You are on page 1of 3

வாரம் 36 (07.09.

2021)
கட்டளை: இந்நடவடிக்கை 1 மணி நேரத்திற்கானது.
பாடம் கணிதம் ஆண்டு 6
திகதி/கிழமை 07.09.2021- செவ்வாய் நேரம் 08.15 - 09.15 காலை
தலைப்பு அலகு 5 : காலமும் நேரமும்
பாட நோக்கம் இப்பாட இறுதியில் மாணவர்கள் :-
மாணவர்கள் பாடப் புத்தகத்தில் கொடுக்கப்படும் பிற
நாடுகளின் நேர வேறுபாட்டைக் குறிப்பை எழுதி புலனத்தில்
பதிவிடுவர்.
பாட நேரம் 30 நி கக நடவடிக்கைகள் / 30 நி பயிற்சிகள்
குறிப்பு பக்கம் 92
க.க நடவடிக்கைகள் 1.மாணவர்கள் பாட நூலில் பிற நாடுகளின் நேர வேறுபாட்டை
(30 நிமிடம்) என்னவென்று குறிப்புகளை வாசிக்கவும்.
2.மாணவர்கள் பிற நாடுகளின் நேர வேறுபாட்டை இணையத்தில்
தேட வலியுறுத்தல்..
3.ஆசிரியர் குழுவில் பதிவிட்டுள்ள காணொளியை மாணவர்கள்
முழுமையாகப் பார்க்கவும்.
4.மாணவர்கள் காணொளியைப் பார்க்கும் பொழுதே அதில்
விளக்கும் உதாரணங்களைப் புரிந்துக் கொள்ள வேண்டும்.
5.மாணவர்கள் குறித்துள்ள குறிப்புகளைப் புலனத்தில்
பதிவிடவும்.

(மாணவர்களுக்கு ஏதேனும் சந்தேகங்கள் இருப்பின் உடனடியாக


என்னைத் தொலைபேசி அல்லது புலனக் குழு வாயிலாக
தொடர்புக் கொள்ளவும்)
பயிற்சி 1.மாணவர்கள் பாட நூலில் பக்கம் 92- இல் உள்ள குறிப்பை
(30 நிமிடங்களுக்குள் செய்யவும்) வரைந்து எழுதவும் அல்லது நகல் எடுத்து ஒட்டவும்.
(மாணவர்கள் விடையை மட்டும் எழுதவும்)
2.மாணவர்கள் தாங்கள் செய்த முடித்த பயிற்சியைப் படம்
பிடித்து குழுவில் பதியவும்.

(மாணவர்களுக்கு ஏதேனும் சந்தேகங்கள் இருப்பின் உடனடியாக


என்னைத் தொலைபேசி அல்லது புலனக் குழு வாயிலாக
தொடர்புக் கொள்ளவும்)

மதிப்பீடு மாணவர்கள் தாங்கள் செய்த பயிற்சியின் மூலம் மதிப்பீடு


செய்யப்படுவர்.
வாரம் 36 (08.09.2021)
கட்டளை: இந்நடவடிக்கை 1 மணி நேரத்திற்கானது.
பாடம் கணிதம் ஆண்டு 6
திகதி/கிழமை 08.09.2021- புதன் நேரம் 09.15 - 10.15 காலை
தலைப்பு அலகு 5 : காலமும் நேரமும்
பாட நோக்கம் இப்பாட இறுதியில் மாணவர்கள் :-
i) மாணவர்கள் பாடப் புத்தகத்தில் நேர வேறுபாடு சம்மந்தமான
எடுத்துக்காட்டு பிரச்சனைக் கணக்குகளை எழுதி புலனத்தில் பதிவர்.
பாட நேரம் 30 நி கக நடவடிக்கைகள் / 30 நி பயிற்சிகள்
குறிப்பு பக்கம் 93-94
க.க நடவடிக்கைகள் 1. மாணவர்கள் பாட நூலில் நேர வேறுபாடு சம்மந்தமான
(30 நிமிடம்) எடுத்துக்காட்டு பிரச்சனைக் கணக்குகளின் குறிப்புகளை வாசிக்கவும்.
2. மாணவர்கள் ஊடாடு முறையில் நேர மண்டலத்தைக் காண
https://www.timeanddate.com/time/map/ என்ற இணையத்தளத்தை
வலம் வர வலியுறுத்தல்.
3. ஆசிரியர் குழுவில் பதிவிட்டுள்ள காணொளியை மாணவர்கள்
முழுமையாகப் பார்க்கவும்.
4. மாணவர்கள் காணொளியைப் பார்க்கும் பொழுதே அதில் விளக்கும்
உதாரணங்களைப் புரிந்துக் கொள்ள வேண்டும்.

