You are on page 1of 49

Credit Goes to

@ Nasrullah Mohamed Farook. @ Ko Suresh

@ Mahendram Sujinthan @ M.S.M. Naseem

@ Thaya Theesan @ Srirajeevan Thiraviyachchelvan

@ Mohamed Rilwan @ Thamularasu Thamil

@ Rasna Farook @ Irm Farz

@Himaza Hamzadeen. @ Munafar Eravur

@ கேதீஸ்.ேஜன் ஹிரித்யா @ Mohamed Ribnas @Thiraviyaraj Rasarethinam

1. கல்வி அமைச்சர் யார்?

2. கல்வி அமைச்சின் சசயலாளர் யார்?

3. கல்வி இராஜாங்க அமைச்சர் யார்?

4. உயர் கல்விக்கு சபாறுப்பான அமைச்சு எது?

5. உயர் கல்வி அமைச்சர் யார்?

6. பல்கமலக்கழக ைாணவர் அனுைதிக்கு சபாறுப்பான நிறுவனம் எது? பல்கமலக்கழக ைாணியங்கள்


ஆமணக்குழு (UGC)

7. இதன் தமலவர் யார்?

8. இலங்மகயின் முதலாவது கல்வி அமைச்சர் யார்? CWW. கன்னங்கரா

9. இவரது காலத்தில் இருந்த ஆளுநர் யார்? Sir. ANDREW CALDECOTT

10. பரீட்மச ஆமணயாளர் நாயகம் யார்?

#Sri_lanka_Gk - 09

1.இலங்மக வாழ்க்மகச் சசலவுச் சுட்செண்மண கணிப்பிடும் நிறுவனம் யாது?

நுகர்வவார் அதிகாரசமப(CAA)

2.இலங்மகயின் கல்விக் சகாள்மககளிமன உருவாக்கும் நியை முமைசார் சபாறுப்பிமனக் சகாண்டுள்ள


நிறுவனம் யாது?
வதசியக் கல்வி ஆமணக்குழு

3.இலங்மகயின் முதலாவது சபௌத்த கல்வி நிமலயம் யாது? ைகாவைக நந்தவனம்

4.இலங்மகயில் நீர் மின் சக்திமய முதன் முதலில் உருவாக்கியவர் யார்? விைலசுவரந்திரா

5.இலங்மகயின் கூட்டுைவு இயக்கத்தின் முன்வனாடியாக விளங்கியவர் யார்?


வின்சன்ட் சுபசிங்

#Sri_lankan Gk-12

1.இங்மகயின் "ஸ்ைார்ட் சிற்றி"(Smart city)என அறிவிக்கப்பட்ெ நகரம் யாது? சபாலநறுவ

2. இங்மகயின் பாதுகாக்கப்பட்ெ முக்கிய வனங்களாக அறிவிக்கப்பட்டுள்ள நான்கு வனங்களும் எமவ?


சிங்கராஜவனம்,கன்சனலிய,சகதியகல, நாக்கியசதனிய

3.இலங்மகயில் சிவலான் நிர்வாகவசமவ(CAS),இலங்மக நிர்வாக வசமவ(SLAS),ைற்றும் இலங்மக கல்வி


நிர்வாக வசமவ(SLEAS)வபான்ைன அறிமுகப்படுத்தப்பட்ெ ஆண்டு?

CAS -1963

SLAS -1972

SLEAS- 1985

4.இலங்மகயின் "தங்க ைாளிமக " என வர்ணிக்கப்படுபவர் யார்? சுசந்திக்க சஜயசிங்க

5.இலங்மகயின் சதாழிற்சங்கத்மத உருவாக்கியவர் யார்? A.E.குணசிங்க

கல்வி முமையில் 5E இலங்கேயில் அறிமுகம் சசய்யப்பட்ெ ஆண்டு? 2007

ேல்வி வவள்கை அறிக்கே என்பது?

ேல்விச்சீர்திருத்த ஆகலாசகைேள் வதாடர்பாே வபாதுமக்ேைின் ேருத்துக்ேகை


வபற்றுக் வோள்வதற்ோை விபரங்ேள் உள்ைடக்ேப்பட்ட பிரேடைம்

முன்பள்ைி ேல்வி முகறகய உலேிற்கு அறிமுேம் வசய்தவர்?

மரியா வமாண்டசூரி அம்கமயார்

வடக்கு ேிழக்ேில் ேல்வி நிகல பின்தங்ேியகமக்ோை ோரணங்ேள்?

1) வபற்கறார்ேைின்ேண்ோணிப்புக்

குகறபாடுேள்/ ேண்டிப்பு குகற

பாடுேள், குகறவாைஅழுத்தம்.

2) ேல்வி மீ தாை விருப்பு வபாதுவாே

குகறந்து பிற விடயங்ேள் மீ தாை

ஆர்வம். அைவுக்கு மீ றிய வசதிேளும் இதில் அடங்கும்.

3) ேல்விதான் அழியாத ஒகர ஒரு

வசாத்து என்ற கபார்க் ோலத்தில்

இருந்த நம்பிக்கே இன்று இல்லாமல் கபாைகம.


4) ேல்வித் துகறயில்இருக்கும்

குகறபாடுேள்.

5) சே மாணவர்ேகையும் ஊக்ேப்

படுத்தி முன்கைற்றி விடுவதில்

முன்ைிகல மாணவர்ேைின்

அக்ேகற குகறவு

01 வதாடக்ேம் 20 வகரயாை ஒவ்வவாரு விைாக்ேளுக்கும் அதன் கழ


தரப்பட்டுள்ை விகடேைில் வபாருத்தமாை விகடயிகை வதரிவு வசய்து
எதிகரயுள்ை புள்ைிக்கோட்டில் எழுதுே.

01. இலங்கே ேல்வி அகமச்சின் ேீ ழ் ேல்விச்கசகவேைாே வகுக்ேப்பட்டுள்ை


கசகவேள்

(1) 1 (2) 2 (3) 3 (4) 4. (...............)

02. கமல் மாோணத்திலுள்ை ேல்வி வலயங்ேள்

(1) 8 (2) 11 (3) 14 (4) 17. (...............)

03. 13 வருட உத்தரவாதப் படுத்தப்பட்ட ேல்வி நிேழ்ச்சித்தின் மூலம்


மாணவர் ஒருவர் வதாழில்வாண்கம பயிற்சி பாடத்திட்டத்கத நிகறவு
வசய்வதன் மூலம் வபற்றுக்வோள்ைக்கூடிய அதிகூடிய கதசிய
வதாழிற்தகேகம மட்டம்

(1) NVQ I (2) NVQ 2 (3) NVQ III (4) NVQ IV. (...............)

04. ேற்பித்தல் வசயன்முகறக்கு மிேவும் வபாருத்தமாை மூலாதாரம்,

(1) மாதிரி விைாத்தாள் (2) ஆசிரியர் வழிோட்டல் கேகயடு (3)


சம்பந்தப்பட்ட பாடநூல்ேள் (4) பாடத்திட்டம் (...............)

05. இலங்கேயில் நிகைவு கூரப்படும் ஆசிரியர் திைம்,

(1) ஒக்கடாபர் 01 (2) வசப்வடம்பர் 17 (3) ஒக்கடாபர் 06 (4)


மார்ச் 08 (...............)
06. 1978இன் பின்ைர் இலங்கேயில் ேல்விகயாடு வதாடர்பாை சேல
நியமைங்ேள் மற்றும் பதவி உயர்வுேள் விவோரங்ேகை
நிகறகவற்றுவதற்குப் வபாறுப்பாை சுயாதீை ஆகணக்குழு,

(1) ேல்விச் கசகவேள் ஆகணக்குழு (2) பேிரங்ே கசகவ ஆகணக்குழு


(3) உயர்ேல்வி ஆகணக்குழு (4) கதசிய ேல்வி ஆகணக்குழு
(...............)

07. 2014 இலங்கே ஆசிரியர் கசகவச் சட்டக்கோகவயின்படி ஆசிரியர்


வதாழிலுக்கு கசர்த்துக் வோள்வதற்கு தகுதி வபறும் வயவதல்கல,

(1) 24 - 40 வருடங்ேள் (2) 21 - 40 வருடங்ேள் (3) 20 - 36 வருடங்ேள்


(4) 18 - 35 வருடங்ேள் (...............)

08. இலங்கேயில் ேட்டாயக்ேல்வி வயவதல்கல,

(1) 05 - 18 வருடங்ேள் (2) 05 - 14 வருடங்ேள் (3) 06 - 18 வருடங்ேள்


(4) 05 - 16 வருடங்ேள் (...............)

09. பாடசாகல அபிவிருத்தி சகபவயான்றில் உறுப்புரிகமகய


வபற்றுக்வோள்ை முடியாதவர்ேள்,

(1) பிள்கையிைது வபற்கறார்

(2) பிள்கையிைது சட்டபூர்வமாை பாதுோவலர்ேள்

(3) பாடசாகலயில் ேடகமயாற்றும் ஆசிரியர்ேள்

(4) பாடசாகலயில் ஓய்வு வபற்றுச் வசன்றுள்ை ஆசிரியர்ேள்


(...............)

10. பாடசாகல அபிவிருத்தி சங்ேவமான்றில் தீர்மாைங்ேகையும்,


முடிவுேகையும் எடுப்பதற்கு ஸ்தாபிக்ேப்படும் அகமப்புக்குழு,

(1) பாடசாகல முோகமத்துவ குழு

(2) ேல்வி அபிவிருத்திக்குழு

(3) பாடசாகல அபிவிருத்தி நிகறகவற்றுக்குழு

(4) வபற்றார் ஆசிரியர் சங்ேம் (...............)

11. வலயவமான்றில் அகமந்துள்ை ஆசிரிய மத்திய நிகலயத்தின்


தகலவராே நியமிக்ேப்பட கவண்டியவர்,
(1) ஆசிரிய ஆகலாசேர் ஒருவர்

(2) இலங்கே அதிபர் கசகவயின் அலுவலர் ஒருவர்

(3) இலங்கே ேல்வி நிர்வாே கசகவயின் அலுவலர் ஒருவர்

(4) ஆசிரியர் ேல்வியியலாைர் கசகவயின் அலுவலர் ஒருவர்


(...............)

12. புதிதாே ஸ்தாபிக்ேப்படும் பாடசாகல அபிவிருத்திச் சங்ேம், பாடசாகல


நிகறகவற்றுக்குழு, மற்றும் பாடசாகல நிகறகவற்றுக்குழு
ஆேியவற்றிற்குரிய பதவியணியின் வபயர் மற்றும் பதவி உள்ைடங்ேிய
அறிக்கேயிகை அங்ேீ ோரத்திற்க்ோே சமர்ப்பிப்பது,

(1) வலயக்ேல்விப் பணிப்பாைரிடம்

(2) கோட்டக்ேல்விப் பணிப்பாைரிடம்,

(3) பாடசாகல அதிபரிடம்

(4) ேல்வியகமச்சின் வசயாைரிடம்


(...............)

13. பிள்கைவயாருவகர பாடசாகலக்கு கசர்க்கும்கபாது அவசியமாை


ஆவணவமான்றாே அகமவது,

(1) மாணவர்ேைின் பாடசாகல விடுகேப் பத்திரம்

(2) மாணவர்ேைின் பிறப்புச் சான்றிதழ்

(3) ேிராம அலுவலரின் சான்றிதழ்

(4) பிள்கையின் பாதுோவலரின் பிறப்பு சான்றிதழ்


(...............)

14. மாோணசகப பாடசாகலேைில் ஆசிரியர்ேைின் தைிப்பட்ட கோப்புக்ேள்


கபணப்படுவது,

(1) மாோண ேல்வித்திகணக்ேைத்தில்

(2) வலய ேல்வி அலுவலேத்தில்

(3) கோட்டக்ேல்வி அலுவலேத்தில்

(4) மாோண ேல்வி அகமச்சின் அலுவலேத்தில்


(...............)
15. மாோணசகபக்குரிய பாடசாகலவயான்று கதசிய பாடசாகலயாே
தரமுயர்த்தப்படுவது,

(1) மத்திய ேல்வி அகமச்சின் ேல்வி அகமச்சரிைால்

(2) மாோண ஆளுநரிைால்

(3) மாோண ேல்வி அகமச்ச்ரிைால்

(4) மாோணத்தின் முதலகமச்ச்ரிைால்


(...............)

16. ஜைாதிபதியின் பிரதிநிதியாேவும், மாோணசகபயின் நிகறகவற்று


அலுவலராேவும் வசயற்படுபவர்,

(1) முதலகமச்சிைது வசயலாைர்,

(2) மாோண ஆளுநர்

(3) முதல் அகமச்சர்

(4) பிரதம வசயலாைர்


(...............)

