You are on page 1of 6

திருக்குறள்

• திருவள்ளுவரால் இயற்றப்பட்டது.
• 133 அதிகாரங்கள் / 1330 குறள்களை
உடையது.
• அறம், பொருள், இன்பம் (முப்பால்)
குறள் 393
பொருள்

கற்றவர்கள் கண்ணுடையவர்கள் எனச் சொல்லத்


தகுதியுடையவர்கள். கல்லாதவர்கள் முகத்தில்
இருப்பது புண்கள் எனக் கருதப்படுகின்றன.
பதவுரை

கண் விழி

உடையர் பெற்றுள்ளவர்

என்பவர் என்று சொல்லப்படுபவர்

கற்றோர் கல்வி பெற்றவர்


பதவுரை

முகத்து முகத்தின்கண்

இரண்டு இரண்டு

புண்ணுடையர் வடு/காயம் பெற்றவர்

கல்லா தவர் கல்வி அறிவு பெறாதவர்

You might also like