You are on page 1of 3

வடிவமைப்பும் தொழில் நுட்பமும் (சிப்பம்) ஆண்டு :

திகதி : 3.3.2021 நேரம் :7.30-8.00 மாணவர் எண்ணிக்கை : 6 அன்பு/


6 அறிவு/ 6 அறம்

தொகுதி : 1 பொருளாக்கத்தை உருவாக்குதல்

உள்ளடக்கத் தரம் : 4.3 பொருளாக்கத்தை உருவாக்குதல்

கற்றல் தரம் : 4.3.7 உருவாக்க விரும்பும் மின்பொறிமுறை


பொருளாக்கத்தை

அடையாளங்காண்பர்.

நோக்கம் : இப்பாட இறுதியில், மாணவர்கள் தயாரிக்க விரும்பும்


மின்பொறிமுறை

பொருளாக்கத்தை அடையாளங்கண்டு அதன்


தன்மைகளையும்

பயன்பாட்டினையும் விளக்கி எழுதுவர்.

நடவடிக்கை :

1. மாணவர்கள் பாடப்புத்தகம் பக்கம் 8-ஐ நன்கு வாசித்து அறிதல்.


2. மாணவர்கள் தயாரிக்க விரும்பும் மின்பொறிமுறை
பொருளாக்கத்தைப் பற்றி இணையத்தில் தேடுதல்;
அடையாளங்காணுதல்.
3. பிறகு, மாணவர்கள் தயாரிக்க விரும்பும் மின்பொறிமுறை
வடிவமைப்பின் தன்மைகளைப் பற்றி மனவோட்டவரையில்
எழுதுதல்.

முக்கிய குறிப்பு : மாணவர்கள் பாடப்புத்தகத்தைத் தங்களின்


மேற்கொள் நூலாகப்

பயன்படுத்தலாம்.

- (https://youtu.be/OjPENzfGbhg) வலையொளி தளத்தைக்


கண்டு களிக்கலாம்.
வடிவமைப்பும் தொழில் நுட்பமும் (சிப்பம்) ஆண்டு :

- மாணவர்கள் பயிற்சியை நோட்டுப் புத்தகத்தில் செய்தல் வேண்டும்.


- மாணவர்கள் பயிற்சியைச் செய்து முடித்த பின்பு வகுப்புப் புலனத்தில்
அனுப்பவும்.

அடைவு நிலை : 6

நடவடிக்கை 2

சிறந்த மின்பொறிமுறை உருவரை தன்மைகளைப் பற்றி


மனவோட்டவரையில் எழுதுக.
வடிவமைப்பும் தொழில் நுட்பமும் (சிப்பம்) ஆண்டு :

You might also like