17. கதசிய ேல்வி மற்றும் வோள்கேேளுக்கு அகமவாே பாடசாகலயில்


ேல்விப்பயன் வபறுகவாரின் ேல்வி எதிர்பார்ப்புக்ேள் மற்றும் கநாக்ேத்திகை
நிகறகவற்றக்கூடியவாறும், பாடசாகல அகமந்துள்ை பிரகதசத்தில் சமூே,
ேலாச்சார மற்றும் வபாருைாதார ரீதியில் விகைதிறன் மிக்ே மாற்றங்ேகை
ஏற்படுத்துவதிலும் அனுசரகணயாே இருக்கும் விததில் ஸ்தாபிக்ேப்படும்
அகமப்பு.

(1) பாடசாகல முோகமத்துவ குழு

(2) பாடசாகல அபிவிருத்தி நிகறகவற்றுக் குழு

(3) பாடசாகல அபிவிருத்திச் சங்ேம்

(4) ேல்வி அபிவிருத்தி சங்ேம்


(...............)

18. அரசியகலப்பு மறுசீரகமப்பு மூலம் மாோணசகப பாடசாகலேள் என்ற


வபயரில் வகேப்படுத்தல்ேள் கமற்வோள்ைப்பட்ட ஆண்டு

(1) 2006 (2) 1988 (3) 1978 (4) 1972 (...............)

19. பாடசாகலவயான்றின் ேல்வி பயிலும் மாணவர்ேைின் எண்ணிக்கே 1200


ஆகும். அங்கு தரம் 1 வதாடக்ேம் தரம் 13 வகரயிலாை வகுப்புக்ேள்
நகடவபறுேின்றை. உயர்தரத்தில் ேகல மற்றும் வணிே பாடத்துகறேளும்
உள்ைை. அந்தப்பாடசாகல எந்த வகேக்குள் உட்படும்?

(1) 1A (2) 1AB (3) 1C (4) II (...............)

20. ேிழக்கு மாோணத்திலுள்ை ேல்வி வலயங்ேைின் எண்ணிக்கே,

(1) 15 (2) 16 (3) 13 (4) 14

1.கசாக்ேிரடீஸ் அருந்திய நஞ்சின் வபயர் என்ை? Hemlock

2."அேடமி" எனும் ேல்வி கூடத்கத நிறுவியவர் யார்? Pleto (387 bc)

3."குடியரசு" எனும் நூகல எழுதியவர் யார்? Pleto (375 bc)

4."கலசியம்" எனும் ேல்வி கூடம் யாரால் நிறுவப்பட்டது? Aristotle (335 bc)

5."பூமி பிரபஞ்சத்தின் கமயம்" எனும் வோள்கேகய முன்கவத்தவர் யார்?

Ptolemy

6. மார்கோ கபாலா எழுதிய "மார்கோ கபாகலாவின் பயைங்ேள் எனும் நூகல


எச் சிகறயில் கவத்து எழுதிைார்? Genoese prison

இலங்கேயில் நிர்வாே மற்றும் ேல்வி நிர்வாே கசகவ ஏற்படுத்தப்பட்ட


ஆண்டு....?

1963(CAS, changed name as SLAS in 1972)

இலங்கேயின் முதல் நிர்வாே கசகவ அதிோரி...,?

வபான்ைம்பலம் அருணாச்சலம்(CAS)?

இலங்கேயில் வறுகம கூடிய மாவட்டம்...? ேிைிவநாச்சி

இலங்கே மேிழ்ச்சி சுட்டியில் வபறும் இடம்...? 130

இலங்கேயின் 2018 வமாத்த உள்நாட்டு உற்பத்தி....? ஈராக்

இலங்கேயின் கதயிகலகய 2018 அதிே அைவு இறக்குமதி வசய்த நாடு...?


88.9Billion usd

இலங்கேயின் வமாத்த பரப்பைவு....?

65612.33km^2

ேல்வி நிகலயில் முதல் 3 இடத்தில் உள்ை மாவட்டங்ேள்?

அண்கமயில் இலங்கேயில் covid -19 ோரணமாே ேல்வி நடவடிக்கேேள்


பாதிக்ேப்பட்டுள்ைதால் அகைத்து பாடசாகல மற்றும் பல்ேகலக்ேழே
மாணவர்ேைின் நலன் ேருதி விகசட வதாகலக்ோட்சி ேல்விச் கசகவ ஒன்று
ேல்வி அகமச்சிைால் அறிமுேம் வசய்யப்பட்டுள்ைது. அக்ேல்விச் கசகவயின்
வபயர் என்ை? "குருகுலம்"

உருவாகும் நாம் உருவாக்கும் ேைம் வதாைிப்வபாருைில்

சார்க் வலயநாடுேைில் ேல்வி அறிவு வதம்


ீ குகறந்த நாடு?

ஆப்ோைிஸ்தான்

Q-04 Nasrullah Mohamed Farook

1. பிரிவவைாக்ேள் எத்தகை வகே? அகவ எகவ? 03 வகே

* MULIKA PIRIVENA

* MAHA PIRIVENA

* VIDYAYATANA PIRIVENA

2. UGC ஆரம்பிக்ேப்பட்ட ஆண்டு? 1978.12.22

3. ேல்வி அகமச்சுடன் இகணப்பில் உள்ை திகணக்ேைங்ேள்?

ேல்வி வவைியீட்டுத் திகணக்ேைம்.

* பரீட்கசேள் திகணக்ேைம்

* மாோண ேல்வி திகணக்ேைம்

4. ேல்வி அகமச்சின் ேீ ழ் உள்ை நிறுவைங்ேள்? பாடசாகலேள்

* ேல்வியற் ேல்லூரிேள்

* ஆசிரியர் பயிற்சி ேலாசாகல

* NIE

5. ஒரு பிரகதச வசயலாைர் பிரிவுக்கு(சை வநருக்ேடியாை) இரு


பாடசாகலேள் வதம்ீ வதரிவு வசய்து அபிவிருத்தி வசய்யும் திட்டம் யாது?

அருேில் உள்ை பாடசாகல சிறந்த பாடசாகல

6. பரீட்கச திகணக்ேை அவசர வதாகலகபசி இலக்ேம் யாது? 1911

7. கதசிய ேல்வி வதாடர்பாே ேல்வி அகமச்சிைால் ஆரம்பிக்ேப்பட்டுள்ை


திட்டம்? சேலருக்கும் ேல்வி திட்டம்

8. அத் திட்டத்தின் ோல அைவு மற்றும் அதன் இலக்குேள் யாது?

05 ஆண்டு(2010-2015)
* 2015 இல் 100% எழுத்தறிகவ வபறல்

* தரமாை ேல்வி சமூேத்கத உருவாக்ேல்.

* 2015 இல் சேலரும் ேல்வி வபறும் வசதி ஏற்படுத்தல்.

9. நூல் வவைியீட்டின் கபாது ISBN இலக்ேம் வழங்கும் அரச நிறுவைம் யாது?


கதசிய நூலே ஆவணவாக்ேல் திகணக்ேைம்

10. புதிய ஆசிரிய கசகவ பிரமாண குறிப்பு எப்கபாது வவைியிடப்பட்டது?


2014/10/23

தற்கபாது தயாரிக்ேப்பட்டு வரும் ேல்விக் வோள்கேயின் ேருப்வபாருள் யாது?

அகைத்து பிள்கைேளுக்கும் சமமாை ேல்வி வாய்ப்பு.

1}ேல்வி வவைியீட்டு திகணக்ேைம் நிறுவப்பட்ட ஆண்டு?

2}ஆசிரியர் சம்பைப் படிவ இலக்ேம்?

3}மகலசியாவில் இடம்வபற்ற ேணித ஒலிம்பியாட் கபாட்டியில்


வவற்றியீட்டிய ேிழக்குமாோண சிறுவைின் வபயர்?

4} " information technology" என்ற வசால்கல உருவாக்ேியவர்?

ஐக்ேிய நாடுேைிைது வபாதுச் சகபயிைால் நிகறகவற்றப்பட்ட ஓர்


ஆகலாசகையின் மூலம் சர்வகதச ேல்வி திைமாே பிரேடைப்படுத்தப்பட்ட
திைமாவது? January 24

1}இலவச ேல்வி அறிமுேப்படுத்தும் கபாது இலங்கேயின் ஆளுநர் யார்?

வஹன்றி கமசன் மூர் (1947 - 1949)

2}வநதர்லாந்தில் இலவச ேல்வி அறிமுேப்படுத்தப்பட்ட ஆண்டு?

1939 in Netharland

இலங்கேயில் ோணப்படும் நிருவாே மாவட்டங்ேள் எத்தகை? 25

ேல்வி நிருவாே மாவட்டங்ேள் எத்தகை? 31

கதர்தல் மாவட்டங்ேள் எத்தகை? 22

கதசிய ேல்வி வோள்கேகய வகுக்கும் வபாறுப்பு யாகர சார்ந்தது?

தேசிய கல்வி ஆணைக்குழு

இலங்ணக கல்வி நிர்வாக தசணவ பரீட்ணச வினா விணைகள் 2020


இலங்ணகயில் முேலாவது மத்ேிய மகாவித்ேியாலயம் எங்கு
அணமக்கப்பட்ைது? மத்துகம

மத்ேிய மகாவித்ேியாலயங்கள் எத்ேணன? 54

இலங்ணக ஆசிரியர் தசணவயில் எத்ேணன ேரங்கள் உள்ளன? 5 ( ேரம் 3-II,


3-I, 2-II, 2-I, I)

இலங்ணகயிலுள்ள தேசிய கல்வியியற் கல்லூரிகள் எத்ேணன? 19

முேலாவோக அணமக்கப்பட்ை தேசிய கல்வியியற் கல்லூரி எது?


மகாவலி தேசிய கல்வியியற் கல்லூரி

சுேந்ேிர இலங்ணகயின் முேலாவது கல்வியணமச்சர் யார்? ஈ.ஏ.நுகாவவல

இலவச சீருணைக்கு பேிலாக பை வவுச்சர் வழங்கும் நணைமுணை


எப்தபாது நணைமுணைப்படுத்ேப்பட்ைது? 2015

கட்ைாய கல்வி வயவேல்ணல யாது? 5-16 வயது (20/4/2016)

‘ மகாவபால’ புலணமப்பரிசில் ேிட்ைத்ணே ஆரம்பித்ேவர் யார்? லலித்


அத்துலக் முேலி

“கல்வியின் புேியபாணே” எப்தபாது வவளியிைப்பட்ைது 1972

தேசிய பாைசாணலகள் எப்தபாது உருவாக்கப்பட்ைது? 1987

இலங்ணகயில் ேற்தபாது எத்ேணன தேசியபாைசாணலகள் உள்ளன? 353

இலங்ணகயிலுள்ள கல்வி வலயங்கள் எத்ேணன? 99 (ஆோரம் 2017 G.C.E O/L


பரீட்ணச ேிணைக்கள அைிக்ணக)

தேசிய கல்விக்குைிக்தகாள்கள் எத்ேணன? 8

தேசிய கல்விக்வகாள்ணகணய வடிவணமக்கும் அணமப்பு எது? தேசிய


கல்வி ஆணைக்குழு

கணலத்ேிட்ைத்ணே வடிவணமப்பேில் பங்காற்றும் அணமப்பு தேசிய கல்வி


நிறுவகம்

இலங்ணகயில் கல்விப்பீைமுள்ள பல்கணலக்கழங்கள் எணவ? வகாழும்பு


பல்கணலக்கழகம், ேிைந்ே பல்கணலக்கழகம்

யுவனஸ்தகாவின் 4 தூண்களும் எணவ?அைிவேற்காககற்ைல்

வசயலாற்றுவேற்காக கற்ைல்

வாழக்கற்ைல்

இணைந்து வாழக்கற்ைல்
பரிஸ் பாைசாணலகள் யாரால் ஆரம்பிக்கப்பட்ைது?தபார்த்துக்தகயரால்

ஆங்கில பாைத்துக்வகன ஆரம்பிக்கப்பட்ை தேசிய கல்வியியற் கல்லூரி


எது? தபராேனிய தேசிய கல்வியியற் கல்லூரி, வபனிவேனிய

அடிப்பணை கற்ைல் தேர்ச்சிகள் எணவ?சூழல் வோைர்பான தேர்ச்சி

வோைர்பாைல் தேர்ச்சி

சமயமும் ஒழுகலாறும்

விணளயாட்டும் ஓய்வுதநர பயன்பாடும்

கற்கக் கற்ைல்

தவணலயுலகிற்கு ேயார் வசய்ேல்

ஆளுணம வோைர்பான தேர்ச்சி

இலங்ணகயிலுள்ள அரச பல்கணலக்கழகங்கள் எத்ேணன? 15

C.W.W கன்னங்கராவினால் ஆரம்பிக்கப்பட்ை கிராமிய கல்வித்ேிட்ைத்ேின்


வபயவரன்ன? வெந்ேஸ (1932)

முன்பள்ளிகணள கட்டுப்படுத்தும் அணமப்பு எது? உள்ளூராட்சி மன்ைங்கள்

வபாது தபாேனா ேிணைக்களம் எப்தபாது ஆரம்பிக்கப்பட்ைது? 1869

கல்வியியற் கல்லூரி ஆண்டு எப்தபாது? 2015

குடியரசு, சட்ைம் ஆகிய நூல்கணள எழுேிய கல்வி சிந்ேணனயாளர்?


