You are on page 1of 11

ஆண்டு பாடத் திட்டம் 2023/2024

கணிதம் ஆண்டு 6
SJKT KG JEBONG LAMA, SIMPANG PERAK
RANCANGAN PENGAJARAN TAHUNAN MATEMATIK
TAHUN 6 2023- 2024

வாரம் தலைப்பு உள்ளடக்கத் தரம் கற்றல் தரம் குறிப்பு

1&2 1.0 1.1 1.1.1


முழு எண்களும் 10 000 000 வரையிலான முழு 10 000 000 வரையிலான ஏதாவதொரு மில்லியன்,
20.3.2023 அடிப்படை எண்கள் எண்ணை வாசிப்பர்; கூறுவர்; எழுதுவர். திரிலியன் ஆகிய
- விதிகளும் எண்களின்
24.3.2023 1.1.2 இடமதிப்பை
10 000 000 வரையிலான எண்ணைப் அறிமுகப்படுத்துக.
பிரதிநிதிப்பர்; எண் தோரணியை
27.3.2022
- உறுதிப்படுத்துவர்.
31.3.2023 1.1.3
அன்றாடச் குழுவில் 2,4,5,8 மற்றும் 10 ஐ
பகுதியாகக் கொண்ட பின்ன மில்லியனில்
10 000 000 வரையிலான ஏதாவதொரு
எண்ணை வாசிப்பர்; கூறுவர்; எழுதுவர்.

வாரம் தலைப்பு உள்ளடக்கத் தரம் கற்றல் தரம் குறிப்பு

3&4 1.0 1.1 1.1.4


முழு எண்களும் 10 000 000 வரையிலான முழு அன்றாடச் சூழலில் 10 000 000 வரையிலான
3.4.2023 அடிப்படை எண்கள் ஏதாவதொரு எண்ணை மூன்று தசம இடம்
- விதிகளும் வரையில் தசம மில்லியனில் வாசிப்பர்;
7.4.2023
கூறுவர்; எழுதுவர்.
10.4.2023
-
1.1.5
ஆண்டு பாடத் திட்டம் 2023/2024
கணிதம் ஆண்டு 6
14.4.2023 தசம மில்லியனையும் பின்ன மில்லியனையும்
முழு எண்ணைத் தசம மில்லியனுக்கும் பின்ன
மில்லியனுக்கும் மாற்றுவர்.

அடைப்புக்குறி,
1.2 1.2.1 கலவைக் கணக்கு
அடிப்படை விதிகளும் அடைப்புக்குறி இன்றியும் ஆகியவற்றை
அடைப்புக்குறியுடனும் நிகரியைக் கொண்ட உள்ளடக்கிய
கலவைக் கணக்கும். கணக்கிடும்
முழு எண், பின்ன மில்லியன்,தசம மில்லியன் முக்கியத்துவம்
ஆகியவற்றை உள்ளடக்கிய அடிப்படை
வழங்குக.
விதிகள், கலவைக் கணக்கு ஆகியவை
கொண்ட கணித வாக்கியத்திற்குத் தீர்வு
காண்பர்.

தலைப்பு உள்ளடக்கத் தரம் கற்றல் தரம் குறிப்பு


வாரம்
5&6 1.0 1.3 1.3.1
முழு எண்களும் பகா எண்ணும் பகு எண்ணும். 100 வரையிலான எண்களைப் பகா எண், குறிப்பு:
அடிப்படை பகு எண் என வகைப்படுத்துவர். *பகு எண் என்பது
17.4.2023 விதிகளும் 1, அதே எண் மற்றும்
- பிற எண்களால்
21.4.2023 வகுபடக்கூடிய
1.4 1.4.1 எண்ணாகும்.
1.0 பிரச்சனைக் கணக்கு அடைப்புக்குறி இன்றியும்
முழு எண்களும் அடைப்புக்குறியுடனும் நிகரியைக் கொண்ட * 0, 1 ஆகியவை
அடிப்படை பகா எண்ணும்
1.5.2023
விதிகளும் முழு எண், பகா எண், பகு எண், பின்ன
- அல்ல; பகு எண்ணும்
மில்லியன், தசம மில்லியனை உள்ளடக்கிய
5.5.2023 அல்ல.
அடிப்படை விதிகள், கலவைக்கணக்குகளைக்
கொண்ட அன்றாடப் பிரச்சனைக்
கணக்குகளுக்குத் தீர்வு காண்பர்.