(மாணவர்களுக்கு ஏதேனும் சந்தேகங்கள் இருப்பின் உடனடியாக


என்னைத் தொலைபேசி அல்லது புலனக் குழு வாயிலாக தொடர்புக்
கொள்ளவும்)
பயிற்சி 1. மாணவர்கள் பாட நூலில் பக்கம் 93-94 இல் உள்ள நேர வேறுபாடு
(30 நிமிடங்களுக்குள் செய்யவும்) சம்மந்தமான எடுத்துக்காட்டு பிரச்சனைக் கணக்குகளை எழுதவும்.
2. மாணவர்கள் தாங்கள் செய்த முடித்த பயிற்சியைப் படம் பிடித்து
குழுவில் பதியவும்.
(மாணவர்களுக்கு ஏதேனும் சந்தேகங்கள் இருப்பின் உடனடியாக
என்னைத் தொலைபேசி அல்லது புலனக் குழு வாயிலாக தொடர்புக்
கொள்ளவும்)
மாணவர்கள் தாங்கள் செய்த பயிற்சியின் மூலம் மதிப்பீடு
மதிப்பீடு செய்யப்படுவர்.
வாரம் 36 (09.09.2021)
கட்டளை: இந்நடவடிக்கை 1 மணி நேரத்திற்கானது.
பாடம் கணிதம் ஆண்டு 6
திகதி/கிழமை 09.09.2021- வியாழன் நேரம் 12.05 - 01.05 மதியம்
தலைப்பு அலகு 5 : காலமும் நேரமும்
பாட நோக்கம் இப்பாட இறுதியில் மாணவர்கள் :-
i) மாணவர்கள் பாடப் புத்தகத்தில் நேர வேறுபாடு சம்மந்தமான 2/3
பிரச்சனைக் கணக்குகளை சரியாகப் பதிலளித்துப் புலனத்தில் பதிவர்.
பாட நேரம் 30 நி கக நடவடிக்கைகள் / 30 நி பயிற்சிகள்
குறிப்பு பக்கம் 95
க.க நடவடிக்கைகள் 1. மாணவர்கள் பாடப் புத்தகத்தில் நேர வேறுபாடு சம்மந்தமான
(30 நிமிடம்) பிரச்சனைக் கணக்குகளை உள்ளடக்கிய கேள்வியையும்
செய்முறையையும் எடுத்துக்க்காட்டுகளை வாசித்து புரிந்துக்
கொள்ளவும்.
2. மாணவர்கள் பாடப் புத்தகத்தில் செய்முறைகளைச் செய்துப்
பார்க்கவும்.
3.ஆசிரியர் குழுவில் பதிவிட்டுள்ள காணொளியை மாணவர்கள்
முழுமையாகப் பார்க்கவும்.
4.மாணவர்கள் காணொளியைப் பார்க்கும் பொழுதே அதில் விளக்கும்
உதாரணங்களைப் புரிந்துக் கொள்ள வேண்டும்.
(மாணவர்களுக்கு ஏதேனும் சந்தேகங்கள் இருப்பின் உடனடியாக
என்னைத் தொலைபேசி அல்லது புலனக் குழு வாயிலாக தொடர்புக்
கொள்ளவும்)
பயிற்சி 1. மாணவர்கள் பாட நூலில் பக்கம் 95-இல் பயிற்சி 6.5-இல் கேள்வி
(30 நிமிடங்களுக்குள் செய்யவும்) 1, 2, & 3 செய்யவும்.
2.மாணவர்கள் தாங்கள் செய்த முடித்த பயிற்சியைப் படம் பிடித்து
குழுவில் பதியவும்.

(மாணவர்களுக்கு ஏதேனும் சந்தேகங்கள் இருப்பின் உடனடியாக


என்னைத் தொலைபேசி அல்லது புலனக் குழு வாயிலாக தொடர்புக்
கொள்ளவும்)

மதிப்பீடு மாணவர்கள் தாங்கள் செய்த பயிற்சியின் மூலம் மதிப்பீடு


செய்யப்படுவர்.

You might also like