You are on page 1of 9

ஆண்டு பாடத்திட்டம்

2024/2025

அறிவியல்

ஆண்டு 4
வாரம் தலைப்பு உள்ளடக்கத் தரம் கற்றல் தரம் குறிப்பு

1.0 முழு எண்களும் அடிப்படை 1.1 எண்ணின் மதிப்பு 1.1.1 1000 வரையிலான எண்களைப் பெயரிடுவர்.
1 விதிகளும் (அ) எண்மானத்தில் கொடுக்கப்பட்டுள்ள ஏதாவது ஓர் எண்ணை வாசிப்பர்.
11.03.2024
(ஆ) எண்குறிப்பில் கொடுக்கப்பட்டுள்ள ஏதாவது ஓர் எண்ணைக் கூறுவர்.
-
(இ) எண்மானத்திற்கேற்ப எண்ணை இணைப்பர்.
15.03.2024
2
1.1.2 1000 வரையிலான எண்களின் மதிப்பை உறுதிப்படுத்துவர்.
18.03.2024
- (அ) கொடுக்கபடும் எண்களின் எண்ணிக்கையைக் காண்பிப்பர்.

22.03.2024 (ஆ) பொருள் குவியல்களை எண்களுடன் இணைப்பர்.

(இ) இரு எண்கணின் மதிப்பை ஒப்பிடுவர்.

(ஈ) பொருள்களை ஏறு வரிசையிலும் இறங்கு வரிசையிலும் நிரல்படுத்துவர்.

MATEMATIK/T2/2024-2025
3 1.0 முழு எண்களும் அடிப்படை 1.2 எண்ணின் மதிப்பு 1.2.1 எண்களை எண்மானத்திலும் எண்குறிப்பிலும் எழுதுவர்.
விதிகளும்
25.03.2024
1.3.1 எண்களை எழுதுவர்.
- 1.3 எண் தொடர்
1.3.2 ஏதாவது ஓர் எண் தொடரை முழுமைப்படுத்துவர்.
29.03.2024

4 1.0 முழு எண்களும் அடிப்படை 1.4 இட மதிப்பு 1.4.1 ஏதாவது ஓர் எண்ணின் இடமதிப்பையும் இலக்க மதிப்பையும் கூறுவர்.
01.04.2024 விதிகளும் 1.4.2 ஏதாவது ஓர் எண்ணை இடமதிப்பு, இலக்க மதிப்பிற்கேற்ப பிரிப்பர்.
-
1.0 முழு எண்களும் அடிப்படை 1.5 அனுமானித்தல் 1.5.1 பொருளின் எண்ணிக்கையை ஏற்புடைய வகையில் அனுமானிப்பர்.
05.04.2024
விதிகளும் 1.6.1 முழு எண்களைக் கிட்டிய நூறு வரை எழுதுவர்.
5
1.6 கிட்டிய மதிப்பு
08.04.2024
-
12.04.2024

CUTI HARI RAYA AIDILFITRI

6 1.0 முழு எண்களும் அடிப்படை 1.7 எண் தோரணி 1.7.1 கொடுக்கப்பட்ட எண் தொடர்களின் தோரணியை அடையாளங் காண்பர்.
15.04.2024 விதிகளும் 1.7.2 பல்வகை அளிய எண் தோரணிகளை நிறைவு செய்வர்.
-
19.04.2024
7
22.04.2024
-
26.04.2024 1.0 முழு எண்களும் அடிப்படை 1.8 பிரச்சனைக் கணக்கு 1.8.1 அன்றாடப் பிரச்சனைக் கணக்குகளுக்குத் தீர்வு காண்பர்.