பிதளட்தைா

“கல்வியும் ேத்துவமும் ஒரு நாையத்ேின் இருபக்கங்கணள தபான்ைன”


என்று கூைியவர்? W.தைாஸ்

அரசியல் என்ை நூணல எழுேியவர்? அரிஸ்தராட்டில்

அனுபவங்கணள அனுபவங்களுைாக அனுபவங்களாகதவ பிள்ணளகளுக்கு


வபற்றுக்வகாடுக்க தவண்டுவமன வலியுறுத்ேியவர்?த ான் டூயி

கட்ைாய கல்வி சட்ைமூலமாக்கப்பட்ைது எப்தபாது? 1997(1003/05)

உட்ப்படுத்ேல் கல்வியாண்டு எப்தபாது? 2012

“எமிலி” எழுேியவர்? ரூதசா


உளப்பகுப்பு வகாள்ணக? சிக்மண்ட் புவராய்ட்

மகாத்மா காந்ேியின் 3H எணவ?ணக

ேணல

இேயம்

3 T யினால் ேரப்படும் ஆசிரிய வகிபாகங்கள்?கைத்ேல்

பரிமாற்ைல்

நிணலமாற்ைல்

ேற்தபாது அமுலிலுள்ள கல்வி கட்ைணளச்சட்ைம் – 1939, 31ம் இலக்க கல்வி


கட்ைணளச்சட்ைம்

ேிைந்ே பல்கணலக்கழகம் எப்தபாது அணமக்கப்பட்ைது?1980

சுயவமாழிப்தபாேணன எப்தபாது? 1956

இலங்ணகயிலுள்ள அரசபாைசாணலகள்(2017டிசம்பர்) எத்ேணன? 10194

ேற்தபாணேய ேரவுகளின்படி(2017) அரச பாைசாணலகளில் ஆசிரியர்


மாைவர் விகிேம் – 1:17

வோழினுட்பதுணைக்கான கல்வியியற் கல்லூரி எங்தக அணமக்க


உத்தேசிக்கப்பட்டுள்ளது? குளியாப்பிட்டிய

நாைாளவிய ரீேியில் ேரம் 7 மாைவர்களின் ோங்கும் ேிைணன அைிய


தமற்க்வகாள்ளப்பட்ை வசயற்ைிட்ைம் ேிைசங்கல்பம்

முேலாவது ேிைன்வகுப்பணை (Smart class room) எங்கு அணமக்கப்பட்ைது?


யவர்த்ேனபுர(ஆண்கள்) மகாவித்ேியாலயம்

வைிகக்கல்விக்கான கல்வியியற் கல்லூரி எங்குள்ளது?மகரகம

தேசிய கல்விக்குைிக்தகாள்களில் முேலாவோக வலியுறுத்ேப்படுவது?


தேசிய ஒருணமப்பாடு

யுவனஸ்தகாவின் நான்கு தூண்களில் உலகளாவியரீேியில் ேற்தபாது


பிரோனப்படுத்ேப்படுத்ேப்படுவது?இணைந்துவாழக்கற்ைல்

கல்வியுைன் வோைர்புணைய தசணவகள் எணவ?கல்விநிர்வாக தசணவ(SLEAS),

கல்வியியலாளர் தசணவ(SLTES)
அேிபர் தசணவ(SLPS)

ஆசிரிய தசணவ(SLTS)

க.வபா.ே(உ/ே) வோழினுட்ப பாைத்துணைக்குரிய பாைங்கள்


எணவ?வபாைியியற் வோழினுட்பம்/ உயிர்முணையியற் வோழினுட்பம்

வோழினுட்பத்துக்கான விஞ்ஞானம்

கைிேம்

வரலாறு

புவியியல்

I.T தபான்ை

இலங்ணகயில் அண்ணமயில் எேிர்ப்புக்குள்ளாகும் ேனியார் மருத்துவ


பல்கணலக்கழத்ேின் வபயர் யாது?ணசட்ைம்

தேசிய பாைசாணலயின் தநரடி நிர்வாக நணைமுணைணய கட்டுப்படுத்துவது?


நிரல் கல்வியணமச்சு

1995 ஆசிரியர் பிரமாைக்குைிப்பின்படி ஆசிரியர் ேரங்கள் 3-ii, 3-i , 2-ii, 2-i , 1

க.வபா.ே(உ/ே)வோழினுட்ப பிரிவின் இரண்டு துணைகளும்


எணவ?எந்ேிரவியல் வோழினுட்பம்

உயிர்முணையியல் வோழினுட்பம்

க.வபா.ே (சா/ே) பாைசாணல பரீட்சார்த்ேிவயாருவர் தோற்ைக்கூடிய


ஆகக்கூடிய பாைங்களின் எண்ைிக்ணக 9

க.வபா.ே (சா/ே) ணமயப்பாைங்கள் எணவ?வமாழி

கைிேம்

விஞ்ஞானம்

வரலாறு

சமயம்

ஆங்கிலம்
இலவசக்கல்வி சட்ைம் வகாண்டுவரப்பட்ை ஆண்டு எது?1944

ஆசிரியர் சுயமேிப்பீட்ணை ஊக்குவிக்க. 2016 முேல் அமுற்ப்படுத்ேப்படுவது?


ஆசிரியர் அைிக்ணக புத்ேகம்

ஆசிரியர் ஒழுக்கதகாணவ வகாண்டுவரப்பட்ை


ஆண்டு?2012(உறுேிப்படுத்ேவும்)

அணனவருக்கும் கல்வி என்ை வகாள்ணகணய வலுப்படுத்ே


வேரிவுவசய்யப்பட்ை பாைசாணலகளில் ஆரம்பிக்கப்பட்ை துணை எது? 13
வருை உத்ேரவாே கல்வி

இலவச கல்விணய தமம்படுத்ே இலங்ணக காப்புறுேி கூட்டுத்ோபனத்துைன்


இணைந்து கல்வியணமச்சு வழங்கும் காப்புறுேி – சுரக்க்ஷ

இலங்ணகயின் கல்விப்புலம் சார்ந்ே முக்கிய ேகவல்கள்

இலங்ணகயில் கல்வி சார்ந்ே அரச துணைகளுக்கான ஆட்தசர்ப்புக்கள்


மற்றும் பேவி உயர்வுகணள தமற்வகாள்ள நைத்ேப்படும் SLEAS, SLTES, SLPS, SLTS
தபான்ை பரீட்ணசகளுக்கும், தமலும் பல்தவறு வணகயான ேகுேிகான்
மற்றும் நுணழவுப் பரீட்ணசகளுக்கும் உேவும் வணகயில்
கல்விப்புலத்துைன் வோைர்புணைய பல ேகவல்கள் இங்கு வோகுத்து
வழங்கப்பட்டுள்ளது.

கட்ைாயக் கல்விச் சட்ைம் அைிமுகப்படுத்ேப்ட்ை ஆண்டு? 1998

கட்ைாய கல்வி சட்ைமூலமாக்கப்பட்ைது ஆண்டு? 1997(1003/05)

Loco Parents என்ை பேம் குைிப்பது? இைம் மாறும் வபற்தைார்

கணலத்ேிட்ை நிகழ்வுகளுக்கு உேவி வழங்கும் வவளிநாட்டு நிறுவனம்?


உலகவங்கி

இலங்ணகயின் ேற்தபாணேய சனத்வோணக? 21.4 மில்லியன் (2017)


இலங்ணகயில் மடிக் கைனி (Laptop) பவிப்தபார் வேம்?
ீ 23.5ம% (2017)

இலங்ணகயில் Desktop கைனி பவிப்தபார் வேம்?


ீ 12.5% (2017)

இலங்ணகயிலுள்ள தேசிய கல்வியியற் கல்லூரிகளின் எண்ைிக்ணக? 19

முேலாவோக அணமக்கப்பட்ை தேசிய கல்வியியற் கல்லூரி? மகாவலி


தேசிய கல்வியியற் கல்லூரி

இலங்ணகயின் முேலாவது கல்வியணமச்சர்? C.W.W கண்ைங்கர

C.W.W கண்ைங்கர அவர்கள் கல்வி அணமச்சராக இருந்ே காலப்பகுேி? 1931


- 1947

சுேந்ேிர இலங்ணகயின் முேலாவது கல்வியணமச்சர்? E.A நுதகவவல

இலங்ணகயில் மத்ேிய மகா வித்ேியாலயங்கணள நிறுவிய


வபறுணமக்குரியவர்? C.W.W கண்ைங்கர

இலவச சீருணை வழங்கப்படுவது? 1993 முேல்

இலவச சீருணைக்கு பேிலாக பை வவுச்சர் வழங்கும் முணை நணைமுணைப்


படுத்ேப்பட்ை ஆண்டு? 2015

இலவச பாைநூல்கள் வழங்கப்படுவது? 1980 முேல்

ேற்தபாது ஆரம்பப்பிரிவு மாைவர்களுக்கு வழங்கப்படும் சத்துைவுேிட்ைம்


ஆரம்பிக்கப்பட்ை ஆண்டு? 2005
ேற்தபாணேய கட்ைாய கல்வி வயவேல்ணல? 5-16 வயது (20/4/2016)

ஐ.நா சணபயால் 'பிள்ணள' என ஏற்றுக்வகாள்ளப்பட்ை வயவேல்ணல?


பிைப்பு முேல் 18 வயது வணர

இலங்ணகயில் இலவசக்கல்வித்ேிட்ைம் அமுலுக்கு வந்ே ஆண்டு? 1945

இலங்ணகயில் தேசிய பாைசாணலகள் உருவாக்கப்பட்ை ஆண்டு? 1987

இலங்ணகயில் ேற்தபாது உள்ள தேசியபாைசாணலகளின் எண்ைிக்ணக? 353

ேற்தபாது இலங்ணகயிலுள்ள கல்வி வலயங்களின் எண்ைிக்ணக? 98 (2017)

ேற்தபாது இலங்ணகயிலுள்ள கல்வி தகாட்ைங்கள் எண்ைிக்ணக? 312 (2017)

ேற்தபாது இலங்ணகயிலுள்ள அரச பல்கணலக்கழகங்களின் எண்ைிக்ணக?


15

ேற்தபாது இலங்ணகயிலுள்ள அரசபாைசாணலகளின் எண்ைிக்ணக? 10194


(2017)

ேற்தபாது இலங்ணகயிலுள்ள தேசிய பாைசாணலகள் எண்ைிக்ணக? 353


(2017)

ேற்தபாது இலங்ணகயிலுள்ள மாகாை பாைசாணலகள் எண்ைிக்ணக? 9841


(2017)

ேற்தபாது இலங்ணகயிலுள்ள பாைசாணல மாைவர்களின் வோணக?


4,165,964 (2017)
ேற்தபாது இலங்ணகயிலுள்ள பாைசாணல ஆசிரியர்களின் வோணக? 241,591
(2017)

ேற்தபாது இலங்ணகயிலுள்ள பாைசாணலகளில் ஆசிரியர் மாைவர்


விகிேம் 1:17 (2017)

இலங்ணக சனத்வோணகயில் மாைவர் விகிேம்? 21,444,000 ÷ 4,165,964 = 5.14


(2017)

இலங்ணகயிலுள்ள கல்வி மாவட்ைங்களின் எண்ைிக்ணக? 25 (2017)

இலங்ணகயிலுள்ள கல்வி வணலயங்கள் எண்ைிக்ணக? 98 (2017)

இலங்ணகயிலுள்ள கல்விக் தகாட்ைங்கள் எண்ைிக்ணக? 312 (2017)

தேசிய கல்விக்குைிக்தகாள்கள் எத்ேணன? 8

தேசிய கல்விக்வகாள்ணகணய வடிவணமக்கும் அணமப்பு? தேசிய கல்வி


ஆணைக்குழு (NEC)

பாைசாணல கணலத்ேிட்ைத்ணே வடிவணமக்கும் அணமப்பு? தேசிய கல்வி


நிறுவகம் (NIE)

தேசிய மட்ை பரீட்ணசகணள நைத்தும் நிறுவனம்? இலங்ணக பரீட்ணசகள்


ேிணைக்களம்

தேசிய கல்விக் வகாள்ணகக்தகற்ப கணலத்ேிட்ைங்கள் ேிருத்ேப்படுவது? 8


வருைங்களுக்கு ஒரு ேணைணவ

தேசிய கல்வி ஆணைக்குழு உருவாக்கப்பட்ை ஆண்டு? 1991


தேசிய கல்வி நிறுவகம் உருவாக்கப்பட்ை ஆண்டு? 1986

இலங்ணகயில் கல்விப்பீைமுள்ள பல்கணலக்கழங்கள்? வகாழும்பு, ேிைந்ே


பல்கணலக்கழகம்

பரிஸ் பாைசாணலகள் யாரால் ஆரம்பிக்கப்பட்ைது? தபார்த்துக்தகயரால்

ஆங்கில பாைத்துக்வகன ஆரம்பிக்கப்பட்ை கல்வியியற் கல்லூரி?


