You are on page 1of 4

INSTITUT PENDIDIKAN GURU

KAMPUS TUANKU BAINUN


துவான்கு பைனூன் ஆசிரியர் கல்விக் கழகம், பினாங்கு

KOD /TAJUK KURSUS: BTM1044 –KEMAHIRAN BAHASA TAMIL II


கட்டுரைச் சட்டக அரைப்பு

கட்டுபரச் ேட்டகம்

(i) வெறுஞ் சட்டகம்,

(ii) நிறைசட்டகம்.

என இருவபகப்ைடும்.
i. வெறுஞ்சட்டகம்
ப ோலிறக (மோதிரி)

உழவு
(1) கருத்துக் குறிப்பு

1. உணவு கிபடக்கும்.

2. உழவுக் கருவிகள்.

3. உழவு விபனகள்.

4. உழவின் உயர்வு

5. உழவுத்த ொழில் தேய்யும் மக்கள்.

6. உழவு கடினமொன த ொழில்.

7. உழதவன்றொல் என்ன?

8. முடிபு.

(2) கருத்வ ோழுங்கீடு

1. உழதவன்றொல் என்ன?

2. உழவுத்த ொழில் தேய்யுங் குைங்கள்.

3. உழவுத் கருவிகள்.

4. உழவு விபனகள். 1ஆம் கருத்து 7ஆம் கருத்தில்


அடக்கம். 6ஆம் கருத்து
5. உழவின் உயர்வு.
சவண்டியதில்பை ஆபகயொல்,
6. முடிபு. இவ் விரண்டும் விைக்கப்ைட்டன.

த ொகுப்பு: மு.சேகரன், துவொன்குபைனூன் ஆசிரியர் கல்வி வளொகம் (2.2.2018)


ii. நிறைசட்டகம்

ப ோலிறக

உணவுப் ங்கீடு

(1) கருத்துக் குறிப்பு

1. எல்ைொர்க்கும் உணவு கிபடக்கும்.

2. குபறந் விபைக்கு உணவு கிபடக்கும்.

3. ைங்கீடு முற்கொைத்திலில்பை.

4. சைொர்க்கொைத்தில் ைங்கீடு ச ொன்றிற்று.

5. ைங்கீட்டொல் தீபமயுண்டு.

6. ஒரு தைொருள் சவண்டியவனுக்குக் கிபடயொமல் சவண்டொ வனுக்குக்

கிபடக்கின்றது.

7. கள்ள விற்ைபன மிகுகின்றது.

8. ைை நொடுகளில் ைங்கீடிருக்கிறது.

9. சைொர் நின்றும் ைங்கீடு நீங்கவில்பை.

10. ைங்கீட்டுத்துபற அலுவைொளர்க்கு சவறு சவபை சவண்டும்.

11. மக்கட் தைருக்கம்.

12. கள்ள விற்ைபனயொளருக்குப் ைங்கீடு நீக்கம் விருப்ைமன்று.

13. முடிபு.

(2) கருத்வ ோழுங்கீடு

1. ைங்கீதடன்றொல் என்ன?

2. ைங்கீட்டுத் ச ொற்றம்.

3. ைங்கீட்டின் நன்பம.

(1) எல்ைொர்க்கும் உணவு கிபடத் ல்.

(2) குபறந் விபைக்கு உணவு கிபடத் ல்.

4. ைங்கீட்டின் தீபம

(1) ஒரு தைொருள் சவண்டொ வனுக்குக் கிபடத் லும்

த ொகுப்பு: மு.சேகரன், துவொன்குபைனூன் ஆசிரியர் கல்வி வளொகம் (2.2.2018)


சவண்டியவனுக்குக் கிபடயொபமயும்.

(2) கள்ள விற்ைபன மிகு ல்.

5. ங்கீடு நீங்கோறமக்குக் கோரணங்கள

1. ங்கீட்டுத்துறை அலுெலோளர்க்வகல்லோம் பெறு

பெறலயின்றம.

2. மக்கட் வ ருக்கம்.

3. கள்ள விற் றையோளர்க்குப் ங்கீட்டு நீக்கம் விருப் மின்றம.

6. முடிபு
'ைங்கீதடன்றொல் என்ன?' என்ைது புதி ொகச் சேர்க்கப்ைட்டது. 3ஆம் கருத்து 4ஆம்

கருத்தின் மறுமுபறக் கூற்று. 8ஆம் கருத்து சவண்டிய ன்று. ஆபகயொல், இவ் விரண்டும்

விைக்கப்ைட்டன.

கட்டுறரச் சட்டகம் வ ோதுெோய்,

1. முகவுறர அல்லது ப ோற்றுெோய்,

2. ெறரயறை (Definition),

3. ெருணறை,

4. எடுத்துக்கோட்டு,

5. முடிபு.

என்னும் ஐந்து குறிப்புகறளயுறட ோயிருக்கலோம்.

கட்டுறர ஓர் இயற்றக வ ோருறளப் ற்றிய ோக இருந் ோல்...

(1) வபரயபற, (2) கிபடக்குமிடம், (3) வபகயும் வருணபனயும், (4) எடுக்கும் முபற,

(5) ையன், (6) முடிபு எனவும்;

ஒரு வசயற்றகப்வ ோருறளக் ற்றிய ோக இருந் ோல்...

(1) வபரயபற, (2) வபக, (3) தேய்யுமிடம், (4) தேய்யும் முபற, (5) ையன், (6) முடிபு

எனவும்;

ஓர் உயிரிறயப் ற்றிய ோக இருந் ோல்...

(1) வபரயபற, (2) வொழிடம், (3) வபகயும் வருணபனயும், (4) ைழக்கவழக்கம், (5)

பிடிக்கும் முபற, (6) ையன், (7) முடிபு எனவும்;

த ொகுப்பு: மு.சேகரன், துவொன்குபைனூன் ஆசிரியர் கல்வி வளொகம் (2.2.2018)


ஒருெரின் ெோழ்க்றக ெரலோைோக இருந் ோல்...

(1) பிறப்பு வளர்ப்பு, (2) கல்வி, (3) அலுவல், (4) வொழ்க்பக முபற, (5) அருஞ்தேயலும்

தைொதுநைத்த ொண்டும், (6) குணச் சிறப்பு, (7) முடிபு எனவும்;

ஒரு விழோறெப் ற்றிய ோக இருந் ோல்...

(1) ச ொற்றமும் சநொக்கமும், (2) கொைமும் இடமும், (3) நபடதைறும் முபற, (4) ையன், (5)

முடிபு எனவும்;

ஒரு நிகழ்ச்சிறயப் ற்றிய ோக இருந் ோல்...

(1) அபமயம் (ேந் ர்ப்ைம்), (2) நிகழ்ச்சி, (3) விபளவு, (4) முடிபு எனவும்;

ஓர் அறமப்ற ப் ற்றிய ோக இருந் ோல்...

(1) வபரயபற, (2) ச ொற்றம், (3) வளர்ச்சி, (4) வபக, (5) ையன், (6) முடிபு எனவும்;

ஒரு கண்டுபிடிப்ற அல்லது புதுப்புறைறெப் ற்றிய ோக இருந் ோல்...

(1) முந்திய கருத்து, (2) மு ற் புபனவு, (3) திருத் வளர்ச்சி, (4) ையன், (5) எதிர்கொை வொய்ப்பு,
(6) முடிபு எனவும்;

ேட்டகம் அபமயைொம்.

த ொகுப்பு: மு.சேகரன், துவொன்குபைனூன் ஆசிரியர் கல்வி வளொகம் (2.2.2018)

You might also like