விதிகளும்

8 2.0 அடிப்படை விதிகள் 2.1 1 000 க்குள் சேர்த்தல் 2.1.1 கூட்டுத்தொகை 1 000 வரையிலான இரு எண்களைச் சேர்ப்பர்.
29.04.2024

MATEMATIK/T2/2024-2025
- 2.1.2 கூட்டுத்தொகை 1 000 வரையிலான மூன்று எண்களைச் சேர்ப்பர்.
03.05.2024 சேர்த்தல்

9 2.0 அடிப்படை விதிகள் 2.2 1 000 க்குள் கழித்தல் 2.2.1 1 000 வரையிலான இரண்டு எண்களைக் கழிப்பர்.
06.05.2024 2.2.2 1 000 வரயிலான ஏதாவது ஓர் எண்ணிலிருந்து இரண்டு எண்களைக் கழிப்பர்.
- கழித்தல்
10.05.2024

10 2.0 அடிப்படை விதிகள் 2.3 1 000 க்குள் பெருக்கல் 2.3.1 அடிப்படை கூற்றுக்கு ஏற்ப பெருக்குவர்.
13.05.2024 2.3.2 ஓர் இலக்க எண்ணை 10 ஒ உடன் பெருக்குவர்.
-
பெருக்கல்
17.05.2024

11 2.0 அடிப்படை விதிகள் 2.4 1 000 க்குள் வகுத்தல் 2.4.1 அடிப்படை கூற்றுக்கு ஏற்ப வகுப்பர்.
20.05.2024 2.4.2 ஏதாவது ஈரிலக்க எண்ணை 10 ஆல் வகுப்பர்.
-
வகுத்தல்
24.05.2024
2.0 அடிப்படை விதிகள் 2.5 பிரச்சனைக் கணக்கு 2.5.1 1 000 வரையிலான சேர்த்தல், கழித்தல், பெருக்கல், வகுத்தல் தொடர்பான

சூழலை உருவாக்குவர்.

CUTI PENGGAL 1, SESI 2024/2025 ( 25.05.2024 - 02.06.2024 )

12 2.5.2 அன்றாட சூழல் தொடர்பான சேர்த்தல், கழித்தல், பெருக்கல், வகுத்தல்


03.06.2024 பிரச்சனைக் கணக்குகளுக்குத் தீர்வு காண்பர்.
-
07.06.2024

13 3.0 பின்னமும் தசமமும் 3.1 தகு பின்னம் 3.1.1 தொகுதி எண் ஒன்றாகவும் பகுதி எண் 10 வரையிலும் உள்ள தகு பின்னத்தை
10.06.2024 அடையாளங்கண்டு கூறுவர்.
-
3.1.2 தொகுதி எண் 9 வரையிலும் பகுதி எண் 10 வரையிலும் உள்ள தகு
14.06.2024
பின்னத்தைப் பெயரிடுவர்.

3.1.3 கொடுக்கப்பட்ட பின்னத்தைப் படத்தில் பிரதிநிதிப்பர்.

MATEMATIK/T2/2024-2025
3.1.4 கொடுக்கப்பட்ட தகுபின்னத்தை எழுதுவர்.

3.1.5 கொடுக்கப்பட்ட இரு தகு பின்னத்தின் மதிப்பை ஒப்பிடுவர்.

14 3.0 பின்னமும் தசமமும் 3.2 தசமம் 3.2.1 10 ஐ பகுதியாகக் கொண்ட பின்னத்தைத் தசமத்திற்கு மாற்றுவர்.
17.06.2024 3.2.2 சுழியம் தசமம் ஒன்று முதல் சுழுயம் தசமம் ஒன்பது வரையிலான தசமத்தைக்
-
கூறுவர்.
21.06.2024
3.2.3 0.1 முதல் 0.9 வரையிலான எண்களைக் காண்பிப்பர்.

3.2.4 கொடுக்கப்பட்ட தசமத்திற்கு ஏற்ப படத்தை பிரதிநிதிப்பர்.


15
3.2.5 கொடுக்கப்பட்ட தசமத்தை எழுதுவர்.
24.06.2024
- 3.2.6 கொடுக்கப்பட்ட இரண்டு தசம மதிப்பை ஒப்பிடுவர்.

