You are on page 1of 6

ஆண்டு பாடத்திட்டம்

வரலாறு ஆண்டு 5

வாரம் தலைப்பு உள்ளடக்கத் தரம் கற்றல் தரம் கூடுதல் உள்ளடக்கம்


6. நம் நாட்டின் 6.1 அரசமைப்பு நாட்டின் 6.1.1 அரசர் மற்றும் அரசு என்பதன் பொருளை அறிவர். K6.1.6 அரசமைப்பை பாராட்டுவதன்
பாரம்பரியம் அரண் முக்கியத்துவத்தைக் கூறுவர்.
1
6.1.2 அரசருக்கும் மக்களுக்கும் இடையிலான
‘வாடாட்’ கருத்தை அறிவர். K6.1.7 அரசமைப்பு மீதான விசுவாச நெறியின்
அவசியத்தை விளக்குவர்.
6.1.3 இறையாண்மை, துரோகம் ஆகியவற்றின்
2 பொருளை அறிவர். K6.1.8 அரசமைப்பின் இறையாண்மையைப்
பாதுகாப்பதன் முக்கியத்துவத்தை விளக்குவர்.
6.1.4 கடந்த கால மற்றும் தற்போதைய மலாய்
அரசமைப்பில் ஏற்பட்ட மாற்றங்களை அறிவர்.
3
6.1.5 உலகில் அரசமைப்பு முறையை அமல்படுத்தும்
நாடுகளை அறிவர்.

6.2 மலேசியாவில் இஸ்லாமிய 6.2.1 மலாயாவில் உள்ள சமூகத்தின் மத பின்னணி K6.2.6 நல்லிணக்கமிக்க சமுதாயத்தை
சமயம் மற்றும் நம்பிக்கைகளை அறிவர். நோக்கி; கடைப்பிடிக்க வேண்டிய மத
5 நெறிகளைக் (nilai-nilai keagamaan) கூறுவர்.
6.2.2 மலாக்கா மலாய் மன்னராட்சிக் காலத்தில்
இஸ்லாமிய சமய வருகையின் வரலாறு அறிவர். K6.2.7 கூட்டரசு மதமாக இஸ்லாம் சமயத்தை
நிலைநிறுத்துவதன் (mendaulatkan)
6 6.2.3 சுதந்திரம் வரை மலாய் மாநில நிர்வாகத்தில் முக்கியத்துவதை விளக்குவர்.
இஸ்லாம் சமயத்தின் பங்கை அறிவர்.
6.2.4 கூட்டரசு சமயமாக இஸ்லாம் சமயம் நிலையை K6.2.8 பிற மதங்களை அமைதியாக
அறிவர். கடைப்பிடிக்க அனுமதிப்பதன்
முக்கியத்துவத்தை விளக்குவர்.
7
6.2.5 ஒற்றுமையை உருவாக்குவதில் இஸ்லாம்
சமயத்தின் பங்கை அறிவர்.

9 6.3 மலாய்மொழி நமது 6.3.1 மலாய்மொழியின் பூர்வீகத்தை கூறுவர். K6.3.4 பாரம்பரியமிக்க மலாய்மொழியின்
பாரம்பரியம் முக்கியதுவத்தை அறிவர்.
6.3.2 உலகில் மலாய்மொழி பேசும் பகுதியை அறிவர்.
K6.3.5 ஒற்றுமை மொழியாக விளங்கும்
10 6.3.3 அன்றும் இன்றும் மலாய்மொழியின் பங்கை மலாய்மொழியின் முக்கியத்துவத்தை அறிவர்.
அறிவர்.
K6.3.6 மலாய்மொழி அறிவு மொழி என்பதின்
முக்கியத்துவத்தை கூறுவர்.
11