தபராேனிய தேசிய கல்வியியற் கல்லூரி

C.W.W கன்னங்கராவினால் ஆரம்பிக்கப்பட்ை கிராமிய கல்வித்ேிட்ைத்ேின்


வபயர்? வெந்ேஸ (1932)

முன்பள்ளிகணள கட்டுப்படுத்தும் அணமப்பு? உள்ளூராட்சி மன்ைங்கள்

வபாது தபாேனா ேிணைக்களம் ஆரம்பிக்கப்பட்ை ஆண்டு? 1869

பாைசாணல ணமய ஆசிரியர் நியமனத்ேிட்ைம் அைிமுகப்படுத்ேப்பட்ை


ஆண்டு? 2011

சார்க் பல்கணலக்கழகம் உருவாக்ப்பட்ை ஆண்டு? 2007 (புது வைல்லி)

பாைசாணலகள் தேசிய மயமாக்கப்பட்ை ஆண்டு? 1960

ேிைந்ே பல்கணலக்கழகம் அணமக்கப்பட்ை ஆண்டு? 1980

இலங்ணக சட்ைக் கல்லூரி ஆரம்பிக்கப்பட்ை ஆண்டு? 1874

சுயவமாழிப்தபாேணன ஆரம்பிக்கப்பட்ை ஆண்டு? 1956


வோழினுட்பதுணைக்கான கல்வியியற் கல்லூரி அணமக்க
உத்தேசிக்கப்பட்டுள்ள இைம்? குளியாப்பிட்டிய

இலங்ணகயில் நதனா வோழிநுட்ப நிறுவனம் அணமந்துள்ள இைம்?


மல்வாணன

இலங்ணகயில் முேலாவது மத்ேிய மகாவித்ேியாலயம் அணமக்கப்பட்ை


இைம்? மத்துகம

வைிகக் கல்விக்கான கல்வியற் கல்லூரி அணமந்ேள்ள இைம்? மகரகம

முேலாவது ேிைன்வகுப்பணை (Smart Classroom) அணமக்கப்பட்ைது?


யவர்த்ேனபுர(ஆண்கள்) மகாவித்ேியாலயம்.

இலங்ணகயில் நதனா வோழிநுட்ப பூங்கா அணமந்துள்ள இைம்?


தொமாகம

வேற்காசியாவின் முேலாவது பசுணமப்பல்கணலக்கழகம் (National School of


Business Management - NSBM) அணமந்துள்ள இைம்? தொமாகம, பிட்டிபன

இலங்ணகயில் வேற்காசிய ஆசிரியர் பயிற்சி நிணலயம்


அணமக்கப்பட்டுள்ள இைம்? மீ தப

கல்வி அணமச்சினது உத்ேிதயாக பூர்வ வாசஸ்ேலம் அணமந்துள்ள இைம்?


பத்ேரமுல்ல (இசுறுபாய)

கல்வித்ேிட்ைமிைலுக்கான சர்வதேச நிறுவனம் அணமந்துள்ள நகரம்?


பரிஸ் (பிரான்ஸ்)
'மகாவபால' புலணமப்பரிசில் ேிட்ைத்ணே ஆரம்பித்ேவர்? லலித் அத்துலக்
முேலி

குடியரசு, சட்ைம் ஆகிய நூல்கணள எழுேிய கல்வி சிந்ேணனயாளர்?


பிதளட்தைா

'கல்வியும் ேத்துவமும் ஒரு நாையத்ேின் இருபக்கங்கணள தபான்ைன'


என்று கூைியவர்? W.தைாஸ்

அரசியல் என்ை நூணல எழுேியவர்? அரிஸ்தராட்டில்

'துப்பாக்கிகணள விை பயங்கரமான ஆயுேங்கள் புத்ேகங்கதள' எனக்


கூைியவர்? மார்டின் லூேர் கிங்

'கல்விதய சக்ேிவாய்ந்ே ஆயுேமாகும்' எனக் கூைியவர்? வநல்சன்


மண்தைலா

'அனுபவங்கணள அனுபவங்களுைாக அனுபவங்களாகதவ பிள்ணளகளுக்கு


வபற்றுக்வகாடுக்க தவண்டுவமன' வலியுறுத்ேியவர்? த ான் டூயி

கல்வியில் பயன்பாட்டுவாேக் கருத்துக்கணள முன்ணவத்ேவர்? த ான் டூயி

'எமிலி' எனும் கல்வி வோைர்பான நூணல எழுேியவர்? ன்


ீ ாக்ஸ் ரூதசா

பல் நுண்ைைிவுத் ேத்துவத்ணே (Multiple Intelligences) அைிமுகப்படுத்ேியவர்?


ெூவார்ட் காடினர்

உளப்பகுப்புக் வகாள்ணகணய முன்ணவத்ேவர்? சிக்மன் பிரய்ட்

இயற்ணகவாே or சூழல்ணமயவாே சிந்ேணனணய முன்ணவத்ேவர்? ரூதசா


கல்வி வோைர்பாக இலட்சியவாே கருத்ணே முன்ணவத்ேவர்? பிதளட்தைா

5E முணைணய அைிமுகம் வசய்ேவர் ? வராகர் ணபபீ (Rodger Bybee)

பாைசாணல முகாணமத்துவக் குழுவில் உள்ளைங்க தவண்டிய உயர்ந்ேபட்ச


உறுப்பினர்களின் எண்ைிக்ணக? 12 (1 வருை பேவிக் காலம்)

இலங்ணகப் பாைசாணலகளுக்கான தேர்ச்சி மட்ை கணலத்ேிட்ைம்


அைிமுகப்படுத்ேப்பட்ை ஆண்டு ? 2007

ஆசிரியர் வோழில்வாண்ணம என்பேனாற் கருேப்படுவது? ஆசிரியர்களால்


வபைப்பைதவண்டிய ஒரு ேன்ணம.

பாைசாணல மட்ைக் கைிப்பீடு அைிமுகப் படுத்ேப்பட்ை ஆண்டு? 1998

1980ல் அைிமுகப்படுத்ேப்பட்ை கல்வி சீர்ேிருத்ேக் வகாள்ணக? கல்விச்


சீர்ேிருத்ே வவள்ணள அைிக்ணக

பாைசாணலக் கல்வி அணமச்சு ஆண்டு உருவாக்கப்பட்ை ஆண்டு? 2000

தோட்ைப்பாைசாணலகள் அரசினால் வபாறுப்தபற்கப்பட்ை ஆண்டு? 1977

ேற்தபாது நணைமுணையில் உள்ள ஆசிரியர் பிரமாைக்குைிப்பு


ேிருத்ேப்பட்ைது? 2014 இல்

இலங்ணகயில் இலவச சீருணை வினிதயாகம் ஆரம்பிக்கப்பட்ை ஆண்டு?


1993

கல்வி முணையில் தேர்வுகணள அைிமுகம் வசய்ே நாடு? சீனா


இலவசக் கல்விணய அைிமுகம் வசய்ே நாடு? வநேர்லாந்து

உலகின் முேலாவது பல்கணலக்கலகம்? University of Bologna - Italy (1088)

தேசிய வோழில் ேகணம (NVQ) முணைணமணய அைிமுகப்படுத்ேிய நாடு?


இங்கிலாந்து

தேசிய வோழில் ேகணம (NVQ) சட்ைத்ேின் கீ ழுள்ள மட்ைங்களின்


எண்ைிக்ணக? 7

இலங்ணகயில் சிைந்ே ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் விருது? குரு


பிரேீபா பிரபா

இலங்ணகயில் அைிவியல் துணைக்காக வழங்கப்படும் விருது? வித்யா


த ாேி

கைிேேிற்கான தநாபல் எனப்படும் Fields Medal விருணே வழங்கும்


அணமப்பு? சர்வதேச கைிே ஒன்ைியம்

மாகாை கல்வி அணமச்சுக்கு வபாறுப்பான அலுவலர்? மாகாை கல்வி


அணமச்சின் வசயலாளர்

இலங்ணகயில் ஆரம்பிக்கப்பட்ை முேல் பாைசாணல? காலி ைிச்மன்ட்


கல்லூரி (1814)

இலங்ணகயில் ஆரம்பிக்கப்பட்ை முேல் சிணைச்சாணல பாைசாணல?


தெமாகம சுனிோ வித்ேியாலயம், (வட்ைரக்க சிணைச்சாணல - 2014)
இலங்ணகயில் அணமக்கப்பட்ை முேல் வோழிநுட்பக் கல்லூரி? மருோணன
வோழிநுட்பக் கல்லூரி

இலங்ணகயில் அணமக்கப்பட்ை முேல் பல்கணலக்கழகம்? சிதலான்


பல்கணலக்கழகம் (1921)

தேசியளவில் பரீட்ணசகணள நைத்தும் நிறுவனம்? இலங்ணக பரீட்ணசத்


ேிணைக்களம்

இலவச பாை நூல்கணள அச்சிட்டு வவளியிடும் நிறுவனம்? தேசிய கல்வித்


வவளியீட்டுத் ேிணைக்களம்

பரீட்ணச முணைகணள அைிமுகப்படுத்ேியவர்? வென்ைி பிஸல் (Henry Fischel )


*

உலக கல்விப் பிரகைனத்ேின் உறுப்புணரகளின் எண்ைிக்ணக? 10

ஐக்கிய நாடுகள் சணபயின் உத்ேிதயாக பூர்வ வமாழிகளின் எண்ைிக்ணக?


6

பாைசாணல அபிவிருத்ேிக் குழுவின் உத்ேிதயாகபூர்வ தசணவக்காலம்?


2வருைம்

கிராமப் புைங்களில் ேகவல் வோழிநுட்ப விருத்ேிக்காக


அணமக்கப்பட்டுள்ள நிறுவனம்? வநனசல

பாைசாணல அபிவிருத்ேி ேிட்ைமிைல் பைிக்கு ஒத்துணழப்பு வழங்கும்


சர்வதேச நிறுவனம்? யுனஸ்தகா
UNESCO என்பேன் விரிவாக்கம்? United Nations Educational, Scientific and Cultural
Organization (ஐக்கிய நாடுகளின் கல்வி, விஞ்ஞான மற்றும் பண்பாட்டு
நிறுவனம்)

யுனஸ்தகா நிறுவனத்ேின் ேலணமயகம் அணமந்துள்ள இைம்? பரிஸ்


(பிரான்ஸ்)

ஆசிரியர் என்பேன் வபாருள்? ேவணை ேிருத்துபவர் (ஆசு = ேவறு, இரியர் =


ேிருத்துபவர்)

இலங்ணகயில் சர்வதேச பாைசாணலகணள பேிவு வசய்வது? கம்பனிகள்


பேிவாளர் ேிணைக்களத்ேில்

தேசிய கல்விக் கல்லூரிகளின் பிரோன நிணைதவற்று அலுவலர்? கல்விக்


கல்லூரிகளின் ஆணையாளர்

மாகாை சணபகளுக்கு கல்வியேிகாரம் வழங்கப்பட்ைது? 13வது அரசியல்


யாப்பு சீர்ேிருத்ேத்ேின் மூலம்

தபார்த்துக் தகயரின் கல்விக் குைிக்தகாள்? கத்தோலிக்க மேத்ணேப்


பரப்புேல்

ஓல்லாந்ேரின் கல்விக் குைிக்தகாள்? புரட்ைஸ்ோந்து மேத்ணேப் பரப்புேல்

நாைாளவிய ரீேியில் ேரம் 7 மாைவர்களின் ோங்கும் ேிைணன அைிய


தமற்க்வகாள்ளப்பட்ை வசயற்ைிட்ைம்? ேிைசங்கல்பம்

பாைசாணல பிள்ணளகளின் அணைவு மட்ைத்ணே மேிப்பிை சர்வதேச ரீேியாக


நைத்ேப்படும் பரீட்ணச? சர்வதேச பாைசாணல கைிப்பீட்டு தவணலத்ேிட்ைம்
; (Programme for International Assessment - PISA)
வமாத்ே புள்ளிகளுக்கு பேிலாக Z புள்ளி அைிமுகப்படுத்ேப்பட்ை ஆண்டு?
2001

ேரம் 5 புலணமப்பரிசில் பரீட்ணச நைாத்ேப்படுவேன் 2 தநாக்கங்கள்?