28.06.2024

16 3.0 பின்னமும் தசமமும் 3.3 பின்னமும் தசமமும் 3.3.1 கொடுக்கப்பட்ட பின்ன மதிப்பையும் தசம மதிப்பையும் ஒப்பிடுவர்.
01.07.2024
3.4 பிரச்சனைக் கணக்கு 3.4.1 அன்றாடப் பிரச்சனைக் கணக்குகளுக்குத் தீர்வு காண்பர்.
-
05.07.2024
17
08.07.2024
-
12.07.2024

4.0 பணம் 4.1 நோட்டும் சில்லறை காசுகளும் 4.1.1 RM100 வரையிலான மலேசிய நாணயங்களை அடையாளங்காண்பர்.
18 4.1.2 RM100 வரையிலான பணத்தின் மதிப்பை உறுதிப்படுத்துவர்.
15.07.2024
-
19.07.2024

19 4.0 பணம் 4.2 பணத்தைச் சேர்த்தல் 4.2.1 கூட்டுத்தொகை RM100 வரையிலான இரண்டு பணத்தின் மதிப்பைச் சேர்ப்பர்.
22.07.2024 4.2.2 கூட்டுத்தொகை RM100 வரையிலான மூன்று பணத்தின் மதிப்பைச் சேர்ப்பர்.
-
26.07.2024

MATEMATIK/T2/2024-2025
20 4.0 பணம் 4.3 பணத்தைக் கழித்தல் 4.3.1 RM100 வரையிலான இரண்டு பணத்தின் மதிப்பைக் கழிப்பர்.
29.07.2024 4.3.2 RM100 வரையிலான பணத்தின் மதிப்பிலிருந்து தொடர்ந்தாற்போல் இரு
-
பணத்தின் மதிப்பைக் கழிப்பர்.
02.08.2024

21 4.0 பணம் 4.4 பணத்தைப் பெருக்குதல் 4.4.1 பெருக்குத் தொகை RM100 வரையிலான பணத்தின் மதிப்பைப் பெருகுவர்.
05.08.2024
-
09.08.2024

TAHAP 1 – ( PENTAKSIRAN PBD) / TAHAP 2 – (PENTAKSIRAN PBD / UPSA)

22 4.0 பணம் 4.5 பணத்தை வகுத்தல் 4.5.1 RM100 வரையிலான பணத்தின் மதிப்பைப் வகுப்பர்.
12.08.2024
-
16.08.2024
23
19.08.2024
-
23.08.2024

24 4.0 பணம் 4.6 சேமிப்பும் முதலீடும் 4.6.1 சேமிப்பிற்கும் முதலீட்டுக்கும் அடிப்படையான நிதியைத் திறம்பட நிர்வகிப்பர்.
26.08.2024
-
30.08.2024

25 4.0 பணம் 4.7 பிரச்சனைக் கணக்கு 4.7.1 பணம் தொடர்பான அன்றாட பிரச்சனைக் கணக்குகளுக்குத் தீர்வு
02.09.2024 காணுதல்.
-

MATEMATIK/T2/2024-2025
06.09.2024

26 5.0 காலமும் நேரமும் 5.1 நேரம் மணியிலும் நிமிடத்திலும் 5.1.1 கடிகார முகப்பில் காணப்படும் நிமிட அளவின் குறிகளை அறிவர்.
09.09.2024
-
13.09.2024

CUTI PENGGAL 2 , SESI 2024/2025 ( 14.09.2024 - 22.09.2024 )

27 5.0 காலமும் நேரமும் 5.1 நேரம் மணியிலும் நிமிடத்திலும் 5.1.2 நேரத்தை மணியிலும் நிமிடத்திலும் கூறுவர்.
23.09.2024 காட்டுவர்.
-
27.09.2024

28 5.0 காலமும் நேரமும் 5.1 நேரம் மணியிலும் நிமிடத்திலும் 5.1.3 எண்மானத்தில் உள்ள மணி, நிமிட நேரத்தை எண்குறிப்பிலும், எண்குறிப்பில்
30.09.2024 உள்ளவற்றை எண்மானத்திலும் மாற்றுவர்.
-
5.1.4 சேரத்தை மணி மற்றும் நிமிடத்தில் குறிப்பிடுவர்.
04.10.2024

29

07.10.2024
-
11.10.2024

30 5.0 காலமும் நேரமும் 5.2 நேரத்தின் தொடர்பு 5.2.1 நாளுக்கும் மணிக்கும் ; மணிக்கும் நிமிடத்திற்கும் உள்ள தொடர்பைக்
14.10.2024 கூறுவர்.
-
5.0 காலமும் நேரமும் 5.3 பிரச்சனைக் கணக்கு 5.3.1 அன்றாட சூழல் தொடர்பான பிரச்சைனைக் கணக்குகளுக்குத் தீர்வு
18.10.2024
காண்பர்.