தலைப்பு உள்ளடக்கத் தரம் கற்றல் தரம் குறிப்பு


வாரம்
ஆண்டு பாடத் திட்டம் 2023/2024
கணிதம் ஆண்டு 6
2.0 2.1 2.1.1 10 வரையிலான
பின்னம் பகுதி எண்ணைக்
7-9 பின்னம், தசமம், தகு பின்னம், முழு எண், கலப்புப் பின்னம்
கொண்ட பின்னம்.
விழுக்காடு ஆகியவற்றை உட்படுத்திய இரு எண்களை
8.5.2023 வகுப்பர்.
-
12.5.2023

2.0 2.2 தசமம் 2.2.1


15.5.2023 பின்னம், தசமம், பெருக்குத்தொகை மூன்று தசம இடங்கள்
- விழுக்காடு வருமாறு தசமத்தைத் தசமத்துடன்
19.5.2023 பெருக்குவர்.

2.2.2
22.5.2023 பெருக்குத்தொகை மூன்று தசம இடங்கள்
-
26.5.2023 வருமாறு தசமத்தைத் தசமத்துடன் வகுப்பர்.

CUTI PENGGAL 1 (27.05.2023 – 04.06.2023)


வாரம் தலைப்பு உள்ளடக்கத் தரம் கற்றல் தரம் குறிப்பு

10 & 11 2.0 2.3 2.3.1


பின்னம், தசமம், விழுக்காடு தசமத்தை 100%க்கு மேற்பட்ட 100%க்கு உட்பட்ட,
6.6.2023 விழுக்காடு விழுக்காட்டிற்கும், 100% மேற்பட்ட 100%க்கு மேற்பட்ட
- கலப்புப் பின்னத்தை
9.6.2023 விழுக்காட்டைத் தசமத்திற்கும் மாற்றுவர். உள்ளடக்கிய
விழுக்காடு.

2.3.2
விழுக்காடு தொடர்பான சேர்த்தல் கழித்தலை
உள்ளடக்கிய கணித வாக்கியத்திற்குத் தீர்வு
12.6.2023
ஆண்டு பாடத் திட்டம் 2023/2024
கணிதம் ஆண்டு 6
- காண்பர்.
16.6.2023

2.3.3
தசம எண்ணிக்கையை 100%க்கு மேற்பட்ட
விழுக்காட்டின் மதிப்பிற்கும்; 100%க்கு
மேற்பட்ட விழுக்காட்டின் மதிப்பைத்
தசமத்திற்கும் மாற்றுவர்.
வாரம் தலைப்பு உள்ளடக்கத் தரம் கற்றல் தரம் குறிப்பு
12 & 13 2.0 2.4 2.4.1 ஒவ்வொரு கலவைக்
கலவைக் கணக்கு அடைப்புக்குறி இன்றியும் கணக்கு கணித
பின்னம், தசமம், வாக்கியத்திலும் இரு
19.6.2023 விழுக்காடு அடைப்புக்குறியுடனும் முழு எண், தசமம், அடிப்படை விதிகள்
- பின்னம் ஆகியவையை உள்ளடக்கிய இரு மீண்டும் வராது
23.6.2023
அடிப்படை விதிகள் கொண்ட கலவைக்
கணக்குக் கணித வாக்கியத்திற்குத் தீர்வு
காண்பர்.