உேவிப்பைம் வழங்கல், பிரபல பாைசாணலகளில் தசர்த்ேல்

பிள்ணள ஒன்ணை பாைசாணலயில் தசர்ப்பேற்கான மிகக் குணைந்நே


வயவேல்ணல? 4வருைம், 6மாேம்

கிராம பிரதேசங்களில் கல்விணய தமம்படுத்தும் தநாக்குைன் கல்வி


அணமச்சினால் ஆரம்பிக்கப்பட்ை புேிய வணகப் பாைசாணல? இசுறு

'அன்ணமயிலுள்ள பாைசாணல சிைந்ே பாைசாணல' ேிட்ைம்


நணைமுணைப்படுத்ேப்படும் காலம்? 2016-2020

க.வபா.ே உயர் ேரத்ேில் வோழிநுட்பப் பாைங்கள் அைிமுகப்படுத்ேப்பட்ை


ஆண்டு? 2013

கல்வி வசயன்முணையின் தபாது ஆசிரியரால் மாைவர்களிைம் விருத்ேி


வசய்யப்பை தவண்டிய துணைகள்? அைிவு, ேிைன், மனப்பாங்கு

பாைசாணலணய விட்டு இணைவிலகிதயாருக்கு முணைசாராக் கல்விணய


வழங்கும் ேிட்ைம் அைிமுகப்படுத்ேப்பட்ை ஆண்டு? 1974

முேன் முேலில் தமற்கத்தேய கல்விணய இலங்ணகயில் அைிமுகம்


வசய்ேவர்கள்? தபார்த்துக்தகயர்

பாைசாணலயில் மாைவர்களின் நிேிணயப் வபற்றுக் வகாள்வேற்கு


முணையான ஏற்பாடுகள்? வருைாந்ே சந்ோப்பைம், வசேிகள்
தசணவக்கட்ைைம்
வலயக்கல்வி அலுவலகங்களில் காைப்படும் பிரிவுகள்? நிர்வாகப்பிரிவு,
ேிட்ைமிைல் பிரிவு

தகாட்ைக்கல்வி அேிகாரியின் பைிகள்? பாைசாணலணய தமற்பார்ணவ


வசய்ேல், பாைப்புத்ேகங்கணள பாதுகாத்ேல்

இலங்ணக மக்களின் நலன் கருேி நாட்டின் பல இைங்களிலும் உேவி


நன்வகாணை பாைசாணலகணள அணமத்ே அைிஞர்? M.C சித்ேிவலப்ணப

தேசிய கல்வியியல் கல்லூரிகணள நிறுவுவேில் முன்நின்ைவர்? ரைில்


விக்ரமசிங்க

முன்பள்ளி பாைசாணல முணைணய உலகிற்கு அைிமுகம் வசய்ேவர்? மரியா


வமாண்டிஸரி (இத்ோலி)

ஆங்கிதலயர் காலத்ேில் கல்விக்கு வபாறுப்பான நிறுவனங்கள்?


அவமரிக்கன் மிசனரி, வவஸ்ஸியன் மிசனரி, லண்ைன் மிசனரி

ஓல்லாந்ேர் காலத்ேில் கல்விக்கு வபாறுப்பான நிறுவனம்? ஸ்தகாலார்கள்


வகாமிஸன்

கல்வி ஆரம்ப பிள்ணளகளின் அபிவிருத்ேிக்கு வபாறுப்பான மத்ேிய


அணமச்சு? சிறுவர் விவகார அணமச்சு

உலகில் அேிகளவு பல்கணலக்கழகங்கணளக் வகாண்ை நாடு? இந்ேியா

உலகின் மிகப்வபரிய பல்கணலக்கழகம்? Indira Gandhi National Open University -


India

ஐக்கிய நாடுகள் சணபயின் பல்கணலக்கழகம் அணமந்துள்ள இைம்?


தைாக்கிதயா, ப்பான் (1973)
சாரைர் இயக்கத்ணே தோற்றுவித்ேவர்? வைாபட் ஸ்டீவன் ஸ்மித் தபைன்
பவல் (1907)

இலங்ணகப் பாைசாணலகளில் சாரைர் இயக்கம் வகாண்டுவரப்பட்ை


ஆண்டு? 1912

இலங்ணகயில் சிறுவர்களின் நலன்கணள தமம்படுத்துவேற்காக


ஏற்படுத்ேப்பட்ை நிறுவனம்? தேசிய சிறுவர் பாதுகாப்பு அேிகார சணப

இலங்ணகயில் உருவாக்கப்பட்ை முேலாவது சிறுவர் நட்புைவு பாைசாணல?


தொமாகம பாைசாணல 2002

மணை கணலத்ேிட்ைம் எனப்படுவது? பாைசாணலயின் முணைசார்


கணலத்ேிட்ைத்ேிற்கு புைம்பாக தேர்ச்சி விருத்ேிக்கு உேவும் வசயற்பாடுகள்.

கல்விக்கான உரிணமணய முேன்முேலில் ஏற்றுக்வகாண்ை சர்வதேச


சமவாயம்? 1948 மனிே உரிணம பற்ைிய உலகப் பிரகைனம்

ேற்தபாது அமுலிலுள்ள கல்வி கட்ைணளச்சட்ைம்? 1939, 31ம் இலக்க கல்வி


கட்ைணளச்சட்ைம்

பிள்ணள ஒன்றுக்கு வபற்தைார் இல்லாே தவணளயில் அந்ேப் பிள்ணளயின்


பாதுகாவலராக ஏற்றுக்வகாள்ளப்பைக் கூடியவர்? நீேிமன்ைத்ேினால்
பாதுகாவலராக வபாறுப்பு ஒப்பணைக்கப்பட்ை ஒருவர்

பிள்ணளகளின் உயரமும் நிணையும் வயேிற்கு வபாருத்ேமாக உள்ளோ


என்பணேக் காட்டும் சுட்வைன்? Body Mass Index (BMI)

SBA என்பேன் விரிவாக்கம்? School Based Assessment (பாைசாணல மட்ைக்


கைிப்பீடு)
SBA முணை இலங்ணகயில் அைிமுகப்படுத்ேப்பட்ை ஆண்டு, அேற்கு உேவி
வழங்கிய நிறுவனம்? 1999, ஆசிய அபிவிருத்ேி வங்கி (ADB)

SBTD இன் விரிவாக்கம்? School Based Teacher Development (பாைசாணல மட்ை


ஆசிரியர் அபிவிருத்ேி)

நூல்களுக்கு வழங்கப்படும் ISBN என்பேன் விரிவாக்கம்? International Standard


Book Number

ESDP என்பது? Educational Sector Development Programme கல்வி அணமச்சினால்


தேசிய கல்வி வோைர்பாக உருவாக்கப்பட்ை (கல்வித் துணைசார்
அபிவிருத்ேி நிகழ்ச்சித்ேிட்ைம்) 2013-2018

PSI என்பது? Programme School Improvement (பாைசாணல தமம்படுத்ேல்


தவணலத்ேிட்ைம்)

TSEP என்பது? Transforming School Education Project - அைிவுப்


வபாருளாோரத்ேினூைாக மானிை மூலவளத்ணே அடிப்பணையாகக்
வகாண்டு பாைசாணல முணையிணன மாற்ைியணமத்ேல்

2018 அகில ஆசிரியர் நாளுக்கான UNESCO வின் கருப்வபாருள்? 'ேகுேியுணைய


ஆசிரியத்துவத்துக்கான உரிணமதய, கல்விக்கான உரிணமயாகும்'

1. இலங்ணக ஆசிரியதசணவயில் காைப்படும் ேரங்கள். 5

3-11, 3-1, 2-11, 2-1, 1

2. மகாத்மா காந்ேியின் 3ர் வுhநழசல.

ேணல (Head)

ணக (Hand)

இேயம் (Heart)

பின்னர் Health & Habit தபான்ைணவயும் இணைந்ேதுக் வகாள்ளப்பட்ைன.


3. இலங்ணக அரச பாைசாணலகளின் வணககள்.

1AB (A/L கணல, வர்த்ேக விஞ்ஞான, வோழிநுட்ப துணைகள் காைப்படும்


பாைசாணலகள்)

1C (A/L கணல, வர்த்ேக துணை மட்டும் காைப்பைல்)

Type 2 (ேரம் 11 வணர மட்டும் காைப்படும் பாைசாணலகள்)

Type 1 (ேரம் 5 வணர மட்டும் காைப்படும் பாைசாணலகள்)

கைந் ஆட்சியில் 1AB Super பாைசாணலகள் உருவாக்கப்பைல் (IT Centre


காைப்பைல்)

4. தேசிய நிருவாக அடிப்பணையில் பாைசாணலக் கல்வி நிணலயங்களின்


முக்கிய 3 வணககள்.

மத்ேிய அரச பாைசணலகள் (தேசிய பாைசாணலகள்)

மாகாை பாைசாணலகள்

பிரிதவனாக்கள்

5. அடிப்பணை கற்ைல் தேர்ச்சிகள் (தேசிய கல்வி ஆணைக்குழுவால்


விேந்துணரக்கப்பட்ைது). 7

சூழல் வோைர்பான தேர்ச்சி

வோைர்பாைல் தேர்ச்சி

சமயமும் ஒழுகலாறும்

விணளயாட்டும் ஓய்வுதநர பயன்பாடும்

கற்ைலுக்காக கற்ைல்

தவணலயுலகிற்கு ேயார் வசய்ேல்

ஆளுணம விருத்ேி

6. கல்விப் புலத்துைன் வோைர்புணைய சில இணையத்ேள முகவரிகள்.

இலங்ணக கல்வி அணமச்சு - www.moe.gov.lk


தேசிய கல்வி ஆணைக்குழு (NEC) - www.nec.gov.lk

தேசிய கல்வி நிறுவனம் (NIE) - www.nie.lk

இலங்ணக பரீட்ணசத் ேிணைக்களம் - www.doenets.lk

கல்வி வவளியீட்டுத் ேிணைக்களம் - www.edupub.gov.lk

இலங்ணக ேிைந்ே பல்கணலக்கழகம் - www.ou.ac.lk

7. 5 E கற்பித்ேல் முணை

Engagement - நிச்சயித்ேல்

Exploration - ஆராய்ேல்

Explanation - விளக்குேல்

Elaboration - விரிவுபடுத்ேல்

Evaluation - மேிப்பிைல்

8. 3 T யினால் ேரப்படும் ஆசிரிய வகிபாகங்கள் (கற்பித்ேல் முணைகள்)

கைத்ேல் - Transmission (ஆசிரியர் மட்டும் ேகவல்கணள வழங்கள்)

பரிமாற்ைல் - Transaction (ஆசிரியர் & மாைவர் ேகவல்கணள பைிமாைல்)

நிணலமாற்ைல் - Transformation (ஆசிரியர் மாைவர் ணமயக் கல்விணய


ேிட்ைமிட்டு விருத்ேி வசய்ேல்)

9. யுவனஸ்தகாவின் 4 தூண்களும் எணவ?

அைிவேற்காககற்ைல்

வசயலாற்றுவேற்காக கற்ைல்

வாழக்கற்ைல்

இணைந்து வாழக்கற்ைல்

10. 2016-2020 கல்விக்வகாள்ணகயின் அபிவிருத்ேியின் முக்கிய 3


வோனிப்வபாருள்கள்

கல்வித்துணையில் ஆளுணம, பைி வழங்குவணே உறுேிப்படுத்ேல்


1ம், 2ம் ேரங்களின் கல்வித்ேரத்ணே தமம்படுத்ேல்

1ம், 2ம் ேரக்கல்விணய சமமான முணையில் வபற்றுக்வகாடுத்ேல்

11. பாைசாணல கணலத்ேிட்ைத்ேில் உள்ளைங்கும் பிரிவுகள்

முணைசார் (கற்பிக்கதவண்டிய காலப்பகுேி)

முணைசாரா (சுற்றுலா, விணளயாட்டு, முேலுேவி)

மணை (காணலக் கூட்ைம்)

12. கல்வியுைன் வோைர்புணைய 3 அணமச்சுக்கள்

கல்வி அணமச்சு

உயர் கல்வி அணமச்சு

இணளஞர் விவகார மற்றும் ேிைன்கள் அபிவிருத்ேி அணமச்சு

13. தேர்ச்சி (Competency) அேன் வணககள்

அைிவு, ேிைண், மனப்பாங்கு, பிரதயாகம் என்பவற்ைின் கூட்டுச்


வசயற்பாதை தேர்ச்சியாகும்.

அடிப்பணைத் கற்ைல் தேர்ச்சி (Essential Learning Competency)

ஏேிர்பார்க்கப்படும் கற்ைல் தேர்ச்சி (Desired Learning Competency)

14. கல்வியுைன் வோைர்புணைய அரச தசணவகள்

இலங்ணக கல்வி நிர்வாக தசணவ (SLEAS)

இலங்ணக அேிபர் தசணவ (SLPS)

இலங்ணக ஆசிரியர் தசணவ (SLTS)

இலங்ணக கல்வியலாளர் தசணவ (SLTES)

15. தபண்ேகு அபிவிருத்ேி பாைசாணல மட்ை தேசிய நிகழ்ச்சித்ேிட்ைம்


இது ேன்னிணைவான, சுபீட்சமான தேசமாக நாட்ணை முன்தனாக்கி
வகாண்டுவசல்வேற்கும், நாட்டின் எேிர்கால சந்ேேியினணர சிைந்ேவவாரு
சமூகமாகக் கட்டிவயழுப்புவேற்கான ஒரு நிகழ்ச்சித்ேிட்ைமாகும்.

