Professional Documents
Culture Documents
RPT Math THN 1 2024
RPT Math THN 1 2024
குறிப்பு
1-4 PROGRAM TRANSISI
10.03.2024
-
05.04.2024
1.0 100 வலரயிைான 1.1 எண்ணிக்லகலயக் 1.1.1 ஒப்பிடுதலின் வழி எண்ணிக்கையைக்
முழு எண்கள் குறிப்பிடுவர்.
கணித்தல்
5
(அ) குழுவில் உள்ள பொருள்களை எண்ணுவர்.
08.04.2024
- 1.0 100 வலரயிைான 1.2 எண்ணின் மதிப்பு (ஆ) பொருள்குவியலின் எண்ணிக்கையைப்
12.04.2024 முழு எண்கள்
பிரதிநிதிக்கும் எண்ணைப் பெயாிடுவர்.
(இ) இரண்டு பொருள்குவியலின் எண்ணிக்கையை
ஒப்பிடுவர்.
SJKTBB/MATEMATIK/T1/2024-2025
19.04.2024 (ஆ) பொருள்குவியலை எண்ணுடன் இணைப்பர்.
SJKTBB/MATEMATIK/T1/2024-2025
1.0. 100 வரையிலான 1.2 எண்ணின் மதிப்பு. (இ) இரண்டு எண்களின் மதிப்பை ஒப்பிடுவர்.
7
முழு எண்கள்
22.04.2024 (ஈ) பொருள்குவியலை ஏறு வாிசையிலும் இறங்கு
- வாிசையிலும் நிரல்படுத்துவர்.
26.04.2024
8 1.0. 100 வரையிலான 1.3 எண்களை 1.3.1 எண்களை எண் குறிப்பிலும் எண்மானத்திலும்
29.04.2024 முழு எண்கள் எழுதுதல். எழுதுவர்.
-
03.05.2024
9 1.0. 100 வரையிலான 1.4 எண் இணைப்பு. 1.4.1 ஓர் இலக்க எண்ணின் இணை எண்ணைக்
06.05.2024 முழு எண்கள் குறிப்பிடுவர்.
-
10.05.2024
10 1.0 100 வரையிலான 1.5 எண் தொடர். 1.5.1 எண்களை எண்ணுவர்.
13.05.2024 முழு எண்கள் 1.5.2 எண் தொடர்களை நிறைவுச் செய்வர்.
-
17.05.2024
11 1.0 100 வரையிலான 1.6 இடமதிப்பும் இலக்க 1.6.1 எண்ணின் இடமதிப்பையும் இலக்க மதிப்பையும்
முழு எண்கள் மதிப்பும். குறிப்பிடுவர்.
20.05.2024
-
24.05.2024
CUTI PENGGAL 1,SESI 2024/2025 ( 25.05.2024 - 02.06.2024 )
12 1.0. 100 வரையிலான 1.7 அனுமானித்தல். 1.7.1 ஏற்புடைய வகையில் பொருள்களின்
03.06.2024 முழு எண்கள் எண்ணிக்கையை அனுமானிப்பர்.
-
1.8 கிட்டிய மதிப்பு.
07.06.2024 1.8.1 முழு எண்களைக் கிட்டிய பத்துக்கு மாற்றுவர்.
SJKTBB/MATEMATIK/T1/2024-2025
13 1.0. 100 வலரயிலான 1.9 எண் தோரணி. 1.9.1 கொடுக்கப்பட்ட எண் தொடாின் தோரணியை
10.06.2024 முழு எண்கள் அடையாளம் காண்பர்.
-
14.06.2024 1.9.2 எளிமையான பல்வேறு எண் தோரணியை
நிறைவு செய்வர்.
16 2.0. அடிப்பலட விதிகள் 2.1 சேர்த்தல் மற்றும் 2.1.3 சூழலுக்கு ஏற்ப கணிதத் தொடரை எழுத
01.07.2024 சேர்த்தல்/கழித்தல் கழித்தல் கருத்துரு. சேர்த்தல், கழித்தல், சமம் ஆகிய குறியீடுகளைப்
பயன்படுத்துவர்.
-
05.07.2024
17 2.0. அடிப்படை விதிகள் 2.2 100 க்குட்பட்ட 2.2.1 அடிப்படை கூற்றுக்கு உட்பட்ட எண்களைச்
08.07.2024 சேர்த்தல்/கழித்தல் எண்களில் சேர்த்தல்.