2.0 2.5
26.6.2023 பின்னம், தசமம், பிரச்சனைக் கணக்கு 2.5.1
- விழுக்காடு. முழு எண், பின்னம், தசமம், விழுக்காடு
30.6.2023 ஆகியவைத் தொடர்பான அன்றாடப்
பிரச்சனைக் கணக்குகளுக்குத் தீர்வு காண்பர்.

வாரம் தலைப்பு உள்ளடக்கத் தரம் கற்றல் தரம் குறிப்பு

14 & 15 3.0 3.1 3.1.1


பணம் நிதி நிர்வாகம் அடக்க விலை, விற்கும் விலை, இலாபம்,
நட்டம், கழிவு, தள்ளுபடி, பற்றுச் சீட்டு,
3.7.2023
-
பொருள் விலைப் பட்டியல், சொத்துடைமை,
7.7.2023 கடன்பாடு, வட்டி, இலாப ஈவு, சேவை வரி
ஆண்டு பாடத் திட்டம் 2023/2024
கணிதம் ஆண்டு 6
ஆகியவற்றை அறிவர்.

10.7.2023 3.1.2
– அடக்க விலை, விற்கும் விலை, இலாபம்,
14.7.2023
நட்டம், கழிவு, தள்ளுபடி, வட்டி, இலாப ஈவு,
சேவை வரி ஆகியவற்றை உறுதிப்படுத்துவர்.

வாரம் தலைப்பு உள்ளடக்கத் தரம் கற்றல் தரம் குறிப்பு


16 - 18 3.0 3.2 3.2.1
பணம். காப்புறுதியும் இஸ்லாமிய காப்புறுதியையும் இஸ்லாமிய பங்குதாரரையும்
சொத்துடைமையையு
17.7.2023 காப்புறுதியும். காப்புறுதியையும் அறிந்து கொள்வர். ம் பாதுகாப்பதே
-
காப்புறிதி மற்றும்
21.7.2023
3.2.2 இஸ்லாமிய
காப்புறுதியின்
காப்புறுதி, இஸ்லாமிய காப்புறுதி
நோக்கமும்.
ஆகியவற்றின் நோக்கத்தையும் பாதுகாப்பின்
முக்கியத்துவத்தையும் விளக்குவர்.

3.0 3.3 3.3.1


24.7.2023 பணம். பிரச்சனைக் கணக்கு அடக்க விலை, விற்கும் விலை, இலாபம்,
- நட்டம், கழிவு, தள்ளுபடி, பற்றுச் சீட்டு,
28.7.2023
விற்பனைச் சீட்டு, கட்டணச் சீட்டு, பொருள்
விலை பட்டியல், சொத்துடைமை கடன்பாடு
வட்டி, இலாப ஈவு, சேவை வரி, நிதி
31.7.2023 நிர்வகிப்பும் இடர் மேலாண்மையும்
-
தொடர்பான அன்றாட பிரச்சனைக்
4.8.2023
கணக்குகளுக்குத் தீர்வு காண்பர்.
ஆண்டு பாடத் திட்டம் 2023/2024
கணிதம் ஆண்டு 6

வாரம் தலைப்பு உள்ளடக்கத் தரம் கற்றல் தரம் குறிப்பு


19 & 20 4.0 4.1 4.1.1 அஸ்திரேலியா,
காலமும் நேரமும் நேர மண்டலம் இந்தொனேசியா
நேர மண்டலத்தை அறிவர். மற்றும் சில
7.8.2023
நாடுகளில்
- 11.8.2023
4.1.2 ஒன்றுக்கும்
வெவ்வேறு நேர மண்டலத்தில் உள்ள இரு மேற்பட்ட நேர
பட்டணங்களின் நேரத்தின் வேறுபாட்டை மண்டலம் உள்ளது.
14.8.2023
- உறுதிப்படுத்துவர்.
18.8.2023
எண் கோடு
4.0 4.2 4.2.1 போன்று கணக்கிடும்
காலமும் நேரமும் பிரச்சனைக் கணக்கு நேர மண்டலம் தொடர்பான அன்றாடப் உத்திகளைப்
பிரச்சனைக் கணக்குகளுக்குத் தீர்வுக் பயன்படுத்துக.
காண்பர்.