பாைசாணல பிள்ணளகணள அவோனம் நிணைந்ே


நைத்ணேக்தகாலங்களிலிருந்து பாதுகாத்து நணைமுணைச் சூழலுக்கும்,
சமூகத்ேிற்கும் இணசந்து நைப்பேற்கு அவர்கணள பழக்குவதுைன்
அவர்கணள சமூகத்ேில் மாற்ைங்கணள ஏற்படுத்ேக்கூடியவர்களாக
ஊக்கப்படுத்துேதல இச்வசயற்ேிட்ைத்ேின் பிரோன குைிக்தகாளாகும்.

உள்ளைங்கும் பிரிவுகள்

உைவு உற்பத்ேி

சுற்ைாைல் பாதுகாப்பு

தபாணேப்வபாருள் ேடுப்பு

சிறுநீரக தநாய் ேடுப்பு

பிள்ணளகள் பாதுகாப்தபாம்

16. கல்வி அணமச்சுைன் இணைக்கப்பட்டுள்ள 4 ேிணைக்களங்கள்

இலங்ணக பரீட்ணசத் ேிணைக்களம்

கல்வி வவளியீட்டுத் ேிணைக்களம்

தேசிய சுவடிகள் ேிணைக்களம்

வோள் வபாருளியல் ேிணைக்களம்

17. அவசர வோணலதபசி இலக்கங்கள்

சிறுவர் உேவிச் தசணவ - 1929

மனிே உரிணமகள் தசணவக்கான அவசர உேவி - 1996

அவசர வபாலிஸ் பிரிவு - 119, 011-5717171

அரச ேகவல் பாதுகாப்பு ேிணைக்களம் - 1919

தபாணேப்வபாருள் சார்ந்ே பிரச்சிணனகள் - 1984

கல்வி அணமச்சு - 1988

பரீட்ணச ேிணைக்களம் - 1911


அவசர அேிதவக பிரிவு - 1969

18. க.வபா.ே(உ/ே) வோழினுட்ப பாைத்துணைக்குரிய பாைங்கள்

வபாைியியற் வோழிநுட்பம் / உயிர்முணையியற் வோழிநுட்பம்

வோழினுட்பத்துக்கான விஞ்ஞானம்

கைிேம் ,வரலாறு, புவியியல், IT ... தபான்ைவற்ைிலிருந்து ஒன்று

19. கல்வியுைன் வோைர்புணைய சில சர்வதேச ேினங்கள்

உலக ஆசிரியர் ேினம் - ஓக்தைாபர் 05

இலங்ணகயில் ஆசிரியர் ேினம் - ஓக்தைாபர் 06

சர்வதேச மாைவர் ேினம் - நவம்பர் 17

சர்வதேச எழுத்ேைிவு ேினம் - வசப்பைம்பர் 08

சர்வதேச விஞ்ஞான ேினம் - நவம்பர் 10

சர்வதேச புத்ேக ேினம் - ஏப்ரல் 23

இலங்ணகயில் புத்ோக்குனர் ேினம் - ஒக்தைாபர் 26

உலக சாரைர் ேினம் - ஆகஸ்ட் 01

வோகுப்பு : M.S.M. Naseem

MA (P.sci), BA (Hons)

#PGDE_Entrance_exam

1. Ocean university எங்கு அகமந்துள்ைது? மட்டக்குைி

2.இலங்கேயின் ேல்வி அறிவு வதம்


ீ எத்தகை? 93.1

3. பூப்பந்து கமதாைம் ஒன்றின் நீைம் எவ்வைவு? 44m

4. ேல்வி வோள்கேேகை நிறுவேம் எது? கதசிய ேல்வி ஆகணக்குழு

5.ேகலத்திட்டத்கத உருவாக்கும் நிறுவைம் எது? NIE

6. கபரறிகே என்றால் என்ை?


7.2017 ம் ஆண்டு ே.வபா.த உ.தரத்திற்கு வதரிவாை மாணவர்ேள் வதம்?
ீ 65%?

8.சமய பாடத்கத ேட்டாய பாடமாே வோள்ைாத நாடு இதில் எது? ( ஜப்பான்,


ஸ்வோட்லாந்து , இங்ேிலாந்து,) Answer- ஜப்பான்

9.இைமாைி பட்டத்திற்கு சமைாை NVQ மட்டம் என்ை? 7

இலங்கேயின் ேல்வி துகற வைர்ச்சிக்கு அண்கமயில் அரசாங்ேத்திைால்


நகடமுகறப்படுத்தப்பட்ட 4 திட்டங்ேகை குறிப்பிடுே?

* 13 வருட உத்தரவாதப்படுத்தப்பட்ட ேல்வி

*ே.வபா.த உயர்தரத்தில் வதாழிற்துகறக்ேல்வி

*சுரக்ஷா ோப்புறுதி வழங்ேியகம...

ஆரம்பப் பிரிவு மாைவர்களுக்கு தூய பசுப்பால் ேிட்ைம்

இலங்ணக கல்வி வோைர்பான வபாது அைிவுகள்!

*** பாைசாணல கல்வி

1945- இலவச கல்வி ஆரம்பிக்கபட்ைது.

1952- புலணம பரிசில் ேிட்ைம் ஆரம்பிக்கப்பட்ைது.

1956- சுய வமாழிகள் தபாேனா வமாழியாக்கப்பட்து.

1960- பாைசாணலகள் தேசிய மயமாக்கப்பட்ைதுு்

1980- இலவச பாைநூல்கள் வழங்கப்பட்ைது.

1993- இலவச சீருணை வினிதயாகம்

2001- பாைசாணல கல்வி அணமச்சு உருவாக்கப்பட்ைது.

*** உயர்கல்வி

1893- முேலாவது வோழிநுட்ப கல்லூரி


1921- லண்ைன் பல்கணலகழக கல்லூரியுைன் இணைந்ே வணகயில்
இலங்ணக பல்கணலகழக கல்லூரி உருவாக்கப்பட்ைது.

1942- இலங்ணக பல்கணலகழக கல்லூரிணயயும், வகாழும்பு மருத்துவ


கல்லூரியும் இணைத்து இலங்ணக பல்கணலகழகம் உருவாக்கப்பட்ைது.

1978- இலங்ணக பல்கணலகழக மானியங்கள் ஆணைக்குழு


உருவாக்கப்பட்ைது.

1980- இலங்ணகயில் ேிைந்ே பல்கணலகழகம் உருவாக்கப்பட்ைது.

1981-மகாவபால புலணம பரிசில் ேிட்ைம் உருவாக்கப்பட்ைது.

****வபாதுவான ேகவல்கள்

கட்ைாய கல்வி வயவேல்ணல- 5-16

கல்வி வணலயங்கள்- 96

இலங்ணக ஆசிரியர் தசணவ ஆரம்பிக்கப்பட்ைது- 1994

கல்வியலுக்காக ேனிபீைம் இருக்கும் பல்கணலகழகம்- வகாழும்பு

சார்க் வலய நாடுகளில் கல்விக்காக அேிகம் நிேி ஒதுக்கும் நாடு-


இலங்ணக

11. ஐக்கிய நாடுகளின் கல்வி, அைிவியல் மற்றும் கலாசார அணமப்பான


UNESCO இல் இருந்து 2019 ஆம் ஆண்டின் புத்ோண்டின் நள்ளிரவுைன்
உத்ேிதயாக பூர்வமாக விலகிய நாடுகள்?

12. பங்களாதேஷில் நைந்ே பாராளுமன்ை தேர்ேலில் மூன்ைாவது


முணையாகவும் பிரேமராக வேரிவுவசய்யப்பட்ைவர்?

13. 2019 ஆம் ஆண்டு புத்ோண்டு ேினத்ேன்று அேிக குழந்ணேகள் பிைந்ே


நாடு எனும் சாேணன கிணைத்ே நாடு?

14. தபாணேப்வபாருள் ஒழிப்புக்கு வோழில்நுட்ப அைிணவ இலங்ணகக்கு


வழங்க முன் வந்ே நாடு?
15. கைந்ே ஆண்டின் சிைந்ே நடுவராக சர்வதேச கிரிக்வகட் சணபயால்
இலங்ணகயில் இருந்து வேரிவுவசய்யப்பட்ைவர்?

16. சர்வதேச ஒரு நாள் கிரிக்வகட்டில் அேிவிணரவாக 27 சேங்கள் எடுத்ே


வரர்
ீ என்ை சாேணனணய பணைத்ே வரர்?அவர்
ீ எந்ே நாட்ணைச் தசர்ந்ேவர்?

17. உலகின் 7 கண்ைங்களிலும் மரேன் ஓடிய இலங்ணகயர்?

18. உலகின் மிக வயோன மனிேர் என்ை கின்னஸ் சாேணனபணைத்ே


மனிேர் அண்ணமயில் மரைமணைந்ோர்.அவர் யார்? எந்ே நாட்ணைச்
தசர்ந்ேவர்?

19. உலகின் 10 சிைந்ே ஆசிரியர்கள் பட்டியலில் இலங்ணகணய


பூர்வகமாகக்
ீ ஒருவர் வேரிவுவசய்ப்பட்ைர் அவர் யார்?

20. வகாரியாவில் 2018 இல் அைிவிக்கப்பட்ை "சிதயால் அணமேிக்கான


விருணே" வபற்ைவர் யார்?விருது வழங்கப்பட்ை ேினம்?

கல்வி வோைர்பானணவ....

1)கல்விச்சட்ைம் எத்ேணனயாம் ஆண்டு எத்ேணனயாம் இலக்கத்ேின் கீ ழ்


உருவாக்கப்பட்ைது....? 1939,31 இலக்க சட்ைம்

2)இலவச கல்வித்ேிட்ைம் எத்ேணனயாம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ைது.....? 1945

3)உலக ஆசிரியர் ேினத்ேிற்கு சிபாரிசு வசய்ே இலங்ணகயர்...? வமண்டிஸ்

4)பாைசாணலகள் எத்ேணனயாம் ஆண்டு தேசியமயமாக்கப்பட்ைது.....? 1960

5)இலவச பாைநூல் வழங்கப்பட்ை ஆண்டு....? 1980


6) SBA என்ைால் என்ன? 1999-school base assessment பாைசாணல மட்ை கைிப்பீடு

7) 5E என்ைால் என்ன...? Excite,Explore,Explain,Expand,Examine

கல்வியல் எண்ைக்கரு வைாகர் ணகபியினால் உருவாக்கப்பட்ைது

#கதசிய_ேல்வி_நிறுவே_வசயற்பாடுேகை_ஒழுங்ேகமத்தல்_வதாடர்பாை_ஏற்பா
டுேள்

1.கதசிய ேல்வி நிறுவேத்தின், நிர்வாேம் முோகமத்துவ வசயற்பாடுேள்.

2.வசயற்பாடுேகை ஒழுங்ேகமக்ே நிருவாே சகப தாபிக்ேப்பட்டுள்ைது.

நிருவாே சகப தைது வசயற்பாடு

3.அதிோரம், வசயற்திட்டம், திட்டமிடல் கபான்றவற்கற அகமச்சின்


அனுமதிக்ோே சமர்ப்பித்தல் கவண்டும்.

#ேல்வித்_துகற_சகப_அகமத்தல்

2ம் பகுதி: பணிப்பாைர் நாயேம் மற்றும் ஆைணி நியமித்தல்

நிறுவேத்தின் பிரதாை நிகறகவற்று அதிோரியாேவும் பிரதாை ேல்வி


அதிோரியாேவும் வசயற்பட கவண்டியது பணிப்பாைர் நாயேம் ஆவார். இவர்
அகமச்சர் மூலம் நியமைம் வசய்யப்படுவார். இவரின் கசகவக் ோலம் 4
வருடங்ேள் ஆகும்.

பகுதி 3: நீதி வசயற்பாடுேள்

சட்டத்தின் 16 வதாடக்ேம் 19 அத்தியாயங்ேள் நீதி வசயற்பாடுேள் வதாடர்பாை


விடயங்ேகையும் அதிோரங்ேகையும் உள்ைடக்ேியுள்ைை.

பகுதி 4: வபாதுவாை ஏற்பாடுேள்


அகமச்சரின் அதிோரங்ேள், அகசயும் அகசயா வசாத்துக்ேகை
வபாறுப்கபற்றல் கபான்ற விடயங்ேள் இதில் உள்ைடக்ேப்பட்டுள்ைை.

1986ஆம் ஆண்டின் 30 ஆம் இலக்ே ேல்விக் ேல்லூரி சட்டம்

ேல்விக் ேல்லூரிேள் ஸ்தாபித்தல் வதாடர்பாை விடயங்ேள்


இச்சட்டமூலத்தில் விவரிக்ேப்பட்டுள்ைை.

கதசியக் ேல்விக் ேல்லூரி சகப ஸ்தாபித்தல்.

ேல்விக் ேல்லூரிேகை நிர்வேிக்கும் அதிோரம் கதசிய ேல்விக் ேல்லூரி


சகபக்கு வழங்ேப்பட்டுள்ைது. இந்த சகபயின் உறுப்பிைர்ேள் இருவர் மற்றும்
அகமச்சர் மூலம் நியமிக்கும் அறுவகரயும் வோண்டது. ேல்வியகமச்சின்
வசயலாைர் சகபயின் தகலவராவார். பதவி நிகலயில் நியமிக்ேப்படும்
இரண்டாவது உறுப்பிைர் பிரதாை ஆகணயாைர் ஆவர்.