12
13 7. நாட்டின் சுதந்திரப் 7.1 நாட்டின் 7.1.1 பாதுகாப்பளித்தல், தலையீடு, காலனித்துவம் K7.1.5 இளைய தலைமுறையினரிடையே உயர்
போராட்டம் இறையாண்மைக்குச் சவால். ஆகியவற்றின் பொருளை அறிவர். அடையாளத்தின் (jati diri)
(அந்நிய சக்தி தலையீடு) முக்கியத்துவத்தைக் கூறுங்கள்.
7.1.2 நம் நாட்டில் தலையிட்டு காலனித்துவப்படுத்திய
14 அந்நிய சக்திகளை பட்டியலிடுவர். K7.1.6 நாட்டின் இறையாண்மையை
பாதுகாப்பதில் நாட்டுப்பற்றின்
7.1.3 நம் நாட்டிற்கு அந்நிய சக்திகள் வருவதற்கான முக்கியத்துவத்தை விளக்குவர்.
காரணிகளைக் கூறுவர்.
K7.1.7 நம் நாட்டின் இறையாண்மையையும்
7.1.4 நிர்வாக மற்றும் சமூக-பொருளாதாரத்தில் செழிப்பையும் பேணுவதன் முக்கியத்துவத்தை
15 அந்நிய சக்தியின் தலையீடு மற்றும் விளக்குங்கள்.
காலனித்துவத்தின் தாக்கத்தை குறிப்பிடுவர்.

16
17 7.2 போராட்ட எழுச்சியும் 7.2.1 அந்நிய சக்திகளின் தலையீடு K7.2.4 உள்ளூர் வீரர்களின் போராட்டத்திலிருந்து
காலனித்துவ எதிர்ப்பும் மற்றும் ஆக்கிரமிப்பை எதிர்த்து கற்றுக்கொண்டதை கூறுவர்.
போராடிய உள்ளூர் வீரர்களை
பட்டியலிடுவர். K7.2.5 அக்காலத்து வீரர்களின்
18 போராட்டங்களைப் பாராட்டுவதன்
7.2.2 அந்நிய சக்திகளின் தலையீடு முக்கியத்துவத்தை விளக்குவர்.
மற்றும் ஆக்கிரமிப்புக்கு உள்ளூர்
வீரர்களின் போராட்டத்தின் K7.2.6 நாட்டின் இறையாண்மையைப்
காரணங்களைக் கூறுவர். பாதுகாப்பதன் முக்கியத்துவத்தை
19 விளக்குவர்.
7.2.3 அந்நிய சக்திகளின் தலையீடு
மற்றும் ஆக்கிரமிப்புக்கு உள்ளூர்
வீரர்களின் எதிர்பப் ின் நிகழ்வுகளை
5.2 Áġ측¨Å
விவரிப்பர்.
§¾¡üÚÅ¢ò¾
20 ÀçÁŠÅá
(ஆண்டு 4) 5.2.1 மலாக்காவை தோற்றுவித்த
பரமேஸ்வராவின் வாழ்க்கை
வரலாற்றைத் தெரிவித்தல்.

21 7.3 சுதந்திர வரலாறு 1957 7.3.1 சுதந்திரத்திற்குப் போராடிய K7.3.4 முன்மாதிரியான சுதந்திர
போராளிகளின் பெயர்களையும் போராளிகளின் தியாகங்களை
வாழ்ககை
் வரலாற்றையும் அறிவர். குறிப்பிடுவர்.