தலைப்பு உள்ளடக்கத் தரம் கற்றல் தரம் குறிப்பு


வாரம்
21 - 23 5.0 5.1 5.1.1
அளவை பிரச்சனைக் கணைக்கு நீட்டலளவை, பொருண்மை, கொள்ளளவு
ஆகியவற்றின் தொடர்பை உள்ளடக்கிய
21.8.2023 அன்றாடப் பிரச்சனைக் கணக்குகளுக்குத்
-
தீர்வுக் காண்பர்.
25.8.2023

அ) நீட்டலளவையும் பொருண்மையும்.
4.9.2023
ஆ) நீட்டலளவையும் கொள்ளளவும்.
-
8.9.2023 இ) பொருண்மையும் கொள்ளளவும்.

11.9.2023
-
15.9.2023
ஆண்டு பாடத் திட்டம் 2023/2024
கணிதம் ஆண்டு 6

CUTI PENGGAL 2 (26.08.2023 – 03.09.2023)

வாரம் தலைப்பு உள்ளடக்கத் தரம் கற்றல் தரம் குறிப்பு


24 & 25 6.0 6.1 6.1.1 1.கோணமாணி,
வடிவியல் கோணம் எட்டுப் பக்கங்கள் வரையிலான அடிக்கோல்
பயன்படுத்துக.
18.9.2023 பல்கோணங்களைச் சதுரக் கட்டம், சமபக்க
- 2. கொடுக்கப்பட்ட
முக்கோணம் கட்டம் அல்லது கணினி
22.9.2023 கோணம் 180⁰
மொன்பொருள் ஆகியவற்றைக் கொண்டு
வரையில் மட்டும்.
வரைவர்; உருவாக்கப்பட்ட உட்கோணங்களை
அளப்பர்.

25.9.2023 6.1.2
- கொடுக்கப்பட்ட கோண மதிப்பைக் கொண்டு
29.9.2023
கோணத்தை உருவாக்குவர்.

வாரம் தலைப்பு உள்ளடக்கத் தரம் கற்றல் தரம் குறிப்பு


26 & 27 6.0 6.2 6.2.1 ஒரு முழுமையான
ஆண்டு பாடத் திட்டம் 2023/2024
கணிதம் ஆண்டு 6
வடிவியல் வட்டம் வட்டத்தின் மையம், விட்டம், ஆரம் ஆகியவற்றை சுற்று 360⁰ மட்டும்.
2.10.2023 அறிவர்.
-
6.10.2023
6.2.2
கொடுக்கப்பட்ட ஆரத்தின் அளவைக் கொண்டு
9.10.2023 வட்டத்தை வரைந்து,வட்டத்தின் மையம், விட்டம்,
- ஆரம் ஆகியவற்றை அடையாளமிடுவர்.
13.10.2023

வாரம் தலைப்பு உள்ளடக்கத் தரம் கற்றல் தரம் குறிப்பு


28 & 29 6.0 6.3 6.3.1
வடிவியல் பிரச்சனைக் கணக்கு வடிவியல் தொடர்பான பிரச்சனைக்
16.10.2023 கணக்குகளுக்குத் தீர்வுக் காண்பர்.

