின்
நேரமும் அடிப்படையில் சூழலை உருவாக்குவர்.
12
MGBTPP/SJKTSTS/MATEMATIK/T3/2022-2023
காலமும் நேரமும் தொடர்பான அன்றாட பிரச்சனைக்
கணக்குகளுக்குத் தீர்வு காண்பர்.
5.9.2
13
MGBTPP/SJKTSTS/MATEMATIK/T3/2022-2023
6.2.3
கிராம், கிலோகிராம் உள்ளடக்கிய ஒரு மதிப்பில் இருந்து இரு
மதிப்பு வரையிலான பொருண்மை கழித்தல் கணித
வாக்கியத்திற்கு தீர்வு காண்பர்.
6.2.4
கிராம், கிலோகிராம் உள்ளடக்கிய பொருண்மையை ஓர்
இலக்கத்துடன் பெருக்கும் கணித வாக்கியத்திற்கு தீர்வு
காண்பர்.
6.2.5
கிராம், கிலோகிராம் உள்ளடக்கிய பொருண்மையை ஓர்
இலக்கத்தால் வகுக்கும் கணித வாக்கியத்திற்கு தீர்வு
காண்பர்.
35-36 6.0 அளவை 6.3 கொள்ளளவு 6.3.1 லீட்டர், மில்லிலிட்டர் தொடர்பான கொள்ளளவை மாற்றுவர்.
6.0 அளவை 6.4 பிரச்சனைக் கணக்கு 6.4.1 அளவை தொடர்பான கணித வாக்கியத்தின்
14
MGBTPP/SJKTSTS/MATEMATIK/T3/2022-2023
அடிப்படையில் சூழலை உருவாக்குவர்.
CUTI PENGGAL 3
(KUMPULAN A: 9.12.2022 - 31.12.2022, KUMPULAN B: 11.12.2022 - 2.01.2023)
37-38 7.0 வடிவியல் 7.1 பட்டகம் 7.1.1 சதுரப் பட்டகம், செவ்வகப் பட்டகம், முக்கோணப்பட்டகம்
ஆகியவற்றை அடையாளம் காண்பர்.
7.0 வடிவியல் 7.2 பட்டகம் மற்றும் பட்டகம் 7.2.1 மேற்பரப்பு, அடித்தளம், முனை, விளிம்பு ஆகியவற்றின்
அல்லாதவை அடிப்படையில் பட்டகம் மற்றும் பட்டகம் அல்லாதவையை
ஒப்பிடுவர்.
7.0 வடிவியல் 7.3 சமப்பக்க பல்கோணம் 7.3.1 ஐங்கோணம், அறுங்கோணம், எழுகோணம், எண்கோணம்
ஆகிய பல்கோண வடிவத்தை அடையாளம் காண்பர்.
7.0 வடிவியல் 7.4 சமச்சீர்க் கோடு 7.4.1 இருபரிமாண வடிவங்களில் சமச்சீர்க் கோட்டை
அடையாளம் காண்பர்; வரைவர்.
15
MGBTPP/SJKTSTS/MATEMATIK/T3/2022-2023
7.0 வடிவியல் 7.5 பிரச்சனைக் கணக்கு 7.5.1 பட்டகத்தையும் இருபரிமாண வடிவங்களின் சமச்சீர்க்
கோட்டையையும் உள்ளடக்கிய பிரச்சனைக்
கணக்குகளுக்குத் தீர்வு காண்பர்.
39 8.0 அச்சுத்தூரம் 8.1 முதல் கால் வட்டத்தில் 8.1.1 ஏற்புடைய சொற்களஞ்சியங்களைக் கொண்டு குறிப்பு
அச்சுத் தூரம் புள்ளியின் அடிப்படையில் பொருளின் நிலையை
அடையாளம் காண்பர்.
40 9.0 தரவைக் 9.1 தரவை சேகரித்தல், 9.1.1 அன்றாட சூழலுக்கு ஏற்ப தரவை சேகரிப்பர்,
கைடயாளுதல் வகைபடுத்துதல், வகைப்படுத்துவர், நிரல்படுத்துவர்.
நிரல்படுத்துதல்.
17
MGBTPP/SJKTSTS/MATEMATIK/T3/2022-2023