You are on page 1of 8

Minggu / வாரம் : 34 Tarikh / நாள் :5.9.

2020 Hari /கிழமை Ahad

Masa / நேரம் Tingkatan


: 12.40pm -
MP / பாடம் : தமிழ்மொழி :3
2.40pm /படிவம்

தொகுதி /

Tema தொகுதி 16:அறிவார்ந்த பயனீடு

தலைப்பு /
பயனீட்டாளரின் உரிமைகள்
Tajuk

உள்ளடக்கத்தரம் 3.3 தொகுத்து எழுதுவர்

கற்றல்தரம் 3.3.4 விளக்கப்படத்திலுள்ள விவரங்களைத் தொகுத்து எழுதுவர்

பாட இறுதியில் மாணவர்கள்


பாடநோக்கம் / Objektif
Pembelajaran 1. பாட இறுதியில் மாணவர்கள் வடடக் குறிவரவையொட்டி 50 சொற்களில்
தொகுத்து எழுதுவர்.

நடவடிக்கை / Aktiviti PdPc 1. மாணவர்கள் சில குழுக்களாக பிரிக்கப்பட்டனர்.


21
2. அவர்களின் குழுக்களில், மாணவர்கள் வடடக் குறிவரைவில் காணப்படும்
கேட்டல்/ பேச்சு கருத்துகளை குறித்து விவாதிப்பார்கள்.

3. கருத்துரைத்தல் வடிவத்தை ஆசிரியர் பொருத்தமான


எடுத்துக்காட்டுடன் மாணவர்களுக்கு விளக்குவார்.

4. மாணவர்கள் தனியாள் முறையில் வடடக் குறிவரவையொட்டி 50 சொற்களில்


தொகுத்து எழுதுவர்

எழுத்து 5. ஆசிரியர் சரிபார்த்தல்

.ப.து.பொருள் /
பாடநூல் மடிக்கணினி படங்கள்
Bahan Bantu Mengajar

விரவி வரும் கூறுகள் /


எதிர்காலவியல் நன்னெறி நாட்டுப்பற்று
Elemen Merentasi
Kurikulum

மதிப்பீடு /
தனியாள் முறையில் வடடக் குறிவரவையொட்டி 50 சொற்களில் தொகுத்து எழுதுவர்
Penilaian

பண்புக்கூறு / Nilai நன்மனம் ஒத்துழைப்பு மிதமானப் போக்கு


சிந்தனைக் குறிவரைவு /
குமிழி வரைப்படம்
Ithink

உயர்நிலைச்
இடுபணி
சிந்தனைத்திறன்/ KBAT

சிந்தனை மீட்சி/ Refleksi

குறிப்பு /

Catatan

Minggu / வாரம் : 34 Tarikh / நாள் : 8.9.2020 Hari /கிழமை Selasa

Masa / நேரம் Tingkatan


: 11.00am -
MP / பாடம் : தமிழ்மொழி :1
12.45pm /படிவம்

தொகுதி /

Tema தொகுதி 18: அறிவோம் போற்றுவோம்.

தலைப்பு /
இலக்கணம்
Tajuk

உள்ளடக்கத்தரம் 3.3 தொகுத்து எழுதுவர்

கற்றல்தரம் 3.3.1 அட்டவணையிலுள்ள விவரங்களைத் தொகுத்து எழுதுவர்

பாட இறுதியில் மாணவர்கள்


பாடநோக்கம் / Objektif
Pembelajaran 1. பாட இறுதியில் மாணவர்கள் கொடுக்கப்பட்டுள்ள வடடக் குறிவரவையொட்டி
தொகுத்து எழுதுவர்.

நடவடிக்கை / Aktiviti PdPc 1. மாணவர்கள் சில குழுக்களாக பிரிக்கப்பட்டனர்.


21 2. அவர்களின் குழுக்களில், மாணவர்கள் வடடக் குறிவரைவில்
வாசிப்பு காணப்படும் கருத்துகளை குறித்து விவாதிப்பார்கள்.
3. கருத்துரைத்தல் வடிவத்தை ஆசிரியர் பொருத்தமான
எடுத்துக்காட்டுடன் மாணவர்களுக்கு விளக்குவார்.
4. மாணவர்கள் தனியாள் முறையில் வடடக் குறிவரவையொட்டி
தொகுத்து எழுதுவர்
எழுத்து 5. ஆசிரியர் சரிபார்த்தல்

