Professional Documents
Culture Documents
RPT Matematik Tahun 2
RPT Matematik Tahun 2
2022/2023
கணிதம்
ஆண்டு 2
ஆண்டு பாடத்திட்டம்
2022 / 2023
கணிதம்
ஆண்டு 2
1 -2 1.0 முழு எண்களும் அடிப்படை விதிகளும் 1.1 எண்ணின் மதிப்பு 1.1.1 1000 வரையிலான எண்களைப் பெயரிடுவர்.
3 1.0 முழு எண்களும் அடிப்படை விதிகளும் 1.2 எண்ணின் மதிப்பு 1.2.1 எண்களை எண்மானத்திலும் எண்குறிப்பிலும் எழுதுவர்.
4 1.0 முழு எண்களும் அடிப்படை விதிகளும் 1.4 இட மதிப்பு 1.4.1 ஏதாவது ஓர் எண்ணின் இடமதிப்பையும் இலக்க மதிப்பையும் கூறுவர்.
- 1.4.2 ஏதாவது ஓர் எண்ணை இடமதிப்பு, இலக்க மதிப்பிற்கேற்ப பிரிப்பர்.
5
1.0 முழு எண்களும் அடிப்படை விதிகளும் 1.5 அனுமானித்தல் 1.5.1 பொருளின் எண்ணிக்கையை ஏற்புடைய வகையில் அனுமானிப்பர்.
1.0 முழு எண்களும் அடிப்படை விதிகளும் 1.7 எண் தோரணி 1.7.1 கொடுக்கப்பட்ட எண் தொடர்களின் தோரணியை அடையாளங் காண்பர்.
8 2.0 அடிப்படை விதிகள் 2.1 1 000 க்குள் சேர்த்தல் 2.1.1 கூட்டுத்தொகை 1 000 வரையிலான இரு எண்களைச் சேர்ப்பர்.
சேர்த்தல்
9 2.0 அடிப்படை விதிகள் 2.2 1 000 க்குள் கழித்தல் 2.2.1 1 000 வரையிலான இரண்டு எண்களைக் கழிப்பர்.
2.0 அடிப்படை விதிகள் 2.3 1 000 க்குள் பெருக்கல் 2.3.1 அடிப்படை கூற்றுக்கு ஏற்ப பெருக்குவர்.
10
2.3.2 ஓர் இலக்க எண்ணை 10 ஒ உடன் பெருக்குவர்.
பெருக்கல்
CUTI HARI RAYA AIDILFITRI (KUMPULAN A: 2 - 5 MEI 2022, KUMPULAN B: 3 - 6 MEI 2022)
11 2.0 அடிப்படை விதிகள் 2.4 1 000 க்குள் வகுத்தல் 2.4.1 அடிப்படை கூற்றுக்கு ஏற்ப வகுப்பர்.
-
2.4.2 ஏதாவது ஈரிலக்க எண்ணை 10 ஆல் வகுப்பர்.
12
வகுத்தல்
2.0 அடிப்படை விதிகள் 2.5 பிரச்சனைக் கணக்கு 2.5.1 1 000 வரையிலான சேர்த்தல், கழித்தல், பெருக்கல், வகுத்தல் தொடர்பான சூழலை
உருவாக்குவர்.
CUTI PENGGAL 1
(KUMPULAN A: 3.06.2022 - 11.06.2022, KUMPULAN B: 4.06.2022 - 12.06.2022)
13 3.0 பின்னமும் தசமமும் 3.1 தகு பின்னம் 3.1.1 தொகுதி எண் ஒன்றாகவும் பகுதி எண் 10 வரையிலும் உள்ள தகு பின்னத்தை
அடையாளங்கண்டு கூறுவர்.
3.1.2 தொகுதி எண் 9 வரையிலும் பகுதி எண் 10 வரையிலும் உள்ள தகு பின்னத்தைப்
பெயரிடுவர்.
14 - 15 3.0 பின்னமும் தசமமும் 3.2 தசமம் 3.2.1 10 ஐ பகுதியாகக் கொண்ட பின்னத்தைத் தசமத்திற்கு மாற்றுவர்.
3.2.2 சுழியம் தசமம் ஒன்று முதல் சுழுயம் தசமம் ஒன்பது வரையிலான தசமத்தைக் கூறுவர்.
3.0 பின்னமும் தசமமும் 3.3 பின்னமும் தசமமும் 3.3.1 கொடுக்கப்பட்ட பின்ன மதிப்பையும் தசம மதிப்பையும் ஒப்பிடுவர்.
16
3.4 பிரச்சனைக் கணக்கு 3.4.1 அன்றாடப் பிரச்சனைக் கணக்குகளுக்குத் தீர்வு காண்பர்.
-
17
18 4.0 பணம் 4.1 நோட்டும் சில்லறை காசுகளும் 4.1.1 RM100 வரையிலான மலேசிய நாணயங்களை அடையாளங்காண்பர்.