20.10.2023

23.10.2023
-
27.10.2023

வாரம் தலைப்பு உள்ளடக்கத் தரம் கற்றல் தரம் குறிப்பு


30 & 31 7.0 7.1 7.1.1 --அச்சுத் தூர
முதல் கால் வட்டத்தில் அச்சுத் இரு புள்ளிகளுக்கு இடையில் உள்ள அமைவிடத்தைப்
அச்சுத் தூரம்,

CUTI DEEPAVALI
(KUMPULAN A: 23 - 26 OKTOBER 2022, KUMPULAN B: 24 - 27 OKTOBER 2022)
ஆண்டு பாடத் திட்டம் 2023/2024
கணிதம் ஆண்டு 6
30.10.2023 விகிதம், வீதம் தூரம் கிடைநிலை மற்றும் செங்குத்துத் தூரத்தைக் பிரநிதிக்கிறது.
- கொடுக்கப்பட்ட நிகரளவு அடிப்படையில்
3.11.2023 -நிகரள்வைச்
உறுதிப்படுத்துவர்.
சரியாக வாசிப்பதில்
முக்கியத்துவம்
வழங்குக.

6.11.2023 7.2 7.2.1


- விகிதம் இரு எண்ணிக்கையை மிகச் சுருங்கிய
10.11.2023 விகிதம் முழு
விகிதத்தில் பிரதிநிதிப்பர். எண்ணை மட்டுமே
உட்படுத்தி
இருக்கவேண்டும்.

வாரம் தலைப்பு உள்ளடக்கத் தரம் கற்றல் தரம் குறிப்பு


32 & 33 8.0 8.1 8.1.1 வட்டத்தையும்
தரவைக் வட்டக்குறிவரைவு கொடுக்கப்பட்ட எண்ணிக்கையின் அதன்
மையத்தையும்
13.11.2023 கையாளுதலும் அடிப்படையில் கோண மதிப்பு 45º,90º, தயார் செய்க.
-
17.11.2023 180º ஐ வட்டக்குறிவரையில் பூர்த்திச் செய்து
தரவுகளைப் பொருட்பெயர்ப்பர்.
20.11.2023
-
24.11.2023

வாரம் தலைப்பு உள்ளடக்கத் தரம் கற்றல் தரம் குறிப்பு


34 – 36 8.0 8.2 8.2.1
தரவைக் நிகழ்வியலும் ஏதாவதொரு நிகழ்வு நடைபெறும் சாத்தியக்
27.11.2023 கையாளுதலும் கூறுகளையும் அதற்கான ஏற்புடைய
- நிகழ்வியலும் காரணத்தையும் கூறுவர்.
ஆண்டு பாடத் திட்டம் 2023/2024
கணிதம் ஆண்டு 6
1.12.2023
8.2.2
ஏதாவதொரு நிகழ்வு நடைபெறும்
4.12.2023
- நிகழ்வியல்வைச் சாத்தியமற்றது, சாத்திய
8.12.2023 குறைவு, நிகரான சாத்தியம், அதிக சாத்தியம்
அல்லது உறுதியானது என்பதனைக்
11.12.2023 குறிப்பிடுவர்; ஏற்புடைய காரணத்தைக்
- கூறுவர்.
15.12.2023

CUTI PENGGAL 3 (16.12.2023 – 01.01.2024)

தலைப்பு உள்ளடக்கத் தரம் கற்றல் தரம் குறிப்பு


வாரம்
37 – 39 8.0 8.3 8.3.1
தரவைக் பிரச்சனைக் கணக்கு தரவைக் கையாளுதல், நிகழ்வியல்வு
2.1.2024 கையாளுதலும் ஆகியவற்றை உள்ளடக்கிய அன்றாட சூழல்
- நிகழ்வியல்வும் தொடர்பான பிரச்சனைக் கணக்குகளுக்குத்
5.1.2024
தீர்வுக் காண்பர்.

8.1.2024
-
12.1.2024

8.1.2024
-
12.1.2024

வாரம் 40 மீள்பார்வை

வாரம் 42 & 43
PENTAKSIRAN / MINGGU PENGURUSAN AKHIR TAHUN
ஆண்டு பாடத் திட்டம் 2023/2024
கணிதம் ஆண்டு 6
CUTI AKHIR PERSEKOLAHAN SESI 2023/2024

(10.02.2024 – 10.03.2024)

You might also like