You are on page 1of 21

பினாங்கு மாநில

தமிழ்ப்பள்ளிகளுக்கிடையிலான

தகவல் ததாைர்பு ததாழில் நுட்பப்

பபாட்டி 2018

Penang Inter Tamil Schools

ICT Competition 2018
Ruj. Kami: PPTM/ICT/2018/1
திகதி: 31 ஜூடல 2018

தடலடமயாசிரியர்,

ஐயா,

தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கான பினாங்கு மாநில நிடலயிலான தகவல் ததாைர்பு

ததாழில்நுட்ப பபாட்டி 2018

வணக்கம். பினாங்கு தகவல் ததாைர்பு ததாழில்நுட்ப முன்பனற்ற கழகம் (PPTM) நம்

சமுதாயத்டத தகவல் ததாழில் நுட்பத்தில் பமம்படுத்த பல திட்ைங்கடள தீட்டி,

நைவடிக்டககடள நைத்தி வருகின்றது.

அவ்வடகயில், முதல் நைவடிக்டகயாக பினாங்கு மாநில தமிழ்ப்பள்ளி

மாணவர்களின் தகவல் ததாைர்பு ததாழில்நுட்ப திறடன பமபலாங்க தசய்ய மாநில

அளவிலான தகவல் ததாைர்பு ததாழில்நுட்ப பபாட்டிகடள ஏற்பாடு தசய்துள்பளாம்.

தமிழ்ப்பள்ளி மாணவர்களின் தகவல் ததாைர்பு ததாழில்நுட்ப திறடன

தவளிப்படுத்துவபதாடு, அவர்களின் தகவல் ததாைர்பு ததாழில்நுட்ப அறிடவயும்

தபருகச் தசய்வது இப்பபாட்டியின் பநாக்கமாகும். இப்பபாட்டி முதல் முடறயாக

இவ்வருைம் நடைதபறவிருக்கிறது.
பபாட்டிகளின் விபரம்:

எண் பபாட்டிகள் ஆண்டு

1 வடரகடல (MS Paint) ஆண்டு 1,2,3

2 காதணாலி பதிவு (Video Recording) ஆண்டு 1 முதல் 6 வடர

3 தகவல் ததாைர்பு ததாழில்நுட்ப கண்காட்சி ஆண்டு 1 முதல் 6 வடர

(ICT FAIR)

4 பரபரா பராபபாட்டிக் பபாட்டி (Robotik ஆண்டு 4,5,6

Competition)

5 தகவல் ததாைர்பு ததாழில்நுட்ப புதிர்ப் ஆண்டு 4,5,6

பபாட்டி (ICT QUIZ)

குறிப்பு: இப்பபாட்டியின் விபரங்களும் விதிமுடறகளும் இக்கடிதத்துைன்

இடணக்கப்பட்டிருக்கின்றன.

தங்களின் ஒத்துடழப்பிற்கும் ஆதரவிற்கும் எங்களின் நன்றி.

ததாைர்புக்கு: திரு.க.காளிதாசன் (017-4029034)

திரு.சு.புஸ்பநாதன் (012-3488713)

திரு.வ.பரபமஸ்வரன் (012-5059693)

திரு.மு.புருப ாத்தமன் (013-4331021)

இக்கண்,

(காளிதாசன் கபணசன்)

தடலவர்,

பினாங்கு தகவல் ததாைர்பு ததாழில் நுட்ப முன்பனற்ற கழகம்

முன்னுடர

துரித பமம்பாைடைந்து வரும் தகவல் உலகில், தகவல் ததாைர்பு ததாழில்நுட்பம் பல

துடறகளில் முக்கியமான பங்கிடனயாற்றி வருகிறது. இவ்வாறான முன்பனற்றத்திடன

உலகம் பதிவு தசய்யும் இவ்பவடளயிலும் புறநகர் மற்றும் நகர மாணவர்களிடைபய

இடைதவளி நீண்டுக் தகாண்பை இருப்பதாலும், இத்தகவல் யுக வளர்ச்சியில் தமிழ்ப்பள்ளி

மாணவர்கள் பிந்தங்கி விைாமலிருக்கவும், மாணவர்களின் கற்றல் அறிவாற்றடல

வலுப்படுத்தவும் பினாங்கு தகவல் ததாைர்பு ததாழில் நுட்ப முன்பனற்ற கழகம்

தசயல் பட்டு வருகிறது.