ப.து.பொருள் /
பாடநூல் மடிக்கணினி படங்கள்
Bahan Bantu Mengajar

விரவி வரும் கூறுகள் /


எதிர்காலவியல் தலைமைத்துவம் நாட்டுப்பற்று
Elemen Merentasi
Kurikulum

மதிப்பீடு /
தனியாள் முறையில் வடடக் குறிவரவையொட்டி தொகுத்து எழுதுவர்
Penilaian

பண்புக்கூறு / Nilai நன்மனம் ஒத்துழைப்பு மிதமானப் போக்கு

சிந்தனைக் குறிவரைவு /
குமிழி வரைப்படம்
Ithink

உயர்நிலைச்
இடுபணி
சிந்தனைத்திறன்/ KBAT

சிந்தனை மீட்சி/ Refleksi

குறிப்பு /

Catatan
Minggu / வாரம் : 34 Tarikh / நாள் : 10/9/2020 Hari /கிழமை Khamis

Masa / நேரம் Tingkatan


: 11.00am -
MP / பாடம் : தமிழ்மொழி :2
12.45pm /படிவம்

தொகுதி /

Tema தொகுதி 15: வறலாறு அறிவோம்

தலைப்பு /
மொழிக்கழகம்
Tajuk

உள்ளடக்கத்தரம் 3.3 தொகுத்து எழுதுவர்

கற்றல்தரம் 3.3.2 குறிவரைவிலுள்ள விவரங்களைத் தொகுத்து எழுதுவர்

பாட இறுதியில் மாணவர்கள்


பாடநோக்கம் / Objektif
Pembelajaran 1. பாட இறுதியில் மாணவர்கள் s வடடக் குறிவரவையொட்டி தொகுத்து
எழுதுவர் .

1. மாணவர்கள் சில குழுக்களாக பிரிக்கப்பட்டனர்.


நடவடிக்கை / Aktiviti PdPc
2. அவர்களின் குழுக்களில், மாணவர்கள் வடடக் குறிவரைவில்
21
காணப்படும் கருத்துகளை குறித்து விவாதிப்பார்கள்.
வாசிப்பு 3. கருத்துரைத்தல் வடிவத்தை ஆசிரியர் பொருத்தமான
எடுத்துக்காட்டுடன் மாணவர்களுக்கு விளக்குவார்.
4. மாணவர்கள் தனியாள் முறையில் வடடக் குறிவரவையொட்டி
தொகுத்து எழுதுவர்
இலக்கணம்
5. ஆசிரியர் சரிபார்த்தல்

ப.து.பொருள் /
பாடநூல் மடிக்கணினி படங்கள்
Bahan Bantu Mengajar

விரவி வரும் கூறுகள் /


எதிர்காலவியல் நன்னெறி நாட்டுப்பற்று
Elemen Merentasi
Kurikulum

மதிப்பீடு /
தனியாள் முறையில் வடடக் குறிவரவையொட்டி தொகுத்து எழுதுவர்
Penilaian

பண்புக்கூறு / Nilai நன்மனம் ஒத்துழைப்பு மிதமானப் போக்கு


சிந்தனைக் குறிவரைவு /
வரிசைப்படுத்துதல்
Ithink

உயர்நிலைச்
இடுபணி
சிந்தனைத்திறன்/ KBAT

சிந்தனை மீட்சி/ Refleksi

குறிப்பு /

Catatan

Minggu / வாரம் : 34 Tarikh / நாள் :9/9/2020 Hari /கிழமை Rabu

Masa / நேரம் Tingkatan


: 12.40pm -
MP / பாடம் : தமிழ்மொழி :5
2.40pm /படிவம்

தொகுதி /

Tema வெற்றி உன்றன் கைகளிலே!

தலைப்பு /
செய்யுளும் மொழியணியும்
Tajuk

உள்ளடக்கத்தரம் 5.4 வலிமிகும் இடங்களை அறிந்து சரியாகப் பயன்படுத்துவர்

5.4.8 திரு, நடு, முழு , விழு, பொது, அணு போன்ற முற்றியலுகரச் சொற்களுக்குப்பின்
கற்றல்தரம்
வலிமிகும் என்பதை அறிந்து சரியாகப் பயன்படுத்துவர்.

பாட இறுதியில் மாணவர்கள்


பாடநோக்கம் / Objektif
Pembelajaran 1. பாட இறுதியில் மாணவர்கள் வலிமிகும் இடங்களை அறிந்து சரியாகப்
பயிற்சிகளில் பயன்படுத்துவர். .
நடவடிக்கை / Aktiviti PdPc
21 1. மாணவர்களுக்கு பயற்சித் தாள் வழங்கப்பட்டது.

