You are on page 1of 14

த ொடக்கப் பள் ளிக்களுக்கொன இரட்டடக்கிளவி த ொடர்பொன

‘மொலுமொ’ இலக்கவியல் பு ் ொக்க தெயல் திட்ட முன்தமொழிவு

1.1 டலப் பு

த ொடக்கப்பள் ளிக்களுக்கொன இரட்டடக்கிளவி த ொடர்பொன ‘மொலுமொ’

இலக்கவியல் பு ் ொக்கம்

1.2 முன்னுடர

21-ஆம் நூற் றொண்டு கல் வி வளர்ச்சியில் தவற் றி நடட பபொட்டு

தகொண்டிருக்கும் நம் நொட்டின் கல் வி திட்டமொனது கற் றல் கற் பி ் லில்


பலவொறொன மொற் றங் கடள எதிர்க்தகொண்பட வருகிறது எனலொம் .

அவ் வடகயில் ப சிய கல் வி ்துவ ்தின் அடிப்படடயில்


பொர் ்ப ொமொனொல் படடப்பொக்கம் மற் றும் பு ் ொக்கப் பயன்பொடு

என்பதும் கூட கற் றல் கற் பி ் லுக்கு அடிப்படடயொன ஒன்றொக


விளங் குகிறது என்று தசொன்னொல் அது மிடகயொகொது. சொ ொரண

முடறயில் கற் பிக்கும் முடறடயக் கொட்டிலும் மொணவர்களுக்கு


இலக்கவியல் முடறயில் கற் றல் திறன்கடளப் பபொதிப்ப ொனது,

மொணவர்களிடடபய கற் கும் ஆர்வ ்ட யும் அ ்திறன் அடிப்படடயிலொன

புரிந்துணர்டவயும் பமம் படு ் துடணப்புரிகின்றது எனலொம் . ச ொ


வளர்ந்து வரும் உலகில் பல மொறு ல் கள் நிகழும் பபொது வட்ட ்திற் குள்

இருந் கல் வியும் னது வட்டக்பகொட்டடக் கிழி து


் விட்டு நகர்வதும்
இயல் பொன ஒன்றொகி விட்டது எனலொம் . ஆக, கல் விடய முன்பனொக்கி

நகர் ்தும் சக்கரமொக விளங் குவது கற் றல் கற் பி ் ல் பணியில்


பயன்படு ் ப்படும் அணுகுமுடறகளொகும் . அந் வடகயில் கொல ்திற் கு

ஏற் ற ் த ொழில் நுட்ப ் திறன் மிக்கவரொக ் திகழ் வப ொடு, கற் படன ்


திறன், பு ் ொக்க ஆற் றல் மற் றும் ஆக்கச் சிந் டன தகொண்ட மொணவடன
உருவொக்குவட அடிப்படடயொக தகொண்டு ொன் கல் வியில் இலக்கவியல்

பு ் ொக்கம் வலியுறு ் ப்படுகிறது.

1.3) ந ொக்கம்

த ொடக்கப்பள் ளிகளுக்கொன இரட்டடக்கிளவி த ொடர்பொன

‘மொலுமொ’ இலக்கியவியல் பு ் ொக்க கருவி உருவொக்கப்படுவ ன்


பநொக்கமொனது மொணவர்களின் கற் றலில் த ொழில் நுட்ப ் திறடன

இலக்கவியல் அடிப்படடயில் அதிகரிப்ப ொகும் . இலக்கவியல்


பு ் ொக்க ்தின் வழி மொணவர்களின் சுயக்கற் றடல பமம் படு ்துவதும்

இந் இலக்கவியல் பு ் ொக்க ்தின் பநொக்கமொக அடமகிறது.

1.4 தெயல் திட்ட ்தின் ஏரணம்

இச்தசயல் திட்ட ்தின் ஏரணமொனது த ொழில் நுட்பம்

அடிப்படடயிலொன கற் றலொனது மொணவர்களின் கற் றல் திறடன


பமபலொங் கச் தசய் யும் என்ற ஏரண ட
் க் கொரணமொகக் தகொண்டு இந்

இலக்கவியல் பு ் ொக்கம் உருவொக்கப்படுகின்றது. இலக்கவியல்


பு ் ொக்கக் கருவியின் வழி பபொதிக்கப்படும் பபொது மொணவர்கள்

ஆர்வ ்துடன் ஒரு திறடன உள் வொங் கி தகொள் கின்றனர். இந்

தசயல் திட்டமொனது மொணவர்கள் படிநிடல 1 மற் றும் 2-க்கொன


இரட்டடக்கிளவிகடளயும் இரட்டடக்கிளவிகளின் தபொருடளயும் அறிந்து

தகொள் ளவும் அ டன ் த ொடர்ந்து அது த ொடர்பொன பயிற் சிகடளச்


தசய் வது பபொன்றடவ இருப்ப ொல் இது மொணவர்களின் சுயக்கற் றலுக்கும்

வழிவகுக்குகிறது என்ற ஏரணமும் தமய் ப்படுகின்றது.