தகவல் ததாைர்பு ததாழில் நுட்பம், மாணவர்கள் மட்டுமின்றி ஆசிரியர்கள்

மற்றும் தபாது மக்கள் அடனவருக்கும் மிக முக்கியமானதாகும். அதனால், தகவல்

ததாைர்பு ததாழில் நுட்பத்தின் முக்கியதுவத்டத தமருகூட்ை மாநில அளவிலான

தகவல் ததாைர்பு ததாழில் நுட்பப் பபாட்டியிடனத் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்காக

ஏற்பாடு தசய்துள்பளாம். இதன் வழி தமிழ்ப்பள்ளி மாணவர்களின் திறடன

வளர்ப்பபதாடு, ஆசிரியர்கள் மற்றும் தபாது மக்கள் அடனவருக்கும் தகவல்

ததாைர்பு ததாழில் நுட்பத்தின் முக்கியதுவத்டத படறசாற்றும் வண்ணமாக

இப்பபாட்டி அடமயும் என்று உறுதியாக நம்புகிபறாம்

கனவட்ைம்

பினாங்கு மாநில தமிழ்ப்பள்ளி மாணவர்களிடைபய

தகவல் ததாைர்பு ததாழில் நுட்பத் திறடன புத்தாக்கச்

சிந்தடனபயாடு பமம்பைச் தசய்தல்.

நிடனவாக்கம்

 தகவல் ததாைர்பு ததாழில் நுட்பத் திறனுக்கான பபாட்டிகடள மாநில

நிடலயில் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு ஏற்பாடு தசய்தல்.

 பலவடக தமன்தபாருள்கடளத் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு அறிமுகம்

தசய்தல்.

 தமிழ்ப்பள்ளி மாணவர்களின் தகவல் ததாைர்பு ததாழில் நுட்பத் திறடன

பமபலாங்கச் தசய்தல்.

பநாக்கம்.

 மாநில ரீதியிலான தகவல் ததாைர்பு ததாழில் நுட்பப் பபாட்டிடயத்

தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்காக ஏற்பாடு தசய்தல்.

 மாணவர்களின் உருவாக்கத் திறடனயும் படைப்பாக்கத் திறடனயும்

பமம்படுத்துதல்.
தபாது விதிமுடறகள்

பபாட்டிகள்:

1) வடரதல்

2) காதணாலி பதிவு

3) தகவல் ததாைர்பு ததாழில் நுட்பக் கண்காட்சி

4) பரபரா தராபபாட்டிக் பபாட்டி

5) தகவல் ததாைர்பு ததாழில் நுட்பப் புதிர்ப் பபாட்டி

 அடனத்து தமிழ்ப்பள்ளி மாணவர்களும் பங்பகற்கலாம்.

 7 முதல் 12 வயது வடரயிலான மாணவர்கள் மட்டுபம பங்தகடுக்க முடியும்.

 ஒரு மாணவர் ஒரு பபாட்டியில் மட்டுபம பங்தகடுக்க முடியும்.

 பினாங்கு தகவல் ததாைர்பு ததாழில் நுட்பக் கழகம் வழங்கிய தடலப்டப

ஒட்டிபய மாணவர்களின் படைப்பு இருக்க பவண்டும்.