31 6.0 அளவை 6.1 நீட்டலளவை 6.1.1 நீட்டலளவையை அடையாளங் காண்பர்.


21.10.2024 6.1.2 நீட்டலளவையை அளப்பர்.
-
6.1.3 நீட்டலளவையை அனுமானிப்பர்.
25.10.2024

MATEMATIK/T2/2024-2025
CUTI DEEPAVALI

32 6.0 அளவை 6.2 பொருண்மை 6.2.1 பொருண்மையின் அளவை அடையாளங் காண்பர்.


28.10.2024 6.2.2 பொருண்மையை அளப்பர்.
- 6.2.3 பொருண்மையை அனுமானிப்பர்.
01.11.2024
33 6.0 அளவை 6.3 கொள்ளளவு 6.3.1 கொள்ளளவையை அடையாளங் காண்பர்.
04.11.2024 6.3.2 கொள்ளளவையை அளப்பர்.
- 6.3.3 கொள்ளளவையை அனுமானிப்பர்.
08.11.2024 6.0 அளவை 6.4 பிரச்சனைக் கணக்கு 6.4.1 அன்றாட சூழல் தொடர்பான பிரச்சனை கணக்குகளுக்குத் தீர்வு காண்பர்.
34
11.11.2024
-
15.11.2024

35 7.0 வடிவியல் 7.1 முப்பரிமான வடிவம் 7.1.1 கொடுக்கப்பட்ட தன்மைகேற்ப முப்பரிமான வடிவங்களை அடையாளங்
18.11.2024 காண்பர்.
-
7.1.2 முப்பரிமான வடிவங்களின் அடிப்படை வடிவங்களை அடையாளங் காண்பர்.
22.11.2024

36 7.0 வடிவியல் 7.1 முப்பரிமான வடிவம் 7.1.3 முப்பரிமான வடிவங்களின் பல வகையான விரிப்புகளை அடையாளங் காண்பர்.
25.11.2024 7.0 வடிவியல் 7.2 இருபரிமான வடிவம் 7.2.1 கொடுக்கப்பட்ட விளக்கத்திற்கேற்ப இருபரிமான வடிவங்களை அடையாளங்
-
காண்பர்.

7.2.2 இருபரிமான அடிப்படை வடிவங்களை வரைவர்.

7.3.1 அன்றாட வாழ்க்கை தொடர்பான பிரச்சைனை கணக்குகளுக்குத் தீர்வு

7.3 பிரச்சனைக் கணக்கு காண்பர்.

MATEMATIK/T2/2024-2025
29.11.2024
37

02.12.2024

06.12.2024

TAHAP 1 – ( PENTAKSIRAN PBD) / TAHAP 2 – ( UASA)

38 8.0 தரவைக்கையாளுதல் 8.1 தரவுகளைச் சேகரித்தல், 8.1.1 அன்றாட சூழலுக்கு ஏற்ப தரவுகளைச் சேகரிப்பர்.
09.12.2024 வகைப்படுத்துதல், நிரல்படுத்துதல்
-
8.2 பட்டைக்குறிவரைவு
13.12.2024
8.2.1 பட்டைக் குறிவரைவைப் படித்துத் தகவலைச் சேகரிப்பர்.
39
8.3 பிரச்சனைக் கணக்கு 8.3.1 அன்றாட சூழல் தொடர்பான பிரச்சனைக் கணக்குகளுக்குத் தீர்வு காண்பர்.
16.12.2024
-
20.12.2024

CUTI PENGGAL 3, SESI 2024/2025 (21.12.2024 - 29.12.2024)

40 – 42 30.12.2024 மீள்பார்வை
- PENTAKSIRAN / MINGGU PENGURUSAN AKHIR TAHUN
17.01.2025

MATEMATIK/T2/2024-2025
CUTI AKHIR PERSEKOLAHAN SESI (2024/2025)
( 18.01.2025 – 16.02.2025 )

MATEMATIK/T2/2024-2025

You might also like