You are on page 1of 9

7

(& ) 3

/ 14/02/2020 11.05-12.35
சுற்றுச் சூழல் இனிய உலகம்
. 1.7
1.7.7 தனிப்படத்தையொட்டி பொருத்தமான சொல், சொற்றொடர்,
வாக்கியம் ஆகியவற்றைப் பயன்படுத்தி பேசுவர்

மாணவர்கள் தனிப்படத்தையொட்டி பொருத்தமான சொல்,

சொற்றொடர், வாக்கியம் ஆகியவற்றைப் பயன்படுத்தி பேசுவர்

மாணவர்கள் தனிப்படத்தைப் பார்த்தல். ஏற்ற சொற்களைக் கூறுதல்.

(தகவல் தொழில் நுட்பம் )

1.மாணவர்கள் தனிப்படத்தைப் படவில்லைக் காட்சியில் பார்த்தல்.

2.மாணவர்கள் குழு முறையில் படத்தையொட்டிய வட்ட வரைப்படத்தில் சொற்களைக்
கூறுதல்
3.மாணவர்களுடன் பள்ளிச் சுற்றுச் சூழலை அழகுபடுத்த என்ன செய்யலாம் என்பதைக்
கலந்துரையாடுதல்.
3.மாணவர்கள் இணையராக தனிப்படத்தை அடிப்படையாகக் கொண்டு பொருத்தமான
சொற்றொடரைக் கூறுதல் ( இணைந்து கற்றல் )
4. மாணவர்கள் தனியால் முறையில் படத்தையொட்டி வாக்கியம் எழுதுதல்.(மதிப்படு
ீ )

1.மாணவர்கள் தனிப்படத்தையொட்டி சொற்களைக் கூறுதல்

..

மாணவர்கள் படத்தையொட்டி வாக்கியம் எழுதுதல்

மாணவர்கள் படத்தையொட்டி சொற்றொடர் எழுதுதல்

____/_____ . ___/___ .

...../......
8

( ) 3

/ 17/02/2020 8.45-9.45
சுற்றுச் சூழல் ஒற்றுமையே வலிமை
. 2.3
2.3.6 நிகழ்ச்சி நிரலைச் சரியான வேகம், தொனி,உச்சரிப்பு
ஆகியவற்றுடன் நிறுத்தக்குறிகளுக்கேற்ப வாசிப்பர்
மீள்திர நடுத்தர மாணவர்கள் நிகழ்ச்சி நிரலைச் சரியான வேகம்,
தொனி,உச்சரிப்பு ஆகியவற்றுடன் நிறுத்தக்குறிகளுக்கேற்ப வாசிப்பர்
மெதுபயில் மாணவர்கள் ஆசிரியர் துணையுடன் வாசிப்பர்

மாணவர்கள் ஒற்றுமை பொங்கலின் பார்த்தல்; நிகழ்ச்சி நிரலை

பற்றி கூறுதல் ( தகவல் தொழில் நுட்பம் )

1. மாணவர்கள் ஒவ்வொருவராகப் நிகழ்ச்சி நிரலை சரியான வேகம் தொனி உச்சரிப்புடன்

நிறுத்தக்குறிகளுக்கு ஏற்ப வாசித்தல்
2.மாணவர்கள் இணையராக நிகழ்ச்சி நிரலில் அறியப்பட்ட தகவல்களைக்
கலந்துரையாடுதல்; கூறுதல் ( இணைந்து கற்றல் )
3. மாணவர்களிடம் வாய்மொழியாக கேள்விகள் கேட்டல்; கலந்துரையாடுதல்.
4. மாணவர்கள் சுயமாக இணையராக நிகழ்ச்சி நிரல் ஒன்றினை தயாரித்து வாசித்தல். (
புத்தாக்கம் )
5. மாணவர்கள் நடவடிக்கை நூல் பக்கம் 30 பயிற்சியைச் செய்தல் ( மதிப்படு
ீ )

1.மாணவர்கள் ஒளிப்பரப்படும் நிகழ்ச்சி நிரலை வாசித்து தகவலைக் கூறுதல்.

.. ----------

மாணவர்கள் சுயமாக நிகழ்ச்சி நிரலை உருவாக்குதல்; வாசித்தல்

மாணவர்கள் ஆசிரியர் துணையுடன் வாசித்தல்.

. .........