ேல்விக் ேல்லூரி சகபயின் பிரதாை அதிோரியாே பிரதாை ஆகணயாைர்


விைங்குவார்.

#சகபயின்_அதிோரங்ேள்

சகபயின் அதிோரங்ேள், வசயற்பாடுேள் என்பை சட்டத்தின் 5ஆம்


அத்தியாயத்தில் குறிப்பிடப்பட்டுள்ைை.

1. ேல்விக் ேல்லூரிேைின் அபிவிருத்தி திட்டமிடகல தயார் வசய்து


அகமச்சரின் அனுமதியிகைப் வபற்று வசயற்படுதல்.

2. ேல்விக் ேல்லூரிேளுக்கு மாணவர் அனுமதி, பாடத்திட்டம், பயிற்சிவநறி


என்பவற்கற தீர்மாைித்தல்.

3. ேல்விக் ேல்லூரிேைின் உள்ைே ஒழுங்ேகமப்பு, ஆைணி நியமைம்


கபான்றகவ.
4. ேல்விக் ேல்லூரி விரிவுகரயாைர் மற்றும் மாணவர்ேைின் ஒழுக்ோற்று
நடவடிக்கேேள்.

#1991ஆம்_ஆண்டின்_19ஆம்_இலக்ே_கதசிய_ேல்வி_ஆகணக்குழு_சட்டம்.

#கதசிய_ேல்வி_ஆகணக்குழு_தாபித்தல்

அரசியல் யாப்பு ஏற்பாடுேளுக்கு அகமவாே ேல்விகயாடு வதாடர்புகடய


எல்லா பகுதிேள் வதாடர்பாே வகே கூறகவண்டிய அகைத்து அதிோரிேள்
மற்றும் நிறுவைங்ேள் பின்பற்றகவண்டிய கதசிய ேல்விக் வோள்கேயிகை
ஜைாதிபதி மூலம் வவைியிடகவண்டியுள்ைது. இந்தத் கதசிய ேல்விக்
வோள்கேகய தயார்படுத்துவதற்கு ஜைாதிபதிக்கு சிபாரிசு மற்றும்
ஆகலாசகை வழங்குவது வதாடர்பாே இந்த சட்டத்தின் மூலம் கதசிய ேல்வி
ஆகணக்குழு ஸ்தாபிக்ேப்படகவண்டியுள்ைது.

#கதசிய_ேல்வி_ஆகணக்குழுவின்_அகமப்பு

கதசிய ேல்வி ஆகணக்குழு ேீ ழ்வரும் உறுப்பிைர்ேகை உள்ைடக்ேியுள்ைது:

1. பல்ேகலக்ேழே மாைியங்ேள் ஆகணக்குழுவின் தகலவர்.

2. மூன்றாம் நிகலக் ேல்வி மற்றும் வதாழிற்ேல்வி ஆகணக்குழுவின்


தகலவர்.

3. உயர் ேல்வி அகமச்சின் அகமச்சரின் சிபாரிசின் கபரில் ஜைாதிபதி மூலம்


நியமிக்ேப்படும் உறுப்பிைர்.

4. நிதியகமச்சரின் சிபாரிசின் கபரில் ஜைாதிபதி மூலம் நியமிக்ேப்படும்


உறுப்பிைர்.

5. மாோண சகப விடயத்திற்கு வபாதுவாே இருக்கும் அகமச்சின் சிபாரிசின்


கபரில் ஜைாதிபதி மூலம் நியமிக்ேப்படும் உறுப்பிைர்.
6. ேல்வி, நிருவாேம் அல்லது முோகமத்துவம் சார்ந்த ஜைாதிபதியால்
நியமிக்ேப்படும் 10 துகற சார் நிபுணர்ேள்.

#கதசிய_ேல்வி_ஆகணக்குழுவின்_தகலவர்_மற்றும்_உப_தகலவர்ேள்

ஆகணக்குழுவின் பிரதாை நிகறகவற்று அதிோரி தகலவர் ஆவார். இவர்


ஜைாதிபதி மூலம் நியமிக்ேப்படுவார். ஆகணக்குழுவின் உறுப்பிைர்ேைில்
இருந்து உப தகலவர் (வோள்கே மற்றும் திட்டமிடல்) நியமிக்ேப்படுவார்.
இவர்ேள் முழு கநரம் கசகவயாற்ற கவண்டும். ஜைாதிபதி மூலம்
நியமிக்ேப்படும் வசயலாைர் ஆகணக்குழுவின் நாைாந்த நிர்வாேக்
ேடகமேளுக்கு வபாறுப்பாே இருப்பார்.

#வபாது_ஒழுங்கு_விதிேள்

ஆகணக்குழுவின் அகைத்து அங்ேத்தவர்ேளும் ஆகணக்குழுவின்


வசயற்பாடுேள் வதாடர்பாே மிேவும் இரேசியத் தன்கமயிகைப்
கபணுபவர்ேைாே இருத்தல் கவண்டும். ஆகணக்குழு ஒவ்வவாரு நிதியாண்டு
இறுதியிலும் ஆகணக்குழுவின் சிபாரிசு அடங்ேிய அறிக்கேயிகை
ஜைாதிபதிக்கு சமர்ப்பிக்ே கவண்டும்.

இலங்கேயின் ேல்வி வதாடர்பாை அரசியல் யாப்பின் ஏற்பாடுேள்

எழுத்து வடிவிலாை அரசியல் யாப்பு நகடமுகறயில் உள்ை நாடு என்ற


வகேயில் இலங்கேயின் அடிப்பகடச் சட்டமாே விைங்குவது அரசியல்
யாப்புச் சட்டமாகும்.

ேல்விகயாடு வதாடர்புகடய அடிப்பகடச் சட்டங்ேள் பற்றி ஆராயும்கபாது


முதலில் அரசியல் யாப்பில் ேல்வி வதாடர்பாை ஏற்பாடுேகை அறிந்திருப்பது
அவசியமாைதாகும்.

தற்கபாது இலங்கேயில் அமுலில் இருக்கும் அரசியல் யாப்பு 1978 ஆம்


ஆண்டின் இலங்கே சைநாயே கசாஷலிச குடியரசின் அரசியல் யாப்பு ஆகும்.
இது 24 அத்தியாயங்ேகையும் 172 உறுப்புகரேகையும் வோண்டகமந்த
நாட்டின் பரிபாலை முகற வதாடர்பாை ஏற்பாடுேகை உள்ைடக்ேிய அரசியல்
அகமப்புச் சட்டமாகும்.

அரசியல் யாப்பில் ோணப்படும் எல்லா ஏற்பாடுேளும் ேல்வி முகறகமக்குப்


வபாதுவாைதாகும். ஏவைைில், ேல்வி முகறகம நாட்டின் பரிபாலை
வசயற்பாடுேைில் பிரதாை அம்சங்ேைில் ஒன்றாே விைங்குேின்றது.

ேல்விக் வோள்கேயிகைத் தீர்மாைிக்கும் கபாது அரச வோள்கேயின்


வழிோட்டிக் கோட்பாடுேள், அடிப்பகடக் ேடகமேள், ேல்விப் புலத்கதாடு
வதாடர்புற்றவர்ேள், ேற்பித்தல் ஊடேம் வதாடர்பாை ஏற்பாடுேள், அரச கசகவ
வதாடர்பாை ஏற்பாடுேள் என்பகவ வதாடர்பாே ேவைம் வசலுத்தப்படல்
கவண்டும். இங்கு அரச வோள்கேயின் வழிோட்டிக் கோட்பாடுேளும்
அடிப்பகடக் ேடகமேளும் என்ற அரசியல் யாப்பின் ஏற்பாடுேள் வதாடர்பாே
ஆராயப்படுேின்றது.

#அரச_வோள்கேயின்_வழிோட்டிக்_கோட்பாடுேளும்_அடிப்பகடக்_ேடகமேளும்

அரசியல் யாப்பின் 4 ம் அத்தியாயத்தில் அரச வோள்கேயின் வழிோட்டிக்


கோட்பாடுேள் பதிைான்கும் (14) அடிப்பகடக் ேடகமேள் ஆறும் (6)
குறிப்பிடப்பட்டுள்ைை.

ேல்விகயாடு வதாடர்புகடய விகஷடமாைதும் முக்ேியத்துவமாைதுமாை அரச


வோள்கேயின் வழிோட்டிக் கோட்பாடுேள் ேீ ழ் வருவைவாகும்.

27 (2) ம் உறுப்புகர

அ) எல்லா ஆட்ேளும் தமது அடிப்பகட உரிகமேகையும் சுதந்திரங்ேகையும்


முழுகமயாே அனுபவித்தல்.

ஆ) கதசிய வாழ்வின் அகமவுேவைல்லாம் சமூே, வபாருைாதார அரசியல்


நீதியால் வழிப்படுத்தப்படுவைவாே அகமந்த ஒரு சமூே ஒழுங்கு
முகறகயச் வசவ்கவயாை முகறயில் ஆக்ேிப் பாதுோப்பதன் மூலம்
மக்ேைின் கசம நலகை கமம்படுத்தல்.

இ) மக்ேைின் ஒழுக்ேத் தரத்கதயும் ேலாசார தரத்கதயும் உயர்த்தலும் மைித


ஆளுகமயின் முழு வைர்ச்சிகய உறுதிப்படுத்தலும்.
ஈ) எழுத்தறிவின்கமகய முற்றாே இல்லாவதாழித்தலும் எல்லா
நிகலேைிலும் உலேைாவியதும் சமத்துவமாைதுமாை ேல்வி வாய்ப்பு
உரிகமகய எல்லாப் பிரகசேளுக்கும் உறுதிப்படுத்தலும்.

27. (5)ம் உறுப்புகர

இைக் கூட்டத்திைர்,மதக் கூட்டத்திைர், வமாழிக் கூட்டத்திைர் என்கபாரும்


கவறு கூட்டத்திைரும் உட்பட, இலங்கேயிலுள்ை எல்லாப் பிரிவிைராை
மக்ேைிகடகயயும் ஒத்துகழப்கபயும் பரஸ்பர நம்பிக்கேகயயும் வைர்ப்பதன்
மூலம் அரசாைது கதசிய ஐக்ேியத்கதப் பலப் படுத்தல் கவண்டும்
என்பதுடன். ஓரங்ேட்டுதகலயும் பட்ச பாதத்கதயும் நீக்குவதற்வேை
கபாதித்தல், ேல்வி ஊட்டல், தேவலறிப்பு ஆேிய துகறேைில் பயனுள்ை
நடவடிக்கேேகை எடுத்தலும் கவண்டும்.

27. (13) ம் உறுப்புகர

பிள்கைேைிைதும் இைம் ஆட்ேைிைதும் உடல் வைர்ச்சிகய உை


வைர்ச்சிகய, ஒழுக்ே வைர்ச்சிகய, மத வைர்ச்சிகய, சமூே வைர்ச்சிகய
முழுகமயாே விருத்தி வசய்வதகை உறுதிப்படுத்துவதற்கும்,
சுரண்டலிலிருந்தும், ஒரங்ேட்டப்படுவதில் இருந்தும் அவர்ேகைப்
பாதுோப்பதற்கும் எை அரசாைது அவர்ேைின் நலன்ேகை விகஷட
ேவைத்கதாடு கமம்படுத்தல் கவண்டும்.

#ேல்விக்_வோள்கேகய_தயார்படுத்தும்_கபாது_வசல்வாக்கு_வசலுத்தும்_அரச_
வோள்கே_வதாடர்பாை_அடிப்பகடேள்

அரச வோள்கேயின் வழிோட்டிக் கோட்பாடுேளும் அடிப்பகடக் ேடகமேளும்


என்ற அத்தியாயத்தில் உள்ைடக்ேப்பட்டிருக்கும் அடிப்பகடேள் நாட்டின்
ேல்விக் வோள்கே தயார்படுத்தப்படும் கபாது ேவைத்திற் வோள்ைப்படல்
கவண்டும். அறிவின்கமயிகை முற்றாே நீக்குதல், அகைவருக்கும்
ேல்வியில் சம சந்தர்ப்பத்திகையும் சம வாய்ப்பிகையும் வபறும்
உரிகமயிகை நிச்சயப்படுத்தல், கதசிய ஒற்றுகமகய அதிேரித்தல், விகஷட
ேவைிப்பு மற்றும் கவறுபாடு என்பவற்கற இல்லாவதாழிப்பதற்ோே
ேற்பித்தலும் ேல்வி வழங்குதலும், குழந்கதேைின் உடல், உை, ேலாசார, மத
மற்றும், சமூே வைர்ச்சிகய ஏற்படுத்துவதிகை இலக்ோேக் வோண்டிருத்தல்.
அவர்ேைின் உள்ைார்ந்த ஆளுகமயிகை விருத்தி வசய்யும் வகேயிலும்
பிள்கைேைின் பாதுோப்பிகை உறுதி வசய்யும் வகேயிலும் ேல்விக்
வோள்கேயிகை தயார்படுத்தும் கபாது அடிப்பகடேைாே அகமதல்
கவண்டும்.

