Professional Documents
Culture Documents
Matematik Tahun 1
Matematik Tahun 1
கணிதம்
ஆண்டு 1
2022 / 2023
வாரம் 1 – வாரம் 3 : அறிமுக வாரம் ஆண்டு 1
1.0 100 வரையிலான 1.2 எண்ணின் மதிப்பு. 1.2.1 100 வரையிலான எண்களைப்
முழு எண்கள் பெயரிடுவர்:
(அ) குழுவில் உள்ள பொருள்களை
எண்ணுவர்.
(ஆ) பொருள்குவியலின்
எண்ணிக்கையைப் பிரதிநிதிக்கும்
எண்ணைப் பெயரிடுவர்.
(இ) இரண்டு பொருள்குவியலின்
எண்ணிக்கையை ஒப்பிடுவர்.
1.0 100 வரையிலான 1.2 எண்ணின் மதிப்பு. 1.2.2 100 வரையிலான எண்களின்
முழு எண்கள் மதிப்பை உறுதிப்படுத்துவர்:
(அ) கொடுக்கப்படும் எண்ணுக்கு ஏற்ற
எண்ணிக்கையைக் காண்பிப்பர்.
(ஆ) பொருள்குவியலை எண்ணுடன்
இணைப்பர்.
1.0 100 வரையிலான 1.2 எண்ணின் மதிப்பு. (இ) இரண்டு எண்களின் மதிப்பை
முழு எண்கள் ஒப்பிடுவர்.
(ஈ) பொருள்குவியலை ஏறு
வரிசையிலும் இறங்கு வரிசையிலும்
நிரல்படுத்துவர்.
1.0 100 வரையிலான 1.3 எண்களை எழுதுதல். 1.3.1 எண்களை எண் குறிப்பிலும்
முழு எண்கள் எண்மானத்திலும் எழுதுவர்.
7- 8 1.0 100 வரையிலான 1.4 எண் இணைப்பு. 1.4.1 ஓர் இலக்க எண்ணின் இணை
முழு எண்கள் எண்ணைக் குறிப்பிடுவர்.
2.1.2 சேர்தத
் ல், கழித்தல், சமம் ஆகிய
குறியீடுகளை அறிமுகப்படுத்துவர்.
2.0 அடிப்படை விதிகள் 2.2 100 க்குட்பட்ட 2.2.1 அடிப்படை கூற்றுக்கு உட்பட்ட
சேர்த்தல்/கழித்தல் எண்களில் சேர்தத
் ல். எண்களைச் சேர்ப்பர்.
2.0 அடிப்படை விதிகள் 2.5 தொடர்ந்தாற்போல் 2.5.1 இரண்டு இரண்டாக, ஐந்து ஐந்தாக,
சேர்தத் ல்/கழித்தல் சேர்தத
் ல் பத்து பத்தாக மற்றும் நான்கு நான்காகத்
தொடர்ந்தாற்போல் சேர்தத ் ல் கணித
வாக்கியத்தை எழுதுவர்.
2.0 அடிப்படை விதிகள் 2.6 தொடர்ந்தாற்போல் 2.6.1 இரண்டு இரண்டாக, ஐந்து ஐந்தாக,
சேர்தத் ல்/கழித்தல் கழித்தல் பத்து பத்தாக மற்றும் நான்கு நான்காகத்
தொடர்ந்தாற் போல் கழித்தல் கணித
வாக்கியத்தை எழுதுவர்.
22-25 3.0 பின்னம் 3.1 இரண்டில் ஒன்று, 3.1.1 இரண்டில் ஒன்று, நான்கில் ஒன்று,
நான்கில் ஒன்று நான்கில் இரண்டு, நான்கில் மூன்று
கருத்துருவை ஆகியப் பின்னங்களை அடையாளம்
அடையாளங்காணுவர். காண்பர்.
3.0 பின்னம் 3.2 பிரச்சனைக் கணக்கு. 3.2.1 அன்றாடப் பிரச்சனைக்
கணக்குகளுக்குத் தீர்வு காண்பர்.
6.1.2 நீடட
் லளவை, பொருண்மை,
கொள்ளளவு ஆகியவற்றை தர அளவு
அல்லாத அளவை கொண்டு
அளப்பர்.
6.0 அளவை 6.1 ஏற்புடைய அளவை 6.1.3 இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட
கொண்டு நீடட் லளவை, நீடட
் லளவை, பொருண்மை, கொள்ளளவு
பொருண்மை, ஆகியவற்றை தர அளவு அல்லாத
கொள்ளளவை அளவை கொண்டு
அளத்தல். ஒப்பிடுவர்.
6.0 அளவை 6.2 பிரச்சனைக் கணக்கு. 6.2.1 அன்றாட சூழல் தொடர்பான
பிரச்சனை கணக்குகளுக்குத் தீர்வு
காண்பர்.
36-38 7.0 வடிவியல் 7.1 முப்பரிமாண வடிவம். 7.1.1 கனச்சதுரம், கனச்செவ்வகம்,
கூம்பு, சதுரஅடித்தள கூம்பகம், உருளை,
உருண்டை ஆகிய வடிவங்களைப்
பெயரிடுவர்.
8.0 தரவைக் கையாளுதல் 8.3 பிரச்சனைக் கணக்கு. 8.3.1 அன்றாட சூழல் தொடர்பான
பிரச்சனைக் கணக்குகளுக்குத் தீர்வு
காண்பர்.