 வடரதல் பபாட்டியின் படைப்பு, காதணாலி பதிவு மற்றும் பிற பபாட்டிகளின்

பதிவு பாரங்கள் அடனத்தும் தபாறுப்பாசிரியர் சந்திப்பு கூட்ைத்தின் பபாது

(3/9/2018) ஒப்படைக்க பவண்டும். (இைம் : பிடறத் பதாட்ைத் தமிழ்ப்பள்ளி)

 பபாட்டிகளுக்கு பயிற்சியளித்த ஆசிரியரின் தபயரும், பங்தகடுக்கும்

மாணவரின் தபயரும் முழுடமயாக ஆங்கிலத்தில் இருத்தல் அவசியம்.

 நீதிபதிகளின் தீர்ப்பப இறுதியானது.

 பங்பகற்பாளர்கள் பள்ளிச்சீருடை அணிந்திருத்தல் அவசியம்.

பமல் விபரங்களுக்கு:

திரு.க.காளிதாசன் (017-4029034)

திரு.சு.புஸ்பநாதன் (012-3488713)

திரு.வ.பரபமஸ்வரன் (012-5059693)

திரு.மு.புருப ாத்தமன் (013-4331021)

1) தகவல்ததாைர்புததாழில்நுட்பபுதிர்ப்பபாட்டி – படிநிடல 2 (ஆண்டு 4,5,6)

அ) 4, 5, 6-ஆம் வகுப்பு மாணவர்கள் மட்டுபம பங்தகடுக்க முடியும்

ஆ) ஒவ்தவாரு பள்ளியிலிருந்து 3 மாணவர்கள் மட்டுபம பங்தகடுக்க

முடியும்.

இ) இது ஒரு தனிநபர் பபாட்டியாகும்

ஈ) பகள்விகள் கீ ழ்க்காணும் தடலப்புகடள ஒட்டி அடமயும்

- கணினிஅடறவிதிமுடறகள்

- வடரகடல

- வன்தபாருள்

- தமன்தபாருள்

- இயங்குதளம்

- அலுவலகப்பயன்பாடு

- இடணயம்

- பிடணயம்

- தபாதுதடலப்பு

உ) இப்பபாட்டி தகவல்ததாழில்நுட்ப விழா அன்று நைத்தப்படும்.

2) வடரகடல (MS paint) – படிநிடல 1 (1,2,3)

தடலப்பு :இயற்டக காட்சி

அ) 1,2,3 –ஆம் வகுப்பு மாணவர்கள் மட்டுபம பங்தகடுக்க முடியும்.

ஆ) MS Paint தமன்தபாருடள பயன்படுத்தி வடரய பவண்டும்.

இ) ஒவ்தவாரு பள்ளியிலிருந்து 3 மாணவர்கள் மட்டுபம பங்தகடுக்க

முடியும். இது ஒரு தனி நபர் பபாட்டி.

ஈ) படைப்புகள் சுயமாக வடரயப் பட்டிருக்க பவண்டும். இடணயத்தில்

பதிவிறக்கம் தசய்த பைங்கடளப் பயன்படுத்தக்கூைாது.

உ) மாணவர்களுக்கு புள்ளிகள் படைப்புத்திறன், கருப்தபாருள், ஈர்ப்பு

மற்றும் பநர்த்தி ஆகிய கூறுகடள அடிப்படையாகக் தகாண்டு

வழங்கப்படும்.

ஊ) பைப்புகள் அடனத்தும் வண்ணத்தில் அச்சடித்து, ஏற்பாட்டு

குழுவிைம் தபாறுப்பசிரியர் சந்திப்பு கூட்ைத்தன்று

ஒப்படைக்கபவண்டும்.

எ) பரிசுகள் தகவல் ததாழில் நுட்ப விழா அன்று வழங்கப்படும்.

3) காதணாலி பதிவு (Video Recording) – ஆண்டு 1 முதல் 6 வடர

தடலப்பு :தகவல் ததாைர்பு ததாழில் நுட்பம் (ICT)

அ) 1 முதல் 6-ஆம் வகுப்பு மாணவர்கள் வடர பங்பகற்கலாம்.