அரசு மூலம் அகடயப்வபற கவண்டும் எை எதிர்பார்க்ேப்படும் ேல்வி


கநாக்ேிைதும் இலக்ேிைதும் அடிப்பகடயாே அகமவது அரச வோள்கேயின்
அடிப்பகடேைாகும்.

அரச ேரும வமாழி, கதசிய வமாழி, நிர்வாே வமாழி, ேல்வி ேற்கும் வமாழி
வதாடர்பாை அரசியல் யாப்பு சட்டங்ேள்.

இலங்கே அரசியல் யாப்பின் 1 வது அத்தியாயத்தில் இலங்கேயின்


அரசேரும வமாழி, கதசிய வமாழி, நிர்வாே வமாழி.

ேல்வி ேற்கும் வமாழி, சட்டம் வகுக்கும் வமாழி, நீதிமன்ற வமாழி ஆேிய


வமாழி உபகயாேித்தல் வதாடர்பாேவும், ேற்கும் வமாழி வதாடர்பாை சட்ட
ஏற்பாடுேள் பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ைது. 13 வது மற்றும் 16 வது அரசியல்
யாப்பு சீர்திருத்தங்ேைினூடாேவும் ேல்வி நிர்வாே நடவடிக்கேேள் மற்றும்
ேற்றல் ேற்பித்தல் வசயற்பாடு வதாடர்பாேவும் வமாழிப் பயன்பாடு
வதாடர்பாை ஏற்பாடுேள் வதைிவுபடுத்துேின்றது.

அரச ேரும வமாழி வதாடர்பாை அரசியல் யாப்பு சட்டங்ேள்.

18 ம் உறுப்புகர

(1) இலங்கேயின் அரச ேரும வமாழி சிங்ேை வமாழியாதல் கவண்டும்.

(2) தமிழும் அரச ேரும வமாழி ஒன்றாதல் கவண்டும்.

(3) ஆங்ேிலம் இகணப்பு வமாழியாதல் கவண்டும்.

(4) பாராளுமன்ற சட்டதின் மூலம் இவ்வத்தியாயத்தின் ஏற்பாடுேகை


நகடமுகறப் படுத்துவதற்கு ஏற்பாடு வசய்தல் கவண்டும்.

Ali Jinnah sir


1) ேல்வி அகமச்சு

2) ோணி அகமச்சு

3) சுோதார அகமச்சு

இதன் விகஷட வபயர் என்ை........?

ேல்வி - இசுருபாய

ோணி - வசத்சிறிபாய

சுற்றாடல் - சம்பத்பாய

சுோதாரம் – சுவசிரிபாய

1. பாடசாகலத் திட்டமிடலின் கபாது எவருகடய மாதிரி


பயன்படுத்தப்படுேின்றது.

2. ஒவ்வவாரு வருடமும் SDC புதிய உறுப்பிைர்ேகை வதரிவு வசய்தல்


அல்லது புதிய SDC வதரிவு நகடவபறும் மாதம்

3. உட்படுத்தல் ேல்வி என்றால் என்ை ?

4. வைந்கதார் ேல்விக்கு முக்ேியத்துவம் வழங்ேிய ேல்வியலாைர் ?

5. Open Education (திறந்த ேல்வி ) என்றால் என்ை ?

6.1985 ஆண்டு உருவாக்ேப்பட்ட ேல்விக் வோள்கே வகுக்கும் அகமப்பு ?

7. ேல்வியில் 3 H முகற வதாடர்பாை ேருத்கத முன்கவத்தவர் ?

8. ESDP எத்துகற சார்ச்த அபிவிருத்தி நடவடிக்கே ஆகும்

9. இலங்கேயில் பல் ேகலக் ேழே மாணவர்ேளுக்கு புலகமப்பரிசில்


வழங்கும் திட்டம் அறிமுேப்படுத்தப்பட்ட ஆண்டு?

10. இலங்கே ஆசிரியர் கசகவ உருவாக்ேப்பட்ட ஆண்டு?

1. Grant Model

2. March 31

3.pathikka paddawarikalaium kalviel enaithu kollal

4.Mahathma kanthy
5. kalviyai elanthawarkalukana kaddal waipu walankal

6. nie

7. Mahathma kanthy

8. kallvi apiviruthy ( Education sector Development progremm)

9. Lalith athulak Muthali 1981

10. 1994

2020 ஆம் ஆண்டின் தகலசிறந்த நாடுேைின் பட்டியல் வவ ியீடு

எழுத்தாைர் Bella Dalima

16 Jan, 2020 | 5:16 PM

Colombo (News 1st)

ேல்வி, வாழ்க்கேத்தரம், பாதுோப்பு, வபாருைாதாரம் கபான்ற அம்சங்ேகை


முன்கவத்து தகலசிறந்த நாடுேைின் பட்டியகல அவமரிக்ே வசய்தி மற்றும்
உலே அறிக்கே என்ற பத்திரிக்கே வவைியிட்டுள்ைது.

ஒரு நாட்டில் வாழக்கூடிய சூழ்நிகல என்பகத ேணக்ேில்


எடுத்துக்வோண்டால், ேல்வி, வபாருைாதாரம் ஆேியவற்கற விட
முன்ைிகலயில் இருப்பது சுற்றுச்சூழலும் இயற்கே வைங்ேைாை சுத்தமாை
நீர், நிலம், ோற்று ஆேியகவயுகம.

இந்நிகலயில், ேல்வி, வாழ்க்கேத்தரம், பாதுோப்பு, வபாருைாதாரம் கபான்ற


அம்சங்ேகை முன்கவத்து 2020 ஆம் ஆண்டிற்ோை தகலசிறந்த நாடுேைின்
பட்டியகல, அவமரிக்ே வசய்தி மற்றும் உலே அறிக்கே என்ற பத்திரிக்கேயும்
வபன்சில்கவைியா பல்ேகலக்ேழேமும் பாவ் என்ற உலேைாவிய
ஆகலாசகை கமயமும் கசர்ந்து வவைியிட்டுள்ைை.

2020 ஆம் ஆண்டிற்ோை அதன் அறிக்கேயில் பட்டியலிடப்பட்டுள்ை நாடுேள்


வருமாறு:-
இயற்கேயாை சூழலில் வாழக்கூடிய நாடுேள்: 1) சுவடன்
ீ 2) சுவிட்சர்லாந்து
3) பின்லாந்து

மிேவும் பலம் வாய்ந்த நாடுேள்: 1) அவமரிக்ோ 2) ரஷ்யா 3) சீைா

ேல்வியில் சிறந்த நாடுேள்: 1) அவமரிக்ோ 2) பிரிட்டன் 3) ேைடா

வதாழில் வதாடங்ே ஏற்ற நாடுேள்: 1) தாய்லாந்து 2) மகலசியா 3) சீைா

வபண்ேளுக்ோை நாடுேள்: 1) வடன்மார்க் 2) ஸ்வடன்


ீ 3) வநதர்லாந்து

சிறப்பாை வாழ்க்கேத்தரம் உகடய நாடுேள்: 1) ேைடா 2) வடன்மார்க் 3)


ஸ்வடன்

அகைத்து விதத்திலும் சிறந்த நாடுேள்: 1) சுவிட்சர்லாந்து 2) ேைடா 3)


ஜப்பான் 4) வஜர்மைி 5) அவுஸ்திகரலியா 6) பிரிட்டன் 7) அவமரிக்ோ 8)
ஸ்வடன்
ீ 9) வநதர்லாந்து 10) கநார்கவ.

இன்று கதசிய ேல்வி நிறுவேத்தின் ேல்வி முதுமாைி நுகழவுத்கதர்வில்


கேட்ேப்பட்ட ேல்விசார் வபாது அறிவு விைாக்ேள் சில...

1. 21ஆம் நூற்றாணடில் இலங்கேக்கு மிேவும் அவசியமாைது எைக்


ேருதப்படும் ேல்வியின் தூண் எது?

2. ஒரு பிரகதச வசயலேத்துக்ோே வதரிவுவசய்யபப்படவுள்ை smart school


எண்ணிக்கே?

3. அண்கம அடிப்பகடயாேக் வோண்டு 2017ஆம் ஆண்டு முதல் தரம் 1


மாணவர் அனுமதிக்ோை ஒதுக்ேீ டு சதவதம்?

4. இலவசக்ேல்வி முகற அமுல்படுத்தப்பட்டது எவ்வாண்டில்?

5. கதசிய ேீ தத்தில் இடம் வபற்றுள்ை "eka mavage daru kela bevina" வபாருள்படுவது?

6. இலங்கேயில் வதாழில்சார் ேல்வியில் ோணப்படும் NVQ மட்டங்ேள்


எத்தகை?

7. இலங்கேயில் அகமப்பதற்கு உத்கதசிக்ேப்பட்டுள்ை பல்ேகலக்ேழே


ேல்லூரிேள் எத்தகை?

8. சிறுவர் எைப்படுகவார் எத்தகை வயதிற்குட்பட்கடார்?

9. சார்க் நாடுேைில் குகறந்த ேல்வியறிவு வதம்


ீ வோண்ட நாடு?

10. சார்க் நாடுேைில் எந் நாட்டு அரச பாடசாகலேைில் பிரதாைமாே


மதக்ேல்வி கபாதிக்ேப்படுேிறது?

11. மீ த்திறன் வோண்ட மாணவரின் IQ level யாது?

12. கமற்ேத்கதய ேல்விக்வேதிராே கபாராடும் கநஜீரிய ஆயுதக்குழு?

13. கதசிய ேல்வியின் குறிக்கோள்ேைில் முதலாவது குறிக்கோகை எழுதுே.?

#வதாகலக்ேல்வி முகறகய பயன்படுத்தி பட்டப் பாட வநறிேகை நடாத்திச்


வசல்லும் ேல்வி நிறுவைம் எது.?

#அரச பாடசாகலேைின் எண்ணிக்கே


#இலங்கேயின் சேல பிகரஜேளுக்கும் ேல்வியின் எல்லா சந்தர்ப்பங்ேைிலும்
சர்வ சமமாைதும் வழங்கும் உரிகம உறுதிப்படுத்தப்பட்ட ஆவணம் எது?

#வதாழில் மற்றும் வதாழிற்பயிற்ச்சிகய ஒன்றிகைப்பதற்ோே இலங்கே


அரசாங்ேத்திைார் அகமக்ேப்பட்ட ஆகணக்குழு?

#வதாகலக்ேல்வி முகறகய பயன்படுத்தி இலங்கேயில் பட்ட பாட


வநறிேகை நடாத்திச் வசல்லும் நிறுவைம் யாது?

#கதசிய ேல்வி ஆகணக்குழுவின் மூலம் ேல்வி முகறகமயில்


முழுகமயாை சீரகமப்புக்ோை அறிக்கே இறுதியாே எவ்வருடத்தில் முன்
கவக்ேப்பட்டது?

#13ம் திருத்ததிற்கு ஏற்ப பாடசாகலகய பதிவு வசய்வற்ோை அதிோரம்


யாரிடம் உள்ைது?

#2016ம் ஆண்டின் பாதீட்டில் ஒவ்வவாரு ேிராம அலுவலர் பிரிவிற்கும்


ஒதுக்ேப்பட்ட வதாகே?

#இலங்கேயில் வதாகலத் வதாடர்பு கேத் வதாழிகல நிறுவேிக்கும் அரச


நிறுவேம் யாது?

1. Open university

2. 10650

3. இலங்கே ஜைநாயே கசாசலிச குடியரசு யாப்பு

4. இலங்கே வதாழிற் பயிற்சி ஆகணக்குழு

5. Open university

6.2003

7. மாோண சகப

8. 1.5 Million

9. இலங்கே வதாகலத் வதாடர்பு அதிோர சகப


ேல்விசார் வபாதுஅறிவு:

அகைவருக்கும் ேல்வி வதாடர்பாை மாநாடுேள் இடம்வபற்ற இடங்ேள்

* வஜாம்ரிய்ன் - தாய்லாந்து (1990)

Jomtein - Thailand

* டேர் - வசைேல் (2000)

Dagar - Senegal

* இன்சான் - வதன்வோரியா (2015)

Incheon - South Korea

இலங்கேயில் பாடசாகலக்கு பிள்கை ஒருவகர கசர்த்துக் வோள்வதற்ோை


மிேக்குகறந்த வயவதல்கல

* பாடசாகலக்குப் பிள்கைேகை அனுமதிக்கும் வருடத்தின் ஜைவரி 31 ஆம்


திேதி பிள்கையின் வயது 5 வருடங்ேள் பூர்த்தியாேி இருத்தல்

இலங்கேயில் ேல்வி வலயம் எப்கபாது உருவாக்ேப்பட்டது....?

You might also like