...../......
8

( ) 3

/ 18/02/2020 10.05-11.05
சுற்றுச் சூழல் எண்ணத்தின் வெற்றி
. 3.6
3.6.2 60 சொற்களில் தனிப்படத்தைக் கொண்டு கதை எழுதுவர்

மீள்திர நடுத்தர மாணவர்கள் 60 சொற்களில் தனிப்படத்தைக் கொண்டு

கதை எழுதுவர்
மெதுநிலை மாணவர்கள் ஆசிரியர் வழிக்காட்டலுடன் கொண்டு ஒரு சிறுபத்தி எழுதுவர்

மாணவர்கள் தனிப்படத்தைப் பார்த்து தகவல்களைக் கூறுதல்

1. மாணவர்களுக்கு படக்காட்சி ஒன்றினை ஒளிப்பரப்புதல்; கதையினைக்

கலந்துரையாடுதல்; கதையைக் கூறப்பணித்தல் ( தகவல் தொழில் நுட்பம் )
2.மாணவர்களுடன் தனிப்படத்தைப் பார்த்து கலந்துரையாடுதல்,
3.மாணவர்கள் குறிப்புகளைப் பயன்படுத்தி கதையைக் கூறப்பணித்தல் ( சி.திறன்)
4. மாணவர்கள் கதையை எழுதுதல் ( மதிப்பீடு )
5. மாணவர்கள் நடவடிக்கை நூல் பக்கம் 31 பயிற்சியைச் செய்தல்

1.மாணவர்கள் கதையைக் கூறுதல்

..

மாணவர்கள் சுயமாக சில குறிப்புகளுடன் தனிப்படத்தைக் கொண்டு கதையை எழுதுதல்

மாணவர்கள் தனிப்படத்தைப் பார்த்து ஒரு பத்தி எழுதுதல்

____/_____ . ___/___ .

...../......
8

( ) 3

/ 21/02/2020 11.05-12.35
சுற்றுச் சூழல் இயற்கை காட்சி
. 3.6
3.6.2 60 சொற்களில் தனிப்படத்தைக் கொண்டு கதை எழுதுவர்

மீள்திர நடுத்தர மாணவர்கள் 60 சொற்களில் தனிப்படத்தைக் கொண்டு

கதை எழுதுவர்
மெதுநிலை மாணவர்கள் ஆசிரியர் வழிக்காட்டலுடன் கொண்டு ஒரு சிறுபத்தி எழுதுவர்

மாணவர்கள் தனிப்படத்தைப் பார்த்து தகவல்களைக் கூறுதல்.

(தகவல் தொழில் நுட்பம் )

1. மாணவர்கள் பாடநூலில் உள்ள தனிப்படத்தைப் பார்தது

் க் கதையைக் கூறச் செய்தல். (
மனமகிழ்வு )
3.மாணவர்கள் குறிப்புகளைப் பயன்படுத்தி கதையைக் கூறப்பணித்தல் ( சி.திறன்)
4. மாணவர்கள் கதையை எழுதுதல் ( மதிப்பீடு )
5. மாணவர்கள் கொடுக்கப்பட்ட தனிப்படத்தையொட்டி கதை எழுதுதல்

1.மாணவர்கள் கதையைக் கூறுதல்

..

மாணவர்கள் சுயமாக சில குறிப்புகளுடன் தனிப்படத்தைக் கொண்டு கதையை எழுதுதல்

மாணவர்கள் தனிப்படத்தைப் பார்த்து ஒரு பத்தி எழுதுதல்

____/_____ . ___/___ .

...../......
9

( ) 3

/ 24/02/2020 8.45-9.45
சுற்றுச் சூழல் திருடன் பிடிப்பட்டான்

/ 25/02/2020 10.05 -11.05

சுற்றுச் சூழல் குருவி முட்டை
. 3.6
3.6.2 60 சொற்களில் தனிப்படத்தைக் கொண்டு கதை எழுதுவர்

மீள்திர நடுத்தர மாணவர்கள் 60 சொற்களில் தனிப்படத்தைக் கொண்டு

கதை எழுதுவர்
மெதுநிலை மாணவர்கள் ஆசிரியர் வழிக்காட்டலுடன் கொண்டு ஒரு சிறுபத்தி எழுதுவர்

மாணவர்கள் தனிப்படத்தைப் பார்த்து தகவல்களைக் கூறுதல்.

(தகவல் தொழில் நுட்பம் )

1. மாணவர்கள் பாடநூலில் உள்ள தனிப்படத்தைப் பார்தது

் க் கதையைக் கூறச் செய்தல். (
மனமகிழ்வு )
3.மாணவர்கள் குறிப்புகளைப் பயன்படுத்தி கதையைக் கூறப்பணித்தல் ( சி.திறன்)
4. மாணவர்கள் கதையை எழுதுதல்
5. மாணவர்கள் கொடுக்கப்பட்ட தனிப்படத்தையொட்டி கதை எழுதுதல். ( மதிப்படுீ )

1.மாணவர்கள் கதையைக் கூறுதல்

..