7.3.2 சுதந்திரம் நோக்கிய K7.3.5 சுதந்திரப் போராட்டத்தில் ஒருமித்த


22 முயற்சிகளைக் கூறுவர். கருத்தின் முக்கியத்துவத்தை
விளக்குவர்.
7.3.3 சுதந்திர அறிவிப்பு தருணங்களை
23 விவரிப்பர். K7.3.6 நாட்டின் சுதந்திரத்தை பாதுகாப்பதன்
முக்கியத்துவத்தை விளக்குவர்.
5.1 ÁÄ¡ö ¬ðº¢ì ¸¡Äò¾¢ø º 5.1.2 ¦¾¡¼ì¸ì¸¡Ä ÁÄ¡ö K5.1.5 «ì¸¡Ä ºÓ¾¡Âò¾¢Éâý ¿ø¦Ä¡Ø츨Ç
¢Èó¾ ¾¨ÄÅ÷¸û. ºÓ¾¡Âò¾¢ø ¾¨ÄÅ÷¸Ç¢ý Å¢Çì̾ø.
(ஆண்டு 4) ¿¢¨Ä¨Â «È¢¾ø. K5.1.4 ¾É¢ÁÉ¢¾ §ÁõÀ¡ðÊüÌ ÁÄ¡ö
5.1.3 ÁÄ¡ö ¬ðº¢Â¡Ç÷¸Ç¢ý ¾¨ÄÅ÷¸û ÅÆ¢ÅÌìÌõ º¢ÈôÒ «õºí¸û.
¸¡Äò¾¢ý§À¡Ð ¾¨ÄÅ÷¸Ç¢ý
ÀíÌõ ¦À¡ÚôÒõ.
PROJEK SEJARAH
24 & 25
8. மாட்சிமை தாங்கிய 8.1 மாட்சிமை தாங்கிய 8.1.1 மாட்சிமை தங்கிய மாமன்னர் K8.1.6 ஒற்றுமையின் அரணாக விளங்கும்
26 மாமன்னர் மாமன்னர் நாட்டின் அரண் நாட்டின் பிரதான தலைவர் என மாமன்னரைப் போற்றுவதன்
கூறுவர். முக்கியத்துவத்தை கூறுவர்.

8.1.2 மாட்சிமை தாங்கிய மாமன்னரைத் K8.1.7 மாட்சிமை தாங்கிய மாமன்னரின்


தேர்நதெ
் டுப்பதில் அரசர் மன்றப் அதிகாரத்தை பராமரிப்பதன்
27 பங்கினை கூறுவர். முக்கியத்துவத்தை விளக்குவர்.

8.1.3 மாட்சிமை தாங்கிய மாமன்னரின்


முடிசூட்டு விழாவை கூறுவர். K8.1.8 அரசருக்கும் நாட்டிற்கும் விசுவாசம்
செலுத்துவதின் முக்கியத்துவத்தை
28 8.1.4 மாட்சிமை தாங்கிய மாமன்னரின் விளக்குபவர்.
அதிகார வரம்பை பட்டியலிடுவர்.

8.1.5 மாமன்னர் மற்றும் பேரரசியின்


அரசுரிமைச் சின்னங்களைக்
கூறுவர்.

9. நம் நாட்டின் 9.1 தேசியச் சின்னம் 9.1.1 தேசியச் சின்னத்தின் வரலாறு K9.1.4 தேசியச் சின்னத்தை மதிப்பதன்
அடையாளம் அறிவர். அவசியத்தை கூறுவர்.
29
9.1.2 தேசியச் சின்னத்தில் காணப்படும் K9.1.5 தேசியச் சின்னத்தின்
அடையாளங்களைப் பட்டியலிடுவர். முக்கியத்துவத்தை அறிவர்.

30 9.1.3 தேசியச் சின்னத்தின் பொருளை K9.1.6 தேசியச் சின்னத்தில் காணப்படும்


விளக்குவர். முழக்கவரியைப் பின்பற்றுவதற்கான
அவசியத்தை கூறுவர்.
9.2 மலேசியத் தேசியக் 9.2.1 தேசியக் கொடியின் வரலாறு K9.2.5 தேசியக் கொடியைப் பறக்கவிடுவதன்
கொடி முக்கியத்துவத்தைக் கூறுவர்.
9.2.2 தேசியக் கொடியின் பெயரைக்
31 குறிப்பிடுவர். K9.2.6 தேசியக் கொடியை மதிப்பதன்
முக்கியத்துவத்தை விளக்குவர்.
9.2.3 தேசியக் கொடியில் காணப்பாடும்
வண்ணங்களையும், சின்னங்களின் K9.2.7 ஒற்றுமையின் அடையாளமாக தேசியக்
32 பொருளையும் கூறுவர். கொடியின் முக்கியத்துவத்தை
விவரிக்கவும்
9.2.4 தேசியக் கொடியைப்
பயன்படுத்துவதற்கான
நெறிமுறைகளை விளக்குங்கள்

9.3 மலேசியத் தேசியப் 9.3.1 தேசியப் பண் உருவாகிய K9.3.6 தேசியப் பண்ணை
33 பண் வரலாற்றைக் கூறுவர். பாடும்போது, கேட்கும்போது
நெறிமுறைகளின்
9.3.2 நாட்டின் தேசியப் பண்ணின் முக்கியத்துவத்தை விளக்குவர்.
34 பெயரை கூறுவர்.
K9.3.7 தேசிய பண்ணை மதிப்பதன் மற்றும்
9.3.3 தேசியப் பண்ணின் வரிகளையும், மாண்புறச் செய்வதின்
பொருளையும் கூறுவர். முக்கியத்துவத்தையும் விளக்குவர்
K9.3.8 ஒற்றுமையின் அடையாளமாக தேசிய
9.3.4 தேசியப் பண்ணை பாடும் பண்ணின் முக்கியத்துவத்தை
நெறிமுறையை கூறுவர். விளக்குவர்.

9.3.5 அடையாளத்தை வடிவமைப்பதில்


தேசிய பண்ணின் பங்கை
விவரிக்கவும்.

9.4 தேசிய மொழி 9.4.1 கூட்டரசு அரசியலமைப்புச் சட்டத்தில் தேசிய K9.4.5 தேசிய மொழியை
மொழி மற்றும் பிற மொழிகளின் நிலையை நிலைநிறுத்துவதன்
35 குறிப்பிடுவர். முக்கியத்துவத்தை கூறுவர்.

9.4.2 தேசிய மொழியின் பங்கினை விளக்குவர். K9.4.6 பேச்சு மற்றும் எழுத்தில்


தேசிய மொழியை சரியாகப்
36 9.4.3 தேசிய மொழியை மாண்புறச் பயன்படுத்துவதன்
செய்யும் கழகத்தை கூறுவர். முக்கியத்துவத்தை விளக்குவர்.

9.4.4 தேசிய மொழி பயன்பாட்டில் K9.4.7 தேசிய மொழியை மாண்புறச்


ஏற்படும் சவால்களை விவரிப்பர். செய்வதின் முக்கியத்துவத்தை
கூறுவர்.

9.5 செம்பருத்தி 9.5.1 செம்பருத்தியைத் தேசிய மலராக K9.5.4 தேசிய மலராக செம்பருத்தி
37 தேசிய மலர். தேர்ந்தெடுக்கப்பட்டதற்கான பின்னணியை மலரின் முக்கியத்துவத்தை
அறிவர். கூறுவர்.

38 9.5.2 செம்பருத்தி மலரின் சிவப்பு K9.5.5 ஒற்றுமையின் அடையாளமாக


வண்ணத்தின் பொருளை அறிவர். தேசிய மலரின்
முக்கியத்துவத்தை விளக்குவர்
39 9.5.3 செம்பருத்தியின் 5 இதழுக்கும்
தேசியக் கோட்பாடு ஐந்திற்கும் K9.5.6 ஒவ்வொரு தேசிய நடவடிக்கைகளிலும்
இலையிலான தொடர்பை தேசிய மலர் சின்னத்தை ஒரு
விளக்குவர். குறியீடாகப் பயன்படுத்துவதன்
முக்கியத்துவத்தை விளக்குவர்.

40
41 PROJEK SEJARAH
42

You might also like