ஆ) ஒவ்தவாரு பள்ளியிலிருந்து 3 மாணவர்கள் மட்டுபம பங்தகடுக்க

முடியும். இது ஒரு தனி நபர் பபாட்டி.

இ) இக்காதணாலி பதிவு 2-3 நிமிைங்களுக்குள் அடமந்திருக்க

பவண்டும்.

ஈ) மாணவர்கள் தங்கள் காதணாலி பதிடவ தபாறுப்பாசிரியர் சந்திப்பு

கூட்ைத் தன்று குறுந்தட்டில் பதிவு தசய்து ஏற்பாட்டு குழுவிைம்

ஒப்படைக்க பவண்டும்.

உ) மாணவர்கள் தங்கள் தடலப்பிற்பகற்ற துடணப்தபாருட்கடள (props)

உபபயாகிக்களாம். மாணவர்கள் தங்கள் பைப்டப கீ ழ்கண்ைவாறு

ததாைங்க பவண்டும்.

ஊ) கருப்தபாருள், உச்சரிப்பு, படைப்பு ஆகிய கூறுகடள அடிப்படையாகக்

தகாண்டு புள்ளிகள் வழங்கப்படும்.

எ) பரிசுகள் தகவல் ததாழில் நுட்ப விழா அன்று வழங்கப்படும்.

படைப்பு ததாைக்கம்:

வணக்கம். என் தபயர் ( மாணவர் தபயர் )

நான் ( பள்ளியின் தபயர் ) தமிழ்ப்பள்ளியில் …………………………….. ஆண்டில்

பயில்கிபறன். என் படைப்பின் தடலப்பு ……………………………………………

4.தகவல்ததாைர்புததாழில்நுட்பக்கண்காட்சி (ICT FAIR)

அ) ஒவ்தவாரு பள்ளிக்கும் ஓர் இைம் (Booth) ஒதுக்கப்படும்.

ஆ) 5 பபர் தகாண்ை குழுவில் மாணவர்கள் கீ ழ்கண்ை தடலப்பில் ஒன்டற

பதர்ந்ததடுத்து நீதிபதி முன்னிடலயில் படைக்க பவண்டும்.

இ) மாணவர்கள் ஒதுக்கப்பட்ை இைத்டத (Booth) பதர்ந்ததடுத்த தடலப்டப

சார்ந்த சுவதராட்டிகள் மற்றும் பதாடககள் தகாண்டு அலங்கரிக்க

பவண்டும்.

ஈ) படைப்பு, குழுவினர் பங்களிப்பு, அலங்கரிப்பு ஆகிய கூறுகடள

அடிப்படையாக தகாண்டு புள்ளிகள் வழங்கப்படும்.

உ) இப்பபாட்டி தகவல் ததாைர்பு ததாழில் நுட்ப விழா அன்று

நடைப்தபறும்.

ஊ) பங்பகற்கும் ஒவ்தவாரு பள்ளிக்கும் தசலவன

ீ ததாடகயாக RM 100
சந்திப்பு கூட்ைத்தன்று வழங்கப்படும்.

மாதிரிதடலப்புகள்:

1.உலாவிகள்( தமாஜில்லா, கூகல்க்பராம்,……….)

2.மின் புத்தகங்கள்

3.குழந்டதகள் வடலத்தளங்கள்

4.தகவல் ஊைகங்கள்

5.கற்றல் கற்பித்தலுக்கான வடலத்தளங்கள்

6.கணினியில் தமிழ் எழுத்துகள்

7.காதணாளி உருவாக்க தமன்தபாருள்கள்

8.இடணயச் தசய்திகள்

9.தமய்நிகர் கற்றல் தளங்கள்

10.அறிவார்ந்த இடணயக் கற்றல் விடளயாட்டுகள்

11.விண்பைாவ்ஸ் வளர்ச்சிப்படிகள்

12.தினசரி வாழ்க்டகக்குப் பயனளிக்கும் அண்ட்ராய்ட் தசயலிகள்

13.கட்ைற்ற தமன்தபாருள்கள்

14.தபாது தடலப்புகள்

குறிப்பு:

ஆசிரியர்கள் இதடனப் பபாட்டியாக மட்டும் கருதாமல்

வருடகயாளர்கடள உங்களது காட்சிக் கூைத்திற்கு ஈர்க்கும்

வண்ணம் சிறப்பு நைவடிக்டககள் மற்றும் யுக்திகடளக்

டகயாளும்படி பகட்டுக் தகாள்கிபறாம். அடனத்து காட்சிக்

கூைங்களும் சிறப்புைன் தசயல்பை பவண்டும் என்பபத ஏற்பாட்டுக்

குழுவின் அன்பான பவண்டுபகாள்.

தவற்றி நிச்சயம்!!!
5.பரபரா பராபபாட்டிக் பபாட்டி (ReroRobotik Competition)

அ) 5 பபர்தகாண்ை ஒரு குழு ஒவ்தவாரு பள்ளியிலிருந்து கலந்துக்

தகாள்ளலாம்.

ஆ) ஒவ்தவாரு குழுவும் ஒரு பரபரா ஜூனியர் (Rero Junior) மற்றும்

டமதானம் (Play Field) தகாண்டிருக்க பவண்டும்.

இ) ஒவ்தவாரு குழுவுக்கும் அதிகபட்சமாக நான்கு இடுபணி (task)

வழங்கப்படும். (மாற்றத்திற்கு உட்பட்ைது)

ஈ) நீதிபதியின் முன்னிடலயில் இடுபணிகடளச் தசய்து காட்ை பவண்டும்.

உ) குறுகிய பநரத்தில் தகாடுக்கப்படும் அடனத்து இடுபணிகடளயும்

சரியாகச் தசய்து முடிக்கும் குழுபவ தவற்றியாளராக அறிவிக்கப்படும்.

காதணாலி பபாட்டி பதிவு பாரம்

NAMA PENUH PELAJAR:……………………………………………………………………………………………………………………………………………...........

NO MYKID :………………………………………………………………………………………..

DARJAH :…………………………………………………………………………..

SEKOLAH :…………………………………………………………………………………………………………………………………………………………

TAJUK :……………………………………………………………………………………………………………………………………………………………

==============================================================================

காதணாலி பபாட்டி பதிவு பாரம்

NAMA PENUH PELAJAR:……………………………………………………………………………………………………………………………………………............

வடரகடல பபாட்டி பதிவு பாரம்

புதிர்ப்பபாட்டி பதிவு பாரம்

NAMA SEKOLAH :……………………………………………………………………………………………………………………………………………..........

NAMA GURU PENGIRING: ……………………………………………………………………………………………………………………………………………………

NO.TELEFON GURU :…………………………………………………………………………………………………………………………………………………………

ALAMAT E-MAIL :……………………………………………………………………………………………………………………………………………………….

NAMA PELAJAR NO. MYKID DARJAH

தகவல் ததாைர்பு ததாழில் நுட்பக் கண்காட்சி பதிவு பாரம்

தடலப்பு :…………………………………………………………………………………………………………………………………………………………

NAMA SEKOLAH :……………………………………………………………………………………………………………………………………………..........

NAMA GURU PENGIRING: ………………………………………………………………………………………………………………………………………………………

NO.TELEFON GURU :…………………………………………………………………………………………………………………………………………………………

ALAMAT E-MAIL :……………………………………………………………………………………………………………………………………………………….

NAMA PELAJAR NO. MYKID DARJAH

பரபரா பராபபாட்டிக் பபாட்டி பதிவு பாரம்

NAMA SEKOLAH :……………………………………………………………………………………………………………………………………………..........

NAMA GURU PENGIRING: ………………………………………………………………………………………………………………………………………………………

NO.TELEFON GURU :…………………………………………………………………………………………………………………………………………………………

ALAMAT E-MAIL :……………………………………………………………………………………………………………………………………………………….

NAMA PELAJAR NO. MYKID DARJAH

You might also like