சேர்ப்பர்.
-
12.07.2024
2.2.2 100 க்குட்பட்ட இரண்டு எண்களைச் சேர்ப்பர்.
18 2.0. அடிப்படை விதிகள் 2.3 100 க்குட்பட்ட 2.3.1 அடிப்படை கூற்றுக்கு உட்பட்ட எண்களைக்
15.07.2024 சேர்த்தல்/கழித்தல் எண்களில் கழித்தல்
கழிப்பர்.
-
19.07.2024
SJKTBB/MATEMATIK/T1/2024-2025
2.3.2 100 க்குட்பட்ட இரண்டு எண்களைக் கழிப்பர்.
SJKTBB/MATEMATIK/T1/2024-2025
19 2.0. அடிப்படை விதிகள் 2.4 பிரச்சனைக் 2.4.1 100 வரையிலான சேர்த்தல், கழித்தல்
22.07.2024 சேர்த்தல்/கழித்தல் கணக்கு. பிரச்சனைத் தொடர்பான கதையை உருவாக்குவர்.
-
2.4.2 அன்றாட சூழல் தொடர்பான சேர்த்தல்,
26.07.2024 கழித்தல் பிரச்சைனைக் கணக்குகளுக்குத் தீர்வு
காண்பர்.
20 2.0. அடிப்படை விதிகள் 2.5 தொடர்ந்தாற்போல் 2.5.1 இரண்டு இரண்டாக, ஐந்து ஐந்தாக, பத்து
29.07.2024 சேர்த்தல்/கழித்தல் சேர்த்தல் பத்தாக மற்றும் நான்கு நான்காகத்
- தொடர்ந்தாற்போல் சேர்த்தல் கணித வாக்கியத்தை
02.08.2024 எழுதுவர்.
21 2.0. அடிப்பலட விதிகள் 2.6 தொடர்ந்தாற்போல் 2.6.1 இரண்டு இரண்டாக, ஐந்து ஐந்தாக, பத்து
05.08.2024 சேர்த்தல்/கழித்தல் கழித்தல் பத்தாக மற்றும் நான்கு நான்காகத்
- தொடர்ந்தாற்போல் கழித்தல் கணித வாக்கியத்தை
எழுதுவர்.
09.08.2024
TAHAP 1 – ( PENTAKSIRAN PBD) / TAHAP 2 – (PENTAKSIRAN PBD / UPSA)
22 3.0 பின்னம் 3.1 இரண்டில் ஒன்று, 3.1.1 இரண்டில் ஒன்று, நான்கில் ஒன்று, நான்கில்
12.08.2024 நான்கில் ஒன்று இரண்டு, நான்கில் மூன்று ஆகியப் பின்னங்களை
- கருத்துருவை அடையாளம் காண்பர்.
அலடயாளங்காணுவர்
16.08.2024
3.2 பிரச்சனைக் 3.2.1 அன்றாடப் பிரச்சனைக் கணக்குகளுக்குத்
கணக்கு தீர்வு காண்பர்
23 4.0 பணம் 4.1 நோட்டு மற்றும் 4.1.1 மலேசியா நாணயத்தைச் சில்லறைக்
19.08.2024 சில்லறைக் காசு காசுகளிலும் நோட்டிலும் அடையாளங்காண்பர்.
-
23.08.2024 4.1.2 பணத்தின் மதிப்பைப் பிரதிநிதித்தல்:
(அ) RM1 வரையிலான சென்.
(ஆ) RM10 வரையிலான நோட்டுகள்.
SJKTBB/MATEMATIK/T1/2024-2025
24 4.0 பணம் 4.1 நோட்டு மற்றும் 4.1.3 பணத்தை மாற்றுவர்:
26.08.2024 சில்லறை காசு (அ) RM1 வரையிலான சில்லறைக் காசுகள்.
-
(ஆ) RM10 வரையிலான நோட்டுகள்.
30.08.2024
25 4.0 பணம் 4.2 பண மூலதனமும் 4.2.1 பணத்தின் மூலதனத்தையும் சேமிப்பையும்
02.09.2024 சேமிப்பும். அடையாளம் காண்பர்.
