You are on page 1of 5

இடுபணி 2

அ) திறனாய்வு பட்டறறயின் மூன்று முக்கியத்துவத்றையும் பயிற்சி ஆசிரியர்களாகிய


நீங்கள் அறடந்ை பயன்களுள் ஐந்ைறனயும் விளக்குக.

1) திறனாய்வு பட்டறறயின் மூன்று முக்கியத்துவங்கள்

திறனாய்வு பட்டறற என்பது அறனவருக்கும் முக்கியமான ஒன்று குறிப்பாக பயிற்சி


ஆசியர்களுக்கும் இம்மாதிதியான திறனாய்வு பட்டறற முக்கியமாகத் திகழ்கிறது.

இத்திறனாய்வு பட்டறற ஒரு ைரமான பறடப்பிறன பறடக்க வழிவகுக்கின்றது. இலக்கிய


பறடப்பில் இருக்க வவண்டிய கூறுகறள திறனாய்வு கறலயின் வழி நாம் அறியலாம்.
அவ்வறகயில் திறனாய்வு பட்டறறயில் வழங்கப்படும் ஒவ்வவாரு பறடப்பின் திறனாய்வு
கூறுகறள அடிப்பறடயாகக் வகாண்டு ஒரு சிறப்பான பறடப்பிறன உருவாக்குவைற்கு
அவசியமாக திகழ்கிறது. உைாரணமாக, கவிறைத் திறனாய்வு கூறுகளின் வழி ஒரு ைரமான
கவிறை அைாவது கரு, சிந்ைறன சிைறல், உணர்துைல்கள், பாடுப்வபாருள்
அக்கபவிறையிறன உருவாக்க இத்திறனாய்வு பட்டறற அவசியமாகும்.

அவைாடுமட்டுமல்லாமல், கவிறை திறனாய்வு கூறுகள் அடிப்பறடயில் அைறன ஆய்வு


வெய்யும்வபாழுது ஒரு வாெகனிறடவய கவிறை உருவாக்கும் ஆற்றல் உருவபறுகின்றது.
ஒரு கவிறையின் சிறப்புகறள திறனாய்வு வெய்வைன் வழி ஒரு வாெகரால் அறிப்பட கூடும்.
அவ்வறகயில் வாெகரால் ஒரு கவிறையின் கூறுகறள அறிந்து ஒரு சிறந்ை கவிறைறய
உருவாக்க இயலுகிறது. ஒரு கவிறை இயற்றுவைற்கான அறனத்து ைன்றமகறளயும்
கூறுகறளயும் றகயாள இந்ை திறனாய்வு அடிப்பறடயாக அறமகிறது என்றால்
மிறகயாகது. இதுவவ ஒரு சிறந்ை கவிறை பறடப்பாளிறய உருவாக்க வபரும் உந்துைலாக
அறமகின்றது.

அைறன அடுத்து, இத்திறனாய்வு பட்டறறயின் வழி, வாெகர்கள் பறடப்பில் உள்ள


சிறப்புகறளயும் குறறகறளயும் வவளிப்பறடயாகப் வபெ திறனாய்வு வழியறமத்துக்
வகாடுக்கிறது. வபாதுவாக, ஒரு இலக்கிய பறடப்பிறன அைாவது சிறுகறை, கவிறை,
நாவல் வபான்றவற்றற திறனாய்வு வெய்வைன் வழி அைன் சிறப்புகறள அறிந்து
வகாள்ளலாம். அவைாடுமட்டுமல்லாமல் அப்பறடப்புகளின் குறறகறளயும் ஆராய
இத்திறனாய்வு பட்டறற அவசியமாக விளங்குகிறது. ஆகவவ, திறனாய்வு பிரதிகறளச் சில
அளவுவகால்களுக்கு ஏற்ப மதிப்பீடு வெய்யப்படுகிறது. மதிப்பீடு என்பது வாெகனுக்கு
வாசிப்புக்குள் நுறழய எளிய வழிகாட்டியாகிறது. அதுமட்டுமின்றி வாெகனிறடவய ஒரு
பறடப்பிறன மதிப்பீடு திறனும் வளர திறனாய்வு அத்தியாவசியமாக திகழ்கிறது.

இைறன வைாடர்ந்து, திறனாய்வு பட்டறற ஒரு பறடப்பிறன திறனாய்வு வெய்து


அதிலுள்ள கருத்துகறள வைரிந்து வகாள்ளவும் வழி வகுக்கின்றது. விமர்ொனம் வெய்வது
மூலம் ஒரு இலக்கிய பறடப்பில் உள்ள பலவிைமான கருத்துகறளத் வைரிந்துக் வகாள்ள
முடியும். இைற்கு உைாரணமாக, ஒரு கவிறையில் புறவநாக்கு கருத்து, அகவநாக்கு கருத்து
புலப்படும் அவ்வறகயில் இக்கருத்துகறள அறிவைற்கு உைவுகிறது இத்திறனாய்வு பட்டறற.
பறடப்புகளின் பண்புகறள வமலும் ெரியாகவும், நிறறவாகவும் புரிந்து வகாள்ளவும் பிறருக்கு
விளக்கவும் உைவுகிறது. ஒரு புதிய வகாணத்தில், இலக்கிய வபாதுறமப் பண்புகளின்
பின்னணியில் திறனாய்வு வெய்கின்ற வபாது, அந்ை இலக்கியம் ஏற்புறடய ைளத்தில்
றவத்துக் திறனாய்வு வெய்யப்படுகின்றது. இறவ அறனத்றையும் வபறுவைற்கு திறனாய்வு
பட்டறற என்பது மிகவும் அவசியம்.
2) பயிற்சி ஆசிரியர்களாகிய நான் அறடந்ை பயன்களுள்

இத்திறனாய்வு பட்டறறயில் கலந்து வகாண்டவைன் வழி பயிற்சி ஆசியர்களாகிய நாங்கள்


பல பயன்கறள அறடந்துள்வளாம் என்பது குறிப்பிடத்ைக்கது. அவ்வறகயில் இத்திறனாய்வு
பட்டறறயின் வழி நாங்கள் சுயமாக, ஒரு சிறுகறையும் கவிறையும் உருவாக்க
வழிவகுத்துள்ளது இப்பட்டறறயானது. சிறுகறை திறனாய்வு கூறுகளின் வழி ஒரு ைரமான
சிறுகறை அைாவது அச்சிறுகறையின் கரு, கறைப்பின்னனி, படிப்பிறனகள், கைாப்பாத்திரமும்
அைன் பண்புலன்கறளயும் வகாண்டு அச்சிறுகறையிறன உருவாக்க கற்றுத்ைந்துள்ளது.

அவைாடுமட்டுமல்லாமல், கவிறை திறனாய்வு கூறுகள் அடிப்பறடயில் அைறன ஆய்வு


வெய்யும்வபாழுது ஒரு வாெகனிறடவய கவிறை உருவாக்கும் ஆற்றல் உருவபறுகின்றது.
ஒரு கவிறையின் சிறப்புகறள திறனாய்வு வெய்வைன் வழி ஒரு வாெகரால் அறிப்பட கூடும்.
அவ்வறகயில் பயிற்சி ஆசிரியர்களாகிய எங்களால் ஒரு கவிறையின் கூறுகறள அறிந்து
ஒரு சிறந்ை கவிறைறய உருவாக்க இயன்றது. ஒரு கவிறை இயற்றுவைற்கான அறனத்து
ைன்றமகறளயும் கூறுகறளயும் றகயாள இந்ை திறனாய்வு அடிப்பறடயாக அறமகிறது
என்றால் மிறகயாகது. இதுவவ ஒரு சிறந்ை கவிறை பறடப்பாளிறய உருவாக்க வபரும்
உந்துைலாக அறமகின்றது.

இத்திறனாய்வு பட்டறறயின் வழி, ஒரு பறடப்பிறன திறனாய்வு வெய்து அதிலுள்ள


கருத்துகறள வைரிந்து வகாள்ள இயன்றது. இத்திறனாய்வு பட்டறறயின் வழி ஒரு
பறடப்பிறன திறனாய்வு வெய்து அதிலுள்ள கருத்துகறள வைரிந்து வகாண்வடாம்.
விமர்ெனம் வெய்வது மூலம் ஒரு இலக்கிய பறடப்பில் உள்ள பலவிைமான கருத்துகறளத்
வைரிந்துக் வகாள்ள முடிகிறது. இைற்கு உைாரணமாக, ஒரு கவிறையில் புறவநாக்கு
கருத்து, அகவநாக்கு கருத்து புலப்படும் அவ்வறகயில் இக்கருத்துகறள அறிவைற்கு
உைவியது இத்திறனாய்வு பட்டறற. பறடப்புகளின் பண்புகறள வமலும் ெரியாகவும்,
நிறறவாகவும் புரிந்து வகாள்ளவும் பிறருக்கு விளக்கவும் உைவுகிறது. ஒரு புதிய
வகாணத்தில், இலக்கிய வபாதுறமப் பண்புகளின் பின்னணியில் திறனாய்வு வெய்கின்ற
வபாது, அந்ை இலக்கியம் ஏற்புறடய ைளத்தில் றவத்துக் திறனாய்வு வெய்யப்படுகின்றது.
இறவ அறனத்றையும் வபறுவைற்கு திறனாய்வு பட்டறற வழிவகுத்துள்ளது.

அைறன வைாடர்ந்து, பறடப்பில் உள்ள சிறப்புகறளயும் குறறகறளயும் வவளிப்பறடயாகப்


வபெ இத்திறனாய்வு பட்டறற வழியறமத்துக் வகாடுக்கிறது. வபாதுவாக, ஒரு இலக்கிய
பறடப்பிறன அைாவது சிறுகறை, கவிறை, நாவல் வபான்றவற்றற திறனாய்வு வெய்வைன்
வழி அைன் சிறப்புகறள அறிந்து வகாள்ளலாம். அவைாடுமட்டுமல்லாமல் அப்பறடப்புகளின்
குறறகறளயும் ஆராய இத்திறனாய்வு பட்டறற அவசியமாக விளங்குகிறது.இதில் கலந்து
வகாண்டைன் வழி இலக்கிய பறடப்பிறன திறனாய்வு கூறுகளின் அடிப்பறடயில் ஆராய்ந்து
அதிலுள்ள நிறறகறளயும் குறறகறளயும் கண்டறிய இயன்றது. ஆகவவ, திறனாய்வு
பட்டறற ஒரு பறடப்பின் குறற நிறறகறள ஆராய்ந்து கண்டறிய வழிவகுத்துள்ளது.

அைறன அடுத்து, பறழய இலக்கியங்கறள ஆராயவும் புதிய இலக்கியங்கறள


ஆராயவும் ஒரு தூண்டுவகாறலயும், முறறயியறலயும் வபறவைற்கு இத்திறனாய்வு பட்டறற
வழிவகுத்துள்ளது. இப்பட்டறறயில் கிறடக்கப்வபற்ற திறனாய்வு கூறுகளின் அடிப்பறடயில்
நமது பறழய இலக்கியங்கறள ஆராயவைற்கு வழிவகுத்துள்ளது. சிறுகறை, கவிறை, நாவல்,
இதிகாெங்கள் வபான்றவற்றற ஆராய்ந்து அதில் புலப்பட்ட கருத்துகறள அறிந்ைது
மட்டுமல்லாமல், அவைாடு புதிய இலக்கியங்கறளயும் ஆராய்ந்து அதில் புலப்பட்ட
கருத்துகறளக் வகாண்டு இரண்றடயும் ஒப்பீடு வெய்ய வழிவகுத்துள்ளது இத்திறனாய்வு
பட்டறற.

இறுதியாக, ஒவ்வவாரு பறடப்பிறன ரசிக்கும் ைன்றமறயக் உணரப்படுத்தியது


இத்திறனாய்வு பட்டறற. வபாதுவாக, இயல்பாகவும் ஒரு வெய்தி வொல்லப்படுமானால்,
அைறனக் வகட்பவர் விரும்பிக் வகட்பதில்றல, வகட்பவறர, எழுந்திருக்கவிடாமல் ஈடுபாடு
வகாள்ளச் வெய்வது அைனுறடய ொர்ந்ை பகுதியாகும். இலக்கியத்திற்கு அந்ை இயல்பு
உண்டு. இவ்வாறாக இலக்கியத்தின் ைன்றமறய உணர்ந்து அைறன ரசிப்பைற்கு
வித்திட்டுள்ளது இத்திறனாய்வு பட்டறற. உைாரணத்திற்கு, கவிறையில் புலப்படும் அைன்
கருத்துகறள வாசித்து அைன் வபாருறள அறிந்து வகாண்டு அக்கவிறைறய ரசிக்க
இயன்றது. எனவவ, இத்திறனாய்வு பட்டறற வாெகர்களின் ரசிப்பு ைன்றமறய வளர்ச்
வெய்கிறது என்று கூறினால் அது வவள்ளிடமறலயாகும்.

எனவவ, திறனாய்வு பட்டறறயின் வழி நாம் பல பயன்கறளயும் அைன் முக்கியத்துவத்றையும்


அறிய முடிகிறது. இலக்கியத்தின் பல்வவறு பண்புகறளத் திறனாய்வு விளக்குகிறது.
அவ்வறகயில் திறனாய்வு பட்டறற என்பது அறனவருக்கும் முக்கியமான ஒன்று குறிப்பாக
பயிற்சி ஆசியர்களுக்கும் இம்மாதிதியான திறனாய்வு பட்டறற முக்கியமாகத் திகழ்கிறது.
ஆ. நீங்கள் எழுதிய கவிறையின் கருவிறன வைர்வு வெய்ை காரணத்றையும் உங்கள்
அனுபவத்றையும் விளக்குக.

“என் உயிந் நாடிவய” என்ற ைறலப்றபக் வகாண்டுள்ள எனது கவிறை பல காரணங்கள்


உட்படுத்தி புறனக்கப்பட்டுள்ளது. அவ்வறகயில் ஒரு ைாய் மற்றும் மகளின் உறறவ
சித்ைரிக்கும் வறகயில் இக்கவிறைப் புறனக்கப்பட்டுள்ளது. ஒரு ைாயின் சிறப்றபயும்
பண்புகறளயும் தியாகங்கறளயும் சித்ைரிக்கும் கவிறையாகும். ஆவரின் தியாகங்கள்
என்னிலடங்கா என்பறைவய இக்கவிறையின் கரு எழுந்துள்ளது. அைாவது இக்கவிறையில்
இளம் பருவத்தின் படிவாெலில் இருக்கிற மகளுக்கும் , ெமூகத்தில் வபண்ணின் இருப்றப
உணர்ந்ை அம்மாவிற்கும் இறடவய, வபாராட்டமும் அன்பும் பைற்றமுமான ஒரு கைவவான்று
திறந்திருப்பறை உணரமுடியும். ைன்னுறடய இளறம காலத்றை மகளின் பருவத்வைாடும்,
வாழ்வவாடும் இறணத்து ஒவர கணக்கில் புதிய கறை ஒன்றற எழுதி வகாண்டிருக்கும் மனம்
அம்மாவுக்கு வாய்த்திருகிறது. அவை வபால் அம்மாவின் கறைக்குள் அடங்காை
கனவவான்றற காண்பது என்பது மகளுக்கு நிகழ்கிறது. ெமூகம் அறிமுகம் வெய்திருக்கிற
துயரங்களும், வபாராட்டங்களுக்கும் மத்தியில், வாழ்ைலின் வமன்றமறய
பத்திரபடுத்திருக்கும் வபண்வணாருத்தி ைன்னுடிய இளம்பருவத்து மகறள ைாயாகவும்.
வைாழியாகவும், மகளாகவும் ஒரு வெர உணர்கிறாள். அம்மாவுக்கும் மகளுக்கும் உள்ள உறவு
அவர்களிடவய ஒவவாவவாரு பருவத்திலும் ஒவ்வவாரு வாெறல திறந்து றவக்கிறது. பதின்
பருவத்தில் மகள் இருக்கும் அம்மாக்கள் ஆசீர்வதிக்கபட்டவர்கள். நாற்பதில் இருக்கும்
அம்மாக்கள் ைங்களுடிய இளறமறய மீட்வடடுத்துவகாள்ள மகள்கவள உைவுகிறார்கள்.
அத்ைறன எளிதில் வொற்களில் வொல்லிவிட இயலாை பரவெத்றை ைன் மகளிடம் காணுகிற
அம்மாக்கள், ைங்களுடிய ைளர்ந்ை உடல் கறளந்து அவர்களுடிய வளரிளம் பாருவ
நாட்களின் ஆனந்ைத்றை அணிந்து வகாள்கிறார்கள்.

இவைாடு, எனது அனுபவம் என்ற அடிப்பறடயில் பார்த்ைால் இன்றறய நிறலயில்


பல பிள்றளகள் ைங்களின் ைாயின் தியாகத்றை உணராமல் இருக்கின்றார்கள். ைாயின்
தியாகத்றை மனதில் வகாள்ளாமல் அவர்களின் ஆடம்பர வாழ்க்றககாக ைன் ைாயின்
வொத்துகறள அபகரிக்கப்பவை வகாள்றகயாக வகாள்கிறார்கள். வமலும், ைாய் என்றாவல
இயல்பாகவவ அவர் சிறந்ை பண்புகறளயும் , கருறண உள்ளத்றையும் பறடத்ைவர் ஆவர்.
இக்காலகட்டத்தில், இக்குணம் வபற்வறார்களிடம் இருந்து வருகிறது இருப்பினும்
குழந்றைகளிடம் காண்பது அறிைாகிவிட்டது. எனவவ, இச்சூழறல நான் அடிப்பறடயாக
வகாண்வட நான் இக்கவிறைறய எழுதி உள்வளன்.

You might also like