You are on page 1of 2

2022

நாள் பாடக்குறிப்பு
வாரம் நாள் திகதி வகுப்பு நேரம் பாடம் வருகை

11.00 - 12.00
1 திங்கள் 21/3/2022 6 புகழ் வரலாறு /
60 நிமிடம்
அலகு தலைப்பு

1 மலேசிய நாடு

உள்ளடக்கத்தரம் 10.1 மலேசிய உருவாக்கம்

கற்றல் தரம் 10.1.1


இப்பாட இறுதிக்குள் :
நோக்கம் 1. மலேசிய உருவாக்கக் காரணங்களையும் விளைவுகளையும் கூறுவர்: எழுதுவர்.

மாணவர்களால் மலேசிய உருவாக்கக் காரணங்களையும் விளைவுகளையும்


வெற்றிக் கூறு
கூற முடியும்.
1. மாணவர்களுக்கு மலேசிய உருவாக்கம் என்பதன் பொருளை விளக்குதல்.
2. மாணவர்கள் பாடநூல் பக்கம் 3,4,5 ஆகியவற்றில் கொடுக்கப்பட்ட

கற்றல் கற்பித்தல் குறிப்புகளை வாசித்தல்.


3. மாணவர்களிடம் மலேசிய உருவாக்கக்தில் ஈடுபட்ட தலைவர்களுடைய
நடவடிக்கை
சான்றுகளின் நம்பகத் தன்மையை ஆராயப் பணித்தல்.
4. மலேசிய உருவாக்கக்திற்கான காரணங்களைக் கலந்துரையாடுதல்.
5. மாணவர்கள் மலேசிய உருவாக்கச் சிந்தனைகளைக் கூறி காலத்திற்கேற்ப
வரிசைப்படுத்துதல்.
6. குடியியல் கல்வி (Pendidikan Sivik)
தற்போதைய காலகட்டத்தில் சிறியவர் முதல் பெரியவர் வரை
திறன்பேசிக்கு அடிமையாவதைப் பற்றிக் கலந்துரையாடுதல்.

பயிற்றுத்துணைப்
பாடப் புத்தகம், பயிற்சிகள்
பொருள்கள்

விரவி வரும்
நாட்டுப்பற்று
கூறுகள்

பண்புக்கூறு அன்புடைமை, மதித்தல்

உயர்நிலைச்
பயிற்றி அணுகுமுறை
சிந்தனைத்திறன்

உயர்நிலைச்
வட்ட வரைவு
சிந்தனை வரைபடம்

மாணவர்கள் மலேசிய உருவாக்கக் காரணங்களையும் விளைவுகளையும்


மதிப்பீ டு
எழுதுதல்.

சிந்தனை மீ ட்சி

தேசிய வகை பாசிர் கூடாங் தமிழ்ப்பள்ளி


2022

நாள் பாடக்குறிப்பு

தேசிய வகை பாசிர் கூடாங் தமிழ்ப்பள்ளி

You might also like