கேட்டல்/ பேச்சு 2. மாணவர்கள் பயற்சித் தாளில் காணப்படும் வலிமிகும் இடங்களை


கண்டறிந்து பட்டியலிடுவர்.
3. மாணவர்கள் படியிலிடப்பட்ட சொற்களை சகா வகுப்பு தோழர்களுடன்
பகிர்ந்து கொள்வர்.
5. ஆசிரியர் சரிபார்த்தல்.
எழுத்து

ப.து.பொருள் /
பாடநூல் மடிக்கணினி படங்கள்
Bahan Bantu Mengajar

விரவி வரும் கூறுகள் /


எதிர்காலவியல் சிந்தனையாற்றல் நாட்டுப்பற்று
Elemen Merentasi
Kurikulum

மதிப்பீடு /
தனியாள் முறையில் மாணவர்கள் வலிமிகும் இடங்களை அறிந்து சரியாகப்
பயிற்சிகளில் பயன்படுத்துவர். .
Penilaian

பண்புக்கூறு / Nilai நன்மனம் ஒத்துழைப்பு மிதமானப் போக்கு

சிந்தனைக் குறிவரைவு /
குமிழி வரைப்படம்
Ithink

உயர்நிலைச்
இடுபணி
சிந்தனைத்திறன்/ KBAT

சிந்தனை மீட்சி/ Refleksi

குறிப்பு /

Catatan
Minggu / வாரம் : 34 Tarikh / நாள் : 7.9.20 Hari /கிழமை ISNIN

Masa / நேரம் Tingkatan


: 12.40pm -
MP / பாடம் : தமிழ்மொழி :4
2.40pm /படிவம்

தொகுதி /

Tema தொகுதி 18: சுற்றுச்சூழல்

தலைப்பு /
ருக்குன் கழகம்
Tajuk

உள்ளடக்கத்தரம் 3.4 பல்வகை எழுத்துப் படிவங்களைப் படைப்பர்

கற்றல்தரம் 3.4.21 220 சொற்களில் கூடடக் குறிப்பறிக்கை எழுதுவர்

பாட இறுதியில் மாணவர்கள்


பாடநோக்கம் / Objektif
Pembelajaran 1. பாட இறுதியில் மாணவர்கள் 220 சொற்களில் கூடடக் குறிப்பறிக்கை எழுதுவர்

நடவடிக்கை / Aktiviti PdPc


1. மாணவர்கள் தங்கள் பாடப்புத்தகத்திலுள்ள கூடடக் குறிப்பறிக்கை
21 ஒன்றை வாசிப்பர்.
2. மாணவர்கள் குழுக்களுடன் சேர்ந்து கூடடக் குறிப்பறிக்கையின் வடிவத்தை
கேட்டல்/ பேச்சு
மற்றும் அதிலுள்ள முக்கிய கருத்துகளை அடையாலம் கண்டு, வகுப்பு
தோழர்களுடன் பகிர்ந்து கொள்வார்கள்.
3. கூடடக் குறிப்பறிக்கையின் வடிவத்தை ஆசிரியர் பொருத்தமான
எடுத்துக்காட்டுடன் மாணவர்களுக்கு விளக்குவார்.
4. ஆசிரியரால் வழங்கப்பட்ட தலைப்பை அடிப்படையாகக் கொண்டு
ஒரு கூடடக் குறிப்பறிக்கையை மாணவர்கள் தயார் செய்வார்கள்.
5. ஆசிரியர் சரிபார்த்து கருத்து தெரிவிப்பார்.
எழுத்து

ப.து.பொருள் /
பாடநூல் மடிக்கணினி படங்கள்
Bahan Bantu Mengajar

விரவி வரும் கூறுகள் /


தகவல் தொடர்பு
எதிர்காலவியல் நாட்டுப்பற்று
Elemen Merentasi தொழில்நுட்பம்
Kurikulum

மதிப்பீடு /
தனியாள் முறையில் கட்டுரை எழுதுதல்
Penilaian

பண்புக்கூறு / Nilai நன்மனம் ஒத்துழைப்பு மிதமானப் போக்கு


சிந்தனைக் குறிவரைவு /
குமிழி வரைப்படம்
Ithink

உயர்நிலைச்
இடுபணி 3
சிந்தனைத்திறன்/ KBAT

சிந்தனை மீட்சி/ Refleksi

குறிப்பு /

Catatan

You might also like