Professional Documents
Culture Documents
RPT Math THN 6 (Tamil Version)
RPT Math THN 6 (Tamil Version)
கணிதம்
ஆண்டு 6
2024 / 2025
1.1.3
அன்றாடச் குழுவில் 2,4,5,8 மற்றும் 10 ஐ
பகுதியாகக் கொண்ட பின்ன மில்லியனில்
10 000 000 வரையிலான ஏதாவதொரு
எண்ணை வாசிப்பர்; கூறுவர்; எழுதுவர்.
1.2
அடிப்படை விதிகளும் கலவைக் 1.2.1 அடைப்புக்குறி,
கணக்கும். அடைப்புக்குறி இன்றியும் கலவைக் கணக்கு
அடைப்புக்குறியுடனும் நிகரியைக் கொண்ட ஆகியவற்றை
முழு எண், பின்ன மில்லியன்,தசம மில்லியன் உள்ளடக்கிய
ஆகியவற்றை உள்ளடக்கிய அடிப்படை கணக்கிடும்
விதிகள், கலவைக் கணக்கு ஆகியவை முக்கியத்துவம்
கொண்ட கணித வாக்கியத்திற்குத் தீர்வு வழங்குக.
காண்பர்.
2.2.2
பெருக்குத்தொகை மூன்று தசம இடங்கள்
வருமாறு தசமத்தைத் தசமத்துடன் வகுப்பர்.
11 & 12 2.0 பின்னம், தசமம், 2.3 விழுக்காடு 2.3.1 தசமத்தை 100%க்கு மேற்பட்ட
விழுக்காடு விழுக்காட்டிற்கும், 100% மேற்பட்ட 100%க்கு உட்பட்ட,
3.6.2024 விழுக்காட்டைத் தசமத்திற்கும் மாற்றுவர். 100%க்கு மேற்பட்ட
கலப்புப் பின்னத்தை
- 2.3.2 விழுக்காடு தொடர்பான சேர்த்தல் உள்ளடக்கிய
கழித்தலை உள்ளடக்கிய கணித விழுக்காடு.
வாக்கியத்திற்குத் தீர்வு காண்பர்.
14.6.2024
2.3.3 தசம எண்ணிக்கையை 100%க்கு
மேற்பட்ட விழுக்காட்டின் மதிப்பிற்கும்;
100%க்கு மேற்பட்ட விழுக்காட்டின் மதிப்பைத்
தசமத்திற்கும் மாற்றுவர்.
6.1.2
கொடுக்கப்பட்ட கோண மதிப்பைக் கொண்டு
கோணத்தை உருவாக்குவர்.
CUTI PENGGAL KEDUA
14 - 22 September 2024
7.2 விகிதம்
7.2.1 விகிதம் முழு
இரு எண்ணிக்கையை மிகச் சுருங்கிய எண்ணை மட்டுமே
விகிதத்தில் பிரதிநிதிப்பர். உட்படுத்தி
இருக்கவேண்டும்.
8.2.2
ஏதாவதொரு நிகழ்வு நடைபெறும்
நிகழ்வியல்வைச் சாத்தியமற்றது, சாத்திய
குறைவு, நிகரான சாத்தியம், அதிக சாத்தியம்
அல்லது உறுதியானது என்பதனைக் குறிப்பிடுவர்;
ஏற்புடைய காரணத்தைக் கூறுவர்.