-
06.09.2024
26 4.0 பணம் 4.2 பண மூலதனமும் 4.2.2 பணத்தின் மூலத்திலிருந்து சேமிப்பையும்
09.09.2024 சேமிப்பும். செலவையும் பதிவு செய்வர்
-
13.09.2024
CUTI PENGGAL 2 , SESI 2024/2025 ( 14.09.2024 - 22.09.2024 )
28 5.0 காலமும் நேரமும் 5.1 நாள் மற்றும் மாதம். 5.1.1 ஒரு நாளிலுள்ள நேரத்தைக் கூறுவர்.
30.09.2024
- 5.1.2 ஒரு நாளிலுள்ள நடவடிக்கைகளை
04.10.2024 வாிசைக்கிரமமாகப் பெயாிடுவர்.
29 5.0 காலமும் நேரமும் 5.1 நாள் மற்றும் மாதம். 5.1.3 ஒரு வாரத்திலுள்ள நாள்களைப் பெயாிடுவர்.
07.10.2024
- 5.1.4 ஒரு வருடத்திலுள்ள மாதங்களைப் பெயாிடுவர்.
11.10.2024
SJKTBB/MATEMATIK/T1/2024-2025
30 5.0 காலமும் நேரமும் 5.2 கடிகார முகப்பு. 5.2.1 கடிகார முகப்பில் மணி முள்ளை
14.10.2024 அடையாளங்காண்பர்.
-
18.10.2024 5.2.2 கடிகார முகப்பில் ’அரை’, நான்கில் ஒன்று’,
’நான்கில் மூன்று’ ஆகியவற்றை அடையாளங்கண்டு
கூறுவர்.
31 5.0 காலமும் நேரமும் 5.2 கடிகார முகப்பு. 5.2.3 பற்சக்கர கடிகாரத்தின் துணையுடன் அரை
21.10.2024 மற்றும் நான்கில் ஒன்று நேரத்தை மட்டும் கூறி
-
25.10.2024 எழுதுவர்.
SJKTBB/MATEMATIK/T1/2024-2025
35 7.0 வடிவியல் 7.1 முப்பாிமாண வடிவம். 7.1.1 கனச்சதுரம், கனச்செவ்வகம், கூம்பு,
18.11.2024 சதுரஅடித்தள கூம்பகம், உருளை, உருண்டை ஆகிய
- வடிவங்களைப் பெயாிடுவர்.
22.11.2024
7.1.2 முப்பாிமாண வடிவங்களின் விளிம்பு, மேற்பரப்பு
மற்றும் முனை ஆகியவற்றை விளக்குவர்
36 7.0 வடிவியல் 7.1 முப்பாிமாண வடிவம். 7.1.3 பொருள்களைத் தோரணிக்கேற்ப
25.11.2024 வாிசைப்படுத்துவர்
-
29.11.2024 7.1.4 இணைக்கப்பட்ட முப்பாிமாண வடிவங்களைக்
கொண்டு புதிய வடிவத்தை உருவாக்குவர்
37 7.0 வடிவியல் 7.2 இருபாிமாண வடிவம். 7.2.1 சதுரம், செவ்வகம், முக்கோணம்,வட்டம் ஆகிய
02.12.2024 வடிவங்களைப் பெயாிடுவர்.
-
06.12.2024 7.2.2 இருபாிமாண வடிவத்தை உருவாக்க, நேர்க்கோடு,
பக்கம், முனை, வளைவு ஆகியவற்றை விவாிப்பர்
SJKTBB/MATEMATIK/T1/2024-2025
8.0 தரவைக் 8.1 தரவைச் சேகாித்தல், 8.1.1 அன்றாட சூழல் தொடர்பான தரவுகளைச்
40 கையாளுதல் வகைப்படுத்துதல், சேகாிப்பர்.
30.12.2024 நிரல்படுத்துதல்.
-
03.01.2025
8.2 படக்குறிவரைவு 8.2.1 படக்குறிவரைவைப் படித்து,தகவலைச் சேகாிப்பர்
41
06.01.2025
8.3 பிரச்சனைக் 8.3.1 அன்றாட சூழல் தொடர்பான பிரச்சனைக்
-
கணக்கு கணக்குகளுக்குத் தீர்வு காண்பர்
10.01.2025
42 மீள்பார்வை
13.01.2025 PENTAKSIRAN / MINGGU PENGURUSAN AKHIR TAHUN
-
17.01.2025
CUTI AKHIR PERSEKOLAHAN SESI (2024/2025) ( 18.01.2025 – 16.02.2025 )
SJKTBB/MATEMATIK/T1/2024-2025