You are on page 1of 10

Tarikh / Hari

Minggu / வாரம் : 30 : 9.8.2020 Ahad


நாள் /கிழமை

Masa / நேரம் : 12.40pm - MP / Tingkatan


: தமிழ்மொழி : 3
2.40pm பாடம் /படிவம்

தொகுதி /

Tema தொகுதி 17: வணிக உலகம்

தலைப்பு /
வணிகம் பலவகை
Tajuk

உள்ளடக்கத்தரம் 1.2 கேள்விகள் கேட்பர்.

கற்றல்தரம் 1.2.4 ஊகிக்கத் தூண்டும் வகையில் கேள்விகள் கேட்பர்.

பாட இறுதியில் மாணவர்கள்


பாடநோக்கம் / Objektif
1. ஊகிக்கத் தூண்டும் வகையில் கேள்விகள் கேட்பர்
Pembelajaran
2. ஊகிக்கத் தூண்டும் கேள்விகளுக்கு பதில் அளிப்பர்

நடவடிக்கை / Aktiviti 1) மாணவர்கள் 2 குழுக்களாக பிரிக்கப்பட்டனர்.


PdPc 21
2) ஒவ்வொரு குழுவிற்கும் பாடநூல் பக்கம் 170 இல் ஒரு
கேட்டல்/ பேச்சு படம் வழங்கப்பட்டது.

3) பின்னர் மாணவர்கள் படங்களைப் பார்க்கவும், சக குழு


உறுப்பினர்களுடன் கலந்துரையாடவும், படங்களின்
அடிப்படையில் கேள்விகளை பட்டியலிடவும்
கேட்டுக்கொள்ளப்பட்டனர்.

4) மாணவர்கள் பட்டியலிடப்பட்ட கேள்விகளை தங்கள்


எதிர்ப்பாளர் குழுவுடன் கேட்பார்கள்.
எழுத்து
5) எதிர்ப்பாளர் குழு விவாதித்து கேள்விகளுக்கு
பதிலளிக்கும்.
7) ஆசிரியர் பதில்களைப் பற்றி விவாதிப்பார்.

ப.து.பொருள் /
பாடநூல் மடிக்கணினி படங்கள்
Bahan Bantu Mengajar

விரவி வரும்
கூறுகள் /
எதிர்காலவியல் சிந்தனையாற்றல் நாட்டுப்பற்று
Elemen Merentasi
Kurikulum

மதிப்பீடு /
தனியாள் முறையில் வாக்கியம் அமைத்தல்.
Penilaian

மிதமானப்
பண்புக்கூறு / Nilai நன்மனம் ஒத்துழைப்பு
போக்கு

சிந்தனைக்
குறிவரைவு /
வரிசைப்படுத்துதல்
Ithink

உயர்நிலைச்
சிந்தனைத்திறன்/ இடுபணி 2
KBAT

சிந்தனை மீ ட்சி/ / மாணவர்கள் பாடநோக்கம் அடைந்தனர்.

Refleksi / மாணவர்கள் பாடநோக்கம் அடையவில்லை.

குறிப்பு /

Catatan

Minggu / வாரம் : 30 Tarikh / : 10.8.2020 Hari ISNIN


நாள் /கிழமை

Masa / நேரம் : 12.40pm - MP / Tingkatan


: தமிழ்மொழி : 4
2.40pm பாடம் /படிவம்

தொகுதி /

Tema தொகுதி 20: தகவல் தொழில்நுட்பம்

தலைப்பு /
தகவல் ஊடகங்கள்
Tajuk

உள்ளடக்கத்தரம் 3.4 பல்வகை எழுத்துப் படிவங்களைப் படைப்பர்

கற்றல்தரம் 3.4.25 220 சொற்களில் விவாதக் கட்டுரை எழுதுவர்

பாட இறுதியில் மாணவர்கள்

பாடநோக்கம் / Objektif 1. பாட இறுதியில் மாணவர்கள் சமூக வலைதளங்களின்


Pembelajaran பயன்பாட்டினால் ஏற்படும் விளைவுகள் பற்றி ஒரு
விவாதக் கட்டுரை எழுதுவர் .

நடவடிக்கை / Aktiviti 1. மாணவர்கள் இரு குழுக்களாக பிரிக்க படுவர்.


PdPc 21 2. இரு குழுக்களுக்கும் ஒரு தலைப்பு வழங்க படும்.
3. ஆசிரியர் ஒட்டி மற்றும் வெட்டி பேச போகும்
கேட்டல்/ பேச்சு
குழுக்களை தேர்ந்தெடுப்பர் .
4. மாணவர்கள் தம் குழுக்களுடன் சேர்ந்து தங்களின்
கருத்துகளை தயார் செய்வர்.
5. இரண்டு குழுக்களுக்கும் ஒரு பட்டிமன்றம் நடத்த
படும்.

எழுத்து 6. ஆசிரியர் பகிர பற்ற கருத்துகளை பற்றி விவாதிப்பர் .