மாணவர்கள் சுயமாக சில குறிப்புகளுடன் தனிப்படத்தைக் கொண்டு கதையை எழுதுதல்

மாணவர்கள் தனிப்படத்தைப் பார்த்து ஒரு பத்தி எழுதுதல்

____/_____ . ___/___ .

...../......
9

( ) 3

/ 26/02/2020 12.05-1.05
செய்யுளும் மொழியணியும் உலக நீதி
. 4.6
4.6.2 இரண்டாம் ஆண்டுக்கான உலக நீதியையும் அதன்
பொருளையும் அறிந்து கூறுவர்; எழுதுவர்
மீள்திர நடுத்தர மாணவர்கள் மூன்றாம் ஆண்டுக்கான “மாதாவை
யொருநாளு.... வஞ்சனைகள் செய்வாரோ...” என்ற உலக
நீதியையும் அதன் பொருளையும் அறிந்து கூறுவர்; எழுதுவர்
மெதுநிலை மாணவர்கள் உலக நீதியையும் அதன் பொருளையும்
கேட்டு மீ ண்டும் கூறுவர்; எழுதுவர்

மாணவர்கள் படத்தைப் பார்த்தல்; கலந்துரையாடுதல் ( தகவல்

தொழில் நுட்பம் )

1. மாணவர்கள் பாடப்பகுதியை வாசித்தல்

2.மாணவர்கள் உலக நீதியையும் பொருளையும் பாடலாக பாடுதல். (மனமகிழ்வு )

3. மாணவர்களுடன் அம்மா செய்யும் தியாகங்களைப் பற்றி கலந்துரையாடுதல் ( சி.திறன்

)
4. மாணவர்கள் அழகிய கையெழுத்தில் உலக நீதியையும் பொருளையும் எழுதுதல்

5. மாணவர்கள் நோட்டு புத்தகத்தில் வாக்கியம் அமைத்தல்

1.மாணவர்கள் உலக நீதியையும் பொருளையும் பாடலாகப் பாடுதல்

..

மாணவர்கள் உலகநீதியையும் பொருளையும் சுயமாக எழுதுதல்

மாணவர்கள் உலகநீதியையும் பொருளையும் பார்தது
் எழுதுதல்

____/_____ . ___/___ .
...../......

( ) 3

/ 27/02/2020 12.05-1.35
இலக்கணம் (பண்புப்பெயர்)
. 5.3
5.3.15 பண்புப்பெயரை அறிந்து சரியாகப் பயன்படுத்துவர்
மீள்திற நடுத்தர மாணவர்கள் வாக்கியங்களில் பண்புப் பெயரை அறிந்து
சரியாகப் பயன்படுத்தி எழுதுவர்
மெதுபயில் மாணவர்கள் வாக்கியங்களில் பண்புப் பெயரை
விளக்கும் சொற்களை வட்டமிடுவர்.

மாணவர்கள் படத்தைப் பார்த்தல்; தன்மையைக் கூறுதல்

1. மாணவர்கள் பண்புப்பெயரின் இலக்கண விதியினைக் கேட்டல்; மீண்டும் கூறுதல்

( தகவல் தொழில் நுட்பம் )
2. மாணவர்கள் உரையாடலை பாகமேற்று வாசித்தல்.
3. மாணவர்கள் பண்புப்பெயரைக் கொண்ட வாக்கியங்களை வாசித்தல்
4. மாணவர்கள் இணையராக பண்புப்பெயரை விளக்கும் சொற்களை
மரவரைப்படத்தில் எழுதி வாசித்தல். ( சி.திறன் )
5. மாணவர்கள் பயிற்சியாக நடவடிக்கை நூல் பக்கம் 35 , 36 பயிற்சியை செய்தல்
( மதிப்பீடு )

1.மாணவர்கள் பண்புப்பெயரை விளக்கும் சொற்களைக் கூறுதல்

.. PPT ------

மாணவர்கள் 5 பண்புபெயரை கொண்டு வாக்கியம் எழுதுதல்

மாணவர்கள் வாக்கியத்தில் பண்புப்பெயரை விளக்கும் சொற்களுக்கு வட்டமிடுதல்

____/_____ . ___/___ .

 ...../......

You might also like