You are on page 1of 2

கணிதம் சிப்பம் 3 (ஆண்டு 5)

கட்டளை: மாணவர்களை உங்களுக்கு 3 சிப்பம் ககாடுக்கப்படும். உங்கள் வகுப்பு கால


அட்டவளணயில் இருப்பது ளபால் கணிதப் பாட ளவளையில் இப்பாடத்ளதச் கசய்ய ளவண்டும்.

கட்டளை : இச்சிப்பம் 1 மணி ளேர கற்றல் கற்பித்தல் ஆகும்.

பாடம் கணிதம் ளோக்கம் 5 அன்பு/ 5 அறிவு/ 5 அறம்

திகதி 26 ஜூளல 2021 ளேரம் காளல 7.30-9.00

தளலப்பு பின்னத்திலும் தசமத்திலும் ேீட்டலைளவளயச் ளசர்த்திடுதல்.


இப்பாட இறுதிக்குள் மாணவர்கள்,
பாடளோக்கம் 1. பின்னம் மற்றும் தசமம் உள்ைடக்கிய மூன்று ேீட்டலைளவ வளரயில்
தர அைளவ மாற்றாமலும் மாற்றியும் ளசர்ப்பர்.
கால அைவு 1 மணி கற்றல் கற்பித்தல் மற்றும் 1/2 மணி பயிற்சி

குறிப்பு பாட நூல் பக்கம் 157


கற்றலின் 1. பாட நூல் பக்கம் 157-இல் ேீட்டலைளவ அடிப்பளட cm-லிருந்து
ேடவடிக்ளககள் m-க்கும் மற்றும் km-இல் மாற்றும் முளறளயக் கவனித்து புரிந்து
ககாள்ைவும்.
இந்ேடவடிக்ளகளய 30 2. மாணவர்களை ஆசிரியர் ேீட்டலைவில் ேிளனவில் ககாள்ை
ேிமிடத்திற்குள் ளவண்டிய ேீட்டலைளவயின் குறிப்புகளை இளணப்பில்
கசய்திடவும் ககாடுத்துள்ளைன்.
3. மாணவர்களை பாட நூலில் ககாடுக்கப்பட்ட எடுத்துக்காட்டுகைில்
புரிதலில் சிரமம் இருப்பின் ஆசிரியளர கதாடர்புக் ககாள்ைவும்.

பயிற்சி • இளணப்பு 1-இல் ககாடுக்கப்பட்ட பயிற்சிளய ளோட்டுப் புத்தகத்தில்


இப்பயிற்சிளய 30 எழுத ளவண்டும்.
ேிமிடத்திற்குள் • ளகள்விகள் இருப்பின் ஆசிரிளய கதாடர்புக் ககாள்ைவும்.
கசய்திடவும்

மதிப்பீடு மாணவர்களை உங்கைின் பயிற்சிளயக் ககாண்ளட மதிப்பீடு கசய்யப்படும்.


கணிதம் சிப்பம் 3 (ஆண்டு 5)

இளணப்பு 1

1
2m 15cm + 3 m + 2.9 m = ______ m
4

2.15m + 3.25m + 2.9m = 8.3m

3
1. 450 cm + 1 m 25 cm + 2 m = _______________m
5

1
2. 18.4 m + 2 005 cm + 4 m = _______________cm
4

4
3. 15 km 6 m + 6 km + 13.095 km = _______________km
5

3
4. 23.6 cm + 2 m 14 cm + 3 m = _______________m
4

1
5. 7 m 25 cm + 7 m + 86.43 m = _______________m
5

3
6. 2 m + 1.15 cm + m = _______________cm
4

1
7. 7.3 m + 1 m + 6 m 16 cm = _______________m
5

You might also like