19 4.0 பணம் 4.2 பணத்தைச் சேர்த்தல் 4.2.1 கூட்டுத்தொகை RM100 வரையிலான இரண்டு பணத்தின் மதிப்பைச் சேர்ப்பர்.
20 4.0 பணம் 4.3 பணத்தைக் கழித்தல் 4.3.1 RM100 வரையிலான இரண்டு பணத்தின் மதிப்பைக் கழிப்பர்.
மதிப்பைக் கழிப்பர்.
21 4.0 பணம் 4.4 பணத்தைப் பெருக்குதல் 4.4.1 பெருக்குத் தொகை RM100 வரையிலான பணத்தின் மதிப்பைப் பெருகுவர்.
22 - 23 4.0 பணம் 4.5 பணத்தை வகுத்தல் 4.5.1 RM100 வரையிலான பணத்தின் மதிப்பைப் வகுப்பர்.
24 4.0 பணம் 4.6 சேமிப்பும் முதலீடும் 4.6.1 சேமிப்பிற்கும் முதலீட்டுக்கும் அடிப்படையான நிதியைத் திறம்பட நிர்வகிப்பர்.
25 4.0 பணம் 4.7 பிரச்சனைக் கணக்கு 4.7.1 பணம் தொடர்பான அன்றாட பிரச்சனைக் கணக்குகளுக்குத் தீர்வு காணுதல்.
CUTI PENGGAL 2
(KUMPULAN A: 2.09.2022 - 10.09.2022, KUMPULAN B: 3.09.2022 - 11.02.2022)
26 5.0 காலமும் நேரமும் 5.1 நேரம் மணியிலும் நிமிடத்திலும் 5.1.1 கடிகார முகப்பில் காணப்படும் நிமிட அளவின் குறிகளை அறிவர்.
27 5.0 காலமும் நேரமும் 5.1 நேரம் மணியிலும் நிமிடத்திலும் 5.1.2 நேரத்தை மணியிலும் நிமிடத்திலும் கூறுவர்.
காட்டுவர்.
28 5.0 காலமும் நேரமும் 5.1 நேரம் மணியிலும் நிமிடத்திலும் 5.1.3 எண்மானத்தில் உள்ள மணி, நிமிட நேரத்தை எண்குறிப்பிலும், எண்குறிப்பில் உள்ளவற்றை
- எண்மானத்திலும் மாற்றுவர்.
29
5.1.4 சேரத்தை மணி மற்றும் நிமிடத்தில் குறிப்பிடுவர்.
30 5.0 காலமும் நேரமும் 5.2 நேரத்தின் தொடர்பு 5.2.1 நாளுக்கும் மணிக்கும் ; மணிக்கும் நிமிடத்திற்கும் உள்ள தொடர்பைக் கூறுவர்.
5.0 காலமும் நேரமும் 5.3 பிரச்சனைக் கணக்கு 5.3.1 அன்றாட சூழல் தொடர்பான பிரச்சைனைக் கணக்குகளுக்குத் தீர்வு காண்பர்.
31 6.0 அளவை 6.1 நீட்டலளவை 6.1.1 நீட்டலளவையை அடையாளங் காண்பர்.
CUTI DEEPAVALI
(KUMPULAN A: 23 - 26 OKTOBER 2022, KUMPULAN B: 24 - 27 OKTOBER 2022)
6.0 அளவை 6.4 பிரச்சனைக் கணக்கு 6.4.1 அன்றாட சூழல் தொடர்பான பிரச்சனை கணக்குகளுக்குத் தீர்வு காண்பர்.
CUTI PENGGAL 3
(KUMPULAN A: 9.12.2022 - 31.12.2022, KUMPULAN B: 11.12.2022 - 2.01.2023)
35 7.0 வடிவியல் 7.1 முப்பரிமான வடிவம் 7.1.1 கொடுக்கப்பட்ட தன்மைகேற்ப முப்பரிமான வடிவங்களை அடையாளங் காண்பர்.
36 7.0 வடிவியல் 7.1 முப்பரிமான வடிவம் 7.1.3 முப்பரிமான வடிவங்களின் பல வகையான விரிப்புகளை அடையாளங் காண்பர்.
37 7.0 வடிவியல் 7.2 இருபரிமான வடிவம் 7.2.1 கொடுக்கப்பட்ட விளக்கத்திற்கேற்ப இருபரிமான வடிவங்களை அடையாளங் காண்பர்.
38 7.2.2 இருபரிமான அடிப்படை வடிவங்களை வரைவர்.
39 - 40 8.0 தரவைக்கையாளுதல் 8.1 தரவுகளைச் சேகரித்தல், 8.1.1 அன்றாட சூழலுக்கு ஏற்ப தரவுகளைச் சேகரிப்பர்.
வகைப்படுத்துதல், நிரல்படுத்துதல்
8.2 பட்டைக்குறிவரைவு
8.3 பிரச்சனைக் கணக்கு 8.3.1 அன்றாட சூழல் தொடர்பான பிரச்சனைக் கணக்குகளுக்குத் தீர்வு காண்பர்.
41 - 42 மீள்பார்வை