ப.து.பொருள் /
பாடநூல் மடிக்கணினி படங்கள்
Bahan Bantu Mengajar

விரவி வரும் எதிர்காலவியல் தகவல் தொடர்பு நாட்டுப்பற்று


கூறுகள் /

Elemen Merentasi தொழில்நுட்பம்

Kurikulum

மதிப்பீடு /
தனியாள் முறையில் கட்டுரை எழுதுதல்
Penilaian

மிதமானப்
பண்புக்கூறு / Nilai நன்மனம் ஒத்துழைப்பு
போக்கு

சிந்தனைக்
குறிவரைவு / குமிழி வரைப்படம்

Ithink

உயர்நிலைச்
சிந்தனைத்திறன்/ இடுபணி
KBAT

சிந்தனை மீ ட்சி/ / மாணவர்கள் பாடநோக்கம் அடைந்தனர்.

Refleksi / மாணவர்கள் பாடநோக்கம் அடையவில்லை.

குறிப்பு /

Catatan

Tarikh / Hari
Minggu / வாரம் : 30 : 12.8.2020 Rabu
நாள் /கிழமை

Masa / நேரம் : 12.40pm - MP / Tingkatan


: தமிழ்மொழி : 5
2.40pm பாடம் /படிவம்
தொகுதி /

Tema தொகுதி 20: தகவல் தொழில்நுட்பம்

தலைப்பு /
தகவல் ஊடகங்கள்
Tajuk

உள்ளடக்கத்தரம் 3.4 பல்வகை எழுத்துப் படிவங்களைப் படைப்பர்

கற்றல்தரம் 3.4.31 250 சொற்களில் விவாதக் கட்டுரை எழுதுவர்

பாட இறுதியில் மாணவர்கள்

பாடநோக்கம் / Objektif 1. பாட இறுதியில் மாணவர்கள் சமூக வலைதளங்களின்


Pembelajaran பயன்பாட்டினால் ஏற்படும் விளைவுகள் பற்றி ஒரு
விவாதக் கட்டுரை எழுதுவர் .

நடவடிக்கை / Aktiviti 1. மாணவர்கள் இரு குழுக்களாக பிரிக்க படுவர்.


PdPc 21 2. இரு குழுக்களுக்கும் ஒரு தலைப்பு வழங்க படும்.
3. ஆசிரியர் ஒட்டி மற்றும் வெட்டி பேச போகும்
கேட்டல்/ பேச்சு
குழுக்களை தேர்ந்தெடுப்பர் .
4. மாணவர்கள் தம் குழுக்களுடன் சேர்ந்து தங்களின்
கருத்துகளை தயார் செய்வர்.
5. இரண்டு குழுக்களுக்கும் ஒரு பட்டிமன்றம் நடத்த
படும்.

எழுத்து 6. ஆசிரியர் பகிர பற்ற கருத்துகளை பற்றி விவாதிப்பர் .

ப.து.பொருள் /
பாடநூல் மடிக்கணினி படங்கள்
Bahan Bantu Mengajar

விரவி வரும்
கூறுகள் / தகவல் தொடர்பு
எதிர்காலவியல் நாட்டுப்பற்று
Elemen Merentasi தொழில்நுட்பம்

Kurikulum

மதிப்பீடு / தனியாள் முறையில் கட்டுரை எழுதுதல்


Penilaian

மிதமானப்
பண்புக்கூறு / Nilai நன்மனம் ஒத்துழைப்பு
போக்கு

சிந்தனைக்
குறிவரைவு / குமிழி வரைப்படம்

Ithink

உயர்நிலைச்
சிந்தனைத்திறன்/ இடுபணி
KBAT

சிந்தனை மீ ட்சி/ / மாணவர்கள் பாடநோக்கம் அடைந்தனர்.

Refleksi / மாணவர்கள் பாடநோக்கம் அடையவில்லை.

குறிப்பு /

Catatan

Tarikh / Hari
Minggu / வாரம் : 30 : 11.8.2020 Selasa
நாள் /கிழமை

Masa / நேரம் : 11.00am - MP / Tingkatan


: தமிழ்மொழி : 1
12.45pm பாடம் /படிவம்

தொகுதி /

Tema தொகுதி 9: கவரும் விளம்பரங்கள்

தலைப்பு / செய்யுளும் மொழியணியும்


Tajuk

4.1 இரட்டைக்கிளவிகளைச் சூழலுக்கேற்பச் சரியாகப்


பயன்படுத்துவர்
உள்ளடக்கத்தரம்
4.5 உவமைத்தொடர்களையும் அவற்றின் பொருளையும்
அறிந்து சரியாகப் பயன்படுத்துவர் .

4.1.1 ஒன்றாம் படிவத்திற்கான இரட்டைக்கிளவிகளைச்


சூழலுக்கேற்பச் சரியாகப் பயன்படுத்துவர்
கற்றல்தரம்
4.5.1 ஒன்றாம் படிவத்திற்கான உவமைத்தொடர்களையும்
அவற்றின் பொருளையும் சரியாகப் பயன்படுத்துவர் .