1.5 தெயல் திட்ட குவிவு/ வடரயடை

இந் ‘மொலுமொ’ தசயல் திட்டமொனது படிநிடல 1 மற் றும் படிநிடல 2


மிழ் தமொழி பொட ்திற் கொன இரட்டடக்கிளவிகளுக்கொக
வடரயறுக்கப்பட்டுள் ளது. மொணவர்கள் படிநிடல 1 மற் றும் படிநிடல 2-ல்

கற் க பவண்டிய இரட்டடக்கிளவிகள் , இரட்டடக்கிளவிகளின் தபொருள் கள்


மற் றும் அ ன் அடிப்படடயிலொன பயிற் சிகடள மட்டுபம

உள் ளடக்கியிருக்கும் . ‘மொலூமொ’ தசயல் திட்டமொனது ‘பபட்தலட்’ எனும்


கட்டடமப்பு ஒன்டற டமயப்படு ்தி அடமந் ொகும் . எனபவ, இந்

‘பபட்தலட்’ (padlet) என்பது இரட்டடக்கிளவிகடளயும் அ ன்


பயன்பொட்டடயும் வளப்படு ்துவ ற் பக தசயல் படு ் ப்படுகிறது.

1.6 தெயல் திட்ட விடளப் பயன்

இந் தசயல் திட்டமொனது த ொடக்கப்பள் ளி மொணவர்களுக்குப்


பபரு வியொக இருக்கும் என்பது தவள் ளிடடமடல. மொணவர்கள்

இரட்டடக்கிளவிகடள அறிவப ொடு மட்டுமின்றி அ ன் தபொருள் கடளயும்


அறிந்து தகொள் ள இது வழிவகுக்குகின்றது. இ ன்வழி, மொணவர்கள்

இரட்டடக்கிளவிகடளயும் அ ன் தபொருள் கடளயும் அறிந்து ஏற் புடடய


பயிற் சிகளும் இதில் வழங் கப்பட்டிருக்கும் . மொணவர்கள் அ ற் கொன

பயிற் சிகடள உடனுக்குடன் தசய் யும் பபொது மொணவர்களின்


புரிந்துணர்டவயும் பசொதிக்க முடியும் . பமலும் , மொணவர்கள் ஆசிரியர்

துடணயின்றிக் கற் றுக் தகொள் ளவும் இது வழிவகுக்குகின்றது.

1.7 தெயல் திட்ட தெலவின் அனுமொனம்

இந் தசயல் திட்டமொனது முழுக்க முழுக்க இடணயம் மற் றும்


கணினி அடிப்படடயில் தசயல் படு ் ப்படுவ ொல் இ ன் தசலடவ

அனுமொனிக்க இயலொது. இ ற் கு னியொக எந் தவொரு தபொருள் களும்


யொரிக்கொ நிடலயில் இதில் பண தசலவு அவ் வளவொக இல் டல

எனலொம் .

1.8 தெயல் திட்ட கட ் கொல ஆய் வு


கவல் த ொடர்பு சொ னம் குறிப்பிட்ட ஒருவடர அல் லது ஒன்டறக்

குறி ்துப் பிறர் பபச அறிவியல் வடகயில் ஓரிட ்திலிருந்து த ொடலவில்


இருக்கும் மற் தறொரு இட ்ப ொடு கவல் கடளப் பரிமொறிக் தகொள் ள

மனி னொல் எடு து


் ச் தசல் லக்கூடியக் கருவியொகும் . இவ் வொறொகப் பல
கவல் கடளச் சுமந்து நிற் கும் ஊடகங் கடள மொணவர்கள் ங் களின்

கல் வியின் பமம் பொட்டிற் குப் பயன்படு ்து ல் அவசியமொன


ஒன்றொகும் .(கிரியொ,1994).

த ொடர்ந்து, ஜிபயொவ் தப ்தி (2004) மது கரு ்தில் த ொழில் நுட்பம்


ஆசிரியர்கள் ங் களுக்கு ் ப டவயொன கவல் கடள ் திரட்டும்

டமயக்கருவி என்கிறொர். த ொழில் நுட்ப பயன்பொட்டின் மூலம்


திரட்டப்படும் கவல் கள் த ொழில் நுட்பம் வொயிலொகபவ

மொணவர்களுக்குக் தகொண்டு பசர்க்கப்பட பவண்டும் என்கிறொர்.


த ொழில் நுட்ப ்தின் வழி உருவொக்கப்படும் நடவடிக்டககள் மிகவும்

எளி ொக அடமந் ொலும் அடவ அடன ்தும் மொணவர்களின்


புரிந்துணர்டவ ஆளுடமப்படு ்தும் வண்ணம் அடமய பவண்டும் .

இப்படியொக பல ஆய் வொளர்களின் கரு ்துக்களின் வொயிலொகபவ

த ொழில் நுட்பம் அடிப்படடயிலொன இலக்கவியல் பு ் ொக்கக்


கருவியிடன மொணவர்களுக்கு உருவொக்கும் சிந் டன ஏற் பட்டது.

த ொழில் நுட்பம் வழி உருவொக்கப்படும் கற் றல் கற் பி ் ல் நடவடிக்டககள்


மொணவர்களின் புரிந்துணர்டவ ஆளுடமப்படு ் உ வும் என்ற கரு ்ப

த ொடக்கப்பள் ளி மொணவர்களுக்கொன இலக்கவியல் பு ் ொக்கக்


கருவிடய உருவொக்க வழிக்கொட்டியொக அடமந் து.

1.9 தெயல் திட்ட அணுகுமுடை


இந் இலக்கவியல் பு ் ொக்கமொனது பல் பவறு அணுகுமுடறகடள

உள் ளடக்கிய ொகும் . இதில் மொணவர்களுக்கு ் ப டவயொன


விளக்கங் களொனடவ வில் டலக்கொட்சியில் படங் கபளொடும்

தசொல் லட்டடகபளொடும் பதிபவற் றம் தசய் யப்படும் . வில் டலக்கொட்சியில்


இரட்டடக்கிளவிகளுக்கு ஏற் ற படங் கள் மற் றும் அ ன் தபொருள் கள்

வழங் கப்பட்டிருக்கும் .
இ டன த ொடர்ந்து, மொணவர்களுக்கு இரட்டடக்கிளவிகள்
த ொடர்பொன கொதணொளிகளும் வழங் கப்படும் . இந் கொதணொளிகள்

மொணவர்களின் புரிந்துணர் டல வலுவூட்ட ் துடணப்புரிகின்றது.

பமலும் , மொணவர்களுக்கு வில் டலக்கொட்சியில் ‘டைப்பர்லிங் க்’


தசய் யப்பட்ட விடளயொட்டு முடறயிலொன பகள் விகளும் வழங் கப்படும் .

த ொடர்ந்து, மொணவர்கடளச் பசொதிக்க அவர்களுக்கு ‘இடணப்டப’


மூலமொகவும் பகள் விகள் வழங் கப்படும் . ‘இடணப்டப’ மூலமொன

பகள் விகளொனடவ ‘quiz for your Friends’ அடமப் பிலொன ொகும் . இதில்
மொணவர்களுக்கு புதிர்க்பகள் விகள் தகொடுக்கப்படும் . மொணவர்கள்

இடணப்டபடயப் பயன்படு ்தி பகள் விகளுக்கு விடடயளிப்பர்.


மொணவர்கள் பகள் விகடளச் தசய் து முடி ் வுடன் அ ற் கொன புள் ளிகளும்

வழங் கப்படும் .
1.10 தெயல் திட்ட வடிவொக்கம்

இந் ‘மொலூமொ’ இலக்கவியல் பு ் ொக்கக் கருவியில்


மொணவர்களுக்கு இரட்டடக்கிளவிகள் த ொடர்பொன விளக்கங் கள்

வில் டலக்கொட்சியின் வழி வழங் கப்படும் . இட மொணவர்கள்


ஆசிரியர்கள் துடணயுடனும் துடணயின்றியும் டகயொளலொம் .
மொணவர்களுக்கு இரட்டடக்கிளவிகள் அடிப்படடயில் கொதணொளிகளும்

வழங் கப்பட்டு இருக்கும் .

இ ன் பின்னர், மொணவர்கள் ‘வினொ விடட பவட்டட’

அடிப்படடயிலொன பகள் விகளுக்கும் விடடயளிப்பர். பின்னர்,


மொணவர்களுக்கு இரட்டடக்கிளவிடய வொக்கியங் களில் பயன்படு ்தும்

முடறயும் வில் டலக்கொட்சியின் வழி வழங் கப்படும் .

த ொடர்ந்து, மொணவர்களுக்கு ‘இடணப்டப’ ஒன்று ‘பபட்தலட்’


வொயிலொகக் தகொடுக்கப்படும் . இடணப்டப வொயிலொகக் தகொடுக்கப்படும்

பகள் விகளுக்குப் பதிலளி ்து முடி ் ப் பின்னர் மொணவர்களுக்கு


புள் ளிகள் வழங் கப்படும் .

1.11 முடிவுடர

சுருங் கக் கூறின், ‘மொலூமொ’ இலக்கவியல் பு ் ொக்க ்தின் வொயிலொக


மொணவர்களின் தமொழியில் ஒரு கூறொன தமொழியணிகளில் புலடமப்

தபற முடியும் . இ ன் வொயிலொக மொணவர்கள் சுயக்கற் றலிலும் ஈடுப்பட்டு


ங் கடள வளப்படு ்திக் தகொள் ள முடியும் எனலொம் . மொணவர்கள்

இரட்டடக்கிளவிகளின் தபொருள் கடளயும் அ ன் பயன்பொட்டடயும்

சரிவர டக ்ப ர்வப இச்தசயல் திட்ட ்தின் தவற் றியொகக்


கரு ப்படுகின்றது.
நேமமொலினி அம் பிகொபதி 940930016624

நகள் வி 2: உருவொக்கப் பட்ட இலக்கவியல் பு ் ொக்கம் எ ் அளவிை் கு


பு ் ொக்க ்தின் கரு ்துருடவப் தகொண்டுள் ளது என்பட யும் கை் ைல்
கை் பி ் லில் எ ் அளவிை் கு ொக்க ்ட ஏை் படு ்தியுள் ளது
என்பட யும் ஓர் அறிக்டகயில் த ொகு ்து வழங் குக.

1.0 ‘மொலுமொ’ இலக்கவியல் பு ் ொக்கம் கை் ைல் கை் பி ் லில்


ஏை் படு ்திய ொக்கம் ( ன்டமகள் )

‘மொலூமொ’ இலக்கவியல் பு ் ொக்கமொனது மொணவர்களிடடபய


இரட்டடக்கிளவிகளின் ஆளுடமடய பமம் படு ்

உருவொக்கப்பட்ட ொகும் . மொணவர்கள் இ ன் மூலமொக


இரட்டடக்கிளவிகடளயும் அ ன் தபொருள் கடளயும் அறிய இது

துடணப்புரிகின்றது. தகொடுக்கப்படும் வில் டலக்கொட்சி வழியொக


மொணவர்கள் படங் கள் அடிப்படடயிலும் இரட்டடக்கிளவிகடள ்

த ரிந்து தகொள் ளலொம் .

படங் கள் தகொடுக்கப்பட்டு விளக்கமும் தகொடுக்கப்படும் பபொது


மொணவர்கள் அட ் ற் கொல வொழ் க்டகபயொடு ஒப்பிட்டு பபச முடியும் .

இ ன்வழி, மொணவர்கள் சுலபமொகப் புரிந்து தகொள் கிறொர்கள் .


பமலும் , மொணவர்களிடம் இந் இலக்கவியல் பு ் ொக்க ்ட ப்

பயன்படு ்தியப் பபொது மொணவர்கள் மு லில் கற் றுக் தகொண்டனர்.


அ ன்பின், மொணவர்கள் படங் கடளப் பொர் ் வுடன் அ ற் பகற் ற

இரட்டடக்கிளவிகடளயும் சரியொகச் தசொல் லவும் வழிக்கொட்டியொக


அடமந் து.

மொணவர்களுக்கு இரட்டடக்கிளவிகள் அடிப்படடயிலொன


பகள் விகளும் புதிர்களும் வழங் கப்பட்டது, மொணவர்களின் ஆளுடமடய

அதிகரி ் து என்று கூறினொல் அது மிடகயொகொது. புதிர்க்பகள் விகடள


‘இடணப்டப’ மூலமொக வழங் கியது மொணவர்களுக்குக் கற் றலில்

ஆர்வ ்ட யும் அதிகரி ் து எனலொம் . மொணவர்கள் அதிகமொன


புள் ளிகளுக்கொக அதிக முயற் சிகள் எடு ்து விடடயளிக்க முயன்றதும்

பொரொட்டுக்குரிய ஒன்றொகும் .

2.0 ‘மொலுமொ’ இலக்கவியல் பு ் ொக்கம் கை் ைல் கை் பி ் லில்


ஏை் படு ்திய ொக்கம் (தீடமகள் )

‘மொலுமொ’ இலக்கவியல் பு ் ொக்கமொனது பல நன்டமகடள

ஏற் படு ்தினொலும் கூட தீடமகளொனடவ இருக்கபவ தசய் கின்றன.


மு லில் , இவ் வடக இலக்கவியல் பு ் ொக்க ்ட க் டகயொளுவ ற் கு
இடணய வசதி என்பது மிகவும் அவசியமொன ஒன்றொக இருக்கின்றது
எனலொம் .

இடணய வசதி இல் லொமல் மொணவர்களொல் ‘பபட்தலட்’ என்பட

டகயொளுவது சிரமம் . பமலும் , தகொடுக்கப்படும் ‘இடணப்டப’


அடிப்படடயிலொன பகள் விகளும் இடணய வசதி இருந் ொல் மட்டுபம

தசய் ய முடியும் என்பதும் குறிப்பிட ் க்கது.

You might also like