பாட இறுதியில் மாணவர்கள்

பாடநோக்கம் / Objektif 1. பாட இறுதியில் மாணவர்கள் இரட்டைக்கிளவி


Pembelajaran மற்றும் உவமைத்தொடர்களை அறிந்து, புரிந்து
சூழலுக்கேற்பச் சரியாக எழுதுவர்

1. ஆசிரியர் மாணவர்களுக்கு இரட்டைக்கிளவி மற்றும்


நடவடிக்கை / Aktiviti உவமைத்தொடரை கொடுத்தல்.
PdPc 21 2. ஒவ்வொரு குழுவும் இரட்டைக்கிளவி மற்றும்
உவமைத்தொடரை விளக்குதல்.
கேட்டல்/ பேச்சு
3. ஆசிரியர் மாணவர்களுக்கு சரியான விளக்கத்தை
எடுத்துக்காட்டோடு கொடுத்தல்.
4. மாணவர்கள் பாட பகுதியில் உள்ள எடுத்துக்காட்டு
வாக்கியத்தை புரிந்துக் கொள்ளுதல்.
5. மாணவர்கள் குழுவில் இரட்டைக்கிளவி மற்றும்

எழுத்து உவமைத்தொடருக்கான வாக்கியம் அமைத்தல்.


6. ஆசிரியர் சரிபார்த்தல்.

ப.து.பொருள் /
பாடநூல் மடிக்கணினி படங்கள்
Bahan Bantu Mengajar

விரவி வரும் எதிர்காலவியல் பயன ீட்டாளர் கல்வி நாட்டுப்பற்று


கூறுகள் /
Elemen Merentasi
Kurikulum

மதிப்பீடு /
தனியாள் முறையில் வாக்கியம் எழுதுதல்
Penilaian

மிதமானப்
பண்புக்கூறு / Nilai நன்மனம் ஒத்துழைப்பு
போக்கு

சிந்தனைக்
குறிவரைவு / வரிசைப்படுத்துதல்

Ithink

உயர்நிலைச்
சிந்தனைத்திறன்/ இடுபணி
KBAT

சிந்தனை மீ ட்சி/ / மாணவர்கள் பாடநோக்கம் அடைந்தனர்.

Refleksi / மாணவர்கள் பாடநோக்கம் அடையவில்லை.

குறிப்பு /

Catatan

Tarikh / Hari
Minggu / வாரம் : 30 : 13.8.2020 Khamis
நாள் /கிழமை

Masa / நேரம் : 11.00am - MP / Tingkatan


: தமிழ்மொழி : 2
12.45pm பாடம் /படிவம்

தொகுதி /

Tema தொகுதி 13: நவன


ீ வளர்ச்சி

தலைப்பு /
விண்வெளிப் பயணம்
Tajuk

உள்ளடக்கத்தரம் 2.3 கருத்துணர் கேள்விகளுக்குப் பதிலளிப்பர்


2.3.6 அறிவியல் தொடர்பான உரைநடைப் பகுதியை வாசித்துக்
கற்றல்தரம்
கருத்துணர் கேள்விகளுக்குப் பதிலளிப்பர்

பாட இறுதியில் மாணவர்கள்

பாடநோக்கம் / Objektif 1. பாட இறுதியில் மாணவர்கள் பாடநூலில் உள்ள


Pembelajaran அறிவியல் தொடர்பான உரைநடைப் பகுதியை
வாசித்துக் கருத்துணர் கேள்விகளுக்குப் பதிலளிப்பர்

நடவடிக்கை / Aktiviti 1. மாணவர்கள் தங்கள் பாடப்புத்தகத்தில் அறிவியல்

PdPc 21 பற்றிய உரைநடைப் பகுதியை படிப்பர்.

கேட்டல்/ பேச்சு 2. பத்தியில் வண்ணமிடப்பட்ட சொற்களின் அர்த்தத்தை


ஆசிரியருடன் மாணவர்கள் விவாதிப்பர்.

3. மாணவர்கள் கருத்துணர் கேள்விகளுக்கு விடை


அளிப்பர்.

4. ஆசிரியர் சரிபார்த்தல்.
வாசிப்பு

ப.து.பொருள் /
பாடநூல் மடிக்கணினி படங்கள்
Bahan Bantu Mengajar

விரவி வரும்
கூறுகள் / அறிவியல்
எதிர்காலவியல் நாட்டுப்பற்று
Elemen Merentasi தொழில்நுட்பம்

Kurikulum

மதிப்பீடு /
தனியாள் முறையில் வாக்கியம் எழுதுதல்
Penilaian

மிதமானப்
பண்புக்கூறு / Nilai நன்மனம் ஒத்துழைப்பு
போக்கு

சிந்தனைக்
வரிசைப்படுத்துதல்
குறிவரைவு /
Ithink

உயர்நிலைச்
சிந்தனைத்திறன்/ இடுபணி
KBAT

சிந்தனை மீ ட்சி/ / மாணவர்கள் பாடநோக்கம் அடைந்தனர்.

Refleksi / மாணவர்கள் பாடநோக்கம் அடையவில்லை.

குறிப்பு